Тёмный

செவ்வாய் எனும் போராளி | Chevvai Enum Porali | Astro Ramalingam  

SWASTHIK TV
Подписаться 590 тыс.
Просмотров 325
50% 1

#chevvai #helthtips #astrology #2024 #horoscope #parigaram #rasipalan #earth #moon #sun #venus #mars #saturn #jupiter
SUBSCRIBE TO KNOW & GROW - / swasthiktv
Follow us:
Facebook - / swasthiktv
Instagram - / swasthiktv
ஆண்களின் பூர்வீகம் செவ்வாய், பெண்களின் பூர்வீகம் சுக்கிரன் என்றொரு புத்தகம் இருக்கிறது. ஆண்களும் பெண்களும் அடிப்படையிலேயே எப்படி வெவ்வேறாகச் சிந்திக்கிறார்கள் என்று விளக்கும் அந்தப் புத்தகம். ஆண்கள் புள்ளிவிவரங்கள், உண்மைகள் அடிப்படையில் அனைத்தையும் அணுகுகிறார்கள். பெண்கள் உணர்வின் அடிப்படையில் எல்லாவற்றையும் பார்க்கிறார்கள் என்பது மொத்த புத்தகத்தின் கருத்து. ‘இங்கே வா’ என்பதை ‘இதர் ஆவோ’ என இந்தியில் சொல்வதென்றால் ‘அங்கே போ’ என்பதை எப்படிச் சொல்வது எனக் கவுண்டமணி ஒரு படத்தில் கேட்பார். அதற்கு செந்தில், அங்கே போய் நின்று கொண்டு ‘இதர் ஆவோ’ என்பார். அது மாதிரி வெவ்வேறு தலைப்புகளில் ஒரே கருத்தைச் சொல்லும் இந்தப் புத்தகம். புத்தகத்தைப் படித்துக் கொண்டிருந்த நான் எதன் அடிப்படையில் இப்படி ஒரு கருத்தை நிறுவுகிறார் இந்த நூலாசிரியர் என ஒவ்வோர் அத்தியாயம் முடிவிலும், புத்தகத்தின் இறுதியிலும் தரவுகள், புள்ளிவிவரங்களைத் தேடிக்கொண்டே இருந்தேன். புத்தகத்தை எனக்கு பரிந்துரைத்த நண்பர் புள்ளிவிவரம் பற்றி எந்தக் கவலையும் இன்றி எவ்வளவு நல்லா எழுதியிருக்கார், பார் என உணர்ச்சிவசப்பட்டுத்தான் சொன்னார்.
வண்டி ஓட்ட வராது, வாய்ப்பேச்சு அதிகம், பூகோளம் புரியாது, கணக்கு போட மாட்டார்கள் என ஏகப்பட்ட ஸ்டீரியோடைப்கள். நீங்கள் சொல்லும்படி நான் இல்லை என மறுக்கும் பெண்களுக்குக் கிடைக்கும் ரெடிமேட் பதில், “நீ இல்லை, பொதுவாக மற்ற பெண்கள் இப்படித்தான் இருப்பார்கள்” என்பதுதான். அப்படித் தனிப்பட்ட மோசமான அனுபவத்தை மட்டும் பிடித்து வைத்துக்கொண்டு, முன்முடிவுடன் அணுகுவது எப்படிச் சரியாகும்? இந்தக் கேள்வியைக் கேட்டால் பெண்கள் விடாமல் தொடர்ந்து வாக்குவாதம் செய்கிறார்கள் என்று புகார் வருகிறது. சட்டெனப் புரிந்துகொள்ளும் அறிவில்லாதவர்களிடம் அதிகம் பேசித்தான் புரியவைக்க முடியும். யார் குற்றம் அது?
நவகிரகங்களின் கட்டுப்பாட்டில் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களும் இருக்கின்றனர். நவகிரகங்களும் 12 ராசிகள் 27 நட்சத்திரங்களை கட்டுப்படுத்துகின்றன. ராகு கேது தவிர சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி ஆகிய கிரகங்கள் மனித உடம்பின் பாகங்களை கட்டுப்பாட்டில் வைத்துள்ளன. எந்த கிரகம் பாதிக்கப்படுகிறதோ அந்த கிரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள உடலின் பாகம் பாதிக்கப்படும். சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்ரன், சனி, ராகு,கேது
ராசி பலன், இன்றைய ராசி பலன், rasipalan, mesham, rishabam, tamil news, tamil astrology in tamil language, kumbam, thanushu, magaram, midhunam, simmam, kanni, viruchigam, tamil rasipalan, tamil jothidam, today raasi, rasipalan today, dinamalar josiyam, pugazh media rasi palan today, panchanathan, tamil jothidam 2024, jothidam, rasi palan 2024, ராசி பலன் 2024, ராசி பலன்கள் 2024, ராசி பலன் இன்று, tamil jodhidam, dinamalar joshiyam, rasi palangal, today palan, daily rasipalan, sun tv rasi palan, today rasipalan, horoscope today, daily prediction, astrology today, today astrology, neram nalla neram, today news, swasthiktv, viral video, prediction, today prediction, இன்றைய ராசிபலன், தினசரி ராசிபலன், today astrology tamil, rasi palan, rasi palan today tamil, daily palan, daily josiyam, daily rasi palan, இன்றைய ராசி பலன், மேஷம், இன்றைய ராசி பலன், மிதுனம், ரிஷபம், தனுசு, இன்றைய ராசி பலன், துலாம், இன்றைய ராசி பலன், இன்றைய ராசி பலன், இன்றைய ராசி பலன், விருச்சிகம், மகரம், இந்த வார இராசிபலன்கள் astrology 2024
#todayrasipalan #rasiplantoday #dailyrasipalan #rasipalan #Todayrasipalan #DailyRasiPalan2024 #IndrayaRasiPalan2024 #VaraRasPalan 2024 #WeeklyRasiPalan2024 #NewYearRasiPalan2024 #MonthlyRasiPalan2024 #TamilNewYearRasiPalan2024 #Mesham​ #Rishabam​ #mithunam​ #Kadagam​ #simam​ #kanni​ #Thulam​ #Viruchigam​ #Dhanusu​ #Makaram​ #Kumbam​ #Meenam​#Rasipalan​ #ரிஷபம் #மிதுனம் #கடகம் #சிம்மம் #கன்னி #துலாம் #விருச்சிகம் #தனுசு #மகரம் #கும்பம் #மீனம் #gurupeyarchi2024 #tamilputhandurasipalan
swasthiktv.com is a web TV dedicated to spirituality and divinity, that will give you a ringside view of spiritual events, speeches, and experiences as seen and written by the sages and as practiced by living legends. Videos of discourses, temple festivals, and happenings across the globe that drive home the message of spirituality, will establish the web TV as an important communicator and as a vital instrument between divinity and the devotees. Swasthiktv.com will help explain rituals and practices from the standpoint of rationale, logic, and wisdom carried forward from one generation to another.

Развлечения

Опубликовано:

 

10 июл 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 2   
@samarasamr9137
@samarasamr9137 21 день назад
செவ்வாய் கிரகத்திற்கு நல்ல விளக்கம் தந்தீர்கள் ஐயா
@renuuthayakumar9157
@renuuthayakumar9157 21 день назад
First view...pin the comment ❤
Далее
КАК Я ЭТО СДЕЛАЛА?
00:13
Просмотров 412 тыс.
Stay on your way 🛤️✨
0:34
Просмотров 23 млн
Дымооок.. как альтернатива🤭
0:38
🗿КОРОЛЬ МЬЮИНГА ИЗ ТТ
0:17
Просмотров 3,8 млн