Тёмный

சென்னை மக்களின் திடீர் கொண்டாட்டம் | Chennai Food Festival | Jaffna Suthan 

JAFFNA SUTHAN
Подписаться 170 тыс.
Просмотров 102 тыс.
50% 1

சென்னையில் நடந்த உணவுத் திருவிழா | Tamil Nadu Food Festival | Jaffna Suthan
வணக்கம் நண்பர்களே, இலங்கை யாழ்ப்பாணத்து சுதன் தமிழ்நாடு் சென்னையில் இருந்து இந்தக்காணொளியி்ல் சென்னையில் நடந்த உணவுத்திருவிழாவை காணொளியாக எடுத்து பதிவேற்றியுள்ளேன்.
நன்றி.🙂
Hi friends, In this video , i uploaded the chennai food festival in chennai tamil nadu. there are so many cultural food items and different type of tasty food.
Thank You .
#srilanka
#jaffnasuthan
#tamilvlog
#2022tamilvlog
#Chennai
#chennaifoodfestival
#srilankaprotest
#colomboprotest
#india
#tamilnadu
#indiatravel
#foodvlog
#இலங்கை
#tamilvlog2022
#tamilnadufood

Опубликовано:

 

14 авг 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 195   
@Ajaykumar90437
@Ajaykumar90437 Год назад
தமிழ்நாட்டில் உள்ள மக்கள் உங்களை அரவணைக்க காரணம் நீங்கள் இலங்கை என்பதால் இல்லை...நீங்கள் தமிழர் என்பதால்💪💪💪💪💪💪💪❤️❤️❤️❤️❤️❤️தமிழ்❤️❤️❤️❤️❤️❤️❤️
@muthusamyp5616
@muthusamyp5616 Год назад
Jesi valthukal
@parthibanramanathan8230
@parthibanramanathan8230 Год назад
உண்மை
@pnss9114
@pnss9114 Год назад
தம்பி இப்படி தான் 1988 லும் கவனிச்சவை அதுக்கு அப்புரம் நடந்த து என்ன ?
@jeyaramp9126
@jeyaramp9126 Год назад
Madurai.kattayam.karanam
@jeyaramp9126
@jeyaramp9126 Год назад
Madurai.kattayam.vandhu.video.podungo.sudhan.thambi
@kirilingam2498
@kirilingam2498 Год назад
பாரம்பரியத்தைக் காப்பாற்ற ஒரு பகுதி போராட அதனை சிதைத்து தமது வியாபாரத்தை பெருக்குவதற்கு ஒரு கூட்டம். தமிழகத்தில் மட்டுமல்லாது நமது நாட்டிலும் பாரம்பரிய நெல் இனங்களை பாதுகாக்க வேண்டும்..
@parthibanramanathan8230
@parthibanramanathan8230 Год назад
ஈழ உறவுகளை வரவேற்கிறோம் தாயக உறவுகள்
@c.gokulakrishnan579
@c.gokulakrishnan579 Год назад
நாங்கள் அறியாத சென்னை உணவு திருவிழா பற்றி கூறியதற்கு நன்றி சுதன் அண்ணா இலங்கை நாட்டின் முக்கியமான ‌யூடுபர் நீங்கள்
@subramonib119
@subramonib119 Год назад
அய்யா நம்மாழ்வார் அவர்களின் இயற்கை விவசாயம் பற்றியும் நெல் ரகங்கள் பற்றியும் நீங்கள் ஒளிபரப்பு செய்ததற்கு நன்றி. இப் பணி தொடரட்டும்...
@pramalatha4153
@pramalatha4153 Год назад
சூப்பர் சுதன் நெல் வகைகளின் பாரம்பரியத்தை பற்றி கேட்டு வெளியிட்டதற்கு வாழ்த்துக்கள்
@c.gokulakrishnan579
@c.gokulakrishnan579 Год назад
ஜெசி அண்ணா சுதன் அண்ணா நீங்கள் இருவரும் தமிழ் நாடு முழுவதும் சுற்றி காட்டுங்கள் இலங்கை தமிழர்களுக்கு
@redtagg9154
@redtagg9154 Год назад
பாடசாலை ❤️❤️ 👌 கேட்பதற்கு அருமை இருக்கு அண்ணா
@abishektamilan9733
@abishektamilan9733 Год назад
அண்ணாவுக்கு இலவச உணவு உட்கொண்டே வயிறு நிறைவு போல 😂
@jsmurthy7481
@jsmurthy7481 Год назад
உணவுத் திருவிழாவை அமர்க்களமாக காண்பித்தமைக்கு நன்றிகள்...... லேட்டஸ்ட் ஹீரோ ஜெசியைக் காண்பித்தது இரட்டிப்பு மகிழ்ச்சி
@RSXXX229
@RSXXX229 Год назад
TAMIL NADU 👍 GREAT TAMILIANS & VERY INDUSTRIOUS POPULATION. YOU ARE RACKING UP ALL FREE FOOD (VERY SMART).
@saroprabu
@saroprabu Год назад
நம் நெல்லை பற்றிய அருமையான தகவல்களை.. சொன்னவர்க்கு மிக்க நன்றி... உங்கள் பதிவு மிகவும் அருமை நண்பா 💐💐
@tsminnal
@tsminnal Год назад
23:57 my heart melt with this approach
@marimuthumari5485
@marimuthumari5485 Год назад
Mr. Jaffna SUTHAN, I thanks for showing the Food Festival in Chennai and it was very nice and funny. I also thanks to SUTHAN for taking the interview with TRADITIONAL PADDY stall persons.It was very useful to us.
@Strangerviews4473
@Strangerviews4473 Год назад
வாழ்த்துகள். இதே மாதிரி ஓசில சாப்பிட்டு மென்மேலும் பெருக்க வேண்டும். - ஓசில சாப்பிடுவோர் சங்கம்.
@AmuthanVethanayagam
@AmuthanVethanayagam Год назад
The boys are super. Very friendly and polite!! All the best!! (If you see this comment)
@somu3669
@somu3669 Год назад
சுதன் நீ செஞ்ச ஒரு பெரிய நன்மை நம்மாள்வார் இயற்க்கை விவசாயம் நெல் வகைகளை தெளிவுபடுத்தியதற்க்கு நன்றி
@ravikumar19844
@ravikumar19844 Год назад
ஜெசி அண்ணா சூப்பர்..வீடியோ செம friendly
@sivagnanam5803
@sivagnanam5803 Год назад
அருமையான பதிவு.. நெல் இரகங்கள் பற்றிய நம்மாழ்வார் வழித்தோன்றல்களின் உரையாடல் மகிழ்ச்சிக்குரியது...
@shizukanobita690
@shizukanobita690 Год назад
அருமை நிறைய விஷயம் தெரிய படுத்துனதுக்கு 🇮🇳👌
@swissthamilfox
@swissthamilfox Год назад
சுதன்.... வீடியோ ஒளி ஒலிப்பதிவு மிகவும் சிறப்பாக உள்ளது. ஆரம்பத்தில் இருந்ததை விட தற்போது மிகவும் சிறப்பு. வாழ்த்துக்கள்.
@cdnnmonaakitchen8504
@cdnnmonaakitchen8504 Год назад
தமிழ் நாட்டில் எங்கள் ஊர் யாழ்பாணம் சிவப்பு அவல் இப்பதான் பார்க்கிறேன்.நெல்லு தரம் எடுத்து விளக்கம் அறிந்ந்து தந்தமைக்கு நன்றி சுதன் .கனடாவில் இருந்து
@mnsocean
@mnsocean Год назад
உணவு திருவிழா சூப்பர் சுதன். வெற்றியும் வாழ்த்துக்கள் சுதன் உங்கள் பயணத்திற்க்கு.😍👍
@redtagg9154
@redtagg9154 Год назад
அங்க உள்ளவர்கள் அனைவரும் taste taste னு சொல்ராங்க ஆனால் நீங்க மாட்டு சுவைனு சொல்றிங்க.. தமிழ் ❤️
@sivagnanam5803
@sivagnanam5803 Год назад
நீங்கள் மட்டும் சுவை என்று... எழுத்துப் பிழை தவிர்க்கவும்...
@rajasekarann1030
@rajasekarann1030 Год назад
Vanakkam Suthan, Food Festival super. Suthan nerla kandi kadhaikanum.Nan Chennai la than.Pala visayam solli irukeenga.Thanks
@sanjudj6324
@sanjudj6324 Год назад
Nenga pesura vidham romba pudichi eruku bro 💗 love from Karnataka
@vijayakumar5267
@vijayakumar5267 Год назад
மிக்க மகிழ்ச்சி சகோ. சென்னை உங்களுக்கு பிடித்து இருக்கும் என நினைக்கிறேன். இன்னும் நிறைய இடங்கள் மற்றும் மக்களை சந்தித்து உங்கள் அனுபவத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று வாழ்த்துகிறேன். நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕
@user-kj4ee1pt9y
@user-kj4ee1pt9y Год назад
Arumaiyana video nanba
@sureshmahalingham5164
@sureshmahalingham5164 Год назад
நன்றி சுதன். மீண்டும் வருக!!!💐💐💐
@akkasamayalready8925
@akkasamayalready8925 Год назад
அருமையான பதிவு நண்பரே
@parthibanramanathan8230
@parthibanramanathan8230 Год назад
அருமை நெல் வகைகள் பற்றிய செய்திகள்
@onetrueindian1
@onetrueindian1 Год назад
சிரப்பான பதிவு ... நம் தமிழர்களின் பாரம்பரியத்தை பதிவு செய்த உமக்கு வாழ்த்துக்கள்
@sivakumarv3414
@sivakumarv3414 Год назад
சிறப்பு.
@ananthantharmalingam6732
@ananthantharmalingam6732 Год назад
அருமையான பதிவு நன்றிங்க சுதன்
@bozenasuchomska9666
@bozenasuchomska9666 Год назад
Everything is great, but as the boys fed you with a spoon is So cute👍😀💖🥰😍
@murali-alive
@murali-alive Год назад
cute but not good, with covid still around and all.
@dhaneshdhanesh-nz8ic
@dhaneshdhanesh-nz8ic Год назад
I like ur video ur effort the way u talking thamil.i am frm Kerala love u thamil...
@paramraja9289
@paramraja9289 3 месяца назад
Hi Jaffna suthan brother your India. Video are amazing brother keep continue more more videos all the best 👍👍👍👍
@dmiserv2093
@dmiserv2093 Год назад
OMG I didn't know there were so many types of rice😯15:07 Very informative👍5:39 cool school boys 😁ThQ Sudhan !!Glad to see Jesi bro hope you both have a lovely journey in India☺️ Stay safe and happy 🥰
@tamilmaran1740
@tamilmaran1740 Год назад
சூப்பராக இருக்கு பதிவு தம்பி சாப்பாட்டிலேயே குறியாக இருக்கிறாப்போல
@pandiyanmalaichamy1451
@pandiyanmalaichamy1451 Год назад
Welcome to Tamil Nadu brother
@Mssiva-zc6xu
@Mssiva-zc6xu Год назад
உங்களுடைய காணொளி அருமையாக உள்ளது வாழ்த்துக்கள்
@bluetigers237
@bluetigers237 Год назад
வருக வருக ஈழத்து உறவே.... தமிழ்நாடு நம்நாடு...
@ammalourdesmarysanthiyogu9831
சூப்பர்.. சுதன் 👣👣👣👣👣
@blackboard406
@blackboard406 Год назад
சுதன் அண்ணா இறுதியாக தூய தமிழ் பேசிய அண்ணண் அருமையாக உரையாடினார்💕💕
@sanjudj6324
@sanjudj6324 Год назад
Nel patrium eyarkai patrium thelivaga sonna andha Anna ku nandri
@yummyreadygo5036
@yummyreadygo5036 Год назад
Great video, especially about type of nel vidhaihal.
@batchanoor2443
@batchanoor2443 Год назад
சுதன் பேசும் தமிழ் மொழிக்கு நான் ரசிகன்.
@Sivaneesh
@Sivaneesh Год назад
Best video bro, from Malaysia tamilan
@mayilvahanan192
@mayilvahanan192 Год назад
அருமை நண்பா
@ramnarayan2000
@ramnarayan2000 Год назад
Nice and with sense of humour enjoyed
@kamal-st2mz
@kamal-st2mz Год назад
வாழ்த்துக்கள் தம்பி
@rimdeen5416
@rimdeen5416 Год назад
அருமை
@sassinadesu7842
@sassinadesu7842 Год назад
சுதன் சிறப்பாக உள்ளது வணக்கம்
@groupsstar1241
@groupsstar1241 Год назад
Super very nice👍
@sivabalasingham9918
@sivabalasingham9918 Год назад
Yes bro, super vlog👍
@baskaranandi3811
@baskaranandi3811 Год назад
Wonderful Tour by you in chennai
@starwins5934
@starwins5934 Год назад
ஜெசியை காண்பித்ததற்கு நன்றி!
@kalimmutthu40
@kalimmutthu40 Год назад
Arumai
@arunprathap7362
@arunprathap7362 Год назад
Supper bro nice 🥰🥰🥰👍👍👍🇱🇰🇱🇰
@mariappanmariappan7076
@mariappanmariappan7076 Год назад
Super.brother.congrats
@subadhrapalasubramaniam7246
Good to see the traditional rice varieties from Tamil Nadu, well explained.
@shizukanobita690
@shizukanobita690 Год назад
அருமை.. தெரியாத விஷயம்
@AmuthanVethanayagam
@AmuthanVethanayagam Год назад
Nice to see Jesi Vlog bro!
@paranthamanethiraju1719
@paranthamanethiraju1719 Год назад
Super ....👌👌👌👍
@shubhlaxmiiyer3692
@shubhlaxmiiyer3692 Год назад
Nice vlog pa be careful
@canadatamilvlog5561
@canadatamilvlog5561 Год назад
Super 👌
@karthikam9459
@karthikam9459 Год назад
Arisi explanation Goosebumps bro
@thamaravil
@thamaravil Год назад
Suthan Anna jesi Anna parthathu santhusam thanks anna
@singlesoul3153
@singlesoul3153 Год назад
Interesting vlogs...
@bozenasuchomska9666
@bozenasuchomska9666 Год назад
You have cool company👍🥰😀💖
@shriyasanthirakaanthan3519
@shriyasanthirakaanthan3519 Год назад
Thanks thambi suthan for this vlog awesome..look like india is doing well..in business now..great..wishing them good luck..india is spiritual land..wish to visit again..have pleasant day thambi ..
@mikeaaron8506
@mikeaaron8506 Год назад
it has always done good,just that was closed for outsider after bad experience with europeans,and invader from central asia,who came to loot because india was called "sone ke chidiya" "golden bird"dont forget india was the amalgm of diff races,and languages full of monsoon,fertile plains,british looted 44 trillion in today's worth,but even after now 5th largest in the world with3.5 trillion economy by 2027-28 will 3 rd largest economy,tamil nadu 2 nd richest state(usd330 billion usd),all by only tamil's hard work,return of chola's golden rule
@tamilstatuseditz
@tamilstatuseditz Год назад
Bro periya kovil video podunga nan srilanka than
@user-zl2lk3yu6s
@user-zl2lk3yu6s Год назад
தஞ்சாவூர் சென்று பெரிய கோயிலை பற்றி ஒரு காணொளி போடுங்க
@sathiskumar356
@sathiskumar356 Год назад
Bro very nice 👌
@kandiahsivathasan3809
@kandiahsivathasan3809 Год назад
We are good thamilan
@bastiananthony3392
@bastiananthony3392 Год назад
Super!
@n.s.k7473
@n.s.k7473 Год назад
Thalaivaaaaaaa 🔥
@marimuthumari5485
@marimuthumari5485 Год назад
Mr. Jaffna SUTHAN, yesterday you have gone to Pondicherry from Tiruvanmiyur. Pondicherry is special for LIQUOR. I was expecting a live video from the liquor BAR!!!???
@ramnarayan2000
@ramnarayan2000 Год назад
😀
@haskolink1560
@haskolink1560 Год назад
கையடக்க தோலைபேசி cell phone துவிச்சக்கர வண்டி bicycle Good Good... விதை நெல் வாங்க முடியுமா இருந்ததா? சென்னையில் மச்சம் எல்லாம் அரை அவியலாமே உண்மையா? காமராஐரை கண்டதும் Goosebumps...
@vijiramesh2039
@vijiramesh2039 Год назад
உங்க எல்லா videos கு நன்றி. சுகாதார முறையை முன்னிட்டு, நீங்கள் சமற்றொருவரின் பாவித்த spoonஐ பயன்படுத்துவது இருவருக்கும் சற்று நல்லதல்ல. Sorry if I hurt you. Just my opinion.
@RaviRavi-yo6vx
@RaviRavi-yo6vx Год назад
Super
@alwaysfuntime1545
@alwaysfuntime1545 Год назад
Enjoy bro
@n.s.k7473
@n.s.k7473 Год назад
Anney nee super ney
@Jeffjahazview
@Jeffjahazview Год назад
3nd video india nice
@mickeystudios
@mickeystudios Год назад
கோவை வாங்க bro
@stressbusters.7829
@stressbusters.7829 Год назад
Kulir kali 😃 semma comedy
@ponsure3262
@ponsure3262 Год назад
Thanks for spending time with the organic farmers booth with different types of grains. Too noise. Interview him separately. Different foods and cultures are missing.
@kingmaker-pn9yh
@kingmaker-pn9yh Год назад
நம்மாழ்வார் வீடியோ பாக்குறிங்களா சுதன் 🙏🏿
@user-ng4vr1gn7i
@user-ng4vr1gn7i Год назад
சுதன் அருமையான பதிவு. நீங்கள் மட்டும் இந்த பதிவில் நீங்கள் மட்டும் ஆங்கிலம் கலக்காத தமிழில் உரையாடுகின்றீர்கள். உங்களுக்கு நல்வரவு..... எவ்வளவு நாள் இஙகு இருப்பீர்கள்?
@markandukirubaharan2203
@markandukirubaharan2203 Год назад
Happy 75th Independence Day
@vijigeeshmandalaparthy9616
@vijigeeshmandalaparthy9616 Год назад
❤️ 😘👏👏👏
@MohanMohan-ik7qo
@MohanMohan-ik7qo Год назад
I love India ❤️
@thamaravil
@thamaravil Год назад
👍❤️
@divathanjavur6680
@divathanjavur6680 Год назад
Thanjavur vaanga brother😇
@reginold8870
@reginold8870 Год назад
11.52 Thalaivan Jesi Annan 💥💥💥
@bozenasuchomska9666
@bozenasuchomska9666 Год назад
Vanakkam Jesi Vlogs
@gypsy6126
@gypsy6126 Год назад
💛💛💛
@sampathkumar7057
@sampathkumar7057 Год назад
Jesi also in this video
@ranjithm3909
@ranjithm3909 Год назад
Im from chennai nega enga irukiga
@kandiahsivathasan3809
@kandiahsivathasan3809 Год назад
South Indian very good
@KumarKumar-wc6fx
@KumarKumar-wc6fx Год назад
👋👌👍
Далее
Ne jamais regarder une fille à la plage 😂
00:10
Просмотров 766 тыс.
The DANGER of Plastic Water Bottles....
12:17
Просмотров 444 тыс.