Тёмный

சென்னையில் பறக்கும் STEERING AUTO.. கலக்கல் DRIVER-யின் கண்டுபிடிப்பு | STEERING AUTO 

Food Trekker
Подписаться 33 тыс.
Просмотров 1,3 млн
50% 1

சென்னையில் பறக்கும் STEERING AUTO.. கலக்கல் DRIVER-யின் கண்டுபிடிப்பு | STEERING AUTO | CHENNAI | AUTO DRIVER |
#Steeringauto | #automodification

Опубликовано:

 

6 янв 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 431   
@saenchai5071
அனுபவம் தான் வாழ்க்கையின் அடிப்படை தேவை மற்றும் பற்பல கண்டு பிடிப்புக்கு வழி வகை செய்யும் ' இவர் சொன்ன ஒரு வாக்கியம் " கெட்ட பழக்க வழக்கம் துறந்ததால் " ஒழுக்கம் மட்டும் தான் வாழ்க்கைய முன்னேற வைக்கும் !!! வாழ்த்துக்கள் 👏👏👏👏👏
@TaxiDriverTN20
ஐயா நான் ஒரு டாக்ஸி ஓட்டுனர்,சுமார் 10 ஆண்டு காலமாக சென்னையில் கார் ஓட்டி காலு வலிக்குதுண்ணு ஆட்டோ வாங்கி ஓட்டலாம்னு பிளான் பண்ணி வச்சிருக்கேன்,நீங்க என்னடான்னா கிளட்ச் வச்சி ஆட்டோ ஓட்டுறிங்க 😢😢😢
@abulhasan-ue6lr
@abulhasan-ue6lr 4 часа назад
நாட்டிற்காக உழைத்த ஒரே ஆள் மோடி ஜி மட்டும் தான்👌👍
@bonaventurerajkumar6388
திரு. ஆனந்த் மகிந்தரா பார்வைக்கு இந்த காணொளி செல்ல வேண்டும். எப்பொழுதுமே திரு. ஆனந்த் மகிந்தரா அவர்கள் இந்த மாதிரியான செயல்களை ஊக்குவிப்பார் உற்சாகப்படுத்துவார். மாமனிதர். அவர் பார்வைக்கு இது எப்படியாவது செல்ல வேண்டும். நன்றி.
@RiRafeek
அன்னை தெரசா அவர்களை நினைவில்(போட்டோ) வைத்திருக்கும் ஆட்டோ ஓனருக்கு வாழ்த்துக்கள்.
@prakashvprakashv7124
சாதனையாளர்கள் உறங்குவதில்லை உழைத்துக் கொண்டே இருப்பதால் உயர்ந்துக் கொண்டே இருக்கிறார்கள் அய்யா அவர்கள் அய்யா அப்துல் கலாம் அவர்களை போல தானும் சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்திருக்கிறார் அதனால் தான் தன்னுடைய ஆட்டோவை இவ்வளவு அற்புதமாக வடிவமைத்துள்ளார் வாழ்த்துக்கள் அய்யா இந்த ஆட்டோவின் வடிவமைப்பை நீங்கள் மட்டுமே உரிமை கொண்டாட முடியும் மற்றவர்கள் யாரும் இந்த ஆட்டோவின் வடிவமைப்பை தான் உபயோகப் படுத்த உங்களிடம் தான் அனுமதி கேட்க வேண்டும்
@saminathanarasu9601
தமிழன் எந்த வடிவத்திலும் புதுமையை புகுத்திக்கொண்டே இருப்பான் இதுதான் தமிழனின் பெருமை
@hameedfarook4160
ஐயா : இந்த கண்டுபிடிப்பு தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல ,இந்தியாவுக்கே பெருமையாக உள்ளது ..
@nsiva6495
விடாமுயற்சி என்பது விஸ்வரூபம் வெற்றியை தரும் ந ன் ரி
@austindavid2276
இக்கால GD Naidu கள் சிலர் இருக்கிறார்கள். அவர்கள் வரிசையில் இவரும் ஒருவர். வாழ்த்துகள் பல!!!
@ArifArif-ps1vg
நீங்கஒரு வில்லேஜ்
@socialnetwork3178
அண்ணா வேர வேர லெவல் அருமை அருமை அருமை அண்ணா வாழ்த்துகள் ❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤ சூப்பர் ஸ்டார் சூப்பர்
@pvp4147onlinemoneyearning
மிக மிகவும் அருமை அண்ணா வாழ்த்துக்கள்
@Karthi--33
உங்கள மாதிரி திறமையானவர்களுக்கு எந்த அவார்டும் தர மாட்டேங்குறாங்க ... ஆனா யார் யாருக்கோ தராங்க ....இருந்தாலும் வாழ்த்துக்கள் வளர்க வாழ்க வளமுடன் 🎉🎉👌👌👏👏
@justinthiraviam8588
ஒரு மனிதன் தன் வாழ்நாளில் ஏதாவது ஒரு அடையாளம் நம்மால் உண்டாக்க முடியும் என்று ஒரு நம்பிக்கை வைத்து வாழ நினைக்கும் போது அவரது எண்ணத்தில் ஏதாவது ஒரு உந்துதல் ஏற்படும் அப்படி உங்கள் எண்ணத்தில் ஏற்பட்ட இந்த வடிவமைப்பு பாராட்டுக்குரியது இனி இது போன்ற வாகனம் பலரால் பயன் படுத்தி பயனடைய வாழ்த்துக்கள் முயற்சி உடையோர் இகழ்ச்சி அடையார் நன்றி
@mariajosephisac5151
நெற்றியில் விபூதி, கையில் கயிறு, ஆனால் வண்டியில் சாமி படமில்லை.அம்மா, "அன்னை தெரசா,அப்துல் கலாம் எத்தனை சிந்தனை தெளிவு, சாதனைக்கு வாழ்த்துகிறேன்.சமத்துவ ,சகோதரத்துவ சிந்தனைக்கு வணங்குகிறேன் சகோதரர். வாழ்க வளமுடன் நலமுடன்
@ashrafaliabdulrahman3345
தமிழ் என் உயிர் மூச்சுக்கு நேர்,...! கலப்படம் இல்லா என் தாய் தமிழ் நேர்மையை மட்டுமே போதிக்கும். அண்ணா உன் பனிவும் கனிவும் அற்புதம். மகிழ்ச்சி....❤
@vadivelg8774
உங்களின் அருமையான சிந்தனையாலும், அயராத உழைப்பாலும் நீங்கள் உருவாக்கிய இந்த வாகனம் இளம் தலைமுறையினருக்கு ஒரு உந்துசக்தியாக இருக்கும்...
@karthibankarthiban9610
அருமை! அற்புதம்! இது கூடவே சோலார் கேஸ் பேட்டரியில ஓடுறமாதிரி செய்தா கூடுதல் சிறப்பாக இருக்கும்... வாழ்த்துக்கள் ஐயா🌹
@chandranperumal5662
வித்தியாசமான மனிதர்.. வாழ்த்துக்கள்
Далее
🔴Ютуб закрывают... Пока?
00:39
Просмотров 1,8 млн
The DANGER of Plastic Water Bottles....
12:17
Просмотров 497 тыс.