Тёмный

சேலம் அருகே இப்படி ஓர் வாழ்க்கையா😱காவேரி கரை மலை கிராமம்..வீரப்பன் வாழ்ந்த ஊர்🔥village life veerapan 

KMK 360*
Подписаться 332 тыс.
Просмотров 939 тыс.
50% 1

இந்த வீடியோவில் நாங்கள் எதார்த்தமாக ஓர் பயணம் செய்தோம். இன்று ராணுவத்தில் பணிபுரியும் என் நண்பன் வாழ்ந்த வீட்டிற்கு சென்றோம். இது ஓர் அழகிய மலை கிராமம். அங்கு வாழ்க்கை முறை முற்றிலும் அழகாய் இருக்கிறது. மலையும், ஆடு மாடும், வேகமாய் ஓடும் காவேரி தாயை சார்ந்து ❤️
In this video we take a real journey. Today we went to the house of my friend who is working in the army. It is a beautiful hill village. The lifestyle there is absolutely beautiful. Mountains, goats and cows depend on the fast-flowing Kaveri mother ❤️
-------------------------------------------------------------------------------------------
எங்களை தொடர்புகொள்ள / contact :
7339014116.
எங்களுக்கு உதவ / for sponcership :
Gpay / paytm / phonepay
7339014116
Facebook page :
www.facebook.c...
Instagram :
...
எங்கள் வீடியோவை பார்க்கும் அனைவருக்கும் நன்றி ❤
#shorts #ponniyinselvan #ponniyinselvanteaser #ponniyinselvantrailer #ponniyinselvantamilaudiobook #ponniyinselvantamilstory #ponniyinselvanbykalki #ponniyinselvansongs #ponnyinselvan #songs #ponnyinselvanmaking #maniratnam #arulmozhivarman #arrahman #vikaram #karthi #trisha #iswaryarai #tamilcinema #tamil #cinema #book #bestbook #novel #bestnovel #kattumannarkoil #chidambaram #cuddaloredistrict #cuddalore #lalpet #veeranam #veeranamlake #chennai #review #movie #trailer #teaser #bestscenes #bestmovies #topsongs #songs #history #historical #historicalplaces #story #beststory # தமிழ் #பொன்னியின்செல்வன் #karikalacholan #karikalan #ஆதித்தkarikalan #rajarajacholan #gangaikondacholapuram #tanjavur #natarajar #chess #vadalur #killed
#gangaikondacholapuram #kangaikondacholapuram #rajarajan #rajenderacholan #cholan #chozhan #ponnyinselvan #tanjavur #bigtemple #temple #templevisit #history #kalakurichi #srimathi #government #ariyalur #jayakondam #udayarpalayam #udayarpalayamjamin #aranmanai #koil #sivan #sivansongs #sambo #devote #devotional #devotionalsongs #whatsappstatus #shorts #vadalur #chidhambaram #cuddalore #kattumannarkoil #kumbakonam #bestplace #bakthisongs #bakthi #பக்தி #சோழன் #ராஜராஜசோழன் #ராஜேந்திரசோழன் #கங்கைகொண்டசோழபுரம் #தஞ்சாவூர் #கும்பகோணம் #சிதம்பரம் #tourist #tourisam #history #traditional #varalaru #வரலாறு #கடவுள் #village #villagelife #enjoy #vlogs #best #bestplace
#temple #temples #kattumannarkoil #kumbakonam #chidhambaram #cuddalore #tanjavur #swamimalai #gangaikondacholapuram #tanjavur #bigtemple #ponnyinselvan #history #traditional #bakthi #bakthisongs #swamy #pazhani #sabarimalai #madurai #kaniyakumari #samyapuram #trichy #uchipilliyarkoil #koil #templevisit #templerun #tourist #touristguide #touristspot #tourisam #bestplace #historical #historicalplaces #indian #car #natarajar #sivan #sivansongs #sivannewwhatsappstatustamil #sivanbakthipadalgal #murugan #murugansongs #amman #ammansongs #whatsappstatus #shorts #youtube #thiruvanamalai #girivalam #kedarnathe #kedarnathtemple #rameshwaram #srilanka #mayiladuthurai #veeranam #veeranamlake #ponnyinselvan #ponnyinselvan #ps1 #maniratnam #aishwaryarai #chiyaanvikram #vikram #jayamravi #karthi #vandiyadevan #vadalur #rajarajacholan #arulmozhivarman #teaser #trailer #movie #moviereview #ponniyinselvanteaser #ponniyinselvantrailer #manalmedu #muttam #maniratnam #arrahman #aranmanai #அரண்மனை #கோயில் #விழா #திருவண்ணாமலை #திருவிழா #தமிழ்நாடு #chennai #chennaichess #ipl #பக்திபாடல் பாடல் #king #mannan #raja #birthday #birthdaycelebration #birthdaystatus #nature #photography #image #பிறந்தநாள் #stalin #sivashankar #mla #minister #kaaduveti #kabbadi #chola #cholachola #karikalankilling #aadhithakarikalankills #killsproof #proof #adithakarikalan #adityakarikan #adhithakarikalankills #adityakarikalankills #ஆதித்தகரிகாலன் #ஆதித்தகரிகாலன்கொலை #kadambur #எ #kadamburpalace #kadamburaraanai #aranmanai #udayarpalayam #udayarpalayamaranmanai #கடம்பூர் #கடம்பூர்மாளிகை #கடம்பூர்அரண்மனை #வரலாறு #வரலாற்றுபுதினங்கள் #வரலாற்று_ரகசியங்கள் #keezhapazhayarai #pattishwaram

Опубликовано:

 

28 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 635   
@EagleRay-t5f
@EagleRay-t5f 10 месяцев назад
🇮🇳JAIHIND TO ALL🫡 “I am naveen “🙏Thank you sir and madam and my friend Ram CEO of KMK 360 RU-vid channel 👍
@kmk360
@kmk360 10 месяцев назад
❤️❤️❤️proud of you naveen ❤️❤️❤️
@mosesraj5660
@mosesraj5660 10 месяцев назад
நவீன் நீங்கள் மென்மேலும் வாழ்வில் வளர வாழ்க
@mohanr3393
@mohanr3393 9 месяцев назад
​@@kmk360😂😂🎉😂😂
@ranjithranju988
@ranjithranju988 7 месяцев назад
Naveen sir Big fan from kerala ♥️
@நெருஞ்சில்உவர்பொன்
மானங்கெட்ட ஈனப்பயல் கூச்சல் செய் கிந்டு.... தேவடியா பயலே என்ன பெருமை ?
@gopinathgopi007
@gopinathgopi007 11 месяцев назад
இங்கே பிறந்து வளர்ந்து ஒரு ராணுவ வீரராக மாறிய தம்பிக்கு வாழ்த்துக்கள் சல்யூட் ஃபார் யூ
@Balasamy-u1t
@Balasamy-u1t 11 месяцев назад
😊😊😊
@vimalarani3485
@vimalarani3485 11 месяцев назад
​@@Balasamy-u1t😮!
@Thanjavur4
@Thanjavur4 10 месяцев назад
@@Balasamy-u1t❤🎉
@pushpapushpa-q1i
@pushpapushpa-q1i 10 месяцев назад
@SangeethaS-df7zs
@SangeethaS-df7zs 7 месяцев назад
​இவ்வள.கஷ்டத்துக்கு.அப்புறம்.தம்பி.ராணுவவீரரா.நாட்டைகாப்பாத்துற.அவர்.குடும்பத்துக்கு.பாதுகாப்புஇல்லையா,......
@estherrajathi5629
@estherrajathi5629 11 месяцев назад
வசதியான வாழ்க்கை இல்லை ஆனால் அன்பு நிறைந்த வாழ்க்கை 😊❤
@kmk360
@kmk360 11 месяцев назад
உண்மை
@kloganathan-xp2bh
@kloganathan-xp2bh 8 месяцев назад
OM​@@kmk360u❤onunu
@vengadeshkumar8182
@vengadeshkumar8182 7 месяцев назад
@@kmk360 m. M. L n. NV. M m. K. N j. JK m. N no hmm JK j kk n m. N m. N jj. N m. M. M. JK mk kk. K. Kk. O. Kk K. Kn. K. K NBC K. Kk. K. Kk. K NBC K. I'm o NBC K no. On K NBC. K. K K. K K K. Km PC km n. Hill j K. K NBC K. N. No. K. N. K JK. J K K. K JK in JK K K. N. K K kk. K. Kk. K. K Loki n. K K. JK. Knob. K. K. Kk. K JK K. Kk K. K K n K K. K. Ink K. K K Nov. Kk. J K. Kk j. K. K. K. K. K. K. Kk. J. Ink. Kk. Kk K. Kk. J. Ink K. Kk. K. JK. K. K. K j. K kk. Kk. K. K. Ink K. Kk. K. K. K. J. K. K MN. K. Kk. Kk K Jim. Lvi K. K K. K K. Kk. Kj JK of. K n j kk K. K. K jn no. K. K. K K K. K is JK kkk. K n kkk guy K. K kk kk. Kb JK JK no JK K. MN kj K. Kk IBM I'll no NBC K K NBC K. K kj. J. K. L K j Kkkk kk kk. Mks K K. NVkk NBC j. Kk. NBC K km K K no K JK kl. Ijj. Bj b. JK kk bk. K. K bbk. K. Hmm K mb hmm my hmm M. H Hjc ekg@000000000000000000000000000000000000000000000000-.+++6336 6+6++66+ 66+6 33++ ++3+36+6+63+663+333333+333+6336366+++3+3333333+3+0000000000 8 **-6--86---
@vengadeshkumar8182
@vengadeshkumar8182 7 месяцев назад
@@kmk360 m. M. L n. NV. M m. K. N j. JK m. N no hmm JK j kk n m. N m. N jj. N m. M. M. JK mk kk. K. Kk. O. Kk K. Kn. K. K NBC K. Kk. K. Kk. K NBC K. I'm o NBC K no. On K NBC. K. K K. K K K. Km PC km n. Hill j K. K NBC K. N. No. K. N. K JK. J K K. K JK in JK K K. N. K K kk. K. Kk. K. K Loki n. K K. JK. Knob. K. K. Kk. K JK K. Kk K. K K n K K. K. Ink K. K K Nov. Kk. J K. Kk j. K. K. K. K. K. K. Kk. J. Ink. Kk. Kk K. Kk. J. Ink K. Kk. K. JK. K. K. K j. K kk. Kk. K. K. Ink K. Kk. K. K. K. J. K. K MN. K. Kk. Kk K Jim. Lvi K. K K. K K. Kk. Kj JK of. K n j kk K. K. K jn no. K. K. K K K. K is JK kkk. K n kkk guy K. K kk kk. Kb JK JK no JK K. MN kj K. Kk IBM I'll no NBC K K NBC K. K kj. J. K. L K j Kkkk kk kk. Mks K K. NVkk NBC j. Kk. NBC K km K K no K JK kl. Ijj. Bj b. JK kk bk. K. K bbk. K. Hmm K mb hmm my hmm M. H Hjc ekg@000000000000000000000000000000000000000000000000-.+++6336 6+6++66+ 66+6 33++ ++3+36+6+63+663+333333+333+6336366+++3+3333333+3+0000000000 8 **-6--86---
@selvamaniseladurai916
@selvamaniseladurai916 11 месяцев назад
மிகவும் எளிமையான அழகான வாழ்க்கைமுறை ❤ வீரப்பன் மறைந்தாலும் அவரது புகழ் மறையாது 🔥🔥🔥🔥
@kmk360
@kmk360 11 месяцев назад
🔥🔥
@உழவர்சந்தைவிவசாயி
என்றைக்கும் கிடைக்காது இவர்களின் இந்த பதிவை பார்த்தேன் மிக்க மகிழ்ச்சி
@kmk360
@kmk360 11 месяцев назад
❤❤
@நன்றி-ஞ6ய
@நன்றி-ஞ6ய 8 месяцев назад
இதைத்தான் பாக்கனும்னு ரொம்ப நாள் நினைத்தேன் எவ்வளவு பெரிய மலை காடுகள் ஒரு மனிதன் ஆட்சி செய்துருக்கான்
@endran008
@endran008 4 месяца назад
காடுகள் பாதுகாக்க வேண்டும். அதே சமயம் இவர்களுக்கு மாற்று இடம் தந்து வாழ வைக்க வேண்டும்
@gshivagshiva7609
@gshivagshiva7609 3 месяца назад
பரிசல் ஓட்டும் என் வாழ்நாள் சகோதரிக்கும் இந்த மாதிரி எல்லாம் அன்றாடம் கஷ்டப்படும் வாழ்க்கையில் இப்படி ஒரு இராணுவ வீரன் வாழ்த்துக்கள் மரியாதைக்குரிய சகோதரி சகோதரி
@ramanathanm9526
@ramanathanm9526 5 месяцев назад
வாழ்த்துக்கள் நவீன். நான் இப்போ திருப்பூர் இல் இருக்கோம்.சொந்த ஊரு காவேரிபுரம். உங்களை பார்க்க பெருமை ஆக இருக்கு. 🙏
@RaviKumar-vv7zz
@RaviKumar-vv7zz 11 месяцев назад
பரிசல் ஓட்டும் அந்த பெண்ணிடம் காண்கிறேன்.சிங்கப்பெண்🎉ணை
@kmk360
@kmk360 11 месяцев назад
❤❤❤
@hariharmoorthy9390
@hariharmoorthy9390 11 месяцев назад
உண்மை உண்மை சிங்க பெண் 🦁
@subbaiyashanmugam4730
@subbaiyashanmugam4730 11 месяцев назад
நாட்டை காக்கும் இளைங்கனின் குடும்பம் வாழ அவர்கள் விரும்பும் காலம் வரை தருவதே மிக உயர்ந்த விருதாகும் குடும்பத்தில் உள்ள அனைவரின் உழைப்பிற்கு தலை வணங்குகிறேன்
@kmk360
@kmk360 11 месяцев назад
❤❤
@rajarathinamrajarathinam7563
@rajarathinamrajarathinam7563 11 месяцев назад
​@@kmk360qQqq❤😂😂😂😂😂😂😂😂😂
@dhanamkdhanam5742
@dhanamkdhanam5742 11 месяцев назад
உண்மை விஷயம் கண்டிப்பா இவங்களுக்கு அரசு உதவி செய்யணும்
@deivasihamani9652
@deivasihamani9652 10 месяцев назад
உயிருக்காவும் ,உணவுக்காவும்,பல மைல் தூரம் பயணிக்கும் சகோதரர். அது மட்டுமல்லாமல் கல்விக்காக எத்தனை மைல் தூரம் பயணித்து .கல்வி கற்று தன் வாழ்நாளில் உயர்திருக்கும் சகோதரர் அவர்களுக்கு தலை வணங்ஙகுகிறேன். காவேரி தாய் என் உறவுகளை எந்த குறையும் இல்லாமல் வாழ வைப்பாள். இந்த காணொளியை பார்த்த போது என் கண்கள் கண்ணீர் சிந்தியது ❤❤❤❤❤
@jayalaxshmi8695
@jayalaxshmi8695 10 месяцев назад
நான் பார்த்த வீடியோவில் இது எனக்கு மிகவும் பிடித்தமான வீடியோ ரொம்ப அழகான ஒரு கிராமம் பரிசில் எனக்கு ரொம்ப பிடிக்கும்
@kmk360
@kmk360 10 месяцев назад
மிக்க நன்றி🙏💕
@kosalasree906
@kosalasree906 6 месяцев назад
இந்த காணொலி பார்த்ததி மிக ம கிழ்ச்சி.
@vishnubuilders9119
@vishnubuilders9119 7 месяцев назад
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் நண்பரே... தங்கள் ஊரிலும் நமது நாட்டிலும் தங்களை போல வீரப்பன் மனம் படைத்தவர்கள் ஒரு உயரிய பதவியில் வந்து நாட்டை திருத்தி நல்வழி பிறக்க செய்ய எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் ❤❤❤
@thomasthiru2086
@thomasthiru2086 11 месяцев назад
இதைப்பார்க்கும் போது இந்த 21 ம் நூற்றாண்டில் இப்படி ஒரு வாழ்க்கை ஆச்சரியமாக இருக்கிறது நான் கொலண்ட் நாட்டில் இருந்து தாமஸ் திரு.
@kmk360
@kmk360 11 месяцев назад
இதை விட கொடூர வாழ்க்கைகள் இருக்கிறது 😥
@m.rameshprakash354
@m.rameshprakash354 5 месяцев назад
இது என்னோட காவல்தெய்வம் மாவீரர் விராப்பனாரின் சொந்தங்கள்
@ramalingam5927
@ramalingam5927 11 месяцев назад
அந்த இடத்தில் எந்த மாற்றமும் ஏற்பட வேண்டாம் அங்குள்ளவர்கலுக்கு நகர த்தை போல வசதி வேன்டாம் ஆறு மலை எளிய வாழ்க்கை அதுவே சொர்க்கம் என்மனம் அந்த சூழலுக்கு ஏங்குகிறது இன்னொன்று படகோட்டும் அம்மாபொன்னியின் செல்வன் பூங்குழலியை நினைக்க தோன்றுகிறது
@kmk360
@kmk360 11 месяцев назад
😍
@MeiyammairaghuramanRaghu-ty7uh
@MeiyammairaghuramanRaghu-ty7uh 11 месяцев назад
Superb life style no changes city lifestyle is very dangerous tragedy heavy heartbreak and stressful natural lifestyle good health pure water 💦 soo pretty atmosphere
@ponnarasi4236
@ponnarasi4236 11 месяцев назад
நான் நினைத்ததை நீங்கள்👉 பதிவு செய்தீர். நன்றி சகோதரரே🙏
@shanthishanthikumar323
@shanthishanthikumar323 11 месяцев назад
எல்லாமே நன்றாக இருந்தது நவீனுக்கு வாழ்துக்கள்
@kmk360
@kmk360 11 месяцев назад
@radiotamil5973
@radiotamil5973 11 месяцев назад
இயற்கையோடு இணைந்த வாழ்க்கை. இயற்கை அவர்களுக்கு நிற்கிறது. வாழ்த்துகள்.
@kmk360
@kmk360 11 месяцев назад
😍
@iyarkaiyoduinaiyalam9631
@iyarkaiyoduinaiyalam9631 11 месяцев назад
அழகான அருமையான வாழ்க்கை சகோ👌👌💐💐
@kmk360
@kmk360 11 месяцев назад
உண்மை ❤
@mahaprabu97channel
@mahaprabu97channel 11 месяцев назад
வீரப்பன் வீடியோ போட்டதற்கு நன்றி
@umajuliot
@umajuliot 6 месяцев назад
Valthukal .....thambi.......Neengalum.....ungal makkalum .....valara......valthukal
@kaviyarajanselvaraju8085
@kaviyarajanselvaraju8085 11 месяцев назад
அருமையான பதிவு நண்பா....❤❤
@kmk360
@kmk360 11 месяцев назад
நன்றி தோழரே 👍
@artharking2801
@artharking2801 5 месяцев назад
My grandfather veerapan reyale great and great master mass and mass king and king of king very good power full power person my grandfather veerapan thank you bro very nice video congratulations brother 🙏🏿👌👍💪💐
@arularulnathan4809
@arularulnathan4809 11 месяцев назад
ஸ்டாலின் அவர்கள் தயவு செய்து Ivargaluku nalladhu seiya vendum தயவு செய்து
@kmk360
@kmk360 11 месяцев назад
❤❤
@balagurunathan5088
@balagurunathan5088 13 дней назад
இலவசம் யாருக்கும் தரக்கூடாது என்று கூறும் தர்கூறிகள் இவர்கள் போன்ற மக்களை யார் காப்பாற்றுவது இவர்கள் வாழ்வியலை தடுக்க யாருக்கும் உரிமையில்லை இங்கு இருந்து ஒரு ரானுவ வீரன் ஒரு மருத்துவர் வாழ்த்துக்கள்
@arockiadhanraj2406
@arockiadhanraj2406 9 месяцев назад
Nice Jai hind God bless u Naveen
@dr.parunachalamp940
@dr.parunachalamp940 11 месяцев назад
Really I appreciate the army officer for his success. I could understand the pain of his family. Their livelihood should be protected. Very nice video real life of the family of an army officer.
@kmk360
@kmk360 11 месяцев назад
🙏
@njagadeesh1
@njagadeesh1 11 месяцев назад
இவர்களின் எதிர்புறம் காவேரி தாண்டி கோபிநத்தம். என்னும் செங்கப்பாடி. வீரப்பன் வாழ்ந்த ஊர். நிலங்கள் உள்ளது. சிங்காபுரம் தர்மபுரி Dt இருந்தாலும் , மின்சாரம் சேலம் Dt ல் செட்டிப் பட்டி - காவிரி - தாண்டி ஏமனூர் வழியாக தான் செல்கிறது.
@kmk360
@kmk360 11 месяцев назад
@JaiSelva-i7w
@JaiSelva-i7w 8 месяцев назад
Neega nalla irupinga thambi Pala jivankkal ungalala vazuthu
@m.periyasamy6736
@m.periyasamy6736 10 месяцев назад
அருமையான பதிவு
@chandran4511
@chandran4511 11 месяцев назад
முதன்முறையாக இதுபோன்ற வாழ்க்கை முறை, இயற்கையான வாழ்க்கை ஆனால் வாழ்வது கடினம்.
@jj4741
@jj4741 8 месяцев назад
Mr. Naveen is a example respectable soldier / person. Many more wishes and thanks your service.. Good work RU-vid channel. 👋👋💐💐🙏🙏
@kmk360
@kmk360 8 месяцев назад
@bairathymani
@bairathymani 2 месяца назад
உதவி செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் கடினமான வேலை செய்யும் அம்மா
@sbaskermd
@sbaskermd 10 месяцев назад
தருமபுரி அருகே உள்ளது, சேலம் அருகில்யில்லை
@kaneerthuligal
@kaneerthuligal 10 месяцев назад
Intha veetula irunthu army ku pona thambiku vaalthukal thangam ...💐💐💐innoru thambi dr ku padikuranga avungalukum vaalthukal 💐💐💐 please tamil naadu goverment avunga yarukum edanjal tharamathaney vaaluraanga vitturu galey please🙏🙏🙏🙏🙏
@nakkulasethapayalae3106
@nakkulasethapayalae3106 11 месяцев назад
Super tambi manasukku sandhosam ah irukku nenga valgira valviyalai paarthu
@kmk360
@kmk360 11 месяцев назад
Thanks
@GaneshanKrishnan-ui8td
@GaneshanKrishnan-ui8td 5 месяцев назад
Super super super valthugal thampi
@jamesgobi8468
@jamesgobi8468 11 месяцев назад
Naveen anna chinna thambi kandipa doctor ah varuvan.
@kmk360
@kmk360 11 месяцев назад
🔥
@masstendo8288
@masstendo8288 11 месяцев назад
i want see a velupilai prabakaran video like this :D
@kmk360
@kmk360 11 месяцев назад
Will try❤
@SenthilKumar-kr4wy
@SenthilKumar-kr4wy 11 месяцев назад
நல்ல மண் மனம் மனிதர்கள்
@kmk360
@kmk360 11 месяцев назад
🙏
@viratkarthi2190
@viratkarthi2190 11 месяцев назад
அருமையான பதிவு 🙏
@kmk360
@kmk360 11 месяцев назад
நன்றி🙏💕
@balavelan597
@balavelan597 11 месяцев назад
நன்பா நானும் திருக்குவளை தான்... அண்ணா பல்கலைக்கழகம் அருகில் தான் எங்கள் வீடு இருக்கிறது
@kmk360
@kmk360 11 месяцев назад
எங்கே நண்பா🙏🙏நாங்கள் படித்த ஊர் ❤
@balavelan597
@balavelan597 11 месяцев назад
கல்லூரி தாண்டி ஒரு ஆற்றுப் பாலம் உள்ளது அந்த ஆற்றங்கரையில் அமைந்துள்ளது எங்கள் ஊர்...
@SureshKumar-rg5db
@SureshKumar-rg5db 11 месяцев назад
Puthumayaana anubavamaaga irunthathu arumai ,Nanbha
@kmk360
@kmk360 11 месяцев назад
🙏🙏
@kanda1176
@kanda1176 5 месяцев назад
கிராமத்து வாழ்க்கை சூப்பர்
@ganeshg8379
@ganeshg8379 11 месяцев назад
சூப்பர் தல 😮
@kmk360
@kmk360 11 месяцев назад
நன்றி நண்பா 👍👍
@ponnarasi4236
@ponnarasi4236 11 месяцев назад
அழகான வாழ்க்கை நான் மிகவும் ரசித்து பார்த்த வீடியோ.இந்த மக்களை அங்கிருந்து வெளியேற்ற கூடாது தயவு செய்து பொது மக்கள் ஆதரவு தாருங்கள் தம்பி ரேஞ்சர்ஸாவது மண்ணாவது சுட்டு தல்லுங்க ஆர்மி தம்பி. சாப்ட்ற அரிசிய கொண்டு போய் நதியில கொட்னுவ கைய ஒடைக்கனும்.நம்ம ஐயா வீரப்பனாா் வாழ்க நம் மண்ணில் பிறந்த மாவீரர்களை அழித்த மயிராண்டிகளும் தமிழர்கள் வெட்கம்.
@Bharat_Das_144
@Bharat_Das_144 11 месяцев назад
Sema place ♥️ Veerappan Na
@kmk360
@kmk360 11 месяцев назад
🙏
@aadhisekaraadhisekar4408
@aadhisekaraadhisekar4408 Месяц назад
தம்பி நவீன் நீ மென்மேலும் உயர்ந்து நம் நாட்டுக்கும். உன் வீட்டுக்கும் பெருமையை சேர்ப்பாய்❤❤❤❤ ஜெய்ஹிந்த் ❤❤❤❤❤❤
@SivaKumar-g3v4u
@SivaKumar-g3v4u 10 месяцев назад
எல்லோரும் பாராட்டி என்னசெய அவர்கள் வாழும் இடத்துக்கு ஆபத்து காலி செய்யும்படி உத்தரவு அவர் சொல்வதை கோட்டுங்காளாஇல்லையா
@jayagomathi_thegreenworld
@jayagomathi_thegreenworld 10 месяцев назад
அடப்பாவிங்களா.. சாப்பாடு பொருளை தண்ணியில கொட்டனீங்களா... பொறுக்கல... சாமி
@statusvibezz803
@statusvibezz803 9 месяцев назад
Place name bro ?
@chenkumark4862
@chenkumark4862 10 месяцев назад
அருமையான் பதிவுகளை பதிவு செய்கிறிர்கள் நன்றி
@kmk360
@kmk360 10 месяцев назад
🙏
@GowryRajappu
@GowryRajappu 9 месяцев назад
Hi thambe nan swizerland erunthu pakuran ellam super antha thampeku 🎉Valthukal
@kmk360
@kmk360 9 месяцев назад
Thanks❤
@SundaramK-kc2xw
@SundaramK-kc2xw 2 месяца назад
அப்பா இந்த இடம் சேலம் அருகே என கூறுவதை விட மேட்டூர் அருகே என்பது என்பது ஓரளவுக்கு பொருந்தும். தாங்கள் கூறும் நெருப்பூர் சேலத்தில் இருந்து 70-80 கி.மீ. மேட்டூர் நெருப்பூர் 50-60 கி.மீ. சேலம் ஓமலூர் மேச்சேரி பெரும்பாலை இடது புறம் திரும்ப நெருப்பூர் பூச்சியூர் அடையலாம். நான் மேச்சேரியில் (மல்லிகுந்தம்) இருந்து 1952 ல் பெரும்பாலைக்கு மாட்டு வண்டியில் சென்றுள்ளேன். 1966 ல் இருந்து 50 வருடம் சென்னை பாரிஸ் மற்றும்தி.நகரில் ஓட்டி விட்டேன்.
@manoharanusha6569
@manoharanusha6569 5 месяцев назад
இவர்களுடைய குறையை தீர்த்து வைக்குமாறு நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்
@MadhanKumar-ui2rq
@MadhanKumar-ui2rq 11 месяцев назад
திமுக மற்றும் அதிமுக கு ஓட்டு போட்டு ஒன்றும் நடக்களை...உண்மை...💯💯💯
@Sureshkg-rq1zs
@Sureshkg-rq1zs 25 дней назад
Super super super excited super sir
@shanthirao3774
@shanthirao3774 10 месяцев назад
What a poor life !God bless them
@Rmurugesan-ij7ii
@Rmurugesan-ij7ii 11 месяцев назад
நாட்டை காக்கும் நாயகன்
@kmk360
@kmk360 11 месяцев назад
❤❤
@SamaSama-jr7xb
@SamaSama-jr7xb 10 месяцев назад
Great job and video
@DeviCruickshank
@DeviCruickshank Месяц назад
More public should learn to live simply and look after the environment many thank you.
@renganathansangar3831
@renganathansangar3831 10 месяцев назад
Thalaiva sama
@KalaisalviSalvi-wt1tj
@KalaisalviSalvi-wt1tj 11 месяцев назад
Romba santhosama erunthathu thambi
@kmk360
@kmk360 11 месяцев назад
❤❤
@karthikrajagopal4800
@karthikrajagopal4800 10 месяцев назад
தெய்வம் வாழ்ந்த இடம் ஐயா இது.....
@komers8314
@komers8314 7 месяцев назад
இராணுவ வீரணக்கு இலவசமாக,வீட்டுமனை, விவசாய நிலம் அரசாங்கம் இலவசமாக தரவேண்டும்,நீங்கள் ஆர்மி மூலம் மனுகொடுங்கள்
@KovaiRockers
@KovaiRockers 11 месяцев назад
Butterfly iruntha place enga irukku bro
@jetj3192
@jetj3192 10 месяцев назад
Bro I’m from Tamil Eelam,I so the video my god,naveen is A man😢
@kprakash7083
@kprakash7083 10 месяцев назад
GOD BLESS ALL OF YOU.
@அன்
@அன் 5 месяцев назад
நானும் தருமபுரி மாவட்டம் தான். அதே அண்ணா பல்கலைக்கழகம் திருக்குவளை கல்லூரியில் தான் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்தேன்.
@malathimalu2106
@malathimalu2106 10 месяцев назад
lndia bro super House😢😢😢😢
@ganeshanrthalanamassthaa979
@ganeshanrthalanamassthaa979 11 месяцев назад
Bro , place name
@sanjayb487
@sanjayb487 7 месяцев назад
Super Bro 💥❤
@kmk360
@kmk360 7 месяцев назад
Thanks 🔥
@vishnubagavath9943
@vishnubagavath9943 27 дней назад
Nalla varunum
@rafaleraj7803
@rafaleraj7803 10 месяцев назад
Tn Govt ivangala yarum tholla pannama pathukiddale pothum
@yuvarajmts
@yuvarajmts 9 месяцев назад
I believe your request will be taken to correct person or collector.
@arjunank9278
@arjunank9278 11 месяцев назад
இவர்களின் வாழ்வாதாரத்துக்கு இந்த காடுகளை வழங்கலாம்......விதிகளை தளர்வு செய்யலாம்........மனிதன் வாழ்ந்தால் மற்ற அனைத்து உயிர்களையும் வாழ வைக்கலாம்.......எந்த சட்டமாக இருந்தாலும்......தளர்வு செய்து வழங்கலாம்.......அவர்களும் காடுகளை வாழ வைக்கலாம்.....குருட்டுத்தனமானகக் கூறினால் வயிற்றுக்கு மேல் சாப்பிட முடியாது........
@pandeeswaranrasudevar1841
@pandeeswaranrasudevar1841 8 месяцев назад
The great army man
3 месяца назад
Idhu Ennaloda poorviga place
@namma_Thirumuttam
@namma_Thirumuttam 11 месяцев назад
😘❤️💥
@deepamathi3963
@deepamathi3963 2 месяца назад
இந்தமாதிரி.இயற்கை.எழில்.நிறைந்த.ஊர்.இங்கு.வசிக்க.ஆசையாக.இருக்கிறது.
@thangamdurai7084
@thangamdurai7084 6 месяцев назад
இம்முறை கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வீரப்பன் மகள் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார் அவருக்குத்தான் என்னுடைய வாக்கு என்னுடைய மாவட்டம் கிருஷ்ணகிரி நான் ஊத்தங்கரை உங்கள் காணொளி மிகவும் சிறப்பாக இருந்தது பார்க்கும் பொழுது நானே அங்கு சென்று பார்த்தது போல் இருந்தது நண்பா❤❤❤
@palanisekaran2539
@palanisekaran2539 11 месяцев назад
👌👌👌👌👌👌
@kmk360
@kmk360 11 месяцев назад
🙏🙏
@JayathiHarini
@JayathiHarini 11 месяцев назад
Naveen neethann rial hero
@kmk360
@kmk360 11 месяцев назад
💯
@Mystylecooking2021
@Mystylecooking2021 11 месяцев назад
Yethanaiyo malaival makkalukku kadaul than veerappan..... nambikkai thurogigalai Nambi kettavar.....
@aburaeesa
@aburaeesa 10 месяцев назад
இதை தமிழ்நாட்டு முதல்வர் ஸ்டாலின் அவர்கள் பார்க்கும் வரை share செய்யுங்கள்!
@priyamagesh3058
@priyamagesh3058 11 месяцев назад
Really a nice vlog, their livelihood is so simple, natural, amazing, yes the government wants them to clear their area as they it comes under forest zone n its dangerous for them, but its a bull shit reason, no one should distrub these people, instead government should help towards their development, veerappan had lot of good shades too... Hope once I too visit this place
@kmk360
@kmk360 11 месяцев назад
Thanks.. please go
@priyamagesh3058
@priyamagesh3058 11 месяцев назад
Were is this exactly situated
@s.mohamedsaeed6004
@s.mohamedsaeed6004 11 месяцев назад
Mashallah💞💞💞💞👍👍👍Jahan are APSAR 💞💞💞💞💞
@kmk360
@kmk360 11 месяцев назад
🔥🔥
@s.mohamedsaeed6004
@s.mohamedsaeed6004 11 месяцев назад
Assalam Walekum💞💞💞🙏🙎👨👍Jahan are APSAR
@perumalp-yo4zy
@perumalp-yo4zy 11 месяцев назад
Good endrum tanium thagam
@selvakumarc645
@selvakumarc645 11 месяцев назад
Hokenakkal oru murai poi vanthen
@Mudiyanur
@Mudiyanur 11 месяцев назад
Arasangam avangalukku ethuvum seialanalum paravaillai avargalin vazhvatharathai nature and happiness kedukathinga😢😢😢😢😢😢😢😢😢😢 please please 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢 avanga problemsla irunthalum mamma natta kapatha avanga armyla Vela pakkuranga but government intha purinchikathu
@prabahard.2625
@prabahard.2625 10 месяцев назад
athu enna naaaru?
@mohanmuthusamy6046
@mohanmuthusamy6046 11 месяцев назад
@rg3301
@rg3301 10 месяцев назад
,👌👌👌
@srssanthoz187
@srssanthoz187 9 месяцев назад
Veerappan😢
@selvamsela-lr2qi
@selvamsela-lr2qi 7 месяцев назад
❤️🙏❤️
@bakirbaki1842
@bakirbaki1842 11 месяцев назад
Indha place name bro😍😍
@kmk360
@kmk360 11 месяцев назад
சிங்காபுரம்
@ramachandranram665
@ramachandranram665 11 месяцев назад
🙏🏻❤️✨️😍😍
@kmk360
@kmk360 11 месяцев назад
🙏🙏🙏
@anbarasuanbu2568
@anbarasuanbu2568 11 месяцев назад
🙏🙏🙏
Далее
Самая сложная маска…
00:32
Просмотров 1,3 млн
КАК БОМЖУ ЗАРАБОТАТЬ НА ТАЧКУ
1:36:32
ТАРАКАН
00:38
Просмотров 531 тыс.
Самая сложная маска…
00:32
Просмотров 1,3 млн