நடுவில் இருப்பவர் - Soubin Shahir - உள்ளே விழுந்தவரை காப்பாற்றி தூக்கியவர் & படத்தின் ( Manjummel Boys ) தயாரிப்பாளரும் கூட ....... { Left to Right on Thumbnail image } - முதலாவதாக இருப்பவர் ( Sreenath Bhasi ) தான் குழியில் விழுந்தவர் (படத்தில் நடிப்பு ) 😀😂🤣😜😝
ஒவ்வொரு காட்சியும் அருமையாக இருக்கும்! ஒவ்வொரு முறையும் இந்த படத்தை பார்க்கும்பொழுதும் நமக்கு ஒவ்வொன்று புரியும்! அவ்வளவு கதைகளும் & அவ்வளவு யதார்த்தங்களும் இருக்கும்! பலமுறை பார்த்துவிட்டேன்' ஆனாலும் சலிப்பு வரவே இல்லை.
bala anna hai annna romba tired ah iruku velai inniku office la athigam veetuku late ah than vanthen romba tired tiffen pananum pathiram theikanum anna enaku pathiram wash pana pedikathu nan apo enaku romba pidicha unga channel than kepen ipo than open pani kelalam nu patha enaku pidicha mathri padam potu irukenga nejamaway romba stress ah iruku unga voice ketta enaku relief ah iruku thank you
Idhu dha beauty of kerala status lam perusa pakama ponna kattikudukuranga ana namma oorula nalla pasangaluku evlo dha kettalum ponnu tharamatanga 😅 nalla rugged boy ku dha kattikudupanga
Oru nalla palanthamil/ Malayalam pattu irukkum. Elelo elelo pule rangama. Good song. Fahadh psycho acting Vera level. Love scenes and songs are all good. Alapuzha or kuttanadu location is awesome. Must watch movie
ஹரிஷ் என்னுடைய பேங்க் பேலன்ஸ் என்ன என்று கேட்டேன் ஹரிஷ் தினம் தினம் திருடி விட்டான் பாலா 😂😂😂😂👍💞 டேய் பங்காளி முதல்ல உன்னோட வீடியோ போடுற அதுக்கப்புறம் விளம்பரத்தை போடு