Тёмный

செலவில்லாத வாழைப்பழ தோல் பயிர் ஊக்கியை இதுபோல இரண்டு முறையில் கொடுங்க -Banana peel fertilizers. 

JAI IYARKAI GARDEN
Подписаться 7 тыс.
Просмотров 104 тыс.
50% 1

Опубликовано:

 

18 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 89   
@kamalakamala4282
@kamalakamala4282 2 года назад
ரொம்ப நன்றி பிரதர்
@jaiiyarkaigarden570
@jaiiyarkaigarden570 2 года назад
Thank you
@nagendranc740
@nagendranc740 3 года назад
அருமையான பதிவு. வாழ்த்துக்கள். 🙏🙏🙏
@jaiiyarkaigarden570
@jaiiyarkaigarden570 3 года назад
Thank you
@rajagopalangappan5180
@rajagopalangappan5180 3 года назад
மிக்க நன்றி. அருமையான பதிவு. வாழ்க நலமுடன் வாழ்த்துக்கள்.
@jayakumark6352
@jayakumark6352 3 года назад
Thank you
@lakshmananp8524
@lakshmananp8524 3 года назад
நல்லதெளிவானவிளக்கம்நன்றிஅய்யா
@jayakumark6352
@jayakumark6352 3 года назад
Thank you
@blessyjeniferh3681
@blessyjeniferh3681 3 года назад
6
@PuthirVanam4U
@PuthirVanam4U 3 года назад
அருமை சகோ. பயனுள்ள தகவல்களுக்கு நன்றி.
@jaiiyarkaigarden570
@jaiiyarkaigarden570 3 года назад
Thank you
@vasanthiguru4819
@vasanthiguru4819 3 года назад
Romba ths sir
@jayakumark6352
@jayakumark6352 3 года назад
Thank you
@trijosterracegarden
@trijosterracegarden 3 года назад
Vilakathirku mantri. Vaazha valamudan.
@jayakumark6352
@jayakumark6352 3 года назад
Thank you
@manimegalai6148
@manimegalai6148 8 месяцев назад
Suuuperb ma sis rombha rombha nandri ma 🎉🎉🎉❤🎉❤
@jaiiyarkaigarden570
@jaiiyarkaigarden570 8 месяцев назад
thank you
@amudhavasantha3116
@amudhavasantha3116 3 года назад
Pudia thagaval.thanks.
@jaiiyarkaigarden570
@jaiiyarkaigarden570 3 года назад
Thank you
@khatheejabi1258
@khatheejabi1258 Год назад
Thank u sir
@jaiiyarkaigarden570
@jaiiyarkaigarden570 Год назад
Thank you
@vijiaa4225
@vijiaa4225 Год назад
சூப்பர்
@jaiiyarkaigarden570
@jaiiyarkaigarden570 Год назад
Thank you
@sripoojaeditz7700
@sripoojaeditz7700 3 года назад
Super grand father
@jaiiyarkaigarden570
@jaiiyarkaigarden570 3 года назад
Thank you
@isaig892
@isaig892 3 года назад
👍🏻👌🌴🌳🌲🌿🌱 100 marks bro
@jaiiyarkaigarden570
@jaiiyarkaigarden570 3 года назад
Thank you
@malathimohanramachandran7388
@malathimohanramachandran7388 3 года назад
Thnk u so much
@jaiiyarkaigarden570
@jaiiyarkaigarden570 3 года назад
Thank you
@pushpawinmaadithottam5941
@pushpawinmaadithottam5941 3 года назад
Nalla thagaval arumai nanum seyyaporen bro
@jaiiyarkaigarden570
@jaiiyarkaigarden570 3 года назад
நன்றி. வாழ்த்துக்கள்
@susilarajendhran8202
@susilarajendhran8202 3 года назад
Very nice sir
@jaiiyarkaigarden570
@jaiiyarkaigarden570 3 года назад
Thank you
@trijosterracegarden
@trijosterracegarden 3 года назад
Banana unga veetil valarthatha? Kadaiyil vaangiyatha? Neengal valartherunthsl organic endru sollalam. Market il vaangi irunthal how can you say so? Enna fertilizer ellam pottu valarthirupaarhal? Sneha terrace gardeners ippadithan solli kondu irukkirerhal. Reply is a must here. Naan solvathu thavarai endral enaku explain pannunga. Naanum oru gardener than
@jaiiyarkaigarden570
@jaiiyarkaigarden570 3 года назад
வாழைமரதிற்கு எந்த உரம் போட்டிருந்தாலும் நாம் அந்த வாழை பழத்தின் தோலை நன்றாக வெயிலில் காய வைத்து போடும் போது அந்த வாழைப்பழத் தோலில் உள்ள fertilizer அனைத்தும் போய்விடும். மேலும் வாழைப்பழத் தோலை மண்ணில் நாம் உரமாக்கி போடும் போது அந்த வாழைப்பழத் தோலில் உள்ள சத்துக்கள் மட்டுமே அந்த செடிகளுக்கு போய் சேரும். தங்கள் கமண்ட்க்கு நன்றி
@pathminiravendran3481
@pathminiravendran3481 3 года назад
Super
@jaiiyarkaigarden570
@jaiiyarkaigarden570 3 года назад
Thank you
@simplycooking_5116
@simplycooking_5116 3 года назад
Thank you Stay connected
@jayakumark6352
@jayakumark6352 3 года назад
THANKING YOU
@jsbagmanufacturecompany7856
@jsbagmanufacturecompany7856 3 года назад
Nice
@jayakumark6352
@jayakumark6352 3 года назад
Thank you
@jayaramanpn6516
@jayaramanpn6516 3 года назад
மாடித்தோட்டம் என்றாலே ரோஜாமட்டும் தானா.விளக்கம் விளக்கம் உரம் நன்று.நீடூழி வாழ்க
@jaiiyarkaigarden570
@jaiiyarkaigarden570 3 года назад
ரோஜா மட்டும் அல்ல. பொதுவாக ரோஜா அனைவருக்கும் பிடிக்கும். வேறு பூச்செடிகளும் உள்ளனவே. உங்கள் பாராட்டுதலுக்கு நன்றி
@kaniammalvarathan1357
@kaniammalvarathan1357 Год назад
​@@jaiiyarkaigarden570 mi😊 by😊😊 no😊😊😊😊😊😊😊😊😅😊😊
@sskeerthana2289
@sskeerthana2289 Год назад
0
@sskeerthana2289
@sskeerthana2289 Год назад
@@jaiiyarkaigarden570 p
@jayaramanpn6516
@jayaramanpn6516 Год назад
@@jaiiyarkaigarden570 00000
@mageshwaran2154
@mageshwaran2154 Год назад
Are you test NPK?
@user-dh9vj4tf5z
@user-dh9vj4tf5z 4 месяца назад
Thanni mix pannithana uuthuvanga . Apdiye uuthuna ethum aagatha anna
@jaiiyarkaigarden570
@jaiiyarkaigarden570 4 месяца назад
வாழைப்பழதோல் பயிர் ஊக்கியை பொறுத்தவரை அப்படியே ஊற்றலாம் எந்த செடியும் ஒன்றும் ஆகாது. நன்றாக வளரும். நன்றி
@user-dh9vj4tf5z
@user-dh9vj4tf5z 4 месяца назад
@@jaiiyarkaigarden570 ok நன்றி
@poornimanehasree8902
@poornimanehasree8902 3 года назад
Perusali thollaya iruku athuku oru video podunga bro
@jayakumark6352
@jayakumark6352 3 года назад
பெருச்சாளிகளிடம் இருந்து விடுபட ஏற்கனவே ஒரு வீடியோ என் Jai Iyarkai Garden-னில் முதல் வீடியோ கொடுத்துள்ளேன். அதை பார்க்கவும். மீண்டும் புதிய முறையில் ஒரு வீடியோ கூடிய விரைவில் கொடுக்க உள்ளேன்
@kavithalidiya505
@kavithalidiya505 3 года назад
Old is Gold
@jayakumark6352
@jayakumark6352 3 года назад
Thank you
@c.k2532
@c.k2532 3 года назад
Good idea
@jayakumark6352
@jayakumark6352 3 года назад
Thank you
@rthikumthikavathyrthilaka1753
நெறய ஓரம் போடறாங்க யூ டுபெல எல்லா உரமும் எத்தனை நாளுக்கு இடை வெளி விட்டு கொடுக்கணும் பிரதர்
@jaiiyarkaigarden570
@jaiiyarkaigarden570 Год назад
10 நாட்களுக்கு ஒரு முறை மாற்றி மாற்றி கொடுங்க Thank you
@geethasterracegarden1885
@geethasterracegarden1885 3 года назад
பழம் பயன் படுத்தலாமா
@jaiiyarkaigarden570
@jaiiyarkaigarden570 3 года назад
பழம் நேரடியாக பயன் படுத்தக்கூடாது. வாழை பழத்தை வெல்லம் போட்டு நொதிக்க வைத்து பழ அமிலமாக பயன்படுத்தலாம். இதற்கு ஒரு வீடியோ கூடிய விரைவில் போடுகிறேன்.
@geethasterracegarden1885
@geethasterracegarden1885 3 года назад
Thanks for your kind reply
@krishnakumari2304
@krishnakumari2304 3 года назад
Paint bucketla செடி வளராதுன்னு சொல்றாங்களே bro
@jaiiyarkaigarden570
@jaiiyarkaigarden570 3 года назад
நாங்க நிறைய செடியை பெயிண்ட் பக்கெட்டில் தான் வைத்துள்ளோம். சூப்பர் ஆக வளர்கிறது. என் இயற்கை கார்டன் என்ற விடியோவை பார்த்தால் தெரியும்
@jaiiyarkaigarden570
@jaiiyarkaigarden570 3 года назад
எல்லா பெயிண்ட் பக்கெட்டிலும் வளர்க்கலாம். பக்கெட்டில் உள்ள பெயிண்ட் நன்றாக காய்ந்து இருக்க வேண்டும். நாங்க நிறைய செடியை பெயிண்ட் பக்கெட்டில் தான் வைத்துள்ளோம். சூப்பர் ஆக வளர்கிறது. என் இயற்கை கார்டன் என்ற விடியோவை பார்த்தால் தெரியும் Bro.
@VSKPM
@VSKPM 6 месяцев назад
இந்த முறையில் நேரடியாக கொடுக்காமல் அதில் தண்ணீர் 1, லிட்டர் கலந்து கொடுத்தால்தான் செடிகள் நன்றாக இருக்கும் இல்லை என்றால் கருகி விடும்...
@jaiiyarkaigarden570
@jaiiyarkaigarden570 6 месяцев назад
Thank you for your advice
@pasupathychinnathambi5471
@pasupathychinnathambi5471 Год назад
வாழைப்பழ தோலை நன்கு தண்ணீரில் ஊறவைத்து, செடிகளுக்கு ஊற்றி வர நன்கு பூக்கும்.. என்று ஒற்றை‌வரியில் சொல்லி , குறிப்பிட்ட நேரத்தில் பல செய்திகளை சொல்லலாமே.. இப்படி போட்டு, அறுத்து குமிக்காதீங்க...நல்லா இருப்ப...
@ledwinarodriguez937
@ledwinarodriguez937 Год назад
7. Creed Creed cf cert,
@VaratharajThurairaj
@VaratharajThurairaj Месяц назад
அதையேதான் நானும் நினைக்கிறேன்
@VasukiVasuki-wc7es
@VasukiVasuki-wc7es Год назад
அப்படியே ஊற்றினீர்கள் தண்ணீர் கலக்க வேண்டாமா
@jaiiyarkaigarden570
@jaiiyarkaigarden570 Год назад
தண்ணீர் சேர்த்தும் பயன்படுத்தலாம். இல்லையென்றால் அப்படியே ஊற்றினாலும் எந்த படிப்பும் வராது. செடிகள் செழித்து வளரும். முயற்சி செய்து பார்க்கவும். நன்றி.
@harishs5978
@harishs5978 Год назад
பயன்படுத்திய டீ தூள் + முட்டை ஓடு + வாழைப்பழ தோல் - இவற்றை நன்கு காய வைத்து பொடி செய்து வாரம் ஒரு முறை 2 ஸ்பூன் வேர் அருகில் கொடுத்து மண் மூடவும். உடன் நீர் ஊற்றவும். பூ,செடிகளூக்கு மிகவும் ஏற்றது.
@jaiiyarkaigarden570
@jaiiyarkaigarden570 Год назад
Thank you for your suggestion.
@mageshwaran2154
@mageshwaran2154 Год назад
Summa aduchu uda koodathu
@jaiiyarkaigarden570
@jaiiyarkaigarden570 Год назад
சும்மா அடிச்சு உடல. இந்த வாழைப்பழத்தோல் பயிர் ஊக்கியை வாரம் ஒருமுறை பயன் படுத்தி வந்தால் பலன் கிடைக்கும். செடியின் செழைப்பை பார்க்கலாம். Thank you.
@vijiaa4225
@vijiaa4225 2 года назад
Subar.subar.esithan
@jaiiyarkaigarden570
@jaiiyarkaigarden570 2 года назад
Thank you
@sumathir1088
@sumathir1088 Год назад
Thankyou sir
@jaiiyarkaigarden570
@jaiiyarkaigarden570 Год назад
Thank you
@christinasowndariya3705
@christinasowndariya3705 3 года назад
Super
@jayakumark6352
@jayakumark6352 3 года назад
Thank you
Далее
BANANA PEEL FERTILIZER - HARMFUL EFFECTS ON PLANTS
8:56
GIANT Gummy Worm Pt.6 #shorts
00:46
Просмотров 8 млн