Тёмный

செல்வம் தரும் திருப்புகழ் - சரண கமலாலயத்தை 

P.N.Parasuraman
Подписаться 2,2 тыс.
Просмотров 12 тыс.
50% 1

Опубликовано:

 

24 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 28   
@AnbalaganAnbalagan-vu5zv
@AnbalaganAnbalagan-vu5zv 4 месяца назад
இந்த பாடலுக்கு பொருள் சொல்லி விளக்கிய முருகா தங்களுக்கு கோடானு கோடி நன்றிகள்❤ முருகா சரணம்🙏🏻❤️🙏🏻
@kj_slogas5190
@kj_slogas5190 6 дней назад
நன்றி ஐயா🙏
@gopinathanm662
@gopinathanm662 2 года назад
திருப்புகழை தொடர்ந்து பதிவிடுங்கள் ஐயா
@nataraj831
@nataraj831 8 месяцев назад
ஓம் முருகா சரவண பா ஓம் முருகா சரவண பா ஓம் முருகா சரவண பா ஓம் போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி
@deepasairam2609
@deepasairam2609 10 месяцев назад
நன்றி அய்யா ஓம்.சரவணபவ ஓம் நம சிவாய
@jayalakshmiduraiswami4684
@jayalakshmiduraiswami4684 Год назад
Excellent Super Beautifully explained Thank you so much Namaskarams
@Murugaa-ey612c
@Murugaa-ey612c 3 месяца назад
❤முருகா நீயே துணை ❤
@vikrambharat77
@vikrambharat77 Месяц назад
Very nice explanation. Nanadri ayya
@Riyas-pg4fn
@Riyas-pg4fn Год назад
அற்புதம் ஐயா 🙏🙏🙏🙏
@jeevithat6038
@jeevithat6038 8 месяцев назад
I love your explanation ❤
@uamatheviapthevarajchitra3511
@uamatheviapthevarajchitra3511 9 месяцев назад
❤நன்றி ஐயா❤
@vasanthiranganathan8313
@vasanthiranganathan8313 9 дней назад
Muruga muruga
@mallikaymalli4747
@mallikaymalli4747 Месяц назад
Om Saravanabava
@p.ramadaspr2048
@p.ramadaspr2048 9 месяцев назад
நன்றி ஐயா
@momthegreatest
@momthegreatest 5 месяцев назад
Super
@momthegreatest
@momthegreatest 5 месяцев назад
Krupananda Varriaar had sung very well.Available in You Tube.
@nayarana9414
@nayarana9414 2 года назад
சரணகம லால யத்தை அரைநிமிஷ நேர மட்டில் தவமுறைதி யானம் வைக்க ...... அறியாத சடகசட மூட மட்டி பவவினையி லேச னித்த தமியன்மிடி யால்ம யக்க ...... முறுவேனோ கருணைபுரி யாதி ருப்ப தெனகுறையி வேளை செப்பு கயிலைமலை நாதர் பெற்ற ...... குமரோனே கடகபுய மீதி ரத்ந மணியணிபொன் மாலை செச்சை கமழுமண மார்க டப்ப ...... மணிவோனே தருணமிதை யாமி குத்த கனமதுறு நீள்ச வுக்ய சகலசெல்வ யோக மிக்க ...... பெருவாழ்வு தகைமைசிவ ஞான முத்தி பரகதியு நீகொ டுத்து தவிபுரிய வேணு நெய்த்த ...... வடிவேலா அருணதள பாத பத்ம மதுநிதமு மேது திக்க அரியதமிழ் தான ளித்த ...... மயில்வீரா அதிசயம நேக முற்ற பழநிமலை மீது தித்த அழகதிரு வேர கத்தின் ...... முருகோனே. தருணமிதை யாமி குத்த கனமதுறு நீள்ச வுக்ய சகலசெல்வ யோக மிக்க ...... பெருவாழ்வு தகைமைசிவ ஞான முத்தி பரகதியு நீகொ டுத்து தவிபுரிய வேணு நெய்த்த ...... வடிவேலா பதம் பிரித்தல் சரண கமல ஆலயத்தை அரைநிமிஷ நேரம் மட்டில் தவமுறை தியானம் வைக்க ...... அறியாத சட கசட மூட மட்டி, பவ வினையிலே சனித்த தமியன், மிடியால் மயக்கம் ...... உறுவேனோ? கருணை புரியாது இருப்பது என குறை? இவ்வேளை செப்பு, கயிலைமலை நாதர் பெற்ற ...... குமரோனே! கடக புய மீது இரத்ன மணி அணிபொன் மாலை செச்சை கமழும் மணம் ஆர் கடப்பம் ...... அணிவோனே! தருணம் இது ஐயா! மிகுத்த கனம்அதுஉறு நீள்ச வுக்ய, சகல செல்வ யோகம் மிக்க ...... பெருவாழ்வு, தகைமை சிவஞான முத்தி, பரகதியும் நீ கொடுத்து உதவி புரிய வேணு நெய்த்த ...... வடிவேலா! அருண தள பாத பத்மம் அது நிதமுமே துதிக்க அரிய தமிழ் தான் அளித்த ...... மயில்வீரா! அதிசயம் அநேகம் உற்ற பழநிமலை மீது உதித்த அழக! திரு ஏரகத்தின் ...... முருகோனே! தருணமிதை யாமி குத்த கனமதுறு நீள்ச வுக்ய சகலசெல்வ யோக மிக்க ...... பெருவாழ்வு தகைமைசிவ ஞான முத்தி பரகதியு நீகொ டுத்து தவிபுரிய வேணு நெய்த்த ...... வடிவேலா
@rajeswarivani
@rajeswarivani 5 месяцев назад
😊nanri
@rajeswarivani
@rajeswarivani 5 месяцев назад
Ippathigam eluthu vadivil engu kidaikum
@seethanagarajan914
@seethanagarajan914 3 месяца назад
நன்றி ஐயா
@aathivarmam505
@aathivarmam505 Месяц назад
2:47
@saravananr5213
@saravananr5213 23 дня назад
❤❤❤❤
@pavithrampavi9065
@pavithrampavi9065 5 месяцев назад
Om saravana bava 🙏🙏🙏
@vallalthunai
@vallalthunai 8 месяцев назад
mama namaskaram r u still writing in thuglak?? i stopped buying after mr cho's sad demise. humble pranams
@TastyEasyfoods
@TastyEasyfoods 9 месяцев назад
🙏🙏🙏🙏
@vanathyvani7808
@vanathyvani7808 3 месяца назад
❤❤❤❤❤❤❤❤❤❤
@bnathiyabalasubramaniyam8041
@bnathiyabalasubramaniyam8041 4 месяца назад
நன்றி ஐயா
@Kamatchiriyas
@Kamatchiriyas 8 месяцев назад
🙏🙏🙏🙏🙏
Далее
Ilkinchi hotin oberasanmi deb o’ylabman🥹😄
00:26
EnnaAl Pirakkavum. Houston Thiruppugazh anbargaL
2:15
Просмотров 3,3 тыс.