Тёмный

சேலம் ரங்கவிலாஸ் ஹோட்டல் மட்டன் சாப்பாடு/Amazing Mutton Meals at Salem 

Banana Leaf Unlimited
Подписаться 504 тыс.
Просмотров 285 тыс.
50% 1

Опубликовано:

 

29 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 214   
@muthumuniyandi1
@muthumuniyandi1 4 года назад
சுத்தமா வச்சுக்கணும் train ah. சூப்பர்.
@sambathkumar5283
@sambathkumar5283 3 года назад
இந்த சாப்பாடு சாப்பிட பணம் வேண்டும்...நல்ல வயிறு இருக்க வேண்டும்...ரசிச்சு சாப்பிட வயசும் வேண்டும்
@soundappans4081
@soundappans4081 3 года назад
நாங்கஒரு நாள் மூன்று பேர் சாப்பிட போனோம் 1400 ரூபாய் ஆனது ஒரு வேளைக்கு மூன்று வேளைக்கு 4000 ஆகும் பணக்காரர்கள் தான் சாப்பிட முடியும்
@rameshramesh-uq2hg
@rameshramesh-uq2hg 3 года назад
மிக சரியாக சொன்னிங்க
@gopakaru4338
@gopakaru4338 2 года назад
Fact
@anjaliajayanjaliajay4184
@anjaliajayanjaliajay4184 2 года назад
இந்த 4000,இருந்த வீட்டு மலிகை சாமானம் வாங்கி போட்ட 1 மாசத்துகே சாபடு சாப்டலம்
@Shanmugam-dd4ko
@Shanmugam-dd4ko Год назад
அண்ணா நானும் சேலம்தான் உங்கல எனக்கு ரொம்ப பிடிக்கும் நானும் ஒரு சாப்பாட்டு பிரியன் எங்க ஊருக்கு வந்ததுக்கு ரொம்ப நன்றி உங்கள் பனி தொடர வாழ்த்துக்கள்
@vigneshkumar6746
@vigneshkumar6746 4 года назад
Hi Manoj, I went today and had briyani.. Really taste is awesome..
@sureshkumaar6902
@sureshkumaar6902 4 года назад
It's my favourite hotel from 80s main branch near shanthi theater ,really worth for money & health
@rajaselvaganapathi4020
@rajaselvaganapathi4020 3 года назад
அருமையான பதிவு அருமை சூப்பர் சேலத்தில் ஓரு அசைவ உணவகம் ரங்கவிலாஸ் சூப்பர் சூப்பர் சும்மா வேற லேவல்
@mmdrvlogstamil4086
@mmdrvlogstamil4086 4 года назад
சேலம் போனா கன்டிப்பா இஙக போய் சாப்பிடுவோம். அருமையான பதிவு.
@alexanderj1010
@alexanderj1010 4 года назад
Enga oru sir ..love Salem
@devimani5267
@devimani5267 4 года назад
நாங்களும் சேலம் தான் சூப்பர் சார் சார் உங்க பதிவு ரொம்ப நல்லா இருக்கு சூப்பர் சூப்பர் வெரி குட்
@balajibalakrishnan5068
@balajibalakrishnan5068 4 года назад
Super video sir nenga pesarathu reality iruku antha biryani koda egg vechi sapta soningala atan sonen enakum antha combination romba pudikum
@seenuv6624
@seenuv6624 4 года назад
தரமான சுவையான உணவகம் இது
@ganesans9265
@ganesans9265 4 года назад
Owner looks nice gentle man Items are homely & looks super your comments are super Salem people lucky Thanks to B L U
@subbuCooking
@subbuCooking 4 года назад
Gugai kuzhambu kadai video podunga.I like so much good video continue
@dr.prakashkumar150
@dr.prakashkumar150 4 года назад
Very good and temptating review sir..Also giving information of Bus and train service will be benificial to viewers 😌😌😌
@rahmansulthana6699
@rahmansulthana6699 4 года назад
One of my favorite channel blu... ரிஷி எங்கே bro...?
@udhayusk1334
@udhayusk1334 Год назад
சாதாரண கூலி வேலை செய்வோர், மிடில் கிளாஸ் மக்கள் யாரும் சாப்பிட முடியாது. விலை மிக அதிகம் ஒரு முறை நான் சாப்பிட்டு இருக்கேன்
@saantoshskumar8864
@saantoshskumar8864 3 года назад
Ippo ellam endha Ooru ponalum unga vlog paathuttu dhaan poren brother. I'm going to Salem Tomorrow that s why I searched for your vlog.
@keerai
@keerai 3 года назад
அடப்போங்க, வீடியோ பார்த்தாலே நாக்கில் ஊருதே.
@PradeepRaajkumar1981
@PradeepRaajkumar1981 4 года назад
Seeraga Sambha Biryani is always great.. you cannot go wrong.. WOW... Its more like KONGU style... Cameraman Ravi Varma PC Sreeram in FOODIE video.. Rocky Rohan....
@PradeepRaajkumar1981
@PradeepRaajkumar1981 4 года назад
All liver are Good for human liver... get liver varieties next too
@potatobonda
@potatobonda 4 года назад
I liked watching this video but since I am a pure vegetarian I have nothing more to say. The term “spare parts” is incorrect usage. The internal organs will be appropriate.
@ragavenmj257
@ragavenmj257 4 года назад
Try daver mess councler kadai in thiruvakavndanur bypass
@ArunKumar-mb1io
@ArunKumar-mb1io 3 года назад
சேலம் எப்பவுமே உணவு சொர்க்கம்..சைவம்,அசைவம்,டீ,காபி..தட்டுவடை செட்,மசாலா பொறி..நொறுக்கு தீனின்னு அடி பின்னலாம்..சாதாரண கடையில கூட சுவையும்,தரமும் இருக்கும்
@soundappans4081
@soundappans4081 3 года назад
சேலம் குகையில் கேட்டரிங் 100 மேல் உள்ளது நிறைய கடைகள் நன்றாக இருக்கும்
@Raj-xo9ws
@Raj-xo9ws 4 года назад
Village/Town food always looks and tastes great...
@pranavsidharthan3251
@pranavsidharthan3251 4 года назад
Hi sir , Just started watching ur vlogs . Its really a pleasure watching your videos ! U never just say negative about the hotels u visit or the food u eat,and the way u talk to the people in the hostel are so polite. Continue the good job and all the best
@kavinbrindhavan5986
@kavinbrindhavan5986 4 года назад
Romba genuine ahh eruku unga videos ellam
@kavinbrindhavan5986
@kavinbrindhavan5986 4 года назад
Anna unga video ku periya fan.... Keep continuing Anna...
@rajraj-mi5pf
@rajraj-mi5pf 4 года назад
Welcome to Salem 💐pls try Selvi Mess
@damoandy8173
@damoandy8173 3 года назад
Good introduction with beautiful environment at all time before the meal.
@jesussoul3286
@jesussoul3286 2 года назад
விலை அதிகம் ஏழை எளிய மக்களுக்கும் உணவு சென்று சேரும் வகையில் விலை இருந்தால் நல்லது உணவுகள் விலையை குறைக்க வேண்டும் நன்றாக சாப்பிடும் இந்திய மக்கள் வாழும் நாட்டில் அளவு சாப்பாடு அதுவும் அதிக விலைக்கு என்பது சரியாக இருக்காது குழம்பு சாம்பார் ரசம் மோர் என்று வித விதமான சமையலை ரசித்து வயிறார உண்ணும் மக்களுக்கு அளவு சாப்பாடு ஹேட்டல் என்பது சரியாக இருக்காது என்பது மறுக்க முடியாத உண்மை
@rollingplus7809
@rollingplus7809 4 года назад
Yengaluku koncham kudkamma neengaley sapudurengaley anna 😋vairu vallika pothu 😃
@Billamani03
@Billamani03 4 года назад
Salem....niraiya video podunga bro
@buppi33
@buppi33 4 года назад
Sir, one observation, all your reviews say it's amazing taste and pretty much feel same like past review. I wonder is it really all good hotels we got in our country? I don't find a good, genuine hotels in Chennai with some exceptions. But wherever you go all hotels are good and all the dish have great taste and same expression, is it hotel sponsored program? Please don't mistake me sir, we are looking forward genuine reviews from you. This comment is not to criticize you but to see genuine reviews.
@kumaresansan2626
@kumaresansan2626 3 года назад
Salem region la Ella hotel um Nalla irukum taste ah
@tamilselvan6907
@tamilselvan6907 3 года назад
Yes... It should not be a general review as 'Super.. Fine ' for all hotels. It should be genuine and guide the viewers correctly.
@MySaravan
@MySaravan 2 года назад
I am from Salem, food quality is good in this hotel. There is one more branch near old bus stand, customers wait for their turn to have food.
@pandiyaraja129
@pandiyaraja129 4 года назад
Neenga explain panra vitham super ah irukku na.🤝🤝.
@mohanakrishnan8791
@mohanakrishnan8791 3 года назад
Anna oru request neenga sapudra hotel halla aanu mention pannunga plz i am ur regular follower Sathik
@prakashraj2970
@prakashraj2970 4 года назад
My best hotel rangavilas
@nadesankrishnan3216
@nadesankrishnan3216 4 года назад
Vanakam Anna.. Ungga videos yellam romba nalla erukku.. Unggal nanban from Malaysia
@a1rajesh13
@a1rajesh13 4 года назад
விலை பட்டியல் தெரிக்குது
@karthik266
@karthik266 4 года назад
Next time salem vaintha evng varikum wait panni thatuvadai set sapduga
@vijaivijai558
@vijaivijai558 3 года назад
அருமை அண்ணா அருமை
@karthik.rkarthik.r1296
@karthik.rkarthik.r1296 3 года назад
சிவகாசியில் நைன பிரியாணி கடை ட்ரைபண்ணி பாருங்க பிரதர்
@shreevenkateshwarafabricss5124
@shreevenkateshwarafabricss5124 2 года назад
Hallow sir .biriyani.rate.+mutton.chukka rate.chicken.rate.oru.all.pona. 1000.ts.venum
@kumareshkumar4355
@kumareshkumar4355 4 года назад
Pro erode la hotel suvai ponga nalla irukim
@posadikemani9442
@posadikemani9442 3 года назад
Great hotels of Salem ENJOY ENJAMI
@RajKumar-ux9lf
@RajKumar-ux9lf 4 года назад
Irfan ramkannan avngaloda mic vankikonga ungalku easy ah.iurkum nice vidoe
@xavier1444
@xavier1444 4 года назад
The food is very tempting. Keep up the good work.
@ManosTry
@ManosTry 4 года назад
சிறப்பு தலைவரே
@boopathirajkarunaiappan4991
@boopathirajkarunaiappan4991 3 года назад
Anna, yethavathu oru naal subscribers oda dinner plan pannunga pls. I want to join with you if you come next time to salem.
@sfaisal1
@sfaisal1 4 года назад
Professional food review👌👌
@balamurugan727
@balamurugan727 Год назад
Mutton organs i.e spare parts😊😊😊👍
@sankarganesh4433
@sankarganesh4433 4 года назад
Na US la iruken.. Inga antha mathiri sapadulam kidaikathu.. Unga channel paththu santhosa pattukuven.. Leave la vantha neenga sonna hotel la 4 achum cover pannanum..
@vigneshram8508
@vigneshram8508 4 года назад
Nalla thinkiraru 🤗🤗🤗🤗
@rajen.sriram
@rajen.sriram 4 года назад
Super Manoj, back to form.. wow
@kathirvel1093
@kathirvel1093 2 года назад
21-6-2022- மதியம் உணவு உட்கொண்டோம். அன்பாக கவனித்தார்கள். மட்டன் சுக்கா, நாட்டுகோழி சுக்கா உண்டோம். ஆனால் dry ஆக இருக்கவில்லை. ஆனாலும் ருசியாக இருந்தது. மட்டன் குழம்பு நன்றாக இல்லை. ரசம் just ok. விலை மிரள வைக்கும். இங்கு சாப்பாடு வாங்கும்போது,ஒரு சைடு டிஷ் கட்டாயம் வாங்க வேண்டும் என்ற ஒரு முரட்டுதனமான கட்டளை உள்ளது.அதாவது மதிய சாப்பாடுனா, மினிமம் Rs.250 வேணும். ஏன் இப்படி ஒரு method என தெரியவில்லை. திரு. மனோஜ் அவர்களே, நீங்கள் ஆஹா,ஓஹோ என புகழ்ந்த அளவுக்கு இல்லை.Just ok. Not பாக்கெட் friendly.
@sundarsmyoga1923
@sundarsmyoga1923 4 года назад
Anna looks good. I am hungry now.
@victorponniah5803
@victorponniah5803 4 года назад
Sir please do more on vegiterian food. I love more on vegiterian food videos.
@banana_leaf_unlimited
@banana_leaf_unlimited 4 года назад
Sure
@khadardeen626
@khadardeen626 4 года назад
Bro pattukkottai samburna try Pannugha bro
@banana_leaf_unlimited
@banana_leaf_unlimited 4 года назад
Sure bro 😊👍
@khadardeen626
@khadardeen626 4 года назад
@@banana_leaf_unlimited Tq bro ennayum mathichi replay pannathukku love you lot bro❤️
@kannankanna5681
@kannankanna5681 4 года назад
நீங்க என்னோட நண்பர் போலவே இருக்கிறீர்கள்.. அவரும் covai than
@viralupdates1322
@viralupdates1322 4 года назад
சாப்பாடு டிபன் சாப்பிட வேண்டும் எனில் சைடு டிஷ் வாங்க வேண்டும் 1:57
@obuliprasanna6352
@obuliprasanna6352 4 года назад
try kondalampatti kumar hotel salem for dinner bro..
@Pradeeps_World_710
@Pradeeps_World_710 4 года назад
I loved your videos sir 😄
@gopipranesh2138
@gopipranesh2138 2 года назад
Sunday?
@gunasekar7936
@gunasekar7936 4 года назад
who is rohan... it looks delicious...
@kumaravelmuthusamy108
@kumaravelmuthusamy108 2 года назад
Sir mention prices list will be nice
@joyfulsyam6826
@joyfulsyam6826 4 года назад
Do about Coimbatore, Yari,balle balle, hangout,A1.
@ramilasallinallramilasalli5772
@ramilasallinallramilasalli5772 4 года назад
Neenga ye palla kadicha mathiri pesuringa
@Jvxfujcssyjn
@Jvxfujcssyjn 4 года назад
சூப்பர் அண்ணா😍😍😍😍
@vaniyammachannel680
@vaniyammachannel680 3 года назад
Nice combination egg with briyani .. taste wise many best hotels are in salem..
@MRogan-pq1mz
@MRogan-pq1mz 4 года назад
U introduce new train. Thank u.
@ajeethvikram1804
@ajeethvikram1804 4 года назад
Hi Manoj. I’ve enjoyed most of your videos. This hotel has not featured in your top10, why? IMO, I have eaten in most places what you have rated, this place is something which should have featured. I’m disappointed that this did not feature.
@banana_leaf_unlimited
@banana_leaf_unlimited 4 года назад
Top 10 was for videos covered in 2019, this video was taken in January 2020, will surely find a place in this year's top 10😃
@kamalakannankannan8771
@kamalakannankannan8771 Год назад
நடுத்தரமக்கள்சாப்பிடமாதிரி.போடுங்க
@maheshmadhamx8335
@maheshmadhamx8335 Год назад
Kindly refrain from writing food reviws, without having experienced what good food . You will be doing a greater service.
@revathidhinakaran8628
@revathidhinakaran8628 4 года назад
Sir suggest a non veg hotel on highways from kovai to chennai.thalpakatti we tried but we need more to have also from chennai we have to carry food from chennai by car
@raghub3265
@raghub3265 3 года назад
Sir plz provide the dish name with there rates because if some peoples go to eat there they will tell high rates especially for the peoples coming from others states
@karthikruban5620
@karthikruban5620 4 года назад
Super Anna, Pollachi la buffet hotel iruntha review pannunga Anna
@sugumark4533
@sugumark4533 4 года назад
Vellore amma briyani hotel ponga, vera level taste bro anga briyani
@ravanindrajith9377
@ravanindrajith9377 4 года назад
Yes vera level taste
@sudharshanrajendran6503
@sudharshanrajendran6503 4 года назад
Boss its is not spare items, those are essential internal organs.😀😀
@sudhakaran295
@sudhakaran295 4 года назад
Missing Rohan in the video. He is doing a great job
@sudhakaran295
@sudhakaran295 4 года назад
Rohan sapdrathayum konjam kaatunga
@ponkeerthi5411
@ponkeerthi5411 3 года назад
Semma review with another 2 members
@prabakaran6678
@prabakaran6678 4 года назад
Nice hotel and good taste
@thangapandimurugan2391
@thangapandimurugan2391 4 года назад
பார்க்கவே கண்ணுக்கு குளிர்ச்சியா இருக்கு நண்பா
@David_kumar100.
@David_kumar100. 4 года назад
Thangapandi Murugan :- அவர் பூல ஊம்பி விடுங்க😳
@thangapandimurugan2391
@thangapandimurugan2391 4 года назад
@@David_kumar100. நண்பா ஏன் இப்படி
@sureshvelappan516
@sureshvelappan516 4 года назад
Super. Manoj.
@Mahalakshmi-rw1bo
@Mahalakshmi-rw1bo 4 года назад
அருமை சகோ 👌👌👌
@sathishp7710
@sathishp7710 4 года назад
U must try selvi mess and ajemeer, gugai naga hotel please mass hotel
@laavanyabobby942
@laavanyabobby942 3 года назад
Yes... Selvi mess super
@saravanasundarsaravanasund3121
@saravanasundarsaravanasund3121 4 года назад
Bro Santhi theatre area poningna nerya nalla hotel eruku.Athula Hotel Mangalam,Shanmuga Vilas. Best.please miss panidatheng
@karkuzhali9046
@karkuzhali9046 4 года назад
அருமை
@ronaldwilliams148
@ronaldwilliams148 3 года назад
Come to Chennai and explore sir
@mrmd1476
@mrmd1476 4 года назад
Video miss Panna matta bro 🤩
@natrajshanmugam7682
@natrajshanmugam7682 4 года назад
Dide super
@kalasaro5882
@kalasaro5882 4 года назад
Iam a big fan of u sir...
@muthuvenkatesh8351
@muthuvenkatesh8351 4 года назад
Semma Kari Kanchi review Bro👌
@banana_leaf_unlimited
@banana_leaf_unlimited 4 года назад
Thank you bro 😊👍
@mrinalinirebecca9563
@mrinalinirebecca9563 3 года назад
Manikanda vilas opposite Salem junction and new restaurant near valluvar silai worth it pls try its amazing taste
@satishkumarkrishnan416
@satishkumarkrishnan416 4 года назад
Dear Manoj Had been seeing this channel videos for some time, here is my feedback. Please take it positive. This channel is very informative no doubt about that and it meets the objective but would recommend some kind of thrill and also fun in-between the videos to give the video and the followers a kick to keep hooked up. Not sure if you got what I meant to convey. Thanks
@banana_leaf_unlimited
@banana_leaf_unlimited 4 года назад
Thank you for your constructive feedback, will work on your suggestions, keep watching 😊👍
@charanyasenthilkumar6865
@charanyasenthilkumar6865 4 года назад
Try mutton Biryani in banana leaf restaurant whenever you visit trichy anna 👌
@ragavenmj257
@ragavenmj257 4 года назад
Wer it is sister exactly in Trichy
@charanyasenthilkumar6865
@charanyasenthilkumar6865 4 года назад
@@ragavenmj257 one is near holy cross college,chathiram and another one in Kailash Nagar,kattur area☺️
@banana_leaf_unlimited
@banana_leaf_unlimited 4 года назад
Long time no see Charanya🤔🤔😃👍
@charanyasenthilkumar6865
@charanyasenthilkumar6865 4 года назад
@@banana_leaf_unlimited watching your videos regularly Anna☺️ comments daan panala, hereafter will comment regularly 👍
@saibharath1986
@saibharath1986 4 года назад
Tri to சாந்திமினள் hotel
@kirby4255
@kirby4255 4 года назад
When we can see your cameraman...
@selvamm2895
@selvamm2895 3 года назад
Full address please
@dr.sivalingamsengottaiyan7180
@dr.sivalingamsengottaiyan7180 4 года назад
செல்வி மெஸ் போய்ட்டு சாப்பிடுங்க நண்பா... நியூ பஸ் ஸ்டாண்ட் செல்வி மெஸ் கு போயிட்டு வாங்க...
@ArunKumar-gn1cq
@ArunKumar-gn1cq 4 года назад
அது total amount waste
@PraveenKumar-cj4mu
@PraveenKumar-cj4mu 4 года назад
@@ArunKumar-gn1cq correct a sonningha. over hype
@vishnupriya9084
@vishnupriya9084 4 года назад
Noooooo, selvi ipo total waste, pogathiga vaiyuru ketupoitum, neega safe a oruku poganum ila?
@jaguarjoro9061
@jaguarjoro9061 4 года назад
Super bro unga food reviews ellam super
@saftharaleem5325
@saftharaleem5325 4 года назад
Mutton sapadu😍😍
@sailogan3361
@sailogan3361 4 года назад
Bro if ur in salem just go on taste the salem dhonnai biryani
@ragavenmj257
@ragavenmj257 4 года назад
sai logan wer it’ is dhonnai biriyani
@sailogan3361
@sailogan3361 4 года назад
@@ragavenmj257 5 rodes omg near bro
Далее
Ледник 1:0 Мужик
00:53
Просмотров 932 тыс.