உங்க வலியை சொல்லும் போது தெரிந்தது நீங்க எவ்வளோ வலியை தாங்கி கொண்டும் எங்களுக்காக வீடியோ போடரீங்கனு அந்த வலியையும் உங்களுக்கு வராமல் பார்த்துக்கீங்கனு சொல்ற மனசு யாருக்கு வரும் சார் நன்றிகள் சார் வாழ்கவளமுடன் சார்
தவறுகள் செய்து விட்டு நான் தவறே செய்யவில்லை என்று சாதிக்கும் இந்த காலத்தில் எல்லா மக்களுக்கும் நல்லது செய்து கொண்டு முன்பு செய்த தவறுக்கான தண்டனையாக இருக்கலாம் என்று எத்துன்பத்தையும் ஏற்றுக் கொள்ளும் தங்கள் மனம் மிக மிக பெரியது சார்.உடல் நிலையில் கவனம் செலுத்துங்கள் நன்றி சார்!வாழ்க வையகம்!வளர்க தங்களின் ஆயுள்!
வணக்கம் ஐயா தங்களின் உடல் நலன் அவசியம் பிராா்த்திக்கின்றோம். P T class Sound body Sound soul கருணை vs கருணை A sound mind in a sound body சிறப்பான பதிவிற்கு நன்றி💐💐🌹🙏
வலியை உணர்தால் அது புரியும் சார். உங்கள் உடல் நிலை சரியாக இறைவனை வேண்டுகிறேன்.🙏உடல் எடை குறைக்கும் போது இந்த மாதிரி வலிகள் வரும்.சதை பிடிப்பு ஏற்படும்.சார்.take care 🙏sir நீங்கள் happy நாங்கள் happy🙏🙏♥️
I pray god for u get recover soon apc sir.. ..ur health is so important for people like us ..we like to follow ur courage even in tne panful condition.. UR ANDAL l ll be with u ever as a shield 🎉🎉🎉
🤍❤🤍 வணக்கம் சார், உணர்வுபூர்வமானப் பதிவு செய்வது என்பது மிகப்பெரிய வரம் தான்..🎉🎉 மிகச்சிறந்த மனிதனாக வாழ வைக்கும், இதுபோன்ற கருத்துக்காக காத்திருக்க வேண்டும்.🎉🎉 மிக்க மகிழ்ச்சி❤❤
ராணி சின்னம்மா பற்றி சிறப்பான தகவல் அறிந்தோம். அவர்கள் பிறந்த தினத்தன்று நினைவு கூர்ந்தது சிறப்பு. கொல்லூரில் இரு உற்சவ மூர்த்தங்கள் இருக்கும் காரணம் தெரிந்து கொண்டோம். தபால்காரர், கால்கள் இழந்த சிறுமி கதை மனத்தை நிறைத்து இதயத்தை பிசைத்து உருக்கியது உண்மை! மற்றவர்களின் வலி நமக்கு புரிய வேண்டும், மற்றவர்களிடம் கருணை இருப்பின் மட்டுமே அது சாத்தியம் . இரண்டு பேரில் யார் உயர்ந்து நிற்கிறார்கள் என்பதில் சந்தேகமின்றி இருவருமே என்பது புலனாகிறது. நம் வலி மற்றவருக்கு உணர அவர்களுக்கு அந்த வலியை தராமல் இருப்பதாலேயே அவர்கள் நிலையில் இருந்து பார்ப்பது நம்மை உயர் நிலையில் வைத்திருக்கும், அன்பானவராக, கருணையானவராக, ஞானமுள்ளவராக மொத்தத்தில் கடவுளாக மாற, வாழ வழி வகுக்கும் பகிர்வுக்கு நன்றிகள் கோடி சொக்கரே!🙏🏻👍👌
கொடுப்பாவனுக்கு தான் இந்த உலகம் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அண்ணா பாத்திரம் அடுப்பு வாங்கி கொடுத்த அன்பு நண்பர்கலுக்கு நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி 🙏மகிழ்ச்சி லவ் யூ ❤️சொக்கா
❤ ayya ❤ you are very precious gift, you are treasure in our life , sooo many things you taught us , you are the light of our life path , no words to say that how much we love you ayya ❤ , with this much of pain and sharing with us thank you soooooo much ayya ❤ take care ayya ❤
செருப்பு பற்றிய கூறிய கதை மிகவும் உணர்வு பூர்வமாக இருந்தது என்ன, உங்கள் உடல் நலத்தை ஆண்டாலும் திருச்செந்தூர் முருகன் நன்றாக பார்த்துக் கொள்வார் நன்றி 🙏🙏🙏சங்கீதா ஆலம்பாடி 🦚🦚🦚
Super story sir. 👍👍👍👍👍👌👌👌🙏🙏🙏🙏🤝🤝🤝🤝 Valga valamudan nalamudan valga pallandu valga valga valga valga valga valga valga valga valga valga valga valga valga valga valga pallandu valga valga valga valga valga valga valga valga valga valga.
நானும் சிறுவயதில் இருந்தே ஏதோ ஒரு நோயும் வலியும் அனுபவித்தே வளர்ந்தவள் உங்கள் வயதேதான் எனக்கும் ஆனால் உங்களை அறியும் முன்பு வலி தாங்கும் சக்தி எனக்கு இருக்காது உங்களை அறிந்த பின் நிறைய நிறைய வலிகளை தாங்கும் வலிமை வந்தது உங்கள் பேச்சின் மூலம் நானும் எப்ப யாருக்கு என்ன தீங்கு செய்தோமோ என்று தான் நினைத்து கொள்வேன் ஆனாலும் நீங்கள் ஆரோக்கியமாக இருக்க ஆண்டாள் தாயாரும் பழனி முருகனும் அருள்புரிய வேன்டும் என்று வேண்டுகிறேன் சொக்கா சார் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
தங்களை உறவு கிடைக்க நாங்கள் கொடுத்து வைத்து இருக்கவேண்டும் தன்னுடைய வழியை பிறரை காயப்படுத்த கூடாது என்று நினைக்க கூடியவர் தங்கள் பயணம் உணவுமுறை துக்கம் இல்லாமை அலைச்சல் கண்திருஷ்டி தங்கள் ஒரே முறை மாசலணி அம்மன் கோயிலுக்கு சென்று வாருங்கள் பிறகு தங்கள் வலி இல்லாமல் போய்விடும் இது தான் உடல்நிலைக்கு காரணம் பாவம் செய்தார்கள் அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை மணதளவில் கூட இந்த எண்ணம் தங்களுக்கு வேண்டாம். இக்கதையின் முலமாக நம்ம அறிவது இரண்டு பேர்யுடைய அன்பும் தராசு மாதிரி ஏற்றம் இறக்கம் இல்லாமல் சமநிலையாக அன்பு காட்டிய அந்த பெண்ணுக்கு எவ்வளவு உயர்ந்த எண்ணம் அந்த தாபல்காரர் என்ன கொடுத்து இதற்கு ஈடு செய்ய முடியும் கண்ணீரை தவிர அன்புக்கு உண்டோ அடைக்கும் தாழ் இந்த சிறப்பான பதிவுக்கு ஏபிசி அவர்க்கு நன்றிகள் பல வாழ்க வளமுடன் 👍🌹🌷
I am praying u sir, your pain heal early and never comeback. Take sidha or naturopathy treatment is best way to reduce painrelated issues. So TAKE CARE SIR.
உங்களை நேத்து வலி உடன் பார்ப்பதிற்கு மனசு வலிதாது அண்ணா அந்த வலி உங்களை விட்டு சீக்கிரம் போகட்டும் ❤️நீங்கள் இவ்ளோ வலி உடன் எங்களுக்குகாகா வீடியோ போட்டது உங்களின் காலில் விழுந்து கிடைக்கணும் போல் உள்ளது நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி அண்ணா ❤️லவ் யூ சொக்கா ❤️
அண்ணா வணக்கம்.வலி வந்தவர்களுக்கு தான் தெரியும். பிரபஞ்சம் சக்தியால் உங்களது உற்சாகம் தொடரும். கதை அற்புதம். இரவு உங்களது பேச்சை கேட்க முடியவில்லை என்றாலும் காலை எழுந்தவுடன் உங்கள் பேச்சை செவிமடுக்கிறேன். மஹாராணி பிறந்தநாள் வாழ்த்துக்கள். சிறுமி, தபால்காரர் இருவரின் கருணை உள்ளம் பெருமைக்கு உரியது. அனைவருக்கும் கருணை உள்ளம் வரும். தங்களை பின் தொடர்ந்தால். நன்றி. வாழ்க வளர்க. வாழ்க வளமுடன். 🙏🙏🙏🙏🙏🙏..
அண்ணாவிற்கு வணக்கம். அனைத்தும் தெரிந்தவர் நீர். அணில் போல ஒரு ஆலோசனை, வலி உள்ள இடத்தில் திருநீற்றை பூசி வேல்மாறலில் வரும் திருத்தணிகை உதித்தருளும் என்ற 4 வரியை மட்டும் வலி உள்ள இடத்தில் கையை வைத்து 6 முறை சொன்னால் வலி குணமடையும். இது எனக்கு நான் குணம் அடைந்ததை தங்களுக்கு பரிந்துரைக்கிறேன். தவறாக என்ன வேண்டாம். ஏனெனில் மந்திரமாவது நீறு வானவர் மேலது நீறு சுந்தரமாவது நீறு துதிக்கப்படுவது நீறு தந்திரம் ஆவது நீறு சமயத்தில் உள்ளது நீறு...........நன்றி. பிரபஞ்சத்திற்கு கோடி நன்றி.