Тёмный

செருபடியான பதில் குடுத்த மனைவியின் , திறமை 

Non Vegg
Подписаться 4,6 тыс.
Просмотров 1,1 млн
50% 1

Опубликовано:

 

29 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 218   
@Haifriends791
@Haifriends791 5 месяцев назад
பெண்ணை பெண்ணாய் பாருங்கள் திறமை இருந்தா மரியாதை என்பது சரியில்லை.
@infotech5283
@infotech5283 4 месяца назад
correct
@shatviksaravanan9800
@shatviksaravanan9800 3 месяца назад
100%true
@shatviksaravanan9800
@shatviksaravanan9800 3 месяца назад
Correct 💯
@VijayKumar-oc9qo
@VijayKumar-oc9qo 3 месяца назад
Correct!this applies to men also.
@nivethikahari7095
@nivethikahari7095 2 месяца назад
100 percent correct
@BhuvaneswariKumaravel-z2r
@BhuvaneswariKumaravel-z2r 3 месяца назад
Ability is important in our life 😊
@taltech4827
@taltech4827 6 месяцев назад
Thooo director un moochilae aadichikoo oru mannum ila climax yenada solavara starting kevalama pesinan modeling terinchathum latchanam kirukku kamnati pinchidum ene ipadi yeduthuna velkamaru
@manohare4465
@manohare4465 4 месяца назад
Madaling vendam vazhkaila Nalla irukkum vendunga pls 🙏
@shreevarshini3420
@shreevarshini3420 6 месяцев назад
Semma semma super pa
@kishorekishore4740
@kishorekishore4740 19 дней назад
கட்டிய மனைவியாக இருந்தாலும் கூட அவளுக்கென்று ஒரு தகுதி இருந்தால் தான் அங்கு மதிப்பு மரியாதையும் கிடைக்குது கிடைக்கும் இந்தக் காலத்தில் யாரும் மனிதர்களை மதிப்பதே இல்லை
@PathraSubbu
@PathraSubbu 2 дня назад
பட்டிக்காடா இருந்தாலும் பட்டணமா இருந்தாலும் எல்லா ஆணுக்கும் பெண்ணுக்கும் ஒரு தனித்துவம் இருக்கிறது. அதை பொறுமையாக உண்மையாக நேர்மையாக உறுதியாக நீண்ட நாட்களுக்கு நம்பிக்கையுடன் பழகினால் மட்டுமே தெரியும். பிரியாமல் இருந்து பாருங்கள் உங்களுக்கு கிடைத்தவர்தான் சிறந்தவர் என்று தெரியும். ஓரளவுக்கு எல்லா வகையிலும் சமமானவராக திருமணம் செய்யுங்கள். சிறப்பாக இருக்கும். ஒருபோதும் ஒப்பீடு மட்டும் செய்யாந்திறுங்கள். எப்போதும் துணையாக இருங்கள். அது போதும்.
@Soni-gardening
@Soni-gardening Месяц назад
இவ்வளவு தான் காதலா? இந்த மனதை பார்த்து குணத்தை பார்த்து எல்லாம் வராதோ?
@harypriya1312
@harypriya1312 6 месяцев назад
Matamaana conceptu....apo pondati pattikaadaa irundha....ivanunga...potu yeri medhipanunglaa...pondati ku western culture therinjadha...konjuvanunglaa....
@rekhas9303
@rekhas9303 6 месяцев назад
Exactly. Avan idhula kekkuran wtf. We shd ask him wtf.
@Successcoachmenaga
@Successcoachmenaga 6 месяцев назад
Correct
@omh2022
@omh2022 5 месяцев назад
Exactly I thought the same
@sowjosh08
@sowjosh08 5 месяцев назад
Exactly.. kevalamana Attitude
@Sharonjayakanth
@Sharonjayakanth 6 месяцев назад
இந்த பொண்ணு வேண்டாம்னு பிடிக்கலை nu சொல்ல வேண்டியது தான். கட்டாயத்தின் பெயரில் வரதட்சணைக்கு ஆசை பட்டு திருமணம் செய்து பெண்கள் படும் பாட்டிற்கு அளவே இல்லை.. இந்த படிச்ச எரும மாடுக்கு தெரியாதா படிகாட்டு பொண்ணு வேண்டாம்னு சொல்ல தெரியாத ? செருப்படி பொண்ணு படிச்சவ modelnu தெரிந்ததும் வலியுரத பாரு.. ஆன் எப்படி இருந்தாலும் ஒரு பெண் அவனுக்காக மாரீடனும். முடியல டா சாமி....
@forgodnottu
@forgodnottu 6 месяцев назад
what a rubbish concept..
@Jeevitha.k-ul2lq
@Jeevitha.k-ul2lq 6 месяцев назад
Wife a sex toy kuda compair pani பேசனதுக்கு last வரைக்கும் ஒரு sorry கூட சொல்லல
@aritantonyfrancis5554
@aritantonyfrancis5554 6 месяцев назад
Dominated person என்றைக்குமே திருந்தப் போவதில்லை
@ParthipanParthi-u6l
@ParthipanParthi-u6l 5 месяцев назад
Correct 💯
@Meena-dm5kk
@Meena-dm5kk 5 месяцев назад
Sss correct 💯 %
@shatviksaravanan9800
@shatviksaravanan9800 3 месяца назад
Correct
@nageswarimohana4494
@nageswarimohana4494 3 месяца назад
Correct
@gayathiri202
@gayathiri202 3 месяца назад
Sure they will be like this till end. Pengaum kuzhandhai kaluka adjust panni poyiduvanga.
@arulmuruganr732
@arulmuruganr732 6 месяцев назад
நல்ல மனைவிய தேடுங்க நல்ல மாடலிங்க அல்ல
@Sai-t7c
@Sai-t7c 5 месяцев назад
😢
@JayaJaya-fv6fz
@JayaJaya-fv6fz 5 месяцев назад
Super
@arvindd3036
@arvindd3036 5 месяцев назад
இது பெண்களுக்கும் பொருந்தும்
@ShabeeR-en8ur
@ShabeeR-en8ur 22 дня назад
😮😂5 azrath blz2m2 l b zzz😂​@@arvindd3036
@AgilaHari
@AgilaHari 6 месяцев назад
Kadaisi varaikkum ennoda perception thappu.... Sorry nu oru vartha kooda sollave illa...
@90ssongs91
@90ssongs91 6 месяцев назад
Enga Sorry solla thavaiyilla. Athavida peruchu starting the understanding.
@valarmathyparameswaran1338
@valarmathyparameswaran1338 6 месяцев назад
ஒரு அர்த்தமும் இ‌ல்லாத video
@murugesanmurugesanmurugesa2839
@murugesanmurugesanmurugesa2839 4 месяца назад
முதல்ல பொண்டாட்டி பட்டிக்காடு திட்டினாங்க அப்புறம் மாடலிங் மீதும் லவ் வந்திருச்சா ஆம்பளைங்க குணம் இப்படிதானா
@SenthilSenthilmeckanik-me1tj
@SenthilSenthilmeckanik-me1tj 3 месяца назад
ஒருத்தரோட பின்புலத்தை பார்த்து வருவதுதான் அன்பு காதலா?
@saktya97
@saktya97 12 дней назад
Manushanga gunamae apdi dhan iruku adhulaiyum purushan pondati uravu endha vidathula yeyanguthunae therila . amma appa pasam mattumdhan unmaiya iruku mathapadi Ella uravu melaiyum nambikaiyae illa ipo irukura samugathula .
@sidhartan
@sidhartan 6 месяцев назад
The lady looked pretty in the saree...well portrayed play
@madhaViSankar2024
@madhaViSankar2024 6 месяцев назад
Modeling senja ponnu ku car thiraka theriyalaya?? Escalator la eara theriyalaya??? 🤔🤔🤔
@cynthiadharmaraj1824
@cynthiadharmaraj1824 6 месяцев назад
அதானே ....good ?😅
@deepikar951
@deepikar951 6 месяцев назад
Same doubt
@anupamasaranya8247
@anupamasaranya8247 6 месяцев назад
May be saree la irukardhu nala irukal❤️😊
@Kowsalya-u7k
@Kowsalya-u7k 4 месяца назад
Good question 😅
@nandiniyashita5495
@nandiniyashita5495 28 дней назад
Athana
@K00711
@K00711 6 месяцев назад
Wtf, modeling lam theriyum, but car door open panna theriyathu, escalator step up panna theriyathu😅
@solomondavid1939
@solomondavid1939 6 месяцев назад
😂😂😂
@suseelav7359
@suseelav7359 6 месяцев назад
I am a post graduate degree holder working as branch head in a nationalised bank but very much afraid to use lift alone and use escalator . It happens gir few persons
@Nandhini-dy6ti
@Nandhini-dy6ti 6 месяцев назад
Car door open panna theriyadhu than over ah irundhuchu escalator era enakum bayam than
@JothiSuresh-bm4nj
@JothiSuresh-bm4nj 6 месяцев назад
Tension la ethaiyum correct ta panna mudiyadhu bro
@padmasini1
@padmasini1 6 месяцев назад
True, I am also modern, educated, 18 years in IT, but innum escalator na bayam, erra theriyadu, avlo bayam. First time Audi la door panna varala.. We are like this only
@HemalathaB-o2g
@HemalathaB-o2g 6 месяцев назад
Modeling theriama irunda anda ponu nilama romba pavam
@vinothiniramganesh7106
@vinothiniramganesh7106 6 месяцев назад
Ithula ennada thirama modeling panna than ungalukku pidikum na modeling ulla ponna katika vendiyathana saree katna nallala idupa kamichu pose kudtha nallaurka chai
@muthamizhtrichy4190
@muthamizhtrichy4190 6 месяцев назад
Serupadiyana pathila kanom 🙄🙄🙄
@priyamani3127
@priyamani3127 6 месяцев назад
Don't give a respect and love based on someone talent
@nivethikahari7095
@nivethikahari7095 6 месяцев назад
Correct sister
@hemasivakumar6652
@hemasivakumar6652 5 месяцев назад
Correct sister
@reshresh6260
@reshresh6260 4 месяца назад
Yes
@Feed-your-inner-curiousity
@Feed-your-inner-curiousity 3 месяца назад
Men respect either beauty or intelligence
@jojoyce
@jojoyce 6 месяцев назад
So this man gets jealous only when others say his wife is beautiful.. ?
@suganya_maruthupandi
@suganya_maruthupandi 3 месяца назад
Ena pa content edukringa modelingnu therinjadhum sir ku luv vandhduma... Onum velangala... pattikaada😂... Car door ooen pana therla kooda acept panikalam edho lock aitunu adjus panikalam aana escalator if she is in modeling ??? wat a concept ya...
@manimegalaip901
@manimegalaip901 2 месяца назад
Ithu ena elavu concept.. Apo ethume theriyathu na evalo kevalama venum nalum nadathalam apdithana.. Edukanumdrathukaga ena venalum eduka koodathu...
@lakshmaninside
@lakshmaninside 18 дней назад
வெளிநாட்டில் வாழும் தமிழர்கள் யாரும் இப்படி அநாகரிகமாக நடப்பதில்லை. தமிழ்நாட்டில் வாழும் திராவிட கிணத்து தவளை ஒன்று இந்த கதையை எழுதியிருக்கும் என நினைக்கிறேன்.
@hemaswathe5975
@hemaswathe5975 21 день назад
Ponnuga thirama irunthu fuck oh behave panla, but thirama illanu theyrunjum oru ponna accept panra oru person real hero❤thirama illana oru ponnuku mathipu illa 😢
@RedBull.RedBull
@RedBull.RedBull 6 месяцев назад
Mokka Screenplay.. Script Ok..
@Savi3Ram
@Savi3Ram 6 месяцев назад
என்னயா… she’s a model & doesn’t know how to open the car door or step on the escalator.. f word எல்லாம் சொல்லிட்டு கடைசீல ஒரு மன்னிப்பு கூட கேக்கல.. but anyway nice try..
@omh2022
@omh2022 5 месяцев назад
Ohhh 😂😂😂 dubai abroad ahh 😂😂😂 kooli velai paakravan kooda dubai la than irukaan! Evan da avan dubai uh abroad list la sethadhu 😂 abroad mapillai english pronunciation lam inom papanayakanpalayam madrithan irukku 😂
@akasham2870
@akasham2870 2 месяца назад
Idhil husband dhan miga mosamaga,seruppal adipppidhai vida kevalamaga avamanapadithi ullan, piragu adhai patri varundhavum illai mannippum ketkavillai enna idhu
@jotha832
@jotha832 6 месяцев назад
Yarum aduthavan munnadi thaan pondadi ye iduppa kattittu athai kattinu solla mattanga 🤦🏻‍♀️. Car door open banba theriyatham epdinka 🤷🏻‍♀️, wife modeling bannirukkankanu therinchathum avanuku love vanthuttu.
@Revathi-uv3fc
@Revathi-uv3fc 6 месяцев назад
ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டால் வாழ்க்கை மிகவும் அழகு கதை சூப்பர் வாழ்த்துக்கள்
@aara384
@aara384 6 месяцев назад
Daiiii..... Eana Ealavu concept da... Ethu..... Chai...
@jegak1009
@jegak1009 2 месяца назад
As a citizen of a English speaking country, we don't say,: Aboard mapillai, - wrong usage It's foreign mapiillai!! Aboard porathu or working is not right term!! It's going to or working in foreign country - the right way of speaking English!! Your dialogues would sound better if they are in Tamil!! When English words are used in the wrong ways, it's irritating!!!!
@aashikadiary1996
@aashikadiary1996 5 месяцев назад
Mokka concept 🤮🤮🤮
@tangamellomalai3725
@tangamellomalai3725 6 месяцев назад
Stupid concept 🙄 😒
@preetyjagadeesan9041
@preetyjagadeesan9041 6 месяцев назад
I think director is a boomer uncle.😂😂😂😂 It is story please don't put these type of film project your female in other angle😊😊
@juliusfuchike1627
@juliusfuchike1627 6 месяцев назад
கிளைமாக்ஸ் ஒரு பண்ணிகிட்ட கொடுத்திருந்தா கூட நல்ல நச்சுன்னு செஞ்சி வச்சிருக்கிம்,,,, அது தின்ற பீயை விட கேவலமா இருக்கு,,,, இதை யோசிச்சாவன,,,, நெனச்சாத்தான் ரொம்ப கேவலமா இருக்குது
@ThilagavathiThilagavathi-yd9ww
@ThilagavathiThilagavathi-yd9ww 11 часов назад
எனக்கு கூட தான் escalator போக பயமா இருக்கும் அதுக்கு என்ன இப்போ.கார் கதவ திறக்க தெரியாதுன்னா சொல்லி கூடுத்தா கத்துக்க போறாங்க.இவன் என்னவோ பிறக்கும் போதே எல்லாமே கத்துக்கிட்டு வந்த மாதிரி சீன் போடுறான்.she is looking good dressing sence very very nice.looking so beautiful
@keerthanakeerthana9469
@keerthanakeerthana9469 Месяц назад
கேவலமா இருக்கு
@sekarmanickanaicker3520
@sekarmanickanaicker3520 2 месяца назад
இந்த ஆண் கழுதைக்கு தெரியுமா கற்பூரவாசனை!புடவையில் உள்ள அழகு,கவர் ச்சி,ஈர் ப்பு ,மாடர் ன் டிரஸ்ஸில் இருப்பதாகத்தெரியவில்லை !!
@ranirani-do7zw
@ranirani-do7zw 6 месяцев назад
வாங்க போங்க மரியாதைஉடனே வருது
@Sk-ek8rc
@Sk-ek8rc 4 месяца назад
Moral story : don't judge a book its by cover. Husband and wife understand very important.
@Chellamega
@Chellamega 6 месяцев назад
I am new subscriber.. super video anna...keep rocking 🎉🎉🎉🎉🎉🎉🎉
@80565358
@80565358 6 месяцев назад
Thank u
@rajisolaiappan7298
@rajisolaiappan7298 6 месяцев назад
First saree looks as pattikatuthanam but last the same saree looks latchanam😅
@Parnaviraghavan
@Parnaviraghavan 4 месяца назад
Modelling panra ponuku escalator aera teriatha...??!
@yaazhinithu1518
@yaazhinithu1518 6 месяцев назад
All ok nice concept But y that act like dont how to open the car and how to lift in the escalator
@abc_7701
@abc_7701 5 месяцев назад
She looks beautiful in the saree
@santhoshbacktoform7
@santhoshbacktoform7 5 месяцев назад
Ivlo asingapaduthran... Adhelam pathutu amidiya irupangala yaravadhu.. Ipdi irundha kandipa avanga modern theriyadha al maritha iruku bcs enu thanunu kathukitavangale alaparaya poduvanga.... Konja yosichirukalam.. Film director... Na edho force uh edirpathen nose cut panuvanga... Face cutla vilundhuta.... Apo marriage nu vandhuta adhu foreign maplainu vandhuta, evlo kaluvi uthonalum vangipinga... Idhe unga oorla mangu mangunu love panuvan.. Avana kalati vitruvinga edho avanuku value ilenu... But as a women parents pecha keta ipdi tha nadakum.....
@nicetoknow8764
@nicetoknow8764 4 месяца назад
Kandipa amaidhiyathaan irupanga. I saw my mom for past 30 years. Just for our happiness and mental health. That's why women as a mom can never be replaced.
@kavitharunkumarkavi2539
@kavitharunkumarkavi2539 4 месяца назад
Pengala mattam thatturavan thattite dhn irupan,,,,, naama dhn eeri midhuchutu poganum,,,,, sila aambalangalaala ellarum illa,,,, 😢
@SaraSana-qe9tm
@SaraSana-qe9tm 11 дней назад
Then why u married she ...because she father property right shame to u
@khedhareeswari4700
@khedhareeswari4700 6 дней назад
👎👎I didn't like eppadi car torakka teryadhu and escalator poga teriyadhu
@thejapawan
@thejapawan 3 месяца назад
Accept as it's.... that's real love
@Sheebeejoje2010
@Sheebeejoje2010 2 месяца назад
Male domination person என்றுமே மாறமாட்டாங்க.
@HemaSampathkumar-t2m
@HemaSampathkumar-t2m 3 месяца назад
மாடலிங் இருந்தா மட்டும் அவளுக்கு எல்லாம் தொரியுமா
@priyanarayanasamy3703
@priyanarayanasamy3703 6 месяцев назад
kanravi concept very immature
@ammapasam3093
@ammapasam3093 3 месяца назад
Model ponuku car open panna theriyatha 😅😅😅
@j.jeniferanbamudhu974
@j.jeniferanbamudhu974 4 месяца назад
Meaning of wife is by God's Grace more than what you know. Learn it from Bible. Holi ess in Love, have you ever experienced? Doing everything to please God and your spouse even to sacrifice your life for them, loving God , them more than everything, everyone. Loving and supporting them even when they are worst.loving inner but not outer, seeing their true image as a child, love should be in action , not in word. Will you love them more than food, clothing, style, your passion, beauty, studies, money, possession, and even than you yourself and more than all in the world. Very difficult. By Grace GOD'S LOVE, Parents Love is TRUE. a spouse should let their spouse to see father, mother and all relatives in them. They should be lovable, holy, humble, long suffering, and etc, Holiness in mind.please read BIBLE so that you could find TRUE LOVE BY GRACE THERE.
@vijithadsan8169
@vijithadsan8169 25 дней назад
There is nothing wrong in wearing the saree. The problem was that she was adjusting the saree. I have been living in the western world for nearly 50 years now, and I still wear saree. Especially to functions, outings and to the opera house. The westerners love my dress, and what is most important my husband loves me in a saree. Whenever he goes to India, he brings me all the sarees I want.
@likhia6885
@likhia6885 6 месяцев назад
Andha ponnu pesuradhu kekkave illaye
@rajalboomoman2926
@rajalboomoman2926 6 месяцев назад
respect & love based on talent ?
@smemorypriya
@smemorypriya 5 месяцев назад
இப்படி ஹஸ்பண்ட் கிடைக்க கொடுத்து வைக்க வேண்டும்
@Haifriends791
@Haifriends791 5 месяцев назад
😂😂😂😂😂 வெளிநாட்டு மாப்பிள்ளை என்ன திட்டினாலும் சரியா😂😂😂😂 அந்த பெண்ணுக்கு திறமை என்ற ஒன்று இல்லை என்றால் அவள் நிலமை காலக்கொடுமை😂😂😂
@subishini5895
@subishini5895 4 месяца назад
Stupid concept
@valarmathitamilvanan5368
@valarmathitamilvanan5368 6 месяцев назад
When you really like a person you will respect them irrespective of their talent and eventually you will start to love them...
@gomathinatarajan4851
@gomathinatarajan4851 4 месяца назад
No self esteem for girl, how there is love
@OrganicHealthy
@OrganicHealthy 6 месяцев назад
Nice sharing ❤ 8:47
@bklakshusworld2423
@bklakshusworld2423 4 месяца назад
worst love concept
@bklakshusworld2423
@bklakshusworld2423 4 месяца назад
worst love concept
@sumathyearnest4113
@sumathyearnest4113 5 месяцев назад
மட்டமா behave பண்ரான்
@ramyamithra15
@ramyamithra15 6 месяцев назад
Enna koduma ithu..mokka
@User-ercghnc
@User-ercghnc 6 месяцев назад
Enna karumam da ithu… useless concept
@strawberrysaran7993
@strawberrysaran7993 4 месяца назад
Mokka video😞
@rojarose05
@rojarose05 6 месяцев назад
Nice
@ramyamanian574
@ramyamanian574 6 месяцев назад
Concept screenplay ku match aahala
@feelyummy
@feelyummy 6 месяцев назад
Dubai la um ppl wear saree 😅
@ramanvenkat5874
@ramanvenkat5874 5 месяцев назад
Ivlo kevalama thittirukkan tirupiyum epdi avankuda sirichi pesaranga
@coffeewithkavi3697
@coffeewithkavi3697 5 месяцев назад
Shhhh...modeling girl ahh marriage panierugganum athukku yyyy...epo matumm pallaa pallaa katraa😅
@Savageprincess167
@Savageprincess167 4 месяца назад
She owes an apology..
@kathiravanvinod8661
@kathiravanvinod8661 4 месяца назад
துபாய் ல தானப்பா இருக்கீங்க அங்க புடவை கட்டறது சாதாரணம் தான😢
@estherrani6595
@estherrani6595 6 месяцев назад
Y female vvoice not Audioable
@NaymaRisan
@NaymaRisan Месяц назад
Valhalla fuck meaning enna friends
@sinthakavimv2228
@sinthakavimv2228 6 месяцев назад
Short film name plz
@petchimani4911
@petchimani4911 6 месяцев назад
Bro next episode plz. plzi am waiting plz bro
@selviselvipramal5088
@selviselvipramal5088 3 месяца назад
Dubai Saudi elam right side than driver seat
@rashidhamzasr7491
@rashidhamzasr7491 6 месяцев назад
Serupadi pathil super
@Strangescavengers2206
@Strangescavengers2206 6 месяцев назад
🤮🤮
@feelthemagicinsideyou2460
@feelthemagicinsideyou2460 6 месяцев назад
So dramatic....
@karthikeyankarthikn6882
@karthikeyankarthikn6882 6 месяцев назад
Short film name plz
@dharshinithilagar4415
@dharshinithilagar4415 5 месяцев назад
Yenna kandravi ithu ? Romba kevalamana concept
@bb_7-Tamil
@bb_7-Tamil 2 месяца назад
Antha ponu paesurathu onume varala 🤔
@VinodVinod-zu8et
@VinodVinod-zu8et 2 месяца назад
Avalu dodda pattikadu
@mkgaming1078
@mkgaming1078 6 месяцев назад
congratulation to director and script writer
@agjinjennifer7154
@agjinjennifer7154 3 месяца назад
What happened to female voice
@alonevibes3884
@alonevibes3884 6 месяцев назад
I am residing in this area i😂😂😂
@healthandbeautytips7390
@healthandbeautytips7390 5 месяцев назад
Sathiyama nalla ila.. worst concept..
@mathi3031
@mathi3031 3 месяца назад
Avanukalm ipputi than eruppanuga
@gayathrigayu597
@gayathrigayu597 6 месяцев назад
Female voiceah varala
Далее
Barno
00:22
Просмотров 749 тыс.
Teeth gadget every dentist should have 😬
00:20
Просмотров 880 тыс.