Тёмный

சேர்க்கை சரியாக இருக்கா???தஃப்சீர்..[சூரா கஃஹ்ப்...Part_2..]  

அழகிய முன்மாதிரி
Подписаться 280 тыс.
Просмотров 10 тыс.
50% 1

Опубликовано:

 

16 янв 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 47   
@malar5230
@malar5230 6 месяцев назад
என் அன்பு சகோதரியே.. நீங்கள் மிகவும் கொடுத்துவைத்தவர்கள்.நன்மையை செய்யாமல் இலவசமாக உங்களுக்கு நன்மை வருகிறது.. அவர்கள் உங்களை அதிகமதிகம் அவதூறு சொல்லட்டும், மறுமையில் அவர்களின் நம்மையை பிடிங்கி அல்லாஹ் உங்களுக்கு கொடுப்பான்.. நீங்கள் சரியான பாதையில் தான் செல்கிறீர்கள்.. உங்களை பார்த்து நானும் என் குடும்பமும் நிறைய மனமாற்றம் ஏற்பட்டு எங்களை திருத்தி கொண்டு வாழ முயற்சி செய்து கொண்டு இருக்கிறோம்.. உங்களோடு சேர்ந்து பயணிக்க ஆசை, இப்போது நான் உலக,மார்க்க அறிவை தேடி, கற்று கொண்டிருக்கிறேன்.. இன்ஷா அல்லாஹ் வருங்காலங்களில் உங்களை சந்திக்க ஆவலாக உள்ளேன்.
@saffrinasmiha9097
@saffrinasmiha9097 6 месяцев назад
Inshallah Allah ungal anaivarukum nervali katuvanaha aameen
@fairosearshath2948
@fairosearshath2948 6 месяцев назад
அஸ்ஸலாமு அலைக்கும்.. இன்ஷாஅல்லாஹ், அல்லாஹ் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் நிறைவான நேர்வழியை காட்டுவானாக 🤲🏻... ஆமீன்
@mohammadrizvi710
@mohammadrizvi710 6 месяцев назад
❤️
@hamdiyazaman5365
@hamdiyazaman5365 3 месяца назад
❤❤❤
@mshafikmshafikhan3515
@mshafikmshafikhan3515 6 месяцев назад
அஸ்ஸலாமு அலைக்கும் என் அக்கா மாஷா அல்லாஹ் ‌மிக பெரிய இறைவன்
@albaasithalhayyualqayyum7778
@albaasithalhayyualqayyum7778 6 месяцев назад
நீ கவலைப்படாதே சகோதரி....அல்லாஹ் உங்களை இந்த பாக்கியமான பணியை செய்ய தேர்ந்தெடுத்துள்ளான்...அதனால் அல்லாஹ் உங்களுக்கு துணை நிற்பான்...அவனே எல்லாவற்றிலும் சிறந்தவன்❤
@sakiraumma9679
@sakiraumma9679 6 месяцев назад
Aameen Alhamdulillah allahakbar
@lailathrahim4374
@lailathrahim4374 6 месяцев назад
அருமையான பதிவு உங்களின் பதிவுகள் அனைத்தும் என்னை மெய்சிலிர்க்க வைக்கிறது அல்லாஹு உங்களுக்கு பாதுகாப்பு அளிப்பான்
@user-ww4pm7xw4p
@user-ww4pm7xw4p 6 месяцев назад
Mashallah ❤
@mohamedfarook6458
@mohamedfarook6458 6 месяцев назад
(நபியே!) நீர் கூறிவிடுவீராக: “உங்கள் தந்தையர், உங்கள் பிள்ளைகள், உங்கள் சகோதரர்கள், உங்கள் மனைவியர், உங்களுடைய உறவினர்கள், நீங்கள் சம்பாதித்த செல்வங்கள் மற்றும் தேக்கநிலை ஏற்பட்டுவிடுமோ என நீங்கள் அஞ்சுகின்ற உங்களுடைய வணிகம் மற்றும் உங்களுக்கு விருப்பமான இல்லங்கள் ஆகியவை அல்லாஹ்வையும், அவனுடைய தூதரையும்விட அவன் வழியில் போராடுவதைவிட உங்களுக்கு நேசமானவையாயிருந்தால், அல்லாஹ் தன்னுடைய தீர்ப்பினை (உங்களிடம்) செயல்படுத்தும் வரை நீங்கள் எதிர்பார்த்திருங்கள்! அல்லாஹ் தீய சமுதாயத்துக்கு நேர்வழி காட்டுவதில்லை.” (அல்குர்ஆன் : 9:24)
@user-jc8nw5dm3r
@user-jc8nw5dm3r 6 месяцев назад
Alhamdhulillah.Allah will be always with the Good people
@albaasithalhayyualqayyum7778
@albaasithalhayyualqayyum7778 6 месяцев назад
Subhanallah...you are really great motivation sister ❤
@thajulkubura2441
@thajulkubura2441 6 месяцев назад
Masha Allah ❤ Alhamdulillah ❤
@jabirjabir5725
@jabirjabir5725 6 месяцев назад
MashaAllah❤❤❤
@Raafiq332
@Raafiq332 6 месяцев назад
Masha allah
@aasifaaasifa8962
@aasifaaasifa8962 6 месяцев назад
அல்லாஹ் மிக பெரியவன்
@user-zu7bm3mk5k
@user-zu7bm3mk5k 6 месяцев назад
மாஷா அல்லாஹ் sister . அல்லாஹ் உங்களுக்கு நேர்வழியை நாடியுள்ளான்❤
@javithjolly3158
@javithjolly3158 6 месяцев назад
Mashallah migaum arumaiyana pathiu Allahu akbar 🎉
@dilshathriyas286
@dilshathriyas286 6 месяцев назад
Inshaallah Allah always help you my dear sister.❤
@meeranmydeen4112
@meeranmydeen4112 6 месяцев назад
சுபஹானல்லாஹ்✨️
@Risingstar12354
@Risingstar12354 6 месяцев назад
Waalaikumsalam warahamathullahi barakathuku.Mashaallah
@jarinabegam3708
@jarinabegam3708 6 месяцев назад
Va alaikum salam rahmathillahi barakathu mahfirathuhu amma
@soni9409
@soni9409 6 месяцев назад
Masha Allah
@aamethajaamethaj8441
@aamethajaamethaj8441 6 месяцев назад
Allhamdulilla❤
@ruhaniyabegum8184
@ruhaniyabegum8184 6 месяцев назад
அஸ்ஸலாமு அலைக்கும்வரஹ் மத்துல்லாஹி வபரக்காத்துஹூ சகோதரி அல்ஹம்துலில்லாஹ் ஆமீன் யாரப்பல்ஆலமீன்
@vahetharahman1939
@vahetharahman1939 6 месяцев назад
Subuhanallah Alhamthu lillah
@syedibrahim8161
@syedibrahim8161 6 месяцев назад
Walaikum assalam rahmatullahi wa barakathuhu
@zakirzara9057
@zakirzara9057 6 месяцев назад
Arumai ya sonnengha
@user-hi5tw8xm6u
@user-hi5tw8xm6u 6 месяцев назад
❤❤❤
@rahmathrahmath7055
@rahmathrahmath7055 6 месяцев назад
அன்புசகோதரியேஉங்கள்உடல்நிலயைகவனித்துகொள்ளுங்கள்உங்கள்உடல்நிலமையைபார்க்கும்போதுகவலையாக இருக்கிறதுதுஆசெய்கி ரேன்.உங்கள்உயிர்எங்களுக்குமுக்கியம்
@user-fv5pj6mb4o
@user-fv5pj6mb4o 6 месяцев назад
Assalamu alaikum va rahmathullahi va barakathugu
@niha_gamer
@niha_gamer 6 месяцев назад
Assalamu Alaikum wa Rahmatullahi wa Barakathuhu Dua karo mera liya 🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🤲🏻
@mohamedfarook6458
@mohamedfarook6458 6 месяцев назад
இறைநம்பிக்கை கொண்டவர்களே! உங்களின் தந்தையரும், உங்களின் சகோதரர்களும் இறைநம்பிக்கையைக் கைவிட்டு நிராகரிப்புக்கு முன்னுரிமை தந்தால், நீங்கள் அவர்களை உங்களுடைய ஆதரவாளர்களாக்கிக் கொள்ள வேண்டாம். உங்களில் யார் அவர்களை ஆதரவாளர்களாக்கிக் கொள்கின்றார்களோ அவர்கள்தாம் அக்கிரமக்காரர்கள். (அல்குர்ஆன் : 9:23)
@zailanumu7596
@zailanumu7596 6 месяцев назад
❤❤❤❤❤❤❤❤❤❤ from japan
@user-fv5pj6mb4o
@user-fv5pj6mb4o 6 месяцев назад
Assalamu alaikum wa Rahmatullah
@roshantrichy
@roshantrichy 4 месяца назад
Asalamualikum sagothri nengall Sethu sollatinga mouthu sollunga
@khadarmohideen2841
@khadarmohideen2841 6 месяцев назад
Kahf surahvai adhigamaga vilakavum, konjam fasta pesavum
@user-hi5tw8xm6u
@user-hi5tw8xm6u 6 месяцев назад
Yella pugalum eraivan oruvanukkey
@ruhaniyabegum8184
@ruhaniyabegum8184 6 месяцев назад
😢அ
@user-fh3bs2fg4p
@user-fh3bs2fg4p 6 месяцев назад
Salam, sister, yesterday you had uploaded some bayan and immediately removed,why? I know you ll not fear anyone besides Allah,did someone threatene you? kindly upload the same so the people can correct the mistake and live a life of faith in God
@zakirzara9057
@zakirzara9057 6 месяцев назад
Enna kooda mothamma mental Psychologist meet pana sonnamgha Madam nallavarghal munnera mudiyadhub I don't know where god And giving troubles to gold ones But you achieve yourblong term GOAL very sorry as possible
@zakirzara9057
@zakirzara9057 6 месяцев назад
Don't mention only Muslims are maximum .. whole world 🌍
@user-qw2ii5vt2t
@user-qw2ii5vt2t 6 месяцев назад
அந்த அழகிய முன்மாதிரி யாரு அக்கா!?
@Blessed_Words
@Blessed_Words 6 месяцев назад
நபி(ஸல்) அவர்கள்
Далее
Surah Al Kahf with English Translation - Mufti Menk
25:46
Китайка Шрек всех Сожрал😂😆
00:20
БАТЯ И СОСЕД😂#shorts
00:59
Просмотров 1,9 млн
Китайка Шрек всех Сожрал😂😆
00:20