Seyyalaam. சைலேஜ் செய்ய பொருத்தமான பசுந்தீவனம் எது ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-fe5MaBl0dzU.html Intha videovil ungalukkaana pathil kidaikkum.
அண்ணா வணக்கம் நீங்கள் குறிப்பிடும் குச்சி தீவனம் ஏதாவது உள்ளதா எங்கள் ஊரில் கிடைக்கும் பிரபலமான குச்சி தீவனம் பயன் படுத்தும் போது மாடுகள் மிகவும் மெலிந்து போகிறது சினையும் பிடிக்க வில்லை
வணக்கம். பொங்கல் நல்வாழ்த்துக்கள். நிறைய நல்ல கம்பெனிகள் இருக்கிறார்கள். அவர்களிடம் உள்ள தீவனத்தில்அதிக கொழுப்புச்சத்து உள்ள தீவனத்தைப்பயன்படுத்துங்கள். இளைப்பது இருக்காது.