அண்ணா நான் கடகம் ராசி புனர்பூசம் 4 பாதம் ரிஷபம் லக்னம் எனக்கு வயது 31 ஆகுது ஒரு கம்பெனி கூட நிரந்தரமாக வேலை செய்ய முடியல அரசாங்கம் வேலை கிடைக்கல 15 பறிச்சை எழுதி இருக்கன் இன்னும் கிடைக்கல கடன் அடையல வீடு கட்ட முடியல கல்யாணம் பன்னனும் இன்னும் நடக்கல வாழ்க்கை யே வெருத்து போகுது ஏன் உயிரோட இருக்கிறேன் தெரியல இப்படி கஷ்டபடுறதுக்கு 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏எப்ப தான் எனக்கு நல்லது நடக்கும்
I try to say the mantra you say always in the beginning arth agal pithagal... Can you please tell its meaning in your next prediction please I genuinely would like to know
துலாம் சுவாதி விவரம் தெரிந்த நாளில் இருந்து கண்ணீர் திருமணம் என்ற பெயரில் இரண்டு பிள்ளைகள் அத்தோடு காணா போனவர் கணவர் உழைத்து மிகவும் கஷ்டத்துடன் பிள்ளைகளை உண்மையுடனும் வளர்த்து 33 வருட வாழ்க்கையில் பிள்ளைகளும் கைவிட்ட கதை இனி என்ன இருக்கிறது