9am. 5am இடம்:மாதாவரம் stop: பாற்பண்ணைக் கேட் பூங்கா பூக்கள்..பராமரிப்புங்க... பசுமை பூங்கா இது.. சிலைங்க... மான், யானை...., பெண்சிலைங்க..உண்டு பாற்றரிக் காரு... √ 400வகை மரம் செடிங்க.. √ "என்ரன்ஸ்ல ரிக்கட்" எடுக்கனும். (பாற்றிக் கார் வசதி உண்டு. இந்த வாகன காசு .... ?...)…… ~பரிசல் வோட்டிங்க..வசதி உண்டு. பச்சைப்பசேல் ... பூங்கா, லைட் செட்டிங், ~400 வகை மரம்செடிகொடிங்க... உண்டு. 1000பனை மரங்க, பூங்கா, ... .... .... .. .. அழகை என்ஜாய் பண்ணும்..ஆளுங்களுக்கு இந்த பூங்க gd. குடும்பமாக.. சிதறாம.. மகிழ்வாக .. வாழுவோர்...கள் மட்டுமே.. போகலாம்.