Тёмный

செம்ம மண்டை female sale 6381274326 NO .1 female # mandai dog# 

kaalai talkees 001
Подписаться 43 тыс.
Просмотров 1,3 тыс.
50% 1

Опубликовано:

 

18 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 16   
@kabilanmahi2380
@kabilanmahi2380 5 месяцев назад
Vazhthukal ❤
@IOSALive
@IOSALive 5 месяцев назад
Subscribed because your videos are always awesome!
@kaalaitalkees0012
@kaalaitalkees0012 5 месяцев назад
Thanks bro
@vino793
@vino793 5 месяцев назад
சகோ வணக்கம் : ராமநாதபுரம் மண்டை நாய் ன்னா என்ன முதல்ல அது எப்படி அங்க போச்சி யாரு இத உற்பத்தி பண்ணினது இந்த நாயோட முழு பெயர் என்ன கொஞ்சம் தெளிவா சொல்லுங்க சகோ குறிப்பு :- இது மண்டை நாய் இல்ல மண்டை நாய் ன்னு ஒன்னு இல்லவே இல்ல
@kaalaitalkees0012
@kaalaitalkees0012 5 месяцев назад
Itu ramanathapuram நாட்டு நாய் தான் see my old video
@vino793
@vino793 5 месяцев назад
சகோ அது நாட்டு நாய் தான் மண்டை நாய் இல்ல சகோ அது ராமநாதபுரம் னு எப்படி சொல்றிங்க
@srinisrini53
@srinisrini53 5 месяцев назад
Price
@rama-fg4fi
@rama-fg4fi 5 месяцев назад
என்ன தம்பி இப்படி பண்ணிட்டீங்க போன வீடியோல கேட்ட கேள்விக்கு பதில் சொல்லவே இல்ல
@sammar6318
@sammar6318 5 месяцев назад
அவர் அப்படிதான் பதிலே ஒழுங்கா சொல்ல மாட்டாரு... இத திமிருன்னு சொல்றதா என்னன்னு சொல்றதுன்னு தெரியல... வேணும்னா வாங்குங்க இல்லனா வெற யார் கிட்டயாச்சோ வாங்கிங்க... என்று சொல்லுவாரு கேட்டா... அவரு பொருளை பத்தி அவருகிட்ட தா கேட்க முடியும்... அவரு என்னனா என் நாய் எப்டிணு நா சொல்றதவிட வேற யார்கிட்டயாச்சோ போய் கேளுங்க 😂 என்பார்
@rama-fg4fi
@rama-fg4fi 5 месяцев назад
@@sammar6318 கோம்பை நிறம் பத்தின கேள்வி சகோ அவரு வீடியோல பதில் சொல்லுறேன்னு சொன்னார் ஆன இன்னும் சொல்லல
@sammar6318
@sammar6318 5 месяцев назад
@@rama-fg4fi தனிப்பட்ட முறையில் கேட்டாலே பதில் ஒழுங்கா வராது சகோ
@kaalaitalkees0012
@kaalaitalkees0012 5 месяцев назад
6381274326 call me i tell all details
@sammar6318
@sammar6318 5 месяцев назад
@@kaalaitalkees0012 போதும் சகோ 2-3 தடவை பாத்துடேன்... சிலர் கிட்ட பொருள் சுத்தம் இல்லடியும் மனுஷன மதிச்சி பேசுறாங்க உங்ககிட்ட பொருள் நல்லா இருந்தும் மதிச்சு பேச மாட்டீங்க. பதில் சொல்ல அலுப்பு படுரீங்க... யூடியூப் ல மட்டும் நல்லா பேசுறீங்க
@nash1911
@nash1911 5 месяцев назад
எத்தனை இன்ச் உயரம் வரும்?
Далее
Ice Bear would appreciate some cheese 🧀
00:18
Просмотров 12 млн