Тёмный

சேலம் மீன் மார்க்கெட்!!& ஸ்பெஷல் மீன் குழம்பு!! 🐟🐠 

kaakaikutom
Подписаться 134 тыс.
Просмотров 51 тыс.
50% 1

varsha vlog's
/ @varsha_r2000
#trending #tamilchannel #tamil #drawing #artandcraft #villagefood #villagelife #villagelife #villagevlog #drawing
instagram
invitescon...
kitchen tour
• வாங்க பார்க்கலாம் என் ...
எங்கள் வீட்டு குட்டி தோட்டம்
• எங்கள் வீட்டின் குட்டி...
ஆடிப்பட்டம் விதை நடவு ஆரம்பம்!!! || பஞ்சகாவியம் தயாரிக்கும் முறை
• ஆடி கொண்டாட்டம் || தேங...
Sunday special vlog
• sunday special vlog fr...
my embroidery blouse work
• my embroidery blouse c...
சோழர் படையில் இருந்த நாய் இனம் எங்கள் வீட்டில்
• சோழர் படையில் இருந்த ந...
Pooja room tour
• என் பூஜை அறையை பார்க்க...

Опубликовано:

 

23 июл 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 72   
@gnanagowryshanthan1918
@gnanagowryshanthan1918 Год назад
Conversation between poonachi and sumathy acca❤
@gayathriparthiban6339
@gayathriparthiban6339 Год назад
மீன் குழம்பு மிகவும் அருமையாக இருந்தது நன்றி தோழி
@sasirekha431
@sasirekha431 Год назад
உங்க பூனாச்சி கம்புல ஜிம்னாஸ்டிக் பண்ணுது. தரைல படுத்து டான்ஸ் ஆடுது. கூடவே வாய் ஆடுது செம
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Год назад
😅😅😅
@malligav5302
@malligav5302 Год назад
சுமதி ஐஷ் பாப்பா யார்பா ? மீன் குழம்பு பார்க்கும் போதே ஆசையாக இருக்கிறது .மீன் வறுவல் அதை விட சூப்பர் சுமதி . என்றும் அன்புடன் மதுரையிலிருந்து மல்லிகாம்மா
@7angelstouch163
@7angelstouch163 Год назад
Unga family ya enakku romba romba pedikkum so lovely family enga family kku sontham endru solla erunthalum epdi yarume erukka mattanga nanga thanimaya feel panrom Unga family parthathil erunthu enga family nenaithupen
@madrasveettusamayal795
@madrasveettusamayal795 Год назад
Nice Vlog
@chitrafoodrecipes
@chitrafoodrecipes Год назад
Super sistar 👌👍🙏💐
@user-mk8zj3ql2f
@user-mk8zj3ql2f Год назад
அந்த மீன்பேர்திருக்கைகறிமாதிரி இருக்கும்குழந்தைபிறந்ததாய்நல்லது
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Год назад
Ok Thank you
@vgtamilarasiprasath3299
@vgtamilarasiprasath3299 Год назад
Super akka poonachiya kattiyathrku❤❤❤❤❤
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Год назад
Thank you
@jayanthikm9891
@jayanthikm9891 Год назад
Thirukai meen kulantha peththavukaluku kodutha nallathu samachu salta super a irukum kolampu palasana nallarukum south dist famous intha meen
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Год назад
இந்த மீன்களை எல்லாம் நான் இப்போதுதான் கேள்விப்படுகிறேன் கட்டாயம் ஒரு முறை எடுத்து சமைத்து பார்க்கிறேன்
@lokesvari4431
@lokesvari4431 Год назад
Super ma i like the fish curry u did.All the best to all in u family god bless u.
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Год назад
Thank you
@sangeethasivakumar1864
@sangeethasivakumar1864 Год назад
சுமதி நான் உடுமலை அமராவதி அணை செல்லும் வழியில் உள்ள ஊர்...... என் அம்மா அப்பா பள்ளி பாளையம்..... மாமனார் சங்ககிரி.... நாங்கள் மட்டும் இங்கே எல்லா விசேஷத்திற்கும்நம் ஊருக்கு தான் வரவேண்டும் 😊
@nandhinik6477
@nandhinik6477 Год назад
Ka ur saree is nice ka
@mvijayalakshmi6381
@mvijayalakshmi6381 Год назад
கட்லா,ரோகூ,ஜிலேபி...இந்த மீனெல்லாம் ஆத்துல தான் கிடைக்கும் ...நீங்க இவ்வளவு தூரம் போய் கடல்மீன் மட்டும் வாங்கி சாப்பிடுங்க ...ஆத்து மீனு உங்க பக்கத்திலே கிடைக்கும்....மார்க்கட்ல விலைமீன்,கடல் நண்டு , வவ்வால்...இதெல்லாம் சூப்பராக இருக்கும்
@suseelan2482
@suseelan2482 Год назад
👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼
@sureshkumarramalingam8991
@sureshkumarramalingam8991 Год назад
thirukai nga adhu
@mvijayalakshmi6381
@mvijayalakshmi6381 Год назад
பூனைங்க அப்படித்தாங்க...நம்மகிட்ட பேசும் அதுங்க மொழியில்...அதுக்க பிடித்தவங்களை பார்த்ததும் அப்படித்தான் நடந்துக்கொள்ளும் பூனைங்க ...அன்பான உயிரிணங்கள்
@shanthisekar5051
@shanthisekar5051 Год назад
சுமதி சிஸ்டர் டைட்டில்மியூசிக் ரொம்பவும் மைல்டா ஆட் பண்ணிட்டிங்க போல இருக்கு.இன்னும் கொஞ்சம் கிரியேட்டிவான மியுஸிக் இருந்தால் இன்னும் ஸ்பெஷலாக இருக்கும் என்பது என்னுடைய தாழ் மையான அபிப்ராயம்.இந்த கருத்து சரியா தவறா தெரியவில்லை.முடிந்தால் ரிப்ளை செய்யுங்கள்.உங்கள் இயல்பான பேச்சு அருமையாக உள்ளது.உங்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவரின் பேச்சும் வெகு இயல்பாக இருக்கிறது.வாழ்த்துக்கள்.சேலம் கோரிமேடு.ShanthiSekar
@malarvizhiselvam979
@malarvizhiselvam979 Год назад
💯true ma
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Год назад
Thank you
@rammani7477
@rammani7477 Год назад
2:58 it’s stingray we’re Malaysian call it thirkkameen
@UthayaRajesh
@UthayaRajesh Год назад
2.54 it’s Thirukai meen (sting ray) 4.07 it’s kanava meen( squid )
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Год назад
Ok
@rammani7477
@rammani7477 Год назад
4:06 it’s squid and we’re call it kanava
@banu.vbanu.v1786
@banu.vbanu.v1786 Год назад
நாங்க சென்னை மீணை மஞ்சள் உப்பு சேர்த்து நன்றாக கழுவவும் காசிமேடு நாங்க
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Год назад
ஆமாங்க அப்படித் தான் செய்வாங்க நாங்க தான் செய்யாமல் மறந்து விட்டோம்
@bhuvanabhuvana1317
@bhuvanabhuvana1317 Год назад
சேலத்தில் இந்த மார்கெட் எந்த இடத்துல இருக்குங்க.
@Vasanthi-rf1hq
@Vasanthi-rf1hq Год назад
Athu iduppuvalikku nallathu
@pasumaivenil
@pasumaivenil Год назад
Enda idam ka...meen market
@vasanthimohan8225
@vasanthimohan8225 Год назад
Please share location of fish market in salem.
@msdhoni2460
@msdhoni2460 Год назад
Athu kelanga meen illinga kanamba meen (squid) soluvaanga
@sitta964
@sitta964 Год назад
Thirukai meen kozhumbu millagu araichivaithal body pain nallathu
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Год назад
கட்டாயம் ஒருமுறை சமைத்து சாப்பிட்டு பார்க்கிறேன்
@sasirekha431
@sasirekha431 Год назад
குக்கி எங்க சிஸ்டர்
@sasirekha431
@sasirekha431 Год назад
@@vijayamohan3893 ஏன் காண்பித்தா என்ன அதுவும் ஒர் உயிர்தானே சமையலே காண்பித்தா போர் அடிக்கும்ல
@Vasanthi-rf1hq
@Vasanthi-rf1hq Год назад
Andha meen peru sembadakkanu solluvanga
@tttamilbros5542
@tttamilbros5542 Год назад
Rogu fish how much kg
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Год назад
அது எனக்குத் தெரியாது
@tamilarasivenkatachalam2120
சுமதி தேன் வேண்டும் மறுமகள் கர்பமாக இருப்பதால் தேவைபடுகிறது சுத்தமான தேன் கிடைப்பதில்லை நீங்கள் அனுப்ப முடியுமா நாங்க ஈரோடு
@kousalyakousi638
@kousalyakousi638 Год назад
பூனாச்சிக்கு மீன் இல்லையா
@arunprasath2798
@arunprasath2798 Год назад
நாங்கள் பூனை வளர்த்த போது நாம் பேசினால் குழந்தை யை போல் நம்மிடம் பேசும் அதைபார்த்து ரசித்து இருக்கிறோம்.கட்டிலில் எங்கள் பக்கத்தில் தூங்கும்.பால் குடிக்க வேண்டும் என்றால் கன்னத்தை தொட்டு கூப்பிடும்.என்கணவருடன் காலையில் மொட்டை மாடியில் வாக்கிங் போது இவர்களும் போய் படுத்துக் கொண்டு விளையாடுவார்கள். அந்த சந்தோசமே தனி தான்.திரும்ப அவர்களை வளர்க்கும் பாக்கியம் எப்போதுகிடைக்கும் எனதெரியவில்லை.ஞாபகம்வந்தால் போனில் உள்ள போட்டோ வீடியோ ஆகியவற்றை பார்ப்பேன்.
@SENTHAMILSELVIS-ko6ji
@SENTHAMILSELVIS-ko6ji Год назад
Hi
@bhuvanav5325
@bhuvanav5325 Год назад
அக்கா, நானும் மேச்சேரி தான் உங்க ஊர் எது? சொல்லுங்க அக்கா
@shubharamani2543
@shubharamani2543 Год назад
மாமாவும் மச்சானும் தோள் மீது கை போட்டுக்கொண்டு செல்லும் அழகே அழகு. சுத்தி போடுங்க
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Год назад
😂😂😂
@expressvasu2816
@expressvasu2816 Год назад
Mam ,please buy squid 🦑 next time. good taste for gravy and fry
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Год назад
கட்டாயம் அடுத்த முறை எடுத்து செய்கிறேன்
@Annam133
@Annam133 Год назад
Squid rubberya irukatha.
@expressvasu2816
@expressvasu2816 Год назад
⁠no
@expressvasu2816
@expressvasu2816 Год назад
⁠okay mam thanks for your reply
@anithamaheshwaran5348
@anithamaheshwaran5348 Год назад
Logu yaru sumathi athu rogu
@elizabethrani464
@elizabethrani464 Год назад
Super sister
@snehasn1476
@snehasn1476 Год назад
Hi sumathi unga valarppu fish enna achu innuma valarala
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Год назад
இன்னும் கொஞ்ச நாள்ல நல்லா வளர்ந்து விடும்
@kasthuriayyanar1642
@kasthuriayyanar1642 Год назад
கருவடகம் தாளிக்க மாட்டீங்களா
@kavebabu6112
@kavebabu6112 Год назад
சேலத்துல எங்க இருக்கு அக்கா நானும் சேலத்துல தான் இருக்கேன் ஆனா எனக்கு தெரியல
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Год назад
சூரமங்கலத்தில் இருக்கிறது
@sahulhameedarifa1611
@sahulhameedarifa1611 Год назад
அந்த மீனை திருக்கை மீன் சொல்வாங்க சில ஊர்களில் தட்டை மீன் என்று சொல்லுவாங்க
@vgtamilarasiprasath3299
@vgtamilarasiprasath3299 Год назад
Hi akka
@velusamykaruppan2936
@velusamykaruppan2936 Год назад
ஆத்தூர் கிச்சிடி சம்கிலோ என்ன
@velusamykaruppan2936
@velusamykaruppan2936 Год назад
கிச்சடி சம்பா அரிசி கிலோ என்ன விலை?
@savisavitha4404
@savisavitha4404 Год назад
Hi akka am the first comment❤
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Год назад
Super Thank you
@saranyathirumalaisami7299
@saranyathirumalaisami7299 Год назад
இன்னக்கி உங்க நாய் காட்டவே இல்ல அக்கா
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Год назад
நாய் வருவதற்கு முன்பு எடுத்த வீடியோ
@kanimozhikanimozhi7501
@kanimozhikanimozhi7501 Год назад
திருக்கை மீன்
Далее
Я НЕ ОЖИДАЛ ЭТОГО!!! #Shorts #Глент
00:19
ТЫ С ДРУГОМ В ДЕТСТВЕ😂#shorts
01:00
Я НЕ ОЖИДАЛ ЭТОГО!!! #Shorts #Глент
00:19