காலை வணக்கம் சகோதரி..! சுவையான அருமையான ஹெல்தியான சைவ மட்டன் கிரேவி மிகவும் அருமை செய்முறை விளக்கம் மிக மிக அருமை.. நட்பில் இணைந்து விட்டேன். நீங்களும் இணைந்தால் மகிழ்ச்சி..!
ஓம் சாந்தி கடாயில் எண்ணெய் விட்டு வெங்காயம் தக்காளி சேர்த்து வதக்கி ஆறவைத்து மிக்சியில் அரைத்து சோயா பிளிந்து எடுத்து உருளைக்கிழங்கு சேர்த்து கடாயில் எண்ணெய் விட்டு வெங்காயம் மிளகாய் உருளைக்கிழங்கு சோயா மசாலா தூள் சேர்த்து மிகவும் அருமையான முறையில் சைவ கிரேவி செய்து காட்டுனீங்க சகோதரி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் சகோதரி இறைவனின் நினைவில் இருப்போம் நன்றி சகோதரி
சகோ சைவ மட்டன். பெயரிலேயே ஒரு புதுமையை சேர்த்து அசத்திவிட்டீர்கள் எல்லாரையும் பார்க்க அழைக்கும் தலைப்பு இது செய்த கிரேவியில் ரொம்பவே நல்லா இருந்தது சோயா போட்டு மசாலா எல்லாம் சேர்த்து வெங்காயம் தக்காளி சேர்த்து வேகவிட்டு மணமான சுவையான சோயா கிரேவி அருமை சகோதரி