Тёмный

செவ்வாய் கிழமை வெற்றிலை தீப முருகன் வழிபாடு | murugan valipadu murai in tamil |  

ஆன்மீக Glitz | Aanmeega Glitz
Подписаться 480 тыс.
Просмотров 222 тыс.
50% 1

Опубликовано:

 

25 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 220   
@abbasabubakkar7887
@abbasabubakkar7887 8 месяцев назад
அய்யா நான் இஸ்லாமியன் ஆனாலும் முருகபெருமானின். அற்புதங்களை சொல்ல வார்த்தைகளும் இல்லை. அதற்கான. மனிதர்களும் தோன்றவில்லை முருகா. முருகா. முருகா. சரணம்
@chandhiralekav1926
@chandhiralekav1926 Год назад
உண்மை எங்கு என் முருகன்,,, எங்கும் பார்க்கும் இடம் எல்லாம் என் முருகன்,, உண்மை ஐயா என்னோட முருகனை வணங்கினேன் இப்போ என் ஐயன் ஈசனை வண்ணங்கி கொண்டு இருக்கேன்❤🙏🙏🙏🙏🙏
@dhivyajayamani9663
@dhivyajayamani9663 Год назад
இரண்டு நாட்களுக்கு முன் செவ்வாய் கிழமை அன்று மௌன விரதம் இருந்தேன் அதன் பலன் இப்பொழுது புரிந்தது நன்றி நன்றி நன்றி
@somasundari2167
@somasundari2167 Год назад
Annaiki sapdalama akka
@dhivyajayamani9663
@dhivyajayamani9663 Год назад
@@somasundari2167 அது அவரவர் உடல்நிலையை பொறுத்தது
@Preethi-kn7od
@Preethi-kn7od Год назад
Oneday fulla viratham eduthigala akka
@dhivyajayamani9663
@dhivyajayamani9663 Год назад
S
@Preethi-kn7od
@Preethi-kn7od Год назад
@@dhivyajayamani9663 pesavakudatha akka kojam theliva solluaga
@KalaiselviKrishnan-lf7fj
@KalaiselviKrishnan-lf7fj 10 месяцев назад
கூப்பிட்டவுடனே ஓடி வந்து உதவி செய்வார்..என்‌‌ அனுபவ உண்மை ❤
@periasamisami2444
@periasamisami2444 9 месяцев назад
Ennaku eppavum varuvar aanal mukkia mana nerathula en paiyanukku Kai vittuvittar .ippovavum puriyadha puddhir aaga than irukku Enna Achu enna seidhal adhu avanukku kidaikum Tuesday mouna vratham nu vendi parkiren.my son must be happy in his life
@jayasreejayachandran2989
@jayasreejayachandran2989 Год назад
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏 மிகவும் அருமை ஐயா 🙏 ஓம் சரவண பவ 🙏 ஓம் நமசிவாய 🙏
@rajaraja-vg4boy
@rajaraja-vg4boy 10 месяцев назад
ஐயா நான் ஒரு கட்டிட தொழிலாளர் ( கொத்தனார் ) முருகன் கோயில் கட்டினேன் அதன் பலன்கள் நான் உயிர் உடன் இருக்கிறேன் ஆண் குழந்தை பிறந்துள்ளது நான் தினம் தினம் முருகப்பெருமானே என்றே தொடங்கு வேன் முருகன் அருள் பல இடங்களில் உணர்ந்துள்ளேன் ஓம் முருகா ஓம் சரவணபவ 100% உண்மை நீங்கள் கூறியது வெற்றி வேல் வீரவேல்🤲🤲
@SuryaK-s7d
@SuryaK-s7d 11 месяцев назад
ஐயா நான் ஒரு நாத்திகவாதியாக இருந்தேன் ஏனென்றால் சாதி மதம் .ஆனால் நான் இப்போது நா ஒரு முருகன் பக்தன் என் என்றால் அனைவரும் சமம் என்ற ஒற்ற அந்த குரல் அதற்காகத்தான் முருகன்.. ஓம் முருகா.. சரவணபவன்...
@dhivyajayamani9663
@dhivyajayamani9663 Год назад
எல்லாம் அவர் செயல் சர்வ நிச்சயம் நல்லதே நடக்கும் நன்றி, நன்றி, நன்றி
@rohinisabarish9980
@rohinisabarish9980 Год назад
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
@malavaran7313
@malavaran7313 8 месяцев назад
முருகக் கடவு ளை பற்றி அழகாக கூறினீர்கள் ஐயா நானும்அவரின் பக்தன்தான் பல முறை கணவு காண்பேன் ஓம் பால சப்பிரமணிய மகாதேவிபுத்திர சுவாமி வர வர சுவாக 🦚🌼🌼🌼🌼🇩🇰
@ArjunArjun-qd7nx
@ArjunArjun-qd7nx 8 месяцев назад
அய்யா அருமையான பதிவு.சூரனை அடக்கி அவரை மயிலாகவும் சேவற்கொடியாகவும் வைத்திருக்கிறார் முருகபெருமான்.
@rajuboymamu4786
@rajuboymamu4786 8 месяцев назад
Yes 💯💯 true sir ennudaiya love success next uniform service Tamil Nadu kavalthuraila work pandren next my baby. Om saravana bava sanmuga
@mmarimuthu2399
@mmarimuthu2399 Год назад
ஓம் திருச்செந்தூர் முருகா போற்றி.......
@veralevelmassma5342
@veralevelmassma5342 7 месяцев назад
ஓம் முருகான் துணை
@poonkodi.k6579
@poonkodi.k6579 Год назад
குருவே சரணம் எங்க நான் திருச்செந்தூர் கோவில் கில்புனும்‌ தரிசனம் செயனும் ‌‌ நினைத்து மூன்று மாதம் ஆயிச்சி ‌‌‌ ‌‌இன்னும் வாய்ப்பு குடுக்கல. ‌‌‌முருகன் நன்றி ஐயா வெற்றி வேல் முருகனுக்கு
@vijayalakshmi-hf8fg
@vijayalakshmi-hf8fg Год назад
முருகன் என்னுள் கரைந்த அழகன் முருகன்
@priyasugathan7874
@priyasugathan7874 Год назад
It is 100 percent true whatever he is saying being a person brought up from Palani
@GIFTofMURUGAN
@GIFTofMURUGAN 9 месяцев назад
முருகன் இருக்க தைரியமே! Dare to be God Murugan!
@selvakumar7792
@selvakumar7792 7 месяцев назад
Nan 6 week vetrilai deepam poten. Oovooru varamum oovaru Kovil sendren. Nan parka vendum endru asai pata Kovil. Enakey therela epadi ethu nadanthathu endru. 1 St week thirupathy. 2 nd week melmalayanur. 3 Rd week thiruvanamalai 4 th week thirumalai vaiyavuyr temple 5 th week shivan temple. At last 6 th week thiruthani . Un beliavble. Entha mathere nan temple ponathy illa. ❤❤❤ Thank u god
@vsmohan432
@vsmohan432 9 месяцев назад
ஓம் முருகா குரு முருகா அருள் முருகா, சிவ சக்தி பாலகனே சண்முகம் சdaச்சரனே .. என் நினைவில் வாக்கில் நின்று கா‌க்க.. ஒம் ஐம் HREEM VEL கா‌க்க.. ஸ்வாஹா..
@soundarapandi9809
@soundarapandi9809 8 месяцев назад
உள்ளம் உருகுதய்ய முருகா....
@dhivyajayamani9663
@dhivyajayamani9663 Год назад
செவ்வாய் வெறும் வாய் அதற்கான விளக்கத்திற்கு நன்றி நன்றி நன்றி
@varshabeautyzonethulasi
@varshabeautyzonethulasi Год назад
ஓம் முருகா போற்றி
@balasekaran9537
@balasekaran9537 Год назад
ஓம் சரவண பவ
@MithunKumar-ds3fe
@MithunKumar-ds3fe Год назад
Thank you sir,for your superb explanation about en uyir murugan❤
@ramasamyparamasivam5092
@ramasamyparamasivam5092 2 месяца назад
🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா குருவாய் வருவாய் அருள்வாய் குகனே வேலும் மயிலும் துணை போற்றி போற்றி.
@பிரபாகரன்.சமுதுகலைதமிழாசிரியர்
சோழநாட்டு திருச்செந்தூராக விளங்கும் திருவிடைக்கழி முருகன் பற்றி இன்று அறிந்தேன்.
@nataraj831
@nataraj831 9 месяцев назад
ஓம் சரவண பா ஓம் போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி
@naveenkumarm7116
@naveenkumarm7116 8 месяцев назад
Yes it is TRUE am doing every Tuesday morning 6..a.m to evening 6 .pm u will get good result any problem u can come out lord murugan will bless you very soon I started 2023 2rd Jan still now am
@devikesav
@devikesav Год назад
ஓம் முருகா ஓம்
@selvirajan06
@selvirajan06 Год назад
Vettri vel Murugar Thunai.
@PriyaPriya-eo1ys
@PriyaPriya-eo1ys Год назад
Muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga potri nandri nandri nandri nandri nandri nandri guruve saranam universe 🙏❤️🙏🙏❤️❤️
@gowthamivarshgowthamivarsh4268
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
@chitraperiyasamy4181
@chitraperiyasamy4181 9 месяцев назад
ஓம் சௌம் சரவணபவ ஷிரீம் ஹ்ரீம் க்லீம் க்ளௌம் சௌம் நம😑🙏🙏🙏🙏🙏🙏முருகா என் கூடவே எப்போதும் இருங்கள்🙏🙏🙏🙏🙏🙏 கோடான கோடி நன்றி முருகா🙏🙏🙏🙏🙏🙏
@karthikavimal12
@karthikavimal12 7 месяцев назад
🙏🙏🙏ஓம் சரவண பவ 🙏🙏🙏
@KumuKumu-k6i
@KumuKumu-k6i 2 месяца назад
நன்றிகள் ஜயா 🙏 ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ 🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤
@mohanagandhin3527
@mohanagandhin3527 8 месяцев назад
Vetrivel murugan
@mahadevi7062
@mahadevi7062 Месяц назад
ஓம் சரவணபவ வேலும் மயிலும் துணை 🙏🙏🙏
@rajaramannamalai9190
@rajaramannamalai9190 Год назад
ஓம் கால பைரவாயநமக 🙏
@gowthamigowthami3063
@gowthamigowthami3063 8 месяцев назад
Murugan thunai
@SelviL-y9t
@SelviL-y9t 4 месяца назад
முருகா முருகா முருகா om சரவண பவ
@manjularamachandran530
@manjularamachandran530 Год назад
En appan Murugan thunai Muruga muruga muruga muruga muruga
@R.thavaselviSelvi
@R.thavaselviSelvi 11 месяцев назад
ஒம் முருகா வெற்றி வேல் முருகா
@KrishnaVeni-lh8jg
@KrishnaVeni-lh8jg 11 месяцев назад
வணக்கம் மௌன விரதம் ஆரம்பிக்கும் முடிக்கும் நேரம் சொல்லுங்கள். ஓம் சரவணபவ
@MadhuMadhu-zo2ks
@MadhuMadhu-zo2ks 2 месяца назад
முருகா சரணம் ஒம் சரவணபவ 🙏🏿
@radhikaradhika9915
@radhikaradhika9915 10 месяцев назад
நன்றி அப்பா உங்கள் வீடியோஸ் அனைத்தும் மிகவும் அருமையாகவும் மிகவும் பயன் உள்ளதாகவும் உள்ளது....
@kavithakavi620
@kavithakavi620 11 месяцев назад
Thank you for the valuable suggestion.
@malarmalar1173
@malarmalar1173 10 месяцев назад
நன்றி 🙏
@ShivaMeethikudi-ll8ft
@ShivaMeethikudi-ll8ft 5 месяцев назад
ஓம் முருகா போற்றி போற்றி 🌺🌹💐🙏🙏🙏
@karthicktamil9124
@karthicktamil9124 Год назад
முருகன் புகழ் எங்க பார்த்தாலும்......,
@MadheshMark
@MadheshMark 3 месяца назад
முருகா 🙏🙏🙏
@SelvamSelvam-zf9iy
@SelvamSelvam-zf9iy Год назад
வேலும் மயிலும் துணை🐓
@mathi2612
@mathi2612 Год назад
முருகா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sumathiravi5036
@sumathiravi5036 Год назад
Thank u so much sir. I see murugar in ur words.
@SujiSuji-rd7gl
@SujiSuji-rd7gl Год назад
ஓம் சரவண பவ❤
@anithasathish.s8404
@anithasathish.s8404 Год назад
Om saravanabhavan om ❤om om muruga pottri
@ampeekaaveera7863
@ampeekaaveera7863 10 месяцев назад
En appan Murugan, superb
@ருசிக்கும்நேரம்-ன4த
காளிப்பட்டி கந்தா போற்றி.
@funnyclipshort7305
@funnyclipshort7305 8 месяцев назад
23 years ago our parents neighbors pray god Tuesday and Friday compulsory. Friday went to temple. Now everything changed
@jayamalathi8255
@jayamalathi8255 Год назад
ஓம் சரவணபவ முருகா நீயே துணை 🙏🙏🙏
@sasikala2093
@sasikala2093 7 месяцев назад
Ayya vanakam
@kishorrkumar3634
@kishorrkumar3634 Год назад
ஒம் முருகா சரணம் சரணம்
@Murugakumarakugahema
@Murugakumarakugahema 8 месяцев назад
🦚 ஓம் சரவணபவ 🦚🙏 ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏
@chitrabala1101
@chitrabala1101 8 месяцев назад
Om Saravana bhava muruga 🙏
@rathika9848
@rathika9848 8 месяцев назад
Om muruga potri
@bharathidarshanram249
@bharathidarshanram249 9 месяцев назад
Mouna viradham irukkumbodhu unavu eduthu kollalama aiya please 🙏🏻
@bhavaniselvaraj1514
@bhavaniselvaraj1514 Год назад
Appanea muruga un thiruvadi saranam🙏🙏🙏
@leninchandru8892
@leninchandru8892 8 месяцев назад
Muruga saranam
@bharathidarshanram249
@bharathidarshanram249 9 месяцев назад
Vetri vel muruganukku arogara 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️❤️❤️❤️
@kungsodc
@kungsodc Год назад
முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா
@gmaryangela1917
@gmaryangela1917 Год назад
என் அப்பன் முருகன் 🙏🙏🙏🙏
@sandhyas449
@sandhyas449 9 месяцев назад
God bless you sir 🙏
@PositiveLife369-j4q
@PositiveLife369-j4q 7 месяцев назад
ஐயா செவ்வாய் கிழமையில் விரதம் இருந்து முருகனுக்கு விளக்கு போட ஆசைபடுகிறேன் எனக்கு எதாவது தடை வந்து கொண்டு இருக்கிறது முத்தாரம்மன் கோவிலில் கழிப்பு வைத்தள்ளார்கள் கழிக்க வேண்டும் என்கிறார்கள் என் மீது பொறாமை படும் உறவுகள் அதிகம் அனைவரும் என் அருகிலேயே உள்ளனர் என்ன செய்வது என்று சொல்லுங்கள்
@aruljothen.k1647
@aruljothen.k1647 Год назад
Superb
@vijijayesh
@vijijayesh 11 месяцев назад
Om saravana bhava🙏🙏🙏🙏
@umapadhmanaban4917
@umapadhmanaban4917 11 месяцев назад
Sr ur words are just super i watch all ur videos
@poulinmithraa3377
@poulinmithraa3377 8 месяцев назад
Unmai...
@snegadsnegad4658
@snegadsnegad4658 2 месяца назад
Muruga anna Na oruthar ah love panren ungaluku nala therium ......vera jaadhi nu appa ok sollala Appa unga pakthar avangaluku neenga tha puriya vekkanum ....... Neengalae ellarum samam nu soli valli anni ah marriage panikitinga.....appa ku puriya vechi na asai patavan kuda serthu veinga anna .....om saravana bhava 🙏🙏
@srividyak9414
@srividyak9414 3 месяца назад
Om Saravana bava
@sudha5749
@sudha5749 Год назад
Om muruga thanks
@akrampashaakrampasha5893
@akrampashaakrampasha5893 Год назад
Om Saravana bava thiruchenthur murugaraaa saranm. 💕💕. 🙏
@Thangam-g1i
@Thangam-g1i 11 месяцев назад
OM MURUGA PERUMANE POTRI, POTRI, POTRI 👏👏
@SudhaSelvam-vo3rl
@SudhaSelvam-vo3rl Год назад
Thanks sir
@PriyaPriya-eo1ys
@PriyaPriya-eo1ys Год назад
Om karunai kadale Kanda potri nandri nandri nandri nandri nandri guruve saranam universe 🙏🙏❤️❤️❤️♥️
@Dakshnamooryhi
@Dakshnamooryhi Год назад
Iya Tuesday 6am to 9 am mawna viradam irukalama please 🙏
@srssrs3768
@srssrs3768 11 месяцев назад
OmMuruga GuruMuruga ArualMuruga
@TRvenkat860
@TRvenkat860 5 месяцев назад
🐓🦚ஓம் சரவணபவ 🦚🐓
@AnbuAnbu-sb4ue
@AnbuAnbu-sb4ue Год назад
Om saravanabhava namaka
@drindumathi6985
@drindumathi6985 4 месяца назад
Sir neenga sonna madiri 9 sevai kilamai palani ponnen,mudinthu 2 madam agiradu..but en vendudal nerivera evlo naal wait pannanum..en vendudallai avar ketaranu theriyanum.avar mella mullu nambikkai iruku..irundallum..
@Suganthi542
@Suganthi542 9 месяцев назад
Om Saravana bava kantha potri kadamba potri kathrvadevela potri
@sivagami5367
@sivagami5367 4 месяца назад
🙏ஓம் முருகா போற்றி போற்றி போற்றி.🦚 🙏ஓம் கடம்பா போற்றி போற்றி போற்றி.🦚 🙏ஓம் கந்தா போற்றி போற்றி போற்றி.🦚 🙏ஓம் வேலாயுத போற்றி போற்றி போற்றி.🦚 🙏ஓம் காவலா போற்றி போற்றி போற்றி.🦚 🙏ஓம் கரர்த்திகேயா போற்றி போற்றி போற்றி.🦚 🙏ஓம் ஆறு படையோனே போற்றி போற்றி போற்றி. 🙏⚜️🙏⚜️🙏⚜️🙏⚜️🙏⚜️🙏⚜️🙏
@sjsshivaadhavangowri7135
@sjsshivaadhavangowri7135 Год назад
Murugha neeya thunai appa
@jagadeeswarimanoharan6445
@jagadeeswarimanoharan6445 3 месяца назад
எனது மகள் செஸ் player நான் எந்த முருகன் கோவில் போக வேண்டும் ஐயா
@udhayasri9644
@udhayasri9644 7 месяцев назад
Arumugam Arul idamum Anand dhinamum Arumugam
@prithikasrikarthic3897
@prithikasrikarthic3897 Год назад
Vetrivel Veeravel SakthiVel Gayanavel Velmuruga Vel Om Saravana Bhava 🙏🦋🦚🐍🙏
@riteshvarunreseka3002
@riteshvarunreseka3002 9 месяцев назад
My daughter going to wright NEET exam will she get high marks in neet to get government college in mbbs please speak may 5 exam
@suhalayha9253
@suhalayha9253 Год назад
Innum soluga en appan murugan kathai🙏
@karunaikadal8035
@karunaikadal8035 Год назад
Om muruga potri Om shanmuga potri Om Saravanaa bhavaa potri potri potri potri potri potri 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️
@divyakanagaraj6782
@divyakanagaraj6782 Год назад
Om muruga saranam❤❤❤❤❤❤
Далее
бабл ти гель для душа // Eva mash
01:00