ஐயா நீங்கள் சொன்ன இந்த பதிவு எனக்கு புரட்டாசி மாதம் உதவுகிறது இன்று நான் செய்தது அருமையாக இருந்தது என்று என் குழந்தைகள் சொன்னார்கள் இதற்கு உங்களுக்கு ரொம்ப நன்றி
அண்ணா குட் ஐ லைக்ட் அண்ணா குட் சைவம் நிறைய காமிங்க அண்ணா நன்றி அண்ணா வாழ்த்துக்கள் அண்ணா இதுல மண்ணு இருக்கு அண்ணா கழுவுனாலும் எதனால் மேண்ணு சாப்புறப்ப இருக்கு அண்ணா மளிகை கடை தப்பா இல்லை இருக்குமா அண்ணா பதில் ப்லீஷ்