பொதுவாக BBQ உணவகம் என்றாலே அசைவ உணவுகள் தான் நமக்கு முதலில் ஞாபகம் வரும், ஆனால் சைவ உணவிலும் பல வகையான BBQ வகைகளை கொண்ட ஒரு உணவகம் - The Greenhouse Barbecue. இங்கு பல வகையான, சுவையான சைவ உணவுகள் உள்ளன. சொல்ல போனால் சைவ உணவு பிரியர்களின் சொர்கம் என்று கூறலாம். வாருங்கள் இங்கு என்ன மாதிரியான உணவுகள் உள்ளன என்று பார்ப்போம்.
#VegFoods #VegBBQ #MakkalTV
Subscribe: bit.ly/2jZXePh
Twitter : / makkaltv
Facebook : bit.ly/2jZWSrV
Website : www.Makkal.tv
31 дек 2021