Тёмный

செல்வத்தை அள்ளித் தரும் வெள்ளி மோதிரம்...ஒவ்வொரு வியாழக்கிழமையும் இப்படி செய்யுங்க,நல்ல பலன் உண்டு! 

Thamizharasi Balamurugan
Подписаться 757 тыс.
Просмотров 112 тыс.
50% 1

In this video, I have explained about the benefits of wearing SILVER RING and how to increase its power every Thursday...
DO WATCH IT AND KEEP SUPPORTING OUR CHANNEL...THANK YOU
drmthamizh1401@gmail.com

Опубликовано:

 

9 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 327   
@SuperKid369
@SuperKid369 2 года назад
இந்த பதிவு ஆறு மாதத்திற்கு முன் என் நண்பரின் மூலம் எனக்கு தெரிந்தது. இந்த சூட்சம முறை எனக்கு அருமையாக வேலை செய்தது.💐
@kousalyasubramanian1249
@kousalyasubramanian1249 4 месяца назад
LlllllllllllllllllllllpLLlll
@prabhavathym
@prabhavathym 2 года назад
Mam ammavasai uppu parigaram panninen 4 months munnadi 15 savaran jewel bankla erunthu veedu vanthuruchunga very very tq mam
@gokul7589
@gokul7589 2 года назад
Mikka nandri mam... Very useful information thank you so much❤🥰🥰
@lathanadesen3744
@lathanadesen3744 2 года назад
Velli mothiram pathi sonnega👍 Super akka🙏🙏🙏
@malarvalli6710
@malarvalli6710 2 года назад
Hi madam ninge sonne parigarathe senji nalladhu nadandhadhu rombe nandri madam🙏
@ThamizharasiBalamurugan
@ThamizharasiBalamurugan 2 года назад
வாழ்த்துகள் சகோதரி
@fathimajiffry5332
@fathimajiffry5332 2 года назад
True mam silver rings are better than gold but people who doesn't know about this asks why not wearing gold items
@lifecs7412
@lifecs7412 4 месяца назад
Akka very useful..... Nan inaiku than akka vangunane ring. Thank u akka 😊
@___FEELING__IS__YOURS___
@___FEELING__IS__YOURS___ 2 года назад
வணக்கம் சகோதரி...சாமி கும்பிட்டு மோதிரம் அணிந்த பிறகு வெற்றிலையும் பச்சை கற்பூரத்தை யும் என்ன பண்ணனும்... நன்றி சகோதரி...
@ThamizharasiBalamurugan
@ThamizharasiBalamurugan 2 года назад
வெற்றி லை மண் தொட்டியில் போட லாம்...பச்சை கற்பூரம் அடுத்த வாரம் பயன்படுத்தலாம்
@mahithvigasini7294
@mahithvigasini7294 Год назад
நன்றி அம்மா நானும் வெள்ளி மோதிரம் போட்டு இருக்கிறேன்
@subhaarcher1972
@subhaarcher1972 2 года назад
வணக்கம் சகோதரி என் மகள் வெளிநாட்டிள் உள்ளார் அவர் இந்த முறையை எவ்வாறு செய்யவேண்டும் அங்கு வெற்றிலை கிடைக்காது. வேறுவழி சொல்லுங்கள்.
@suchitrabezawada7343
@suchitrabezawada7343 2 года назад
Thank u sister nalla padhivu thank u agsin sis
@elangovan1044
@elangovan1044 Год назад
வனக்கம மெடம் நான் அனுசியா மெடம் நான் இப்பதான் வெள்ளி மோதிரம் வாங்கினேன் வாங்கி வந்ததும் 2 மனிதியாலம் பாலில் போட்டு வைத்தேன் மஞ்சல் நீரிலும் போட்டு எடுத்தேன் ஆனால் பெருமாள் கோவில் இல்லை வெளிநாட்டில் வேளை பார்கிறேன் பரவாயில்லையா மெடம் பெருமாள் பாதத்தில் வைக்கமலே போட்டு கொன்டேன்
@Rupeshsaravanan_35
@Rupeshsaravanan_35 2 года назад
Migavum nanri sis
@ramanraman586
@ramanraman586 Год назад
இப்போது தான் இந்த பதிவு பார்த்தேன் மேம் மோதிரம் போட்ட பாலை என்ன செய்வது மேம்
@ThamizharasiBalamurugan
@ThamizharasiBalamurugan Год назад
செடிகளில் ஊற்றலாம்
@brc198
@brc198 2 года назад
Hi madam I followed all ur tips ( salution) 8 years I'm not purchased gold but now I purchased 40 gm gold thank you so much......but my husband friend money taken but still they didn't give back......what to do for tat mam....
@ramanraman586
@ramanraman586 Год назад
மிக நன்றி மேம்
@malathivenkatraman1889
@malathivenkatraman1889 Год назад
அம்மா வணக்கம் வீட்டில் இருந்து இருக்கிற பெண்கள் வேலைக்கு போகாமல் இருக்கிற பெண்களும் இந்த மோதிரத்தை போட்டு இந்த மாதிரி பரிகார செய்யலாமா என்று சொல்லுங்கள் அம்மா நன்றி
@b.lakshitha2009
@b.lakshitha2009 2 года назад
அருமையான பதிவு.நன்றி சகோதரி.
@vmkitchen4197
@vmkitchen4197 7 месяцев назад
Mikka nandri sis🙏🙏🙏🙏🙏
@VinothKumar-hk3sf
@VinothKumar-hk3sf Год назад
My first comment sister super and very useful 👌
@ThamizharasiBalamurugan
@ThamizharasiBalamurugan Год назад
Thanks sister...keep supporting
@sathyar3514
@sathyar3514 2 года назад
Thanks fir ur useful info sisy..
@maha9943.
@maha9943. 2 года назад
Mahalakshmiakka
@suchithragunasekaran3525
@suchithragunasekaran3525 2 года назад
Super sis.. thank you for the information 🙏🏼☺️
@boobathygopal9677
@boobathygopal9677 2 года назад
Vannakkam Amma mikha nandri Amma ungal vakku deiva vakku Amma mikha nandri Amma
@maladevi6887
@maladevi6887 2 года назад
Mikka nandri madam.
@shashirekha1207
@shashirekha1207 2 года назад
Madam very nice information thank you 🙏
@poongothaithirumalaikumar4584
@poongothaithirumalaikumar4584 2 года назад
Sister ungal padhivukal...anaithum Mika arumai🙏🙏oru chinna santheygam, மோதிரத்தை மூடி வைக்கும் வெற்றிலை,பூஜைக்கு பயன்படுத்தியதை ,வைக்கலாமா sister..sollunga today vaika porean,yesterday வாராகி அம்மா க்கு , பயன்படுத்தியது.
@ThamizharasiBalamurugan
@ThamizharasiBalamurugan 2 года назад
No sister, new vetrilai
@poongothaithirumalaikumar4584
@poongothaithirumalaikumar4584 2 года назад
@@ThamizharasiBalamurugan thank u sister 🙂
@esakkymarinamnadu6716
@esakkymarinamnadu6716 2 года назад
நல்ல தகவல் நன்றி மேம்
@priyaraja5060
@priyaraja5060 2 года назад
Mam en husband than job ku poraru. Naan housewife . But en husband kita sonna ketkamataru. Naan seiyalama. Rnnaku ithula romba nambikai ullathu. Pls tell me
@JayalakshmiJayalakshmi-jn8vq
@JayalakshmiJayalakshmi-jn8vq 5 месяцев назад
Thanks madam
@revathip560
@revathip560 2 месяца назад
Married women velli bangles podlama mam
@vallainila7134
@vallainila7134 2 года назад
அக்கா தடைபட்ட வீடு கட்ட பரிகாரம் எதாவது சொல்லுங்க அக்கா please
@sripaapaspecial1046
@sripaapaspecial1046 2 года назад
Vetrilai vilakku erungal sis
@madathupalayamavinashi9294
@madathupalayamavinashi9294 2 года назад
பெண்கள் ஆள் காட்டி விரல் மற்றும் சுண்டு விரல் இரண்டு ம் போடாலாமா
@Rajeswari-zi9zv
@Rajeswari-zi9zv 2 года назад
Usefull infarmation thank you akka😘😘
@panipuristallrks6511
@panipuristallrks6511 2 года назад
மோதிரத்தில் டிசைனுக்கு பதிலாக முருகன் சிலை விநாயகர் சிலை இந்த நிலையில் எங்கள் சகோதரி கிப்ட் கொடுத்தது
@velupalaniyammal9894
@velupalaniyammal9894 2 года назад
Good massage Thank you 😊
@kolaruttf4217
@kolaruttf4217 2 года назад
Mam my husband Chennai la work but rumba problem ,. Unga erandhu endha problem varama irruka our best solution solluga mam
@vidyasuresh9801
@vidyasuresh9801 Год назад
Mam I have bought for my mothiram viral yesterday. Can I wear that in left hand alkatti viral as it fits in that finger. And in right hand I can wear in little finger. One in left finger n another in right finger reply pannunga mam
@ThamizharasiBalamurugan
@ThamizharasiBalamurugan Год назад
Only in one finger
@jaya5372
@jaya5372 2 года назад
Blue sapphire is to be worn only in middle finger
@abilashs9102
@abilashs9102 2 года назад
Good info maam...super...maam pls orubsuggestion sollunge...Vinayagar Murugar Annan thambi randuperum serthu hug panni nikkaramathi photo pooja roomile veithu poojai seiyyalama?? Pls pls pls reply maam...
@ThamizharasiBalamurugan
@ThamizharasiBalamurugan 2 года назад
Yes, you can have
@prabasenthil319
@prabasenthil319 2 года назад
Married women velli ring podalama...
@santhimaadhu8317
@santhimaadhu8317 2 года назад
அருமை சகோதரி பயணுள்ள பதிவு👌 👌
@eswareswar3555
@eswareswar3555 2 года назад
Hi akka naan kandippa try panren
@sriprabhakrishnan4704
@sriprabhakrishnan4704 2 года назад
Any substitute for betel leaf, Ma'am? Betel leaf is not available in the UAE.
@ThamizharasiBalamurugan
@ThamizharasiBalamurugan 2 года назад
You can use your fingers
@alwaysspreadlove369.....
@alwaysspreadlove369..... 2 года назад
Sis வரவு இருந்தாலும் செலவுக்கு குறைவே இல்லாமல் காசு போற இடம் தெரியாமல் இருக்கின்றது என்ன செய்ய sis. வரவு வீட்டில் தங்க என்ன செய்ய வேண்டும் என்று கூறுங்கள் 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 😢😢😢😢அனைத்து நகையும் அடகு வைத்து விட்டது. 1 வருடம் ஆகிறது இன்னும் திருப்ப முடியாத நிலை என்ன செய்வது என்று தெரியாமல் இருக்கிறேன் 🙏🙏🙏🙏🙏
@charubharathi7504
@charubharathi7504 Год назад
Super Tq mam
@yuvashorts3689
@yuvashorts3689 6 месяцев назад
Already ring vetla irukku mam apo epdi mam use pandrathu
@universeway1393
@universeway1393 Год назад
Mam tortoise ring pathi pathivu podunga... tortoise ring daily podalamah illa...
@radhikachandrasekar4223
@radhikachandrasekar4223 Год назад
Boys silver ring podalama?.
@malarvizhiselladurai6715
@malarvizhiselladurai6715 2 года назад
Hai Mam how are you and family... Thank you Mam..😍
@akillogu5170
@akillogu5170 2 года назад
நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕 சகோ தரி
@r.paulpandipandi6988
@r.paulpandipandi6988 2 года назад
Mam muruganudaiya vel, veetil vaithu valipadalama. Atha pathi oru pathivu podunga amma pls 🙏
@ThamizharasiBalamurugan
@ThamizharasiBalamurugan 2 года назад
Okay sure
@pavithranithyanandam8403
@pavithranithyanandam8403 2 года назад
Avaru ku 3 year velai eilama romba kastama eruku nagai elathuku poiduchu romba kadan problem vittula romba problema eruku ena seitha entha problem sari agum konjam soluinga pls😔
@pavithranithyanandam8403
@pavithranithyanandam8403 2 года назад
Mam vittula enakum en husbandkum daily sandai nadainthu konday eruku
@r.paulpandipandi6988
@r.paulpandipandi6988 2 года назад
Mam telsa code la oru varthai thappa eluthita antha varthaiya athe note la mathi eluthikilama mam solunga🙏
@harishkarthick9392
@harishkarthick9392 2 года назад
Tq mom good information
@sridevis5311
@sridevis5311 2 года назад
Thx Mam
@babubharathi2225
@babubharathi2225 2 года назад
நன்றி சகோதரி
@deenadeenadeenadeena7776
@deenadeenadeenadeena7776 2 года назад
migavum arumaiyana thagaval Rompa nanri mom😍😍😍😍😍
@ganeshpavithra5319
@ganeshpavithra5319 2 года назад
Semma usefull mam,thank u so much
@lakshmitk70thd76
@lakshmitk70thd76 2 года назад
என் கணவர் தான் வேலைக்கு செல்கிறார்... ஆனால் அவர் மோதிரம் அணிய மாட்டார்... என் மோதிரம் போட்டு பூஜை செய்யலாமா... என்ன செய்யலாம்... சொல்லுங்க please....
@aananthajothy8634
@aananthajothy8634 11 месяцев назад
Hi mam iam srilanka,batticaloa ungada message ellam nan follow panran nallathe nadakkadum,thanks mum
@saraswathyveloo9942
@saraswathyveloo9942 2 года назад
Thank you sister for sharing
@bhavanimani4225
@bhavanimani4225 2 года назад
Super mam usefull video
@kolaruttf4217
@kolaruttf4217 2 года назад
Boys kuu endha finger la use panradhu mam
@kavitharamesh7923
@kavitharamesh7923 2 года назад
Akka na work panala en husband bussiness panraru ana entha jewdels um en watch kuda kata mataru avaruku pathil na ithu pola seithu ring potukalama athu palan tharuma akka pls reply panunga
@parvathimoorthy115
@parvathimoorthy115 Год назад
வீட்ல மூன்று பேர் இருந்தால் மூவரும் ஒரே கப்பில் போடலாமா அம்மா
@ThamizharasiBalamurugan
@ThamizharasiBalamurugan Год назад
Yes
@rajisaisreeduo6817
@rajisaisreeduo6817 2 года назад
Mam na gomathi chakram and shkra dollar ha ennoda thali chain la poturke patukalama vendama mam
@kalpanakalpana1236
@kalpanakalpana1236 2 года назад
Super tips sister
@prasannakumari3362
@prasannakumari3362 2 года назад
வர வேண்டிய பக்கி ஸம்பளா பணம் வருவதர்க்கு என்ன செய்ய வேண்டும் அம்மா சொல்லுங்கள் அம்மா
@ganghadharsrinuvaasan612
@ganghadharsrinuvaasan612 2 года назад
Thank you...
@pooojaaa1234
@pooojaaa1234 2 года назад
Amma kadan over ra ieruku eadhavadhu poojai murai sollunga...
@VijayKumar-fl2jd
@VijayKumar-fl2jd 2 года назад
மொதிரத்தை முதல் தடவை வாங்கும் போது இப்படி செய்து போடலாமா
@ramarajan1287
@ramarajan1287 2 года назад
Thanks 🙏
@suganyasatheesh497
@suganyasatheesh497 22 дня назад
Akka velli valaiyal thirumanama pengal aniyalama akka nandri
@ThamizharasiBalamurugan
@ThamizharasiBalamurugan 22 дня назад
Yes
@sudharsan8338
@sudharsan8338 2 года назад
Mam Inga perumal Kovil illai. Amman , anjeyar , murugan temple iruku mam
@s.saranya4577
@s.saranya4577 2 года назад
Sister class bowl illa.class battel small iruku use pannalama
@ramyadina2525
@ramyadina2525 2 года назад
Nice vlog. Very very useful information. Ungalukku This colour lipstick simple superb.
@vidyasri7068
@vidyasri7068 2 года назад
ஆமை மோதிரம் பற்றி சொல்லுங்கள்
@sankar6894
@sankar6894 2 года назад
Yes Shankar Shankar
@poornimajegadesan7452
@poornimajegadesan7452 2 года назад
My husband is in Saudi Arabia milk not available and also behalf leaf also not available what to do pl reply mam
@shobanabalamurugan149
@shobanabalamurugan149 2 года назад
Thadai patta veedu katti mudikka parikaram sollunga mam plz
@meenumeenu6308
@meenumeenu6308 2 года назад
Already வெள்ளி மோதிரம் பத்தி சொன்னீங்க சகோதரி,புரட்டாசி 3 சனிக்கிழமை போட சொன்னிங்க
@ThamizharasiBalamurugan
@ThamizharasiBalamurugan 2 года назад
ஆமாம் சகோதரி...அப்படியும் செய்யலாம்
@AAnish-xf4kl
@AAnish-xf4kl Год назад
Super
@sumitrichy6286
@sumitrichy6286 2 года назад
Sister enoda earrings kanamal poi vitathu ithku parigaharm irkungala
@yafobnouziko8256
@yafobnouziko8256 2 года назад
Thanks you sister 🙏
@jayasrisudharsan3029
@jayasrisudharsan3029 2 года назад
Brother ku marriage ponu varathu ana amava matangarathu enna pananum madam
@priyasankar3757
@priyasankar3757 2 года назад
Amma naan 5 varam vettilai deepam pottu varukirean. naan oru online business seikerean no customers vera enna seiyarathu pls ans solunga 🙏🙏🙏
@gayathrigajendran8752
@gayathrigajendran8752 2 года назад
Hi akka ...pls reply I have pavazha sliver ring ...can I do same procedure
@ThamizharasiBalamurugan
@ThamizharasiBalamurugan 2 года назад
Yes
@sivagami470
@sivagami470 2 года назад
வணக்கம் மேடம்.பதிவுக்கு நன்றி மேடம் நாங்கள் ஏற்கனவே வெள்ளி மோதிரம் மோதிரம் விரலில் போட்டு இருக்கிறேன் மேடம்.அதை நீங்கள் கூறியது போல வியாழன் கிழமை இரவு பாலில் போட்டு பயன் படுத்தி கொள்ளலாமா.அப்புறம் கண்டிப்பாக சுண்டு விரலில் தான் போடவேண்டுமா.மேடம் . இல்ல மோதிரம் விரலில் போட்டு கொள்ளலாமா மேடம்.நீங்கள் கூறுவது போல் சுண்டு விரல் ஆள்காட்டி விரலில் போட்டும் போது அக்கம் பக்கம் இருப்பவர் கிண்டல் கேலிக்கு ஆளாக நேரிடுகிறது .அது கொஞ்சம் சங்கடமாக இருக்கிறது . கொஞ்சம் தயவு கூர்ந்து பதில் கூறவும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 நாங்கலாம் பொருளாதார நிலை யில் பின் தங்கியுள்ளோம். தயவு கூர்ந்து பதில் கூறவும் 🙏🙏🙏🙏
@ThamizharasiBalamurugan
@ThamizharasiBalamurugan 2 года назад
மோதிர விரலிலே போடலாம்...புதிய மோதிரத்தை மட்டுமே பாலில் போடலாம்
@sivagami470
@sivagami470 2 года назад
@@ThamizharasiBalamurugan very very Thanks mam🙏🙏
@VeluKala-o5y
@VeluKala-o5y Месяц назад
நமக்கு நன்மை தெவை இதுதான் பெச்சு அடுத்த வன் அடுத்த வாழ் அடுத்த வன் அடுத்த வாழ் குழைக்கும் ஜி வான் குழைத்து கோண்டு தான் இருக்கும் அதுக்கு பையந்து எம் வாழ்கையை து லைக் க குடது சொல்லு ராவன் சொல்லி கிட்டெ இருப்பான் அதைக்கேட்டு பின் நொக்கி போன எம் வாழ்கையை எப்ப முன்னேறுவது
@jerivlogs9332
@jerivlogs9332 2 года назад
Sis nanum velli mothiram pottu irruken sis
@gnanambalpandithurai30
@gnanambalpandithurai30 2 года назад
நன்றி சூப்பர்
@kanagavalli4337
@kanagavalli4337 2 года назад
Hi sis varaduma kandipa try painnee solluren
@lavanyaudhaya2806
@lavanyaudhaya2806 2 года назад
Mam mondram parai pathu vetu nankam parai pakalama
@ThamizharasiBalamurugan
@ThamizharasiBalamurugan 2 года назад
No
@suganyapalani7831
@suganyapalani7831 2 года назад
Panam Nagai epdi ethuuvme thanka matuthu mam.... Kandippa seigiren mam
@HemaLatha-vh8ee
@HemaLatha-vh8ee 2 года назад
சகோதரி நீங்கள் நல்லா பதிவு தரும்
@jothimanijothimani936
@jothimanijothimani936 2 года назад
Nall massage iruku mam 👌🙏🙏🙏
@rajisaisreeduo6817
@rajisaisreeduo6817 2 года назад
Mam ladies Arna kodi kattanuma
@vijayasanthi6669
@vijayasanthi6669 2 года назад
வணக்கம் மேடம் ஆழ்ந்த நிம்மதியான தூக்கம் வருவதற்கு நிலையை வாசலின் மேல் இந்தக் கிழங்கை கட்டுங்கள் என்று கூறினீர்கள் அந்த கிழங்கு பெயர் என்ன மேடம் அதன் பெயர் மறந்துவிட்டது....
@ThamizharasiBalamurugan
@ThamizharasiBalamurugan 2 года назад
ஆகாச கருடன் கிழங்கு கட்டுங்கள்
@vijayasanthi6669
@vijayasanthi6669 2 года назад
மிகவும் நன்றி மேடம்
@karpagaselvi3461
@karpagaselvi3461 2 года назад
Mikka nandri ma 🙏♥👍🪔
@sundarambalanandhan7523
@sundarambalanandhan7523 2 года назад
🙏🙏🙏Thank u akka
@keerthikeerthana9530
@keerthikeerthana9530 2 года назад
Mam neega soinna 555 method 1st day length ah written pannita NXT day same thoughts ah short ah written panlaama mam..plz rly pannuga mam
@ThamizharasiBalamurugan
@ThamizharasiBalamurugan 2 года назад
Yes sister
@keerthikeerthana9530
@keerthikeerthana9530 2 года назад
@@ThamizharasiBalamurugan TQ mam
@pavithram585
@pavithram585 2 года назад
Ok Amma thanks Amma 🙏💓🥰🌻
@nanthiniganesan1994
@nanthiniganesan1994 2 года назад
இரண்டு விரல்களில் போட்டு கொள்ளாமா வலது கை சுண்டு விரலில் இடது கை ஆட்காட்டி விரலில் போடலாமா
@indhumadhidhamodaran1191
@indhumadhidhamodaran1191 2 года назад
Sis iam also pondicherry, please tell.me where u get lamp for pooja room and u told they will give statue also ..so please tell the shop name please
Далее
DOTA 2 - ПРОКЛЯТЫЙ АККАУНТ?!
23:03
Просмотров 280 тыс.
🍎 Apple Pie Cinnamon Roll Donut #Shorts
00:21
Просмотров 3,6 млн
DOTA 2 - ПРОКЛЯТЫЙ АККАУНТ?!
23:03
Просмотров 280 тыс.