10000 vitu selavukku 10000 seetu ku ..2000 mamiyar ku. 5000 cylindr crnt bill 15000 loan ku micha amount la pasanga fees husband selavuku outing dress army so ooruku varathuku porathu train or flight tkt book pana kasu prathama credit card la eduthu salary ku mela selavu athu patuku pothu... total salary 50000 salry fulla enta kudutha nane pathupen but 10000 only tha tharvanga but athulaye nan save pani vachirkan...
Mam 15,000 salary ku plan சொல்லுங்க pls... Yentha bonus n OT இல்ல... kid's பாத்துக்க yaarumilla..நாங்க ரெண்டு பேரும் orphan.. 3 yr n 6 yrs la kids mam...wat to do??
Enga mummy salary 75000 My salary 25000 Own house iruku so no rent Food/grocery/milk 12000 Petrol 2500 (2 bikes) Wifi mobile recharge - 1000 monthly EB - 1000 New dress/shopping 4000 Gold scheme - 10000 RD 10000 Mutual Fund 5000 Rest savings -55000
Police complat 5 time tuticorin sipcort la koduthom... Police karan oruthan kuda vusarikkala. Enga house owner wife oda amma veedu tuticorin la than eruku veesarikka matuka police karan complaint koduthu koduthu engalukei verupu aayitu
ஒரு சிறு பங்கு 20% அதில் 10 % பங்குச்சந்தை 10% Mutual fund முதலீடு செய்திருந்தால் தற்போது வாங்கிய இடத்தை விட பெரிய இடம் வாங்கியிருக்கலாம். குழந்தைகளை state boardல் மாற்ற அவசியம் இருந்திருக்காது...
@@Indraniskitchenhotsweet தெரிந்து கொள்ளவேண்டியது மிகவும் அவசியம். அதற்காக தான் கல்வி என்ற ஒன்று வழங்கப்பட்டுள்ளது. தற்போதைய காலத்தில் பங்குச்சந்தை Mutual fund முதலீடுகள் புரிந்துகொள்ளும் அளவிற்கு எளிமையாக்கபட்டுள்ளது.. இந்த முதலீடுகளில் அனுபவம் மற்றும் அறிவை பெற்றவர்கள் பல இடங்களில் ஏமாறுவதில்லை கடன் என்னும் அரக்கன் அவர்கள் அருகில் கூட சீண்டுவதில்லை.. பங்கு வர்த்தகம் மற்றும் பங்கு முதலீடு இரண்டிற்கும் வித்யாசம் உண்டு...
@@Indraniskitchenhotsweet பெரும்பாலான மக்கள் யானை பசிக்கு சோளபொறி போன்று தான் முதலீடு செய்கிறார்கள் அதில் இன்சூரன்ஸ் பாலிசி, சீட்டு கட்டுவது , நிலம் , தங்கம் முதலீடு இவை எதுவும் ஏழைகளை பணக்காரனாக மாற்றுவது இல்லை காலா காலத்திற்கும் நடுத்தர மக்களாகவே வைத்திருக்கும் .. இந்த 4 முதலீடுகளை உங்கள் தலையில் கட்டுபவர்கள் நல்ல பணக்காரனாக மாறியிருப்பார்கள். அதுதான் உண்மை நீங்களே ஆய்வு செய்தால் உணரமுடியும். நிலம் பிரச்சினை இல்லை பெரிதாக..
Kanavar en petchai ketta thanee....... kash eruntha kari sooru ellana kanji sooru eru karam thattinal thane oosai varum......??????venthatha thinmbom vethi vantha saavom.....sorry unmai athuthan😢😢