Тёмный

செருப்பு தைக்கும் தொழிலாளியின் மகன் டாக்டராக கூடாதா? Rangaraj Pandey Interview Part 2 | Vishan V 

IBC Tamil
Подписаться 3,4 млн
Просмотров 119 тыс.
50% 1

Опубликовано:

 

27 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1,3 тыс.   
@rajaudhay888
@rajaudhay888 3 года назад
பாண்டே வேற லெவல்... இந்த இன்டெர்வியூ எடுக்குறவனுக்கு பேசவே தெரியல.... பாண்டே பேசிடெ இருக்கிறார்... well prepared....
@selvamalar8990
@selvamalar8990 4 года назад
Pandey sir , your speech is good. I support you 👍👍👍
@kalaiselvankaruppaiah4682
@kalaiselvankaruppaiah4682 4 года назад
தெரிந்தோ தெரியாமலோ ஆங்கிலம் உலகமுழுவதும் உள்ளது கீழ்மட்ட குடும்பத்தில் உள்ள மக்களை பொருளாதார ரீதியில் மேலே வருவதற்கு நன்றாக ஆங்கிலத்தை நல்லா கற்றுக் கொடுங்கள் அது அவர்களை உயர்த்தும் உலகம் முழுவதும் சென்று சம்பாதிக்க முடியும். தாய் மொழி மற்றும் ஆங்கிலம் போதும் என்பது என் கருத்து. வேலை க்கு போகும் போது அந்த இடத்தில் உள்ள மொழியை கற்று கொடுங்கள்.
@Balamurugan-ph9og
@Balamurugan-ph9og 4 года назад
நீங்கள் சொல்வது தான் சரி
@muralichiyan
@muralichiyan 4 года назад
Question #4., Typing......
@vigneshvikki7738
@vigneshvikki7738 4 года назад
Well said brother
@flashyman126
@flashyman126 4 года назад
sir neenga solvadhu oru thani manithanin valarchiku our nation has 1.5 billion population adutha generation oru pudu matrathaiye kondu varum americanuku english mother tongue avan avangulye pesi buisness valarththan namma avan language kathuka time seriya poga seyal arivu (workforce) la lack aitom computer is just a machine anal ippo adhu oru subject so please think abt it...........
@flashyman126
@flashyman126 4 года назад
they say lack of language teachers as problem but, english aye nambitu odatha english ah vida unaku telugu nalla vandha nee telugu peopleuku nep pathi puriyavekkalam ur point is right but think abt this ippo irukarra office managers,ceo's, accountants etc...... ellam orunal retire avanga aduthu new generation la matram varadhuku idhu mudhal padi nothing political
@gideonkarthik
@gideonkarthik 4 года назад
நான் தமிழ், ஆங்கிலம் படித்தே நல்ல நிலையில் உள்ளேன். இந்தி இல்லாமல் சாதிக்க முடியும். எவனோ பேசும் மொழி எனக்கெதுக்கு
@thandathanda1970
@thandathanda1970 4 года назад
இது. பதில்.அருமை.தொளிவு.பாடம்.
@KKG-TN
@KKG-TN 4 года назад
gideon karthik , why And how A. Raja and Maran speaks Hindi ?
@mohamedsifas5356
@mohamedsifas5356 4 года назад
Unaku thevana padi nu tha soldrom padikadha nu yaarum sollala ellarayum padi nu soldradhuku indha paanparak vaayan yaar...
@nmathiyazhagan8266
@nmathiyazhagan8266 4 года назад
Unna yevan hindi padikka sonna
@user-it9iv1tk2t
@user-it9iv1tk2t 4 года назад
@Vignesh Gv Hindi sabha irukudu thavaina kathukonga ungala yaruma thadukula enna padika sola nee yaar enbadudhan kelvi 😤
@masstamil8493
@masstamil8493 4 года назад
#இந்தி தெரியாதவர்கள் @moayush கூட்டத்தில் இருக்க வேண்டியதில்லை என்றது போல், இந்தி பேசாத மாநிலங்கள் #GST தர வேண்டியதில்லை, #NEET தேர்வு எழுத வேண்டியதில்லை, #PMCaresFund க்கு நிதி அனுப்ப வேண்டியதில்லை என்றும் கூறலாமே! வரி வாங்கும் போது இனிக்கிறது; வாய்ப்பு வழங்கும் போது கசக்கிறதா?
@rajasekarthivianathan402
@rajasekarthivianathan402 4 года назад
வேற level reply, bro.
@varshanv4776
@varshanv4776 4 года назад
Wow..ena reply super
@prabaharanthangavel2928
@prabaharanthangavel2928 4 года назад
செம செய் bro !
@muralichiyan
@muralichiyan 4 года назад
Question #4., Typing......
@C77K77
@C77K77 4 года назад
நல்ல கருத்து தான் இதுதான் நடக்கப் போகிறது என்று நினைக்கிறேன் சங்கிகள் பண்ணும் சேட்டைகளால்
@thirumoorthyazhwar1330
@thirumoorthyazhwar1330 4 года назад
வணக்கம் தோழர் விஷான். தான் ஒரு மிகப் பெரிய அறிவுஜீவி என்றும் நடுநிலையாளர் என்றும் நினைத்துக்கொண்டு பதிலளிக்கும் ரங்கராஜை. ஒரு சாதாரண பிஜேபி ஆதரவாளன்தான் என்பதை அவர் வாயாலே உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டி விட்டீர்கள்.
@varshanv4776
@varshanv4776 4 года назад
Sir fact sir
@unmaithamizhan6594
@unmaithamizhan6594 4 года назад
Appo vishan Nadunilai.?
@Ramaashree
@Ramaashree 4 года назад
Pandey Sir always speaking and spreading well and good things.... Today also teaching him well..... But no use to these (negative thoughts) type of people.....
@balajir1355
@balajir1355 4 года назад
உண்மை சார் இந்த விசான் மாதிரியான கோமாளிகளிடம் பேட்டி கொடுப்பது தவறு
@chinnaiah.G
@chinnaiah.G 4 года назад
திரு ரெங்கராஜ் பாண்டே பாஜக வுக்கு ஏன் இவ்வளவு முட்டுக்கொடுக்கிறார் என்பது தெரியவில்லையே??
@edith-op4345
@edith-op4345 4 года назад
Avar enga mutt u kuduthar....correct ah thane pesunar....unaku pidikalana po
@balakrishnan-vr9iy
@balakrishnan-vr9iy 4 года назад
Yes......
@arunangel5092
@arunangel5092 4 года назад
Ellam panam than ji
@srinivashr7641
@srinivashr7641 4 года назад
@@edith-op4345 இப்போது நீங்க பாண்டே க்கு முட்டு குடுக்கீறீங்க
@jaicruise6171
@jaicruise6171 4 года назад
😀😀😀😀😀😀😀🍌🍌🍌🍌🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩
@Ramaashree
@Ramaashree 4 года назад
Hello vishan....all your questions are very kiddy and 10% of knowledge about what you speaking.......
@kalidhass5479
@kalidhass5479 4 года назад
அசிங்கப்பட்டான் ஆட்டோக்காரன். வாழ்க்கை ஒரு வட்டம்டா கேள்வி கேட்டவனும் பதில் சொல்லவேண்டி வரும்.
@user-it9iv1tk2t
@user-it9iv1tk2t 4 года назад
முதலில் தமிழையும், ஆங்கிலத்தையும் நன்றாக சொல்லிக்கொடுங்கள் பிறகு மொழிப்பெயர்ப்பு மொழி இந்தியையும்,செத்துபோன சமஸ்கிருதம் பற்றி பார்க்கலாம்
@sarankarthik100
@sarankarthik100 4 года назад
Bro yen Nama Nala padikalamae adathavangala korai sollama Nama maruvom
@muralichiyan
@muralichiyan 4 года назад
Question #1 3 languages against ah pesura ellorum.., avanga mobile eduthu 10 friends ku msg anuppi parunga., athula 3 perukku Tamil ezhutha padika theriyathu athu yean .... ..? En friends la 8 perukku tamil read / write varathu......., yean Tamil language ah thinikikaranga......????? TN la Tamil padikarathu kattayama..? Sollunga sollunga sollunga ..! Yean Modi eppadi pandran..!!! Question #2., South India la Tamil pesaravanga TN ku aduthu KERALA, Karnataka, Andra la erukanga.. Kerala- most people of the people christian than they never take sanskrit , next Tamil than .. Karnataka- etha pathi solla thevai illa , ungalluku therium they will take Tamil much ., Andra - 13% Iyar erukganga., maybe avangaedupanga sanskrit appo others...? Yean Modi Tamil ah thikkararu..? Ethu thappu Illaya..? Question #3., Namba Tamil medium padichom ., namba pillaigala enga sir serkka asa paduoom..? Ethukku kuda 100 la oru 10 per Tamil medium nu sollunga athula 2ndu per mattum poi Tamil medium yathu serpanga, Ethan practical life hope u guys know Question #4., Typing......
@muralichiyan
@muralichiyan 4 года назад
body fit ethu yearum accept panna mattanga.. eppadi pesana sanginu sollu vanga 😂🤣😂🤣
@masstamil8493
@masstamil8493 4 года назад
@@muralichiyan Ungaluku Tamil mozhli aarumai theriyala nu ninaikura . Tamil history ennanu poi paaruga . Hindi comes only 300 years. But Tamil comes 5000 years ago. And including all grammar, volues, literature, etc.. But hindi No one this👆👆
@sarankarthik100
@sarankarthik100 4 года назад
@@muralichiyan bro athukulam Nama feel Pana kudathu mathavanga namala apudiyum sollitu poranga Nama olukama eruntha pothum nalathu nadakum Avan apudi solliduvanu Nama payapada kudathu k va
@nagarajans3729
@nagarajans3729 4 года назад
நான் சங்கி இல்லை. ஆனால் கள நிலவரம் ஒரு கல்லூரி ஆசிரியராக நன்றாகத் தெரியும். நமது இளம் தலைமுறை அவர்களின் திறன் எது என்று தெரியாமல் ஆர்வம் இல்லாமல் கட்டாயத்தால் தான் பட்டப் படிப்பு வரை‌ முடித்து வேலை வாங்கும் திறமையும் இல்லாமல் தொழில் செய்யும் தகுதியும் இல்லாமல் இன்று இவ்வாறு திண்டாடுகிறார்கள். காலத்தையும் பணத்தையும் வீண் செய்து தாமதமாக உணர்வதற்கு முளையிலேயே அறிந்து வாழ்வது நல்லது. வீண் விதண்டாவாதம் எதற்கு? மொழி பல கற்பது தவறில்லை, மற்றவர் நம் மொழியை படிக்காவிட்டால் நாமும் எதும் கற்று கொள்ள கூடாதா? முதலில் நம்மில் எத்தனை பேர் நற்றமிழ் கற்று பேசுகிறோம்? விழித்துக் கொள்ளுங்கள் இளைஞர்களே.
@pattammalvaradarajan9017
@pattammalvaradarajan9017 3 года назад
Mr. Vishan needs more understanding when interviewing a senior. Most of the points said by Mr. Pandey suits futuristic evolution of an education system. NEP is accepted or not, TN education has benefitted most but not many employment opportunities. Need more industries to employ engineers. NEP tries to provide assembly line employees to MNCs and India will remain only a middle income nation. Lots of gaps and yes TN can take pride in enrollment but what about proper jobs.
@anantharajayyamperumal7397
@anantharajayyamperumal7397 4 года назад
அண்ணன் பாண்டே Rock's 🔥🔥🔥
@smarul2011
@smarul2011 4 года назад
Coothi
@balajir1355
@balajir1355 4 года назад
@@smarul2011 ஏன்டா ரைஸ் பெக்கர்?
@smarul2011
@smarul2011 4 года назад
@@balajir1355 dei kovil hundi thiruda
@balajir1355
@balajir1355 4 года назад
@@smarul2011 அடேய் கன்னியாஸ்திரிய ரேப் பண்ற பாவாட
@smarul2011
@smarul2011 4 года назад
@@balajir1355 adei kovilukkulla vachu chinna ponna rape pantra ayokiya naaikala
@lingarajasivanaiah
@lingarajasivanaiah 4 года назад
Very nice. Questions of common man; answers from sensible person. Great interview. Brings an understanding about new education policy and a full stop for the unwanted rumours about education policy.
@mathankumar6553
@mathankumar6553 4 года назад
That anchor try to proof brilliant but he's not like that😂😂😂
@teslasbeliefin3699
@teslasbeliefin3699 4 года назад
Coz ne oru sanghi thayoli unaku pappan rangaraj tha genius ah therium avanuku kelvi matum than therium pathil sola theriyathu nu unaku theriyuma da kandraoli mavanay
@flashyman126
@flashyman126 4 года назад
Sangi, Rss tamizhan dravidian ena eppodhu pirithomo appodhu than namadhu azhivu arambithathu Ellorum ore nokkam alla
@flashyman126
@flashyman126 4 года назад
By the way pandey mass😂🤣
@retheesht3646
@retheesht3646 4 года назад
தமிழ் நாட்டு காரனுக்கு எதுக்கு இங்கிலிஷ்.....???? எதுக்கு.... ஹிந்தி....... ரெண்டுமே அடுத்தவன் மொழிதான்.....
@sibichakk3912
@sibichakk3912 4 года назад
Tamilnattu karanuku yethuku china karen ph....thuki podu
@VigneshKumarK
@VigneshKumarK 4 года назад
Poda loosu
@bhuvanapremkumar647
@bhuvanapremkumar647 4 года назад
நான் தமிழ் வழியில் படித்து இன்று பெங்களூரில் உள்ள தனியார் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு ஆங்கிலம் கற்பிக்கும் ஆசிரியையாக பணிபுரிகிறேன். மேலும் எனக்கு தெலுங்கு கன்னடம் பேசவும் படிக்கவும் தெரியும். என் கணவர் வேலை நிமித்தமாக இடமாற்றம் பெறுவார். அவ்வாறு இடம் மாறும் பொழுது அவசியத்தின் பேரில் தெலுங்கு மற்றும் கன்னடம் கற்றுக் கொண்டோம். ஆங்கிலம் சிறப்பு ஆங்கில வகுப்பில் சேர்த்து கற்றுக் கொண்டேன்.
@rajaraju2947
@rajaraju2947 4 года назад
பாண்டே உள் மனசு நான் பிகாரியாக இருக்கலாம் இல்லாமலும் இருக்கலாம்..😀😁😂
@masstamil8493
@masstamil8493 4 года назад
Don't entry politics. Jallikattu epadi Tamil parabarimmo Aathey matiri tha Tamil mozhli. So, don't entry politics.
@masstamil8493
@masstamil8493 4 года назад
Mukumaiyaga theriyamal ethum pesathiga bro
@srinivashr7641
@srinivashr7641 4 года назад
😂😂😂😂😂
@srinivashr7641
@srinivashr7641 4 года назад
@@harisht3588 பிஹாரி தாயோலி பாண்டே
@murugiahm1460
@murugiahm1460 4 года назад
That interviewer listening patiently and asking extremely important questions. He couldn't even answer the questions properly. 😄😄
@Karthik-cg4od
@Karthik-cg4od 4 года назад
That anchor pressurized him with his stupid questions in the first part of the interview so naturally when Pandey's mind went out of place he couldn't answer properly
@murugiahm1460
@murugiahm1460 4 года назад
@@Karthik-cg4od Yes dude. You are correct
@mohamedt8344
@mohamedt8344 4 года назад
100% right vote for Rangaraj Pandey👍
@hindusthaan9
@hindusthaan9 4 года назад
பாண்டே அவர்களே.. இது உங்களின் நேரவிரயம்.. இவர்களிடம் ஏன்?
@massomass5120
@massomass5120 4 года назад
டேய் ரங்கராஜா இப்போது எனக்கு 32வயது நான் நீ ட் எழுதமுடியுமாடா நான் டாக்டர் ஆகனும் டா அமேரிக்கா கதை சொன்னியே இங்க முடியுமா? டா பண்ணாடா
@arunagiri1206
@arunagiri1206 4 года назад
32 vayasu varaikum coma la irunthiyaa
@narayananr1503
@narayananr1503 4 года назад
நீட் இல்லாட்டி நீ டாக்டர் ஆகிரு வியாடா.. காசு கொடுத்து போலி டாக்டரா இருப்பியாடானு திருப்பி கேட்டுற போறான் ப்ரோ?
@s.prakash5011
@s.prakash5011 4 года назад
Ni 32 vayasu varaikum maadu mechuttu ipo neet vanthathum athunala than en doctor kanavu poiruchunu solra naayi poda poi velaya paaru
@nammalvart5543
@nammalvart5543 4 года назад
நீ டாக்டர் ஆகலேன்னு இப்போ யார் இங்கே அழுதா. டாக்டர் ஆகனுமுன்னா கஷ்டப்பட்டு படி, தேர்வில் வெற்றி பெற்று டாக்டர் ஆகலாம். அரைகுறையா படிச்சிட்டு என்னை டாக்டர் ஆக்குங்கன்னா நோயாளிகளை சாகடிக்க ஆசைப் படுறியாடா?
@massomass5120
@massomass5120 4 года назад
@@nammalvart5543 ஏன் டா இப்ப நான் உன்னை அழசொன்னேனா ஏன் டா அழுவரா போய் பாண்டேக்கு முட்டு குடு போ போ...போடா
@praveenkiller987
@praveenkiller987 4 года назад
Rangaraj pandey sir pesurathu 100 percent correct Ithu padikatha talented students ku tha theriyum bro
@doctormohanraj8636
@doctormohanraj8636 4 года назад
12 வரை தமிழ் வழியில் தான் படித்தேன்..மருத்துவம் ஆங்கில வழியில் படித்தேன்..(கஷ்டப்பட்டு).. தமிழ் ஆங்கிலமும் போதும் உலகை வெல்ல... பீடா வாயன் கூட பண்பராக்கு கம்பெனி க்கு தான் இந்தி வேணும்
@muralichiyan
@muralichiyan 4 года назад
Question #1 3 languages against ah pesura ellorum.., avanga mobile eduthu 10 friends ku msg anuppi parunga., athula 3 perukku Tamil ezhutha padika theriyathu athu yean .... ..? En friends la 8 perukku tamil read / write varathu......., yean Tamil language ah thinikikaranga......????? TN la Tamil padikarathu kattayama..? Sollunga sollunga sollunga ..! Yean Modi eppadi pandran..!!! Question #2., South India la Tamil pesaravanga TN ku aduthu KERALA, Karnataka, Andra la erukanga.. Kerala- most people of the people christian than they never take sanskrit , next Tamil than .. Karnataka- etha pathi solla thevai illa , ungalluku therium they will take Tamil much ., Andra - 13% Iyar erukganga., maybe avangaedupanga sanskrit appo others...? Yean Modi Tamil ah thikkararu..? Ethu thappu Illaya..? Question #3., Namba Tamil medium padichom ., namba pillaigala enga sir serkka asa paduoom..? Ethukku kuda 100 la oru 10 per Tamil medium nu sollunga athula 2ndu per mattum poi Tamil medium yathu serpanga, Ethan practical life hope u guys know Question #4., Typing......
@pareekshithkps7160
@pareekshithkps7160 4 года назад
Pandey best answers
@mubarakstar
@mubarakstar 4 года назад
பாண்டே கதற்றான் பாரு
@gopalanrajamanichandraseka9984
@gopalanrajamanichandraseka9984 4 года назад
Please watch full video bro!
@chintujeshurun1356
@chintujeshurun1356 4 года назад
Nama allu part 1 interview laye kadrnapula
@bvillalan9807
@bvillalan9807 4 года назад
Mr ரங்கராஜ் ஏன் இவ்வளவு பதட்டம்
@sohithchannel6977
@sohithchannel6977 4 года назад
He is having clear vision. That's why that padattam
@thegk9020
@thegk9020 4 года назад
Pathatam yellam illa sir namba kannuku apdi theriuthu
@ksr3869
@ksr3869 4 года назад
Mughamudi Kilinthuduchu adhan
@subramanir6265
@subramanir6265 4 года назад
கேள்விக்கொக்கிதான் காரணம்
@ramprasadselvaraju2943
@ramprasadselvaraju2943 4 года назад
BJP kaaranukku unmaiya pesnale bayam vanthudum
@sciensys2468
@sciensys2468 4 года назад
தபவுசெய்து இந்த தினந்தந்தி அறிவிலியை யாரும் பேட்டி எடுத்து தமிழக கல்வி தரத்தை நிறுபிக்க வேண்டாம் ஏனென்றால் தமிழகத்தில் படித்து பட்டம் பெற்று தமிழகத்தில் வாழ்ந்து வாழும் நாட்டிற்கு கேடு நினைப்பவர்
@A2Z_fun2
@A2Z_fun2 4 года назад
Tamilnadu education system completely waste
@sivajayam9938
@sivajayam9938 4 года назад
@@A2Z_fun2 செத்துவிடு
@bayilvan
@bayilvan 4 года назад
@@A2Z_fun2 ,nep athavida waste ,Finland system than best
@A2Z_fun2
@A2Z_fun2 4 года назад
@@sivajayam9938 😂😂😂 tension agitan ok va poda
@ramc2402
@ramc2402 4 года назад
@@A2Z_fun2 yappa dei Bihar pakkam po +2 pass pannatha ponnu thillu mullu panni neet pass panni irukkam
@sivakumarnarayanan1343
@sivakumarnarayanan1343 4 года назад
A very clear answers by pandey sir. Anchor intention is to just corner him but failed. Truth always Trumps.
@balasubusekar
@balasubusekar 4 года назад
Rangaraj Pandey the best tutor for right wing. Right thoughts, optimist, well wisher for upcoming entrepreneurs. "Vishan" a negative model.
@NoState
@NoState 4 года назад
Vishan the best upcoming inspiring journalist for left wing and oppressed people. "Pandey" a sanghi, simply waste.
@balasubusekar
@balasubusekar 4 года назад
@@NoState 😂👍
@user-it9iv1tk2t
@user-it9iv1tk2t 4 года назад
Tamil nadu GER is 49% more than China.It is only because of kamarajar and kalaignar
@sathyan7043
@sathyan7043 4 года назад
It is only because of karma veerar kamarajar
@user-it9iv1tk2t
@user-it9iv1tk2t 4 года назад
@@sathyan7043 you can hate kalaignar but you should accept the truth without both we can't compare our economy to Japan and education to China.Proud of TN
@AshokKumar-rf4zy
@AshokKumar-rf4zy 4 года назад
@@user-it9iv1tk2t well said bro
@saravanana3611
@saravanana3611 4 года назад
@@user-it9iv1tk2t Yes but i also hate him. but in this i will accept the same
@thirugnanamvinotharaj9134
@thirugnanamvinotharaj9134 4 года назад
அண்ணன் ரங்கராஜ் பாண்டே நாம்தமிழர் கட்சியிலை எப்ப சேர்ந்தவர் ?
@thamaraikkannanv5277
@thamaraikkannanv5277 3 года назад
Practically sound questions, interviewer found to be fully prepared , excellent questions 👍
@Dr.Adithya.S
@Dr.Adithya.S 4 года назад
Absurd questions by the anchor.. Amazing answers by pandey 🎉🎉🤩
@srcreation1388
@srcreation1388 4 года назад
அப்போ டெல்லி ல தமிழ் சொல்லி தர சொல்லுங்க அனைவரும் இந்தியன் தானே தமிழ் அனைவரும் கற்று கொண்டால் யாருக்கும் பிரச்சனை இல்லை
@nalainamathe8939
@nalainamathe8939 4 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-YBeITCpSQus.html ரொம்ப சரியாக சொன்னீர்கள் நண்பா
@narendranvenkatraman2081
@narendranvenkatraman2081 4 года назад
Puthiya kalvi kolgai PADI thamizh Delhi il mattrum alla anaithu manilangalilum solli koduka padum manavargal virupapattal... Adhai yaaralum thaduka mudiuaadhu...
@narendranvenkatraman2081
@narendranvenkatraman2081 4 года назад
Mudhalil sollungal puthiya kalvi kolgai PADI endha idathil Delhi il Tamil solli koduka koodathu endru irruku?
@సెట్యార్
@సెట్యార్ 4 года назад
அப்படி போடு
@mychessmaster
@mychessmaster 4 года назад
மும்மொழிக்கொள்கை என்ற புதிய கல்விக் கொள்கையின்படிதானே இது சாத்தியம். ஆகும்.தமிழ் கற்க வேண்டும் என்ற ஆர்வத்தை டில்லியில் உள்ளவனுக்கு நாம் ஏற்படுத்தினால் நடக்கும்... உலகத்தமிழ் மாநாடு நடத்தினால் தமிழ் வளராது.
@thaache
@thaache 4 года назад
அன்புத் தமிழர்களே!!, நீங்கள் கட்டாயம் படிக்கவேண்டியது:- நீங்கள் இடும் கருத்துக்களை முடிந்தவரை தயவுசெய்து தமிழில் #தமிழ் எழுத்துக்களில் மட்டுமே இடுங்கள்... இது ஒரு தாழ்மையான வேண்டுகோள்... . ஏனெனில், [கூகுள், பேசுபுக்கு, யூட்டியூப், துவிட்டர், இலிங்டின், இன்சுடாகிராம், ஆமேசான் போன்றவை நிறைந்த] *இணைய ஞாலத்தினுள்*, தமிழானது, எந்த அளவிற்கு நம்மால் நாள்தோறும் *புழங்கப்படுகிறதோ*, அந்த அளவிற்கு தமிழின் முதன்மையையும் இன்றியமையாமையையும் உணர்ந்து, அரசுகளும் பன்னாட்டு நிறுவனத்தார்களும் தங்களது சேவைகளை தமிழில் அளிக்க முன்வருவர்.. . காரணம், இன்று அனைத்து முடிவுகளும் '#பெருந்தரவு'கள், #செயற்கை_நுண்ணறிவு மற்றும் #புள்ளியியல்_கணக்குகள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே எடுக்கப்படுகின்றது, என்பதைத் தெளிவாக அறிந்துகொள்ளுங்கள்... நாமெல்லாம் தொடர்ந்து இணையம் வாயிலாக எழுதிடும் இடுகைகளானவை, பெருநிறுவனங்களுக்கும் அரசுகளுக்கும், நம் மொத்த மக்களின் விருப்புவெறுப்புகளையும் நம் எண்ணப்போக்குகளையும் கணிக்கப் பயன்படும் பெருந்தரவுகளாக அமைந்துவிடுகின்றன என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.. . மலையாளிகளும் வங்காளிகளும் பஞ்சாபிகளும் இந்தப்புரிதலோடு தமது பெரும்பாலான இடுகைகளை தத்தங்கள் மொழிகளின் எழுத்துக்களிலே இடுகின்றனர்.. . விழித்திடுங்கள் தமிழர்களே!!.. . [..அதற்காக, பிறமொழிகளை வெறுக்கவேண்டும் என்பதல்ல இதன் பொருள்..] . இதில் உடன்பாடு கொண்டவர்கள் ஒரு "விருப்பத்தை" 👍 இடுங்கள்... இச்செய்தியை (பிற தளங்களிலும் உள்ள) மற்றவர்களுக்கும்/நண்பர்களுக்கும் தவறாமல் *பகிர்ந்திடுங்கள்*... . மற்றொரு வேண்டுகோள்: உங்கள் வட்டார வழக்கிற்கும் முதன்மை அளியுங்கள்.. . யாராவது இதைப்பார்த்து தங்களை திருத்திக்கொள்ள மாட்டார்களா என்ற ஓரு ஏக்கம் தான்.. . பார்க்க:- . ௧) www.internetworldstats.com/stats7.htm . ௨) www.adweek.com/digital/facebooks-top-ten-languages-and-who-is-using-them/amp/ . ௩) en.wikipedia.org/wiki/Languages_used_on_the_Internet . ௪) www.oneskyapp.com/blog/top-10-languages-with-most-users-on-facebook/ . ௫) speakt.com/top-10-languages-used-internet/ . கணினியில் எழுதிட:- .௧) chrome.google.com/webstore/detail/google-input-tools/mclkkofklkfljcocdinagocijmpgbhab .௨) wk.w3tamil.com/tamil99/index.html .௩) download.cnet.com/eKalappai/3000-2279_4-75939302.html .௪) www.arulraj.net/2011/01/type-tamil-in-ubuntu.html ௫) askubuntu.com/questions/129407/how-do-i-turn-on-phonetic-typing-for-tamil . திறன்பேசில் எழுதிட:- .௧) play.google.com/store/apps/details?id=com.google.android.apps.inputmethod.hindi .௨) play.google.com/store/apps/details?id=com.mak.tamil ௩) play.google.com/store/apps/details?id=com.murasu.sellinam . இதற்கான இணைப்பு: link.medium.com/L5oj9LfFA8 ... நன்றி. தாசெ, நாகர்கோவில்.....
@Nanbanmadrasi.
@Nanbanmadrasi. 3 года назад
ரங்கராஜ் பாண்டே வை கதவிடுவது சாதாரண விஷயமல்ல பாண்டேவை மண்டியிட வைத்து விட்டீர் வாழ்த்துக்கள் விஷான் உங்களது பதில் சிறப்பாக உள்ளது வாழ்த்துக்கள்
@Babitha369
@Babitha369 4 года назад
Engineering படித்த ஒருவர் துப்பரவு பணிக்கு சென்றது தகுதி இல்லாததால் அல்ல... வேலை இல்லாததால்தான்.... எந்த வேலையும் இழிவானது அல்ல என்று சொல்லும் பாண்டே இதை முரண்பாடாக கருதுவது ஏன்...!
@C77K77
@C77K77 4 года назад
Sooper
@vasanthjss
@vasanthjss 4 года назад
சரியாய் புரிந்து கொள்ளவில்லை, அவர் துப்புரவு தொழிலை இழிவு செய்யவில்லை. தேவை இல்லாமல் இஞ்சினியரிக்க படித்து தகுதியாக உருவாகாமல் துப்புரவு பணிக்கு (படிப்புக்கு சம்மந்தமில்லாத, அல்லது படிப்பு தகுதி தேவைப்படாத) தொழிலுக்கு செக்கிறார். இதே அவருக்கு சாய்ஸ் கொடுக்க பட்டிருந்தால், இன்சினியரிங்க் கைவிட்டு (வரவில்லை என்று தெரிந்தவுடன்) வேறு ஈடுபாடு உள்ள படிப்பை படித்து அதில் முன்னேறி இருப்பர் என்று சொல்ல வருகிறார்
@harishankarr1891
@harishankarr1891 2 года назад
Very very wrong, there are many many vacancy but no eligible candidates
@armprabhu
@armprabhu 4 года назад
Anchor is Half Boiled.. Seems unmatured ....
@rajakannuudayakumar3389
@rajakannuudayakumar3389 4 года назад
The Guest is Quarter Boil .... so the anchor is best .....
@armprabhu
@armprabhu 4 года назад
@@rajakannuudayakumar3389 po da DMK SOMBU
@rajakannuudayakumar3389
@rajakannuudayakumar3389 4 года назад
@@armprabhu சங்கி ....மங்கி .......
@anbuselvams8161
@anbuselvams8161 4 года назад
9.49., Mr.ரங்கராஜ் பாண்டே அவர்களுக்கு., தமிழ்நாட்டில் நாங்கள் தமிழர்கள். எங்களுக்கு எல்லா மதமும் ஒன்றே., எங்கள் தாய்மொழி தமிழ். நன்றி
@dilipkumarmanivarman7227
@dilipkumarmanivarman7227 4 года назад
எப்படியும் mr.rangaraj அண்ணனை விட மாட்டீங்க போல... பாவம் மனுஷன் சமாளித்து சமாளித்து சோர்ந்து போய்ட்டார்.... ஆனால் ரங்கராஜ் அண்ணனுக்கு நல்லா புரிஞ்சு இருக்கும். நமா தெளிவா தான் இருக்கோம்னு...
@saran791
@saran791 4 года назад
Anchor needs to learn ethics of journalism. He was trying to be smart, but not smart. He was rude in the name of cornering. There is always a space to improve. All the best. 👍
@srsubin5654
@srsubin5654 4 года назад
If mathan does it...u wil claim him the best...
@sheelajeyakumar2233
@sheelajeyakumar2233 4 года назад
Pande also does the same
@sakthisanthosh1204
@sakthisanthosh1204 4 года назад
rangaraj pandey sir ultimate sir vera level explanation
@samyananth
@samyananth 4 года назад
Ada loosu Koo Avan ennada explain pannan..😂😂😂
@sakthisanthosh1204
@sakthisanthosh1204 4 года назад
@@samyananth ne sollu netha puraCHIYALAN AACHU SOLLU
@sundarmurthy3668
@sundarmurthy3668 4 года назад
படிக்கிற நம்மை படிக்காம செய்ய வருவது தான் இந்த புதிய கல்வி கொள்கை.
@johnbosco8510
@johnbosco8510 3 года назад
Vishn Anna u looks very cute
@pazhani4926
@pazhani4926 4 года назад
தெளிவான விளக்கங்கள்..... வாழ்த்துக்கள் திரு பாண்டே அவர்களே...
@remakebox2073
@remakebox2073 4 года назад
பாண்டே ..பேச்சும் அறிவும் தமிழ் பேச்சும் அபாரம்.😘😘
@ArunKumar-lw2tm
@ArunKumar-lw2tm 4 года назад
Super pandey sir 👍🏻👍🏻👍🏻 befitting reply
@Madhu.R
@Madhu.R 4 года назад
Innum ethana naalu MPC with Comp Sc/ Pure Science/ commerce nu adhey kuttaila irukkardhu! If the NEP supports new subjects and new combinations and creates new infrastructure for all this, namakku dhane benefit. How many schools offer or support humanities or social sciences from middle school to high school?
@makkalsevaimaiyam9124
@makkalsevaimaiyam9124 4 года назад
இந்த மாதிரி விவாதத்தை பெற்றோர்கள் மற்றும் மாணவர்களிடத்தில் மட்டுமே கேட்கவேண்டும்....
@kavidass5770
@kavidass5770 4 года назад
சங்கீ பாவம் கதறல்
@mslandshousescoimbatore1230
@mslandshousescoimbatore1230 4 года назад
Arumai answer
@அலப்பறை-ண4ள
@அலப்பறை-ண4ள 4 года назад
ரங்கராஜ்பாண்டே'வை(Senior journalist) என்று போடுவது ஏற்புடையதல்ல தோழா (journalist) என்றுமட்டுமே போடுவது உத்தமம்.
@ananth6852
@ananth6852 4 года назад
பிஜேபி ஜர்னலிஸ்ட் என நேரடியாக போட வேண்டும்.
@kumarram4886
@kumarram4886 4 года назад
How many students here encourage nep ? Like
@kumarram4886
@kumarram4886 4 года назад
நிச்சயமாக எல்லா மாணவர்களும் இதை விரும்புவார்கள்
@djdharma9938
@djdharma9938 4 года назад
இன்னும் கஷ்டமான கேள்விகளை கேட்க வேண்டும் திரு. விஷான்.
@abbasmohamedhussain2594
@abbasmohamedhussain2594 4 года назад
Very nice question brother, Congratulations brother
@ponnusamypalaniappan5479
@ponnusamypalaniappan5479 4 года назад
How many bramins having petti shop.How many Brahmins do agriculture work, drainage cleaning work, textile job, car driver etc .Pl provide any data .
@BALAMURUGAN-ce8kv
@BALAMURUGAN-ce8kv 4 года назад
Mr.Vishan anna sema mass anna
@LOGAN_R13
@LOGAN_R13 4 года назад
கல்வித்தரங்களை உயர்த்தும் நல்ல திட்டங்களை ஆதரியுங்கள். நம் பாடத்திட்ட அடிப்படையில் எத்தனை பேர் IIT, NIT, MIT ல் படிக்க தகுதி பெறுகிறோம்... இலக்கை உயர்த்தி வைப்போம்
@gokujr4133
@gokujr4133 4 года назад
True bro
@அருண்R
@அருண்R 4 года назад
👌👌
@LOGAN_R13
@LOGAN_R13 4 года назад
தமிழன் எனும் உணர்வு தமிழர்கள் அனைவருக்கும் இருக்க வேண்டும் என்பதில் துளி அளவும் மாற்று கருத்து இல்லை...பிற மொழிகளை கற்பதில் நம் மகத்தான மொழியின் பெருமையும், தொன்மையும், செழுமையும் குன்றிவிடாது தோழா...
@LOGAN_R13
@LOGAN_R13 4 года назад
நெறியாளர் ஒரே புள்ளியில் சுழல்கிறார். தகுதி பார்த்து கல்லூரியில் இருக்கைகள் கொடுக்கப்பட்டால் எப்படி ஆர்வமுள்ள ஆனால் தேர்வில் பின்தங்கிய மாணவன் அக்கல்வியின் இருக்கையை பெறுவான் என்பது நெறியாளரின் கேள்வி.. எதிர்வாதத்தை மட்டுமே மனதில் கொண்டு எழுப்பும் ஒரு அர்த்தமற்ற கேள்வி ஐயா இது.. விடை நான் தருகிறேன்.. நெறியாளரே நீங்கள் கூறிய ஆர்வமுள்ள மாணவன், தான் எப்படி தனக்கு ஆர்வமுள்ள பாடத்தில் எப்படி தேர்ச்சி பெறுவது என்பதை தான் முயற்சிப்பான்... அவன் இலக்கை அவனே நிர்ணயித்து அதற்காக உழைப்பான்.. பிறகெப்படி தோல்விகளை சேர்வான். ஏழை மாணவன் கல்வியிலும் வாழ்க்கை தரத்திலும் அக்கறை கொண்டவராக இருந்தால் அவர்கள் மீது நம்பிக்கையை ஊண்றுங்கள். இது கடினம் போகாதே, எளிமையாக படி, இவ்வளவு மட்டும் உயரு என்று எண்ணங்களை குறுக்காதீர்.. எதார்த்தங்களை கற்போம்🙏💜
@paarichandrasekaran8365
@paarichandrasekaran8365 4 года назад
Pandey gave a good response.. I believe the new education policy does few good...
@dilipkumarmanivarman7227
@dilipkumarmanivarman7227 4 года назад
ரங்கராஜ் அண்ணனை பங்கம் பண்ணீட்டீங்க போங்க... இப்படியே நம்ம channel பக்கம் எட்டி கூட பாக்க மாட்டார் போல...
@karthikvenkatesh8470
@karthikvenkatesh8470 4 года назад
Who damaged whom???!!!!.... I think you skipped to other video after watching the promo(hahaha) watch previous part especially. So pathetic. And please my advice for you is not to go comment section particularly for the first part. Then you too wont come to this channel!!!
@ramprasathranganathan2064
@ramprasathranganathan2064 4 года назад
Mr. Vishan, if you want to give opportunity to everyone, of course you are welcome. That is what the ongoing policy is also saying. All the kids are joining in schools. As per your words, you want equal opportunities to study for all students, later when they are going for an interview the interviewer will decide whether he is capable or not. Then you should stop the current policy as well. Because in that we are conducting exams to know the range or quality of the individual student. We should not do it. Boycott exams. Give all pass till the graduation.We will study till degree then the interviewer will decide our worth. Obviously your interview is showing that you don't want the wealthy discussion. You just impose your thoughts to the viewers by the unwanted and emotional questions and You don't want any improvements. I can clearly understand that it is not against nep2019. It is against central government. Be neutral and try to have a wealthy discussion in your upcoming interview with whomever it so. Anyway I appreciate your interview. Lot of disputed topics also available in our state. Take that also and have a interview with the appropriate person. I am waiting to see you in more controversial local topics as well.
@NaveenKumar-nt8yy
@NaveenKumar-nt8yy 4 года назад
Two journalist one is working for nation and people and another is working for DMK party.
@arunbharathi59
@arunbharathi59 4 года назад
சங்கி மங்கி adan gooo
@ashok_ntk
@ashok_ntk 4 года назад
Neriyalar arumaiyama kelvi ketta anna vishan ku vazhthukkal anna
@aiswaryaaishu7251
@aiswaryaaishu7251 4 года назад
As usual Pandey Rocks 👍👍👍
@praveenpm5232
@praveenpm5232 4 года назад
முதல்ல பாண்டேவ விக்ரமன் வச்சு செஞ்சாரு இப்போ நீங்க சூப்பர் அண்ணா....
@kathiravanvelsamynadar2534
@kathiravanvelsamynadar2534 4 года назад
Rangaraj Pandey Anna, You are really very great and good roll model of all youngsters who are wanting to face any kind of situation..!!! I actually wanted to ask you that how do you be cool at all time and giving your answers with respectively even when the Questioner asking stupid questions to make you embarrace for their cheap idea to get public attention..???? Please do answer Pandey Anna, we guys really wants to learn you a lot things to face such negative peoples who are trying to demolish our confident..!!! Your answer will be immense valued for all of us..!!!
@copypaste337
@copypaste337 4 года назад
Stupid..we know that you will support this Bihari when you are suffixing your caste
@kathiravanvelsamynadar2534
@kathiravanvelsamynadar2534 4 года назад
@@copypaste337first of all I am so sorry if my Name offended you brother..!!! And I will pray for you to our universal mother Maa Kali to liberate you from such a superiority complex what assuming that you are the one and only Tamilan and you are the one who is loving Tamil..!!! I am belong to Nadar Community, Rangaraj Pandey Anna belong to Bhramin Community and you may be an other community but we all are united by Human Being..!!! I will pray for you brother to get rid of from this superiority complex which leading you to wrong path to tarnishing others..!!! There is no superior race nor there is no inferior case..!!! If you are saying that rangaraj pandey Anna is a bihari , that is your thought and no one can restrict you that you do not think like that..!!! Rangaraj Pandey Anna is Tamilan and he loves Tamil more than you and me ,it's my thought..!!! May Our universal mother Maa Kali bless you all with the best of health, wealth and prosperity..!!!
@travel_monk6417
@travel_monk6417 4 года назад
எனக்கு எனது தாய் மொழி மற்றும் ஆங்கிலம் மட்டுமே போதும் ஹிந்தி யாருக்கு தேவையோ அவர்கள் மட்டும் தனியா படிக்கட்டும்
@migozuzz
@migozuzz 4 года назад
Cheap channel. Be neutral in title and promos.
@rajkumarcjstalin6214
@rajkumarcjstalin6214 4 года назад
புதிய கல்விக் கொள்கை மூலம் அனைத்து துறைகளிலும் சிறந்தவர்களை தேர்வு செய்ய துடிக்கும் அரசு, முதலில் அனைத்து துறைகளையும் மேற்பார்வை செய்து, திட்டத்தை செயல்படுத்தும், அரசியல் துறைக்கு புதிய அரசியல் கொள்கை முதலில் உருவாக்கி அத்துறையில் செயல்படுத்தி பரிசோதித்து திட்டம் அரசியல் துறையில் வெற்றி அடைந்த பிறகு புதிய கல்விக் கொள்கை மூலம் அனைத்து துறைகளிலும் சிறந்தவர்களை தேர்வு செய்யலாம்
@TheMsdove84
@TheMsdove84 4 года назад
இந்த ரங்கராசு பித்தளை என்பதை அறிந்தது தமிழகம்
@manivannan7935
@manivannan7935 4 года назад
Dei vengayam pandey Ella kelvikkum thelivana vilakkam kuduthrukaru. Eppavume veruppu parvaiyoda pakkadhada.
@vpravichandran5062
@vpravichandran5062 4 года назад
Mr Vishan how long we are going to do this? Without understanding the children capabilities, we are going to continue this prototype education system which creates graduates without any stuff. Please update your knowledge on children capabilities and strengths.
@divakarps7987
@divakarps7987 4 года назад
Promo La kadharnavnglam... Ipo vandhu kadharungaa paapom 😂🤣
@Bharathramarun
@Bharathramarun 4 года назад
Perfect answer by pandey.
@karthikeyan-lf5uc
@karthikeyan-lf5uc 4 года назад
Anchor is rocking ... my mind voice பொறிக்குறான்ய
@arjun-vh7np
@arjun-vh7np 4 года назад
I have seen people studying very hard scoring high marks still difficult to get into job market, if you take tamil and English medium student first priority is given to people who speaks English...if we know additionally third language like Telugu ,Malayalam, Kannada or Hindi ,it gives more opportunity to apply jobs in different states apart from tamilnadu... Private schools are charging 50000rs per year for LKG student , if tamil medium starts to have additional language it’s good for them they can competite with private school students who will learn so many things without paying so much like private schools.
@sathyan7043
@sathyan7043 4 года назад
Clear cut explanation rangaraj pandey
@kpmperrumahl9545
@kpmperrumahl9545 4 года назад
ஒருவர் மருத்துவம் படிக்க விரும்புகிறார். அவர் NEET தேர்விலும் தகுதி பெறுகிறார். ஆனால் குறைந்த கட்டணம் வசூலிக்கும் அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்கவில்லை. தனியார் கலூரியில் படிக்க பெற்றோரின் நிதி நிலை அனுமதிக்கவில்லை. இவர் விருப்பம் மருத்துவம் படிப்பது தான். அதற்கான தகுதி தேர்விலும் தேர்ச்சிப் பெற்றவர். இவருக்கு புதிய கல்விக்கொள்கை கொடுக்கும் தீர்வு என்ன?
@sengottaiyan.rkanishkar.s774
@sengottaiyan.rkanishkar.s774 4 года назад
Panday super
@vivekkanandan9399
@vivekkanandan9399 3 года назад
என் தமிழகம் நன்றாக உள்ளது கல்வியில் எனக்கு தேவை என்றால் வேறு ஒரு மொழி கற்று கொள்கிறோம்
@வெயில்
@வெயில் 4 года назад
வச்சி செஞ்சி விட்ட ibc tamil வாழ்க.
@v.saravananv.saravanan7342
@v.saravananv.saravanan7342 4 года назад
Pandey sir always your speech good sir
@pareekshithkps7160
@pareekshithkps7160 4 года назад
Rangaraj answering all stupid questions correctly and patiently
@medurumunirajachari6753
@medurumunirajachari6753 3 года назад
Excellent message pande👍👍🙏🙏
@patturaja1724
@patturaja1724 4 года назад
Pandey ji super ji
@srikrishnarr6553
@srikrishnarr6553 3 года назад
We need to give some good avenue for college dropouts...i go with pandey here..
@sarathkumar5191
@sarathkumar5191 4 года назад
தெளிவான பதில்கள் Mr.pandey 👏👏👏👏
@ganeshsekar7054
@ganeshsekar7054 2 года назад
Pandey sir super speech I'm your fan
@jeishankar9813
@jeishankar9813 4 года назад
நடைமுறையில் எதையும் கத்துக்ககூடாது என்பதை அழுத்தமாக சொல்றான்.
@ilailavarasan1249
@ilailavarasan1249 4 года назад
Vera level question
@rajgopi02subramani31
@rajgopi02subramani31 4 года назад
பாண்டேவா செருப்பால் அடித்தார்க்கு ரெம்ப நன்றி
@gowram15
@gowram15 4 года назад
யாரு யார செருப்பால அடிச்சாங்கன்னு நல்லா பாருங்க bro
@yuvamurugesan2449
@yuvamurugesan2449 4 года назад
Avar name rangaraj only...
@varshanv4776
@varshanv4776 4 года назад
Goutham...tamilanuku yara yaru serupala adduchanu..therium purium ...
@samyananth
@samyananth 4 года назад
@@gowram15 rangaraj adi vangunatha paakalaiya...😂😂😂😂😂
@abelsathiyaraj2153
@abelsathiyaraj2153 4 года назад
Pandey is right !!!!
@sasikumarthangaswamy7651
@sasikumarthangaswamy7651 4 года назад
Only the Intelligents can understand Mr.Pandey. I am a professor. Ask Mr. Vishan to site straight.
@sathishkumar-ep1kf
@sathishkumar-ep1kf 4 года назад
@Bharathi Palanivelu ungala yaru vendamnu sonna
@sathishkumar-ep1kf
@sathishkumar-ep1kf 4 года назад
@Bharathi PalaniveluAkka neenga education policy la irukura language mattum thaan neenga pakiringa atha thavirthu nerya nalla விசயங்கள் iruku...நீங்க athan read panningala
@sathishkumar-ep1kf
@sathishkumar-ep1kf 4 года назад
@Bharathi Palanivelu Neenga NEP read pannunga Appuram yosinga yaru solrathayum kekathingaUnga mail I'd sollunga Akka Nan puriya vaikan..
@gowram15
@gowram15 4 года назад
பாண்டே சிறப்பான நேர்காணல் சூப்பர் 🔥🔥🔥🔥
@thamizhaalinaivom553
@thamizhaalinaivom553 4 года назад
பாண்டே சொல்டிரதெல்லா நடக்காத காரியம் ( அவங்க plan A Vera)
@selviganesh6257
@selviganesh6257 3 года назад
PM Indra Gandhi ji studied in Santhi Niketan with her choice. In most of the countries they can study with Selective subjects
@venkat5227
@venkat5227 4 года назад
Asusual pandey nailed with his answers 🔥 Anchor is a student of seeman it seems 😂
@jesudassroche2832
@jesudassroche2832 4 года назад
வணக்கம். நான் பொதுவாக எந்த கருத்துக்களையும் இம்மாதிரி பதிவுகளில் பதிவிடுவதில்லை. இது புதிய கல்விக் கொள்கை பற்றியது என்பதால் என் கருத்துக்களை இங்கே பதிவிடுகிறேன். பாண்டே சொல்லும் கருத்துக்கள் எல்லாம் இருப்பதை விட்டுவிட்டு பறப்பதை பிடிக்கும் கதையாகும். வாயிலேயே வடை சுடுவது போல் தான். தமிழகத்தில் அனைவரும் பட்டம் பெறும் வாய்ப்பை தமிழக அரசு வழங்கி வருகிறது. இருபத்தோரு வயது அல்லது 22 வயதில் பட்டம் பெறுகின்றனர். திறமை வாய்ந்தவர்கள் உடனடியாக பணியில் சேர்ந்து விடுகின்றனர். திறமை குறைந்தவர்கள் 2 அல்லது 3 ஆண்டுகளில் திறமையை வளர்த்துக் கொள்கின்றனர். அவர்களின் வாழ்க்கைத்தரம் உயர்ந்து விடுகின்றது. புதிய கல்வி கொள்கையில் தகுதி தேர்வு எழுதி எழுதி பட்டப்படிப்பு தொடர விடாமல் செய்து விடுவார்கள். புதிய கல்விக் கொள்கை எல்கேஜி முதல் வரப்போகிறது. புதிய கொள்கை நல்ல கல்வியைக் கொடுக்கும் பொழுது ஏன் எதற்கு ஒவ்வொரு கட்டத்திலும் தகுதி தேர்வு நடத்தப்பட வேண்டும்? அவர்களின் நோக்கம் குழப்பங்கள் ஏற்படுத்தப்பட்டு, கல்வியை கைவிட்டு குலத்தொழிலை செய்ய வைக்கும் திட்டமாகும். தயவுசெய்து புதிய கொள்கைக்கு ஆதரவு தெரிவிப்பவர்கள் நன்றாக விசாரித்து ஆதரவு தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.நன்றி.
@jesudassroche2832
@jesudassroche2832 4 года назад
அரசு பள்ளிகளில்/கல்லூரிகளில் எல்லா வாய்ப்புகளும் எல்லாருக்கும் கிடைக்கும் என எல்லோரும் நினைக்கிறார்கள் ஆனால் பள்ளி கல்லூரிகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டு கல்வி தனியார் மயம் ஆக்கும் வாய்ப்பு தான் உள்ளது. அப்பொழுது கல்வி கற்பதற்கும் செலவு தகுதி தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கும் செலவு செய்ய வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
@srinivasanvenkatesan4156
@srinivasanvenkatesan4156 4 года назад
நெறியாளருக்கும் பாண்டே உண்மையில் தண்ணி காட்டி விட்டார்
@kavidass5770
@kavidass5770 4 года назад
போதும் போங்க
@mohamedsifas5356
@mohamedsifas5356 4 года назад
Keeshindaar.... ingayum aalu thadumaarurar part 1 interview la total ah gaali....
@BALAMURUGAN-ce8kv
@BALAMURUGAN-ce8kv 4 года назад
சாப்பாடு வேண்டும் என்றால் சாப்பாடு மட்டும் வைத்தால் சாப்பிட முடியுமா ..... குழம்பும் கூட்டும் தண்ணீர் வைத்தால் தான் சாப்பிட முடியும் ... scientist ஆகனும் அப்படினா அறிவியல் மட்டும் படிக்கலாமா.... .. ... .... ஒரு வருடம் ஒரு படிப்பு என்றால் .... தொட்டுத் தொட்டு நக்கியது போன்றதுதான்....
Далее
🎙А НЕ СПЕТЬ ли мне ПЕСНЮ?🕺🏼
3:06:10
skibidi toilet 77 (part 4)
05:20
Просмотров 12 млн
ИСТОРИЯ ПРО ШТАНЫ #shorts
00:32
Просмотров 300 тыс.
🎙А НЕ СПЕТЬ ли мне ПЕСНЮ?🕺🏼
3:06:10