உங்நகள் அமோக அறுவடைக்கு வாழ்த்துகள் மா ராஜி சூப்பர் உங்களுக்கு கை தட்டாமல் போக மனசு வர்ல மா சூப்பர் கொத்தவரங்காய பருப்பு உசிலி செஞ்சு ❤ சாப்டுங்க ராஜி வெண்டக்காய தூக்கி போடாதீங்க அதை கட் பன்னி தண்னீல ஊற போடுங்க அது வள வள ஆகும் அந்த தண்னீரை ரோஸ் செடி க்கு குடுங்க அந்த உரத்த குடுத்தா நிரைய பூக்கள் பூக்கும் நன்றி டியர்❤❤❤👍🙏👏👏👏👏👏👏👏
வணக்கம் ராஜி மா. நல்ல முறையில் அறுவடை🎑. பாகற்காய் சிறிது எண்ணெய் ஊற்றி வாணலியில் பொறித்து எடுக்கவும். லேசாக உப்பு மிளகாய் தூள் மற்றும் பெருங்காயத்தூள் சேர்த்து கலந்து சாப்பிடுங்கள். கசப்பு அவ்வளவு தெரியாது. புளித்த மோர் மாதிரி இடையே👉❗👈 டிப்ஸ் சொல்லுங்கள்🙏💕