Тёмный

செப்டம்பர் 22 இல் புதிய ஜனாதிபதி தொடர்பில் வெளியான தகவல் |  

Lankasri News
Подписаться 659 тыс.
Просмотров 27 тыс.
50% 1

Опубликовано:

 

26 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 148   
@ANTONJOYIESSANTHIYOGU
@ANTONJOYIESSANTHIYOGU 2 месяца назад
அருமை தம்பி அரசியல்வாதிகள் தமிழ் மக்களுக்கு தெவையில்லை தமிழ்பொது வேட்பாளரை நங்கள் அதரிப்போம்💪💪💪💪💪💪💪💪
@CharlesSeba
@CharlesSeba 2 месяца назад
திபாகரனின் கருத்து நல்ல விளக்கம் , தமிழ் வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரத்தை ஊடகங்கள் மேற் கொள்ள வேண்டும்.
@Baobab2011
@Baobab2011 2 месяца назад
எல்லோரும் ஒன்றுபட்டு தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவு வழங்க வேண்டும்
@thangarajahraveendran421
@thangarajahraveendran421 2 месяца назад
மிகவும் சிறப்பான கருத்து. நன்றி
@AmalanayakamAntonyreginol
@AmalanayakamAntonyreginol 2 месяца назад
ஒன்று பட்டால் உண்டு வாழ்வு
@varatharajanthevasahayam8691
@varatharajanthevasahayam8691 2 месяца назад
🔴👉 அரசியல் நிர்வாணத்திலிருந்து மீண்டெழும் சக்தியாக ஒன்றுசேர்வோம் (M.A சுமந்திரன் கட்சிக்குள் உள்ளவரை முயற்சிகளுக்கு தடைகள் சூழ்ச்சி வடிவில் வரும் விழிப்பாக இருக்கவேண்டும் எச்சரிக்கை )
@JeevalathaUthayakumaran
@JeevalathaUthayakumaran 2 месяца назад
Yes yes yes
@RatnamSivanayagam
@RatnamSivanayagam 2 месяца назад
துரும்பை தூணாக காட்டும் துரோகத்துக்கு துணபோகும் ஊடகங்ளே மிக அதிகம்.
@ThiruThiru-ns1ys
@ThiruThiru-ns1ys 2 месяца назад
Unmaiyanathu@@varatharajanthevasahayam8691
@jamesfernandez4664
@jamesfernandez4664 2 месяца назад
Mr. Thiagaran is very clear in his thinking. It is a great and challenging analysis. Very useful.
@SujiwanSanjitharan
@SujiwanSanjitharan 2 месяца назад
சொகுசு வாழ்கை வாழ்வதற்காக ஐரோப்பிய நாடுகளுக்கு சென்றவர்கள் எம்மை வளிநடத்த முடியாது தாயகத்தில் உள்ள நாமே எமக்ககான உருமையை போராடி பெறவேண்டும் தமிழரின் வீரம்செறிந்த மட்டக்களப்பின் படுவான்கரை மண்ணின் மைந்தன் அரியநேந்திரனுக்கு அனைத்து தமிழர்களும் வாக்களிப்போம்
@JeevalathaUthayakumaran
@JeevalathaUthayakumaran 2 месяца назад
500% True
@ThiruThiru-ns1ys
@ThiruThiru-ns1ys 2 месяца назад
Unmaiyana pathivu​@@JeevalathaUthayakumaran
@JK-un3cl
@JK-un3cl 2 месяца назад
சங்கே முழங்கு 👍
@rogerkandiah1503
@rogerkandiah1503 2 месяца назад
நீ அங்கு இருந்து என்ன கிளித்துவிட்டீர்கள்?
@saravanamuthu31
@saravanamuthu31 2 месяца назад
யாருக்கு சங்கு ஊதப்போகிறீர்கள்
@RupanRupan-o4w
@RupanRupan-o4w 2 месяца назад
உங்கள் கருத்துக்கள் சிறப்பு
@vallipurampaskaran3239
@vallipurampaskaran3239 2 месяца назад
அருமையானகருத்து அண்ணா மிகவும் சிறப்பு
@SHIRAJHARSHAPRADEEP
@SHIRAJHARSHAPRADEEP 2 месяца назад
இந்தியா இலங்கை தமிழருக்கு அரண் என்பது தவறு ! அரிவாள் என்பது தான் சரி, இலங்கை த‌மிழ‌ர்க‌ளி‌ன் கடந்த கால சரித்திரம் இதை நிரூபிக்கும் !
@paulmariyanayakam6592
@paulmariyanayakam6592 Месяц назад
இதுவரைகாலமும் ,இந்தியா ; எங்கள் தாய்நாடு என்று நம்பிவாழ்ந்தது . இலவுகாத்த கிளி போன்று ஏமாந்து நட்டாற்றில் நின்று தவிக்கின்றது போதும் . சீனாவுக்கு நேசக்கரம் நீட்டி எங்கள் நிலமையைக்கூறி . தீர்வைப்பெற்றுக்கொள்ள முயற்சிப்போம். ❤
@Socialman7991
@Socialman7991 2 месяца назад
தயவுசெய்து தமிழர் பிரச்சனையை அடுத்த சந்ததிக்கு செல்லாமல் தீர்ப்பதற்கு எல்லோரும் முனைய வேண்டும்
@majumaju-mv3dd
@majumaju-mv3dd 2 месяца назад
Good views and great explanation interview.
@Socialman7991
@Socialman7991 2 месяца назад
பிரபாகரனால் முடியாததை தாம் செய்து விடுவோம் என்ற கற்பனையில் கதைக்கிறார்
@yogarajm1627
@yogarajm1627 2 месяца назад
நம்பிக்கை நாம் ஒன்றுபட்டால் சாத்தியம்.
@jamesfernandez4664
@jamesfernandez4664 2 месяца назад
Please come out from this inferiority complex. We live in a dynamic and challenging world. We have to collectively with courage integrity and skill should work to achieve our right objectives.
@tamilvaananwigneswaran6239
@tamilvaananwigneswaran6239 2 месяца назад
யாராலும் முடியாது
@brambram5912
@brambram5912 2 месяца назад
சபாஷ் சரியான போட்டி .சங்கே முழங்கு.. வெற்றி நிச்சயம்
@TheivanayagamPurapananthan
@TheivanayagamPurapananthan 2 месяца назад
உணர்ச்சி வசப்படுவது பிழை பொருத்தமற்றது. நடுநிலையாக இருக்கவேண்டும். திபாகரனின் கருத்து சரி.
@BhaluKrishna
@BhaluKrishna 2 месяца назад
Super
@yogarajm1627
@yogarajm1627 2 месяца назад
தமிழ் தேசியம் தொடர்பில் தமிழ் ஊடகங்கள் போதிய கவணம் செலுத்துவதில்லை.
@jsivatharshini1893
@jsivatharshini1893 2 месяца назад
சு த் து மா த் து சு ம ந்தி ர ன்
@none15051963
@none15051963 2 месяца назад
ஒரு அரசியல் ஆய்வாளர் நடுநிலை பேணவேண்டும். பல இடங்களில் முரண்பட்ட கருத்துக்களைக கூறிப் பல இடங்களில் விமர்சிக்கபபட்டவர். தபாகரன் அரசியல் கோமாளிகள் போல் தெரிகிறது நடந்து கொள்ளக் கூடாது. தமிழரசுக்குப் பாராட்டுக்கள்.
@kunapathykandasamy1205
@kunapathykandasamy1205 Месяц назад
ஓடுகாலி ஊடகம் சரி
@Vathsala-j8k
@Vathsala-j8k 2 месяца назад
He is right. Very well explained
@jeyasountharesvarachandrab1350
@jeyasountharesvarachandrab1350 2 месяца назад
சங்கே முழங்கு🎉
@srikunaratnam2553
@srikunaratnam2553 2 месяца назад
Supper
@sauravchrist
@sauravchrist 2 месяца назад
இலங்கை விடயத்தில் இந்தியாவின் தலையிடு இல்லாத போதுதான் இலங்கை தமிழர்களுக்கு ஏதாவது நல்லது நடக்கும்
@gnanapragasamcamilesvasant3271
@gnanapragasamcamilesvasant3271 2 месяца назад
Good speak
@KanagasapaiAmirthanayaga-ry4vq
@KanagasapaiAmirthanayaga-ry4vq 2 месяца назад
வாழ்த்துக்கள்❤❤
@shanmuganathanmuraleethara7105
@shanmuganathanmuraleethara7105 2 месяца назад
நல்ல விளக்கம்.
@varansinna807
@varansinna807 Месяц назад
ஊடறுப்பு டக்ளஸோடு சேர்ந்ததா?
@Socialman7991
@Socialman7991 2 месяца назад
பிரித்தானியாவில் இருந்து வீரவசனம் பேசும் உங்களால் பிரித்தானியாவை உங்கள் கொள்கையின் பக்கம் ஈர்க்க முடிந்ததா
@felixuthayathasanthonippil1343
@felixuthayathasanthonippil1343 2 месяца назад
மக்கள் முடிவு எடுப்பார்கள்
@selliahkathiravelu5134
@selliahkathiravelu5134 2 месяца назад
I have your adverb in serious listening Your news .
@thayakaranmanickam738
@thayakaranmanickam738 2 месяца назад
Super ❤
@kannathasanmuttiah4626
@kannathasanmuttiah4626 2 месяца назад
👌👌👌👌👌👌
@mariathasanthonipillai1080
@mariathasanthonipillai1080 2 месяца назад
தமிழரசு மதிக்கிறோம் இருப்பினும் இங்கு ஊடக விடயத்தில் தடம்புரண்டுவிட்டீர்கள்.மறுபரிசீலனை செய்வீர்கள என நம்புகிறோம்
@perinpanayagamaruliah5749
@perinpanayagamaruliah5749 2 месяца назад
பொது வேட்பாளர் தொடர்பான தமிழரசு உண்மை நிலையினை விளங்க வைக்காது, பாதிப்பு எற்படுகிற வகையிலும் குளப்பியடிக்கிற கேள்வி கேட்பது கவலையளிக்கீறது
@SS.Thanigaasalam
@SS.Thanigaasalam 2 месяца назад
Well said
@saravanamuthu31
@saravanamuthu31 2 месяца назад
இந்தக் கட்சிகளுக்கு ஏதாவது டீல் கிடைத்தால் அண்ணன் என்னடா தம்பி என்னடா இந்த டீல் உலகத்தில்
@nilabala2728
@nilabala2728 2 месяца назад
அமெரிக்கா அது சொன்னது, இந்தியா இது சொன்னது என்று சொல்லி பொதுவேட்பாளரை புறம்தள்ளிட முடியாது. ஈழத்தமிழர்களின் பலமே பொதுவேட்பாளர் மட்டுமே.
@remotecontrol684
@remotecontrol684 2 месяца назад
இந்த பைத்தியத்தை எங்கே பிடித்தீர்கள்
@sevenhillpictures-canada1746
@sevenhillpictures-canada1746 2 месяца назад
Superb 🎉
@ArumugamArulampalam
@ArumugamArulampalam 2 месяца назад
Please Tamil people everyone support Mr Arianenthiran
@JeevalathaUthayakumaran
@JeevalathaUthayakumaran 2 месяца назад
Yes
@rajaratnamkanapathipillai3260
@rajaratnamkanapathipillai3260 2 месяца назад
29.00ல் கூறிய கருத்து அருமையிலும் அருமை.
@manohararajahluxmiganth6545
@manohararajahluxmiganth6545 2 месяца назад
இதைவிட வெளிப்படையாக விளக்க முடியாது தமிழரசு - புரிந்தவன் பிஸ்தா என்பேன் நான்.
@Socialman7991
@Socialman7991 2 месяца назад
ஒப்பந்தத்தை ஆராயாமல் கதைக்கிறார்
@rajasathiya1370
@rajasathiya1370 2 месяца назад
இவர் தனக்கு பின்னால் இருக்கும் புத்தகம்களில் ஒன்றையாவது வாசித்திருப்பாரா?
@VeerasamyArumugam-lu7tc
@VeerasamyArumugam-lu7tc 2 месяца назад
அருமையாக உண்மையானவிளக்கம்,வாழ்த்துக்கள்,மக்களின்ஒற்றுமையே அவசியம்
@ThavaratnamRamalingam
@ThavaratnamRamalingam 2 месяца назад
தேசிய வேலைத்திட்டம் மீண்டும் தோல்வியிலேமுடியும் வரலாற்றிலும் தேசியம் முடிந்தது
@mnhvtraj
@mnhvtraj 2 месяца назад
ALL TAMILS PARTIES JOIN TOGETHER
@chenosee2422
@chenosee2422 2 месяца назад
Tamils? joining together? "Pachondhigal" chameleon and its a history. These current Tamil leaders, do the Tamils need them? A waste humans.
@SuppaiahSuntharalingan
@SuppaiahSuntharalingan 2 месяца назад
ஊடகங்கள் தேவை இல்லை தமிழ்மக்கள் அறிவாளிகள்
@thayaparam7648
@thayaparam7648 2 месяца назад
நீங்கள் இவ்வளவு நாளும் சந்திரனிலா இருந்தீர்கள்
@jesunesan2487
@jesunesan2487 2 месяца назад
🙏👍
@sathusathu9918
@sathusathu9918 2 месяца назад
100/விதம் ஊண்மை
@ThavaratnamRamalingam
@ThavaratnamRamalingam 2 месяца назад
சமூக வலைத்தளம் தங்கள் கருத்தை கூற உருமை ஜனநாயகம்
@mnhvtraj
@mnhvtraj 2 месяца назад
Good
@sagthidevanjoseph2481
@sagthidevanjoseph2481 2 месяца назад
Tamilarasu don’t waste your time and our time.
@Socialman7991
@Socialman7991 2 месяца назад
ஆம் அவர் சிங்கள ஊடகங்களைப் சொல்லவில்லை தமிழ் ஊடகங்களை சொல்வதாகக் குறிப்பிடுகிறார்
@RatnamSivanayagam
@RatnamSivanayagam 2 месяца назад
சிவில் சமூகம் என்று தலைகாட்டியுள்ளவர்களுக்கு அப்பால் கிராமங்களில் நன்றி மறவாத சமூகம் ஒன்று இருப்பதை மறந்து வீரம் பேசாதீர்...... !!
@manomanikkam248
@manomanikkam248 2 месяца назад
ஊடகம் ஏன் அவா் சொன்னமாதிாி தமிழ் வேப்பாலா் சின்னத்தை விளம்பரம் மதிாி போடலாமே ஏன் போடவில்லை
@mangamotion
@mangamotion 2 месяца назад
Good discussion. All Tamils will definitely support Mr Arianethiran this time because they are all tamil speaking people. It doesn't matter whichever party they belong to in parliment election.
@sooriya100
@sooriya100 2 месяца назад
இவருக்கு அனுரவின் வாக்கு வங்கி பற்றி எதுவும் தெரியவில்லை , முட்டாளாக உள்ளது இவரின் பேச்சு ,
@mrmfarijmrmfarij7525
@mrmfarijmrmfarij7525 2 месяца назад
High telented tamilarasu‘s one of bestest episode
@georgehorton3293
@georgehorton3293 2 месяца назад
நீங்க என்னதான் தேவையில்லாத ஆணிகளைப் பிடுங்கினாலும் ரணில்தான் ஆட்சிக்கு.வருவார். உங்கள் ஆராய்ச்சிகளை விட்டுவிட்டு அரசுடன் இணைந்து மக்களுக்கு நல்லதை செய்ய முயலுங்கள். இப்படி அடுத்தவனுக்கு ... கொடுக்கும் தொழிலை ஊடகங்கள் செய்யக் கூடாது.
@thayaparam7648
@thayaparam7648 2 месяца назад
ரணில்தான் வரவேண்டும்
@Siva_brothers
@Siva_brothers 2 месяца назад
ஊடகங்கள் தமிழரை பிரிக்கின்றது என்பது உண்மை மொக்குத் தனமான கேள்விகள் கேட்பது தவறு சங்கு முழங்கும் சங்கு தமிழனின் எல்லா நிகழ்வுகளிலும் தேவை
@rajaratnamkanapathipillai3260
@rajaratnamkanapathipillai3260 2 месяца назад
திவாகரன், தங்களின் கருத்தை அரைவேக்காடு விளங்க மறுக்கின்றது. ஜனநாயக உரிமை பற்றிய கருத்து அருமை. ஓட நினைப்பவர்களுக்கு கொடுத்த பெயர் சிறப்பானதும் பொருத்தமானதும். ஊடகங்கள் எல்லாம் பத்திரிகா தர்மப்படியாகவா இயங்குகின்றன?
@rajaratnamkanapathipillai3260
@rajaratnamkanapathipillai3260 2 месяца назад
ஊடகங்கள் பற்றிய தங்களின் உவமானம் அருமை.
@noahnoemy9286
@noahnoemy9286 2 месяца назад
எழுத்தாளர் அம்புலி மாமாவை வைச்சு செய்த தமிழரசு😂😂😂😂
@balendransangarapillai9979
@balendransangarapillai9979 2 месяца назад
மட்டக்களப்பிள்.எத்தனைவீதம் வாக்குகள். யாழில் எத்தனை வீதம். தியாகரன்.நீங்கள் இலங்கை வந்து இப்படி கதைத்துபாருங்கள்.நீங்கள் வெளிநாட்டில் இருந்து விளம்பரதாரியாக வேண்டாம்.
@mnhvtraj
@mnhvtraj 2 месяца назад
Tamil media please explain election 2024
@sittamapalamvaithianathar
@sittamapalamvaithianathar 2 месяца назад
Mr.Thipaharan is very right. Yes.thereisnodemo
@SangarapillaiThamotharampillai
@SangarapillaiThamotharampillai 2 месяца назад
Diaspora should keep their mouth shut on Sri Lanka Election issues.
@luxmimurugan
@luxmimurugan 2 месяца назад
Please all tamils work together to build up our tamil community again. Please vote for Ariyenthiran.
@ASW793
@ASW793 2 месяца назад
அலட்டல் அலசல்
@ASW793
@ASW793 2 месяца назад
யார் தவறுசெய்தாலும் தவறுதான்
@parakitssongspara1090
@parakitssongspara1090 2 месяца назад
Thamilarkal kedpathi evar thara oppuvarkaloo avarkaludan pesuvathu, seyatpaduvathu, this is not bad.
@User19659
@User19659 2 месяца назад
Politics no longer a service. It’s is business like India. If they invest 5.00 rupees they need 50,000. They have to maintain a lifestyle better than others. If you calculate the wealth created in the past 15 years, no more explanation required. But ultimately people will vote for common candidate to express their disappointment.
@surendhanya5677
@surendhanya5677 2 месяца назад
FRANCE🥐
@ChelliahSornalingam
@ChelliahSornalingam 2 месяца назад
As far as the whole country is concerned it is better to thing about the situation in which no one gets more than fifty persont. So at least second selection 😅😂 should for a better singalese candidate so accept your own selection😅
@ganeshvinna9773
@ganeshvinna9773 2 месяца назад
waste, No international
@mariathasanthonipillai1080
@mariathasanthonipillai1080 2 месяца назад
தமிழரசு ????
@sagthidevanjoseph2481
@sagthidevanjoseph2481 2 месяца назад
Dipakaran talking like stupid.Everyone can’t talk politics.That parties have called by Ranil after formed common candidate.What’s that mean Ranil didn’t called them to talk private matters.
@harana6030
@harana6030 2 месяца назад
Love China Ni hau?
@roysrikanthan9882
@roysrikanthan9882 2 месяца назад
Mr thebakaran Who’s patyrool you are in ? How much you have earned ? You are the real tipical shellfish Tamil You cat escape from the punishment given by nature to you or your family, it going to affect you as well as your generation Becouse your actions AGENST your conscience
@honez9954
@honez9954 2 месяца назад
இந்தியாவின் ஆசன வாசல் கழுவுவதைவிட சிங்கள கட்சிகளுடன் பேசுவது மேலானது.
@User19659
@User19659 2 месяца назад
This guy not worth. Stop giving importance to him. India never wanted to have a 3rd force in the region. Therefore, they will not support Tamil cause. Eventually Tamils without proper leadership, will split into many biased groups eventually fight amongst themselves. This guy to get attention supported Tamil nationalism and now speaks for his best interest.
@nathankandiah4287
@nathankandiah4287 2 месяца назад
திபாகரன் என்னதான் சொல்லவருகிறீர்.
@JeevalathaUthayakumaran
@JeevalathaUthayakumaran 2 месяца назад
Zero
@sathiathasantharmalingam8763
@sathiathasantharmalingam8763 2 месяца назад
மக்களிடம் அடிமட்டத்தில் இருந்தே வரவேண்டும் தமிழ் பொதுவேட்பாளர் வேலைத்திட்டம் நடைபெறவேண்டும்.இதுவேநமக்கு முன்னால்லுள்ளவேலை.குறுகியகாலமே உள்ளது. சீனாநெருங்கி வருகின்றது இதுவே உண்மை இந்தியா புரியுமா?
@moorthiappathurai
@moorthiappathurai 2 месяца назад
😂
@aksatanwar1257
@aksatanwar1257 2 месяца назад
Lusu 😅😅😅😅😅😅 sajit varuvan
@thiyagarajahrajakulendran1448
@thiyagarajahrajakulendran1448 2 месяца назад
U all dancing as per India's kooli
@Sri-kanLanka
@Sri-kanLanka 2 месяца назад
இந்தியா என்றொரு உலக வரைபட அமைப்பு காலக்கிரமத்தில் ?! ‘ புதியபரினாம வளர்ச்சி’
@thiyathaya3218
@thiyathaya3218 2 месяца назад
Very good reply thamizharasu 🔥🔥🔥🫵🫵🫵
@VelanaiBro
@VelanaiBro 2 месяца назад
சொகுசு வாழ்கை வாழ்வதற்காக ஐரோப்பிய நாடுகளுக்கு சென்றவர்கள் எம்மை வளிநடத்த முடியாது தாயகத்தில் உள்ள நாமே எமக்ககான உருமையை போராடி பெறவேண்டும் தமிழரின் வீரம்செறிந்த மட்டக்களப்பின் படுவான்கரை மண்ணின் மைந்தன் அரியநேந்திரனுக்கு அனைத்து தமிழர்களும் வாக்களிப்போம்
Далее
Ilkinchi hotin oberasanmi deb o’ylabman🥹😄
00:26
JVP 😳 | Sri Lanka Election 2024
7:55
Просмотров 94 тыс.
Ilkinchi hotin oberasanmi deb o’ylabman🥹😄
00:26