Тёмный

சொந்த தொழில் வெற்றியாளர்கள் யார் ? | Who are the winners of own business? 

Astro Sriram JI
Подписаться 118 тыс.
Просмотров 16 тыс.
50% 1

Опубликовано:

 

21 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 146   
@priya....6684
@priya....6684 2 месяца назад
மிகச்சிறந்த ஜோதிடர்க்கு சிரம் தாழ்த்தி வணக்கம் மற்றும் நன்றி.
@Elumalai.kelumalai.k-v7w
@Elumalai.kelumalai.k-v7w 2 месяца назад
ஸ்ரீராம் ஜின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் மக்களுக்கு நம்பிக்கை ஊட்டும் விதமாக உள்ளது
@SathishKumar-yr4lu
@SathishKumar-yr4lu 2 месяца назад
எங்கள் வாழ்வியல் ஆசானுக்கு சிரம் தாழ்ந்த வணக்கம் 🙏 ஜோதிடத்தையும் தாண்டி தனி மனிதனுக்கு தேவையான தன்னம்பிக்கையை தரும் குருவே உங்களுக்கு கோடி நமஸ்காரம்🙏
@ringsekarsekarsekar2023
@ringsekarsekarsekar2023 2 месяца назад
தெளிவான விளக்கம் குடுத்தீர்கள் அய்யா வாழ்க வளத்துடன் 🤝🙏❤
@thenmozhielangovan6628
@thenmozhielangovan6628 2 месяца назад
சிறந்த பயனுள்ள மிக சிறந்த பதிவு வழங்கிய தங்களுக்கு ஆத்மார்த்த நன்றிகள் ஐயா... 🙏🌹💐🙏
@senthilvelu568
@senthilvelu568 2 месяца назад
இனிய மாலை வணக்கம்🙏 மதிப்பிற்குரிய குருஜி அவர்களே🙏
@LakshmiLakshmi-v4m
@LakshmiLakshmi-v4m 2 месяца назад
Miga miga arumai thank you sir 🙏🙏✨✨❣️❣️❣️❣️🤝
@lavanyasenthilkumar3178
@lavanyasenthilkumar3178 2 месяца назад
Good morning sir 🙏 அற்புதமான விளக்கம்🎉
@eswaramoorthic9325
@eswaramoorthic9325 2 месяца назад
ஓம் முருகா குரு முருகா அருள் முருகா ஆனந்த முருகா சிவசக்தி பாலகனே ஷண்முகனே சடாஷ்ரனே என் வாக்கிலும் நினைவிலும் நின்று காக்க ஓம் ஐம் ஹ்ரீம் வேல் காக்க ஸுவாஹ ❤💜❤💜❤💜❤💜❤💜❤💜❤💜❤
@sreyasiyer8173
@sreyasiyer8173 2 месяца назад
Nalla Vilakkam. Nalla Pathivu !! Miga Miga Aeumai. 🙏🙏
@beemadivya4580
@beemadivya4580 2 месяца назад
காலை வணக்கம் வாழ்க வளமுடன்❤❤
@ajithkumars1751
@ajithkumars1751 2 месяца назад
அருமையான விளக்கம் சார்
@chinnasamychinnasamy6817
@chinnasamychinnasamy6817 2 месяца назад
சிறப்பான ஜோதிட தகவல் நன்றி
@sudersanravi7777
@sudersanravi7777 2 месяца назад
சினிமா துறை பற்றியும் ஒரு காணொளி போடுங்க சார்
@natarajangovinthan415
@natarajangovinthan415 2 месяца назад
ஜோதிட சித்தர் ஐயா வணக்கம் உங்களுக்கு நிகர் நீங்கள் தான்
@Suthakar-qt4wj
@Suthakar-qt4wj 2 месяца назад
ஜோதிட சக்கரவர்த்தியே வணக்கம் 🙏
@Suresh-530
@Suresh-530 2 месяца назад
வணக்கம் குருவே ❤😊
@bhagirathir8397
@bhagirathir8397 2 месяца назад
வேலையில் (அடிமைத்தொழில்) உயர் பதவி கிடைக்க க்ரஹங்கள் பிறந்த ஜாதகத்தில் எவ்வாறு இருக்க வேண்டும்?கோட்சாரம் அதற்கு எவ்வாறு உதவும் நிலையில் இருக்கவேண்டும்?
@Youtube-kg11
@Youtube-kg11 2 месяца назад
6 il paava graham , athai guru parka vendum
@thirupurasundariponninatha1860
@thirupurasundariponninatha1860 2 месяца назад
Vanakkam Guruji 🙏🙏🙏
@roopas8655
@roopas8655 2 месяца назад
Good egs 😅😂i couldn't hold my laugh 😅😂it's true guruji 🙏Tq for sharing and bring awareness guruji 🙏precious explanation and informative 🙏👍👍👏😊😅
@deepikaanandhkumar
@deepikaanandhkumar 2 месяца назад
What u said this 💯 true buisness we should always learn nd dooo the things what we want to make Smart work + hardwork + patience with this u can sucess ur life 😊
@dailyfreshthings9594
@dailyfreshthings9594 2 месяца назад
நன்றி அருமையான பதிவு குருவே.
@Pandiyaraj455
@Pandiyaraj455 2 месяца назад
சிறப்பான விளக்கம் 🎉🎉
@thanigaivelyivi457
@thanigaivelyivi457 2 месяца назад
அருமை ஐயா ❤
@ajithkumars1751
@ajithkumars1751 2 месяца назад
சூப்பர் சார்
@LakshmiLakshmi-v4m
@LakshmiLakshmi-v4m 2 месяца назад
Welcome sir 🙏🙏
@ragav1381
@ragav1381 2 месяца назад
Correcta sonninga 👍
@bhagyarajchandran9685
@bhagyarajchandran9685 2 месяца назад
நன்றி குருவே 🎉❤🙏🏻
@முருகன்முருகன்-ப3ப
19 9 1983 3 பிம் கருர் ஏன்ன😮 தொழில் நஅமையும் ஜாயா
@sathyavijaythegreat
@sathyavijaythegreat 2 месяца назад
!00% correct . My 2nd and 10th place strong with Guru in kanni. 11th athibathi in lagna. successfully running my own firm.
@parvathimoorthy115
@parvathimoorthy115 2 месяца назад
வணக்கம் குருஜி
@Selvaa9999
@Selvaa9999 2 месяца назад
Mesa lagnam suryan budhun and sukkiran in lagnam and guru chandhiran in 10th house Sani in meenam ena palan sir and I'm doing own business
@jothimanikuppannan7213
@jothimanikuppannan7213 2 месяца назад
இனிய காலை வணக்கம் குருஜி 🙏🙏🙏🙏🙏
@chanbasha2853
@chanbasha2853 2 месяца назад
காலை 🎊🙏🏻 வணக்கம் குருவே
@JayaPal-zd3rl
@JayaPal-zd3rl 2 месяца назад
இனிய காலை வணக்கம் ஐயா❤
@parimaladevi7950
@parimaladevi7950 2 месяца назад
ஐயா, வணக்கம்... பதிவிற்கு நன்றி!!
@yoyosamayal3802
@yoyosamayal3802 2 месяца назад
நன்றி அருமையான பதிவு அதிசாரம் என்றால் என்ன? அது பற்றிய விளக்க வீடியா போடுங்கள் நல்லதா ?கெட்டதா?
@PradeepPradeep-o8p
@PradeepPradeep-o8p 2 месяца назад
Ayya vanakkam pradeep mannargudi
@nandhakumarnatarajan198
@nandhakumarnatarajan198 2 месяца назад
Magara laknam - thulatil sani Thanathipathi - thulathil Sani Guru (neesam) - Magaram Chandiran pournami - virutcham
@tajdistributors8777
@tajdistributors8777 2 месяца назад
Nandri Guruji
@sreelashmilashmi8763
@sreelashmilashmi8763 2 месяца назад
Good morning sir
@World6666-ULN
@World6666-ULN 2 месяца назад
example மிதுன லக்னம் சொல்லுங்க குருஜி.... மற்ற எல்லா லக்னமும் கூறுகிறீர்கள்..... மிதுன லக்னத்தை கண்டுக்கவே மாட்டேன்றீங்க...❤
@World6666-ULN
@World6666-ULN 2 месяца назад
தவறாக எண்ண வேண்டாம் அன்பான வேண்டுகோள்.
@kannang6812
@kannang6812 2 месяца назад
இனிய காலை முதல் வணக்கம் ஐயா 🙏🙏🙏
@Mugilan-vh6bv
@Mugilan-vh6bv 2 месяца назад
Good morning sir, good information, thank you sir
@manickarajraja8818
@manickarajraja8818 2 месяца назад
Vanakkam anna good morning manickaraja
@suresh_dps3062
@suresh_dps3062 2 месяца назад
நான் சிம்மம் லக்கினம் சூரியன்(மற்றும் சனி செவ்வாய் )மேஷத்தில் உச்சம் புதன் சுக்ரன் மீனத்தில் ஆனால் குரு கேதுவுடன் கும்பத்தில் எனக்கு சொந்த தொழில் செய்ய வேண்டும் எண்ணம் உண்டு, diploma படித்து கட்டிட வேலை பழகி இப்போது தனியாக செய்ய வேண்டும் என்ற எண்ணம் உண்டு இது நடக்குமா, எனக்கு வயது 27 நன்றி
@HariAcmech
@HariAcmech 2 месяца назад
Sir கும்ப லக்னம் குரு பகவான் 12 ல் நீச்சம் நா ஏசி சர்வீஸ் சென்டர் போடலாமா இல்ல தனியார் நிறுவனத்தில் தொடரலாமா சனி லக்னத்தில்
@saravanan1178
@saravanan1178 2 месяца назад
நன்றி
@jpnassociates6544
@jpnassociates6544 2 месяца назад
காலை வணக்கம்
@jashok009
@jashok009 2 месяца назад
வணக்கம் குருஜி லாட்டரி வெற்றி பெறுவது குறித்து ஒரு வீடியோ பதிவு போடுங்கள் குருஜி
@indhu13579
@indhu13579 2 месяца назад
சிம்ம லக்னம்.....லக்னாதிபதி 5இல்....2 மற்றும் 11 ஆம் அதிபதி புதனும் 5இல் சூரியனுடன்..,.10 ஆம் அதிபதி சுக்கிரன் 4 ஆம் இடம் விருச்சிகத்தில்....சொந்த தொழில் அமைப்பு சிறிதேனும் உள்ளதா குருஜி
@AstroSriramJI
@AstroSriramJI 2 месяца назад
Yes
@arunjac701
@arunjac701 Месяц назад
Simma laknam Maesha rasi bharani Chandra dasha guru puthi sun + venus(vakkaram) in 6th house guru in 4th house sukran 5th house sani in 7th house kumbam started new business how will business go ?
@ssuganthi2537
@ssuganthi2537 2 месяца назад
வணக்கம் சார் 🙏
@PREDICTIONKING.
@PREDICTIONKING. 2 месяца назад
Super sir😊
@SriDevi-gb2ef
@SriDevi-gb2ef 2 месяца назад
Thank you sir
@akjayaganesh8259
@akjayaganesh8259 2 месяца назад
Appu vannakam
@ManiMaran-w2h
@ManiMaran-w2h 2 месяца назад
Guruji ,நீங்கள் சொன்ன விதி மகளின் ஜாதக அமைப்பு உள்ளது,மகளின் பெயரில் தொழில் தொடங்கலாம்?
@சுதா-ம1ன
@சுதா-ம1ன 2 месяца назад
குருவே எனக்கு குரு, சனி இரண்டும் சரி இல்லாத நிலையில்,ரிஷபலக்கனம் 6ல் சனி கேது 10ல் சூரியன் புதன், 9ல் குரு நீச்சம், 11ல் செவ்வாய் சந்திரன், சுக்கிரன், 12ல் ராகு . அடிமை ஜீவனமா அல்லது சனி க்கு 10ம் இடத்தின் பாவகமான 3ம் அதிபதி சந்திரன் சார்ந்த தொழில் செய்யலாமா? ஆசிரியர் தொழில் தான் அமையுமா
@dbabe7
@dbabe7 2 месяца назад
எனக்கு எல்லாம் நல்லா இருக்கு except 11- ஆம் அதிபதி புதன் தான் என ஜாதகத்தில் கெட்டிருக்கார்
@Bhuvana506
@Bhuvana506 2 месяца назад
Good sir
@akashms9165
@akashms9165 2 месяца назад
தனுசு லக்னம் லக்னத்தில் சூரியன் புதன் 2 - ல் கேது 3-ல் செவ்வாய் 4 -ல் சந்திரன் 5 ல் குரு சனி 8 -ல் ராகு 12-ல் சுக்ரன் இந்த ஜாதகத்தில் பிறந்தவர் சொந்த தொழில் செய்யலாமா ஐயா?
@nithiyatharun415
@nithiyatharun415 2 месяца назад
துலா லக்கினம் குரு 2ல் செவ்வாய் 8ல் சந்திரன் 9ல், சுக்கிரன் 10ல், சூரியன் 11ல்... தொழில் அதிபர் ஆகும் அமைப்பு இருக்கிறதாங்க சார்..
@dhivya3799
@dhivya3799 2 месяца назад
ஐயா பெண்களுக்கு மகாபாக்ய யோகம் எப்போது வேலை செய்யும்
@jkkumar1960
@jkkumar1960 2 месяца назад
10 ஆம் அதிபதி நீச்சம் சொந்த தொழில் தொடங்க லாமா
@VijayUSCR
@VijayUSCR 2 месяца назад
கடக லக்னம் லக்னாதிபதி எட்டில் சூரியனுடன் இனணவு 5ல் செவ்வாய் 9ல்சுக்கிரன் 11ல் குரு சனி இனணவு 6ல் கேது 12ல் ராகு 3வருட ஹோட்டல் வேலை அனுபவம் இருக்கிறது இப்பொழுது சொந்த வேலை செய்யும் மனநிலையில் இருக்கிறேன் குரு திசையில் சனி புத்தி நடக்கிறது நான் சொந்த தொழில் செய்யலாமா குரு ஜி B com முடித்திருக்கிறேன் படிப்பிற்க்கான வேலை கிடைக்கவில்லை 22.02.2001 5.30pm திண்டுக்கல் 🙏 நல்ல பதில் தாருங்கள்
@SharanPrints
@SharanPrints 2 месяца назад
வணக்கம் குருவே - நீங்கள் சொல்வது அப்படியே என் ஜாதகத்தில் உள்ளது. மீன லக்னம் 9இல் குரு தனாதிபதி செவ்வாய் உச்சம். லக்கினாதிபதி 10ஆம் அதிபதி 9இல் வீடு கொடுத்தவன் உச்சம். ஒரு biodata அல்லது Resume கூட எழுதினது கிடையாது. 16 வயதில் இருந்து சொந்த கடை கடந்த 36 வருடங்களாக இப்பொது எனக்கு வயது 53. புதன் சிம்மத்தில் தனித்து நவாம்சத்தில் சொந்த வீட்டில் சனி ரிஷபத்தில் குருவின் பார்வையில் அதனால் புதன் மற்றும் சனியின் தொழில் ஆனா xerox கடை வைத்துள்ளேன்.. ஆனால் அதில் ஒரு twist தனாதிபதி ராகுவுடன் ஒரே degree யில் கிரஹணம். அனைத்தும் போச்சு. 36 வருஷமா கடை நடத்துறானே தவிர ஜான் ஏறினாள் முழம் சறுக்கும் நிலை தன. கழுத்து வரை கடன். 59 வயதில் வரும் குரு தசை யாவது நல்லது செய்யுமா என்று இறைவனை வேண்டுகிறேன்.
@shajahana9004
@shajahana9004 2 месяца назад
வணக்கம் ஐயா, மகர லக்னம் லக்னாதிபதி (வக்ரம்)5ல், புதன் கன்னியில், சுக்கிரன் துலாத்தில், செவ்வாய் சிம்மத்தில் (8ல்) தொழில் செய்தால் லாபம் கிடைக்குமா ஐயா தற்பொழுது குருதிசை சுக்கிர புத்தி இப்பொழுது தொடங்கலாமா 🙏
@gmc13444
@gmc13444 2 месяца назад
Vanakam குருஜி.. தனுசு லக்னம் 2அம் அதிபதி கும்பத்தில் ஆட்சி..குரு 10am and 11am அதிபதி 11அம் விட்டில் thulathil உள்ளது.. சொந்த தொழில் செய்து ஜைகிலமா குருஜி? நன்றி❤
@asdarul6359
@asdarul6359 2 месяца назад
Thulam lagnam.... 2 & 7 ku udaiya sevvai vakram petru 11 il chandran udan ullar ...... Sontha thozhil seiyalama???
@venkatpuliampatti848
@venkatpuliampatti848 2 месяца назад
ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி லக்கினம் 10 இடம் பலமாக இருப்பவர்கள்
@yuvarajapandian8972
@yuvarajapandian8972 2 месяца назад
En jatakathil dhanu lagnam guru kadagam, sani vakra varagottam rahu innahu 7 degree simathil, sukran maharam, meenathil suryan 7,10 am athipathi vakra neecham asthangam budhan 6 degree enaku intha yogam iruku sollunga ayya
@ai66631
@ai66631 2 месяца назад
Guru vakram rahu serkai irundhal? Sriramji? 🙏🏾
@mrktamil7066
@mrktamil7066 2 месяца назад
காலை வணக்கம் குருஜி ரிஷப லக்னம் லக்னாதிபதி சுக்ர 11ல் ,10ல்சூரி புதன் சனி,3ல்குரு ,புதன் திசை நடக்கிறது சொந்த தொழில் தொடங்கலாம குருஜி
@gurukrishna2010
@gurukrishna2010 2 месяца назад
guru neecham neraya per kodeeswarana irukanga jathagam iruku
@maheshwareng901
@maheshwareng901 2 месяца назад
🙏🙏🙏
@Ramki-o6z
@Ramki-o6z 2 месяца назад
எனக்கு வேலை செய்ய விரும்பமில்லை மந்த நிலையாக உள்ளது....
@jaiganeshchinnasamy5137
@jaiganeshchinnasamy5137 2 месяца назад
Ama bro ,work pana pona odambu othulaik Villi manthama irukirathu,yaenga vaenrae puriya vikka
@parvathimoorthy115
@parvathimoorthy115 2 месяца назад
ஜோதிடம் படியுங்கள்.
@Ramki-o6z
@Ramki-o6z 2 месяца назад
@@parvathimoorthy115 அதற்காக. தான் முயற்சி பண்ணிக்கிட்டு இருக்கிறேன்
@balamurali243
@balamurali243 2 месяца назад
😢yes
@sriammansriamman9098
@sriammansriamman9098 2 месяца назад
❤❤❤❤❤❤❤
@balamuruganthiru5695
@balamuruganthiru5695 26 дней назад
👌🙏
@jkwin1491
@jkwin1491 Месяц назад
ஐயா 10 ,11 காலியாக இருந்தால் சொ.தொழில் சாத்தியமா
@mahavenkat-g5u
@mahavenkat-g5u 2 месяца назад
ஐயா எனக்கு மீனலக்னம் , லக்னத்தில் செவ்வாய், குருவுக்கு பகைவீடான மிதுனத்தில் குரு புனர்பூசம் 2ம் பாதத்தில் குரு உள்ளார், இங்கு குரு பகைபெருவாரா அல்லது பலம்பெறுவாரா?
@AstroSriramJI
@AstroSriramJI 2 месяца назад
50.50
@dhivya3799
@dhivya3799 2 месяца назад
ஐயா பெண் விருச்சிக லக்கனம் 7ல் சூரியன்+சுக்கிரன் இதில் சுக்கிரன் அஸ்தமனமாக இல்லை 4ல் செவ்வாய் 11ல் குரு +கேது இது களத்திர தோஷமா? கேந்திராதிபத்திய தோஷமா? 😢😢😢
@AstroSriramJI
@AstroSriramJI 2 месяца назад
No problem
@a.vijayshankar8691
@a.vijayshankar8691 2 месяца назад
சனியின் பத்தாம் பார்வை ராகு மீது... வெளி மாநிலம் சென்று லாட்டரி கடை வைக்கலாமா??
@AstroSriramJI
@AstroSriramJI 2 месяца назад
Possible
@prasannasukanya216
@prasannasukanya216 2 месяца назад
Sir வணக்கம் எனக்கு கும்ப லக்னம் அனுஷம் விருச்சிக ராசி 10 க்குடையவன் ( செவ்வாய் )2இல் 10இல் சனி சந்திரன்
@sriramganapathy9194
@sriramganapathy9194 2 месяца назад
❤🎉
@asdarul6359
@asdarul6359 2 месяца назад
2 am athipathi vakram aanal enna palan???
@GuruvarshaVijayakumar
@GuruvarshaVijayakumar 2 месяца назад
வணக்கம்குருவே கடக லக்னம் குரு சூரியன் சந்திரன் தனுசில் உள்ளார் சுக்ரன் மகரத்தில் உள்ளார் டெய்லரிங் ஷாப் சுமாராக உள்ளது விரிவு படுத்த லாமா லாபம் அதிகரிக்குமா ஐயா ராகு திசை ராகு 11ல்
@v.shunmugakumarasamy343
@v.shunmugakumarasamy343 3 дня назад
சந்தியில் இருந்தாலும் குரு கெடும்.
@MPadmanabhaMPadmanabha
@MPadmanabhaMPadmanabha 2 месяца назад
29/03/1989- 10.35pm. How is life?.
@ajithkumars1751
@ajithkumars1751 2 месяца назад
சார் சுய ஜாதகத்தில் குரு தனுசில் 29 டிகிரியில் இருக்கு கன்னியில் செவ்வாய் 02 டிகிரி யில் இப்போது குருவின் ஒன்பதாம் பார்வை சிம்மத்தில் மட்டும் தான் விழுமா சார் ஏன் கன்னியில் விழாது கன்னியில் முதல் 02 டிகிரி ரியல் இருக்கும் கிரகத்தின் மீது குரு பார்வை விழாதா சார் குருவின் பத்தாம் பார்வை உங்கள் வீடியோவில் தனுசில் 29 டிகிரியில் இருக்கும் குருவின் ஒன்பதாம் பார்வை கன்னியில் விழும் என்று கூறி இருக்கிறீர்கள் சார் எது சரி குருவின் ஒன்பதாம் பார்வை சிம்மத்தில் மட்டும் விழுமா கன்னியிலும் விழுமா சார் தயவு கூர்ந்து பதில் அளியுங்கள் சார்
@sumathijayaram5058
@sumathijayaram5058 2 месяца назад
Neechabangam inge velai seyyuma Sir??
@AstroSriramJI
@AstroSriramJI 2 месяца назад
Later
@divineenergyvastu872
@divineenergyvastu872 2 месяца назад
நீங்கள் சொல்வது சரிதான்
@arulprakash7148
@arulprakash7148 2 месяца назад
தனாதிபதி சுக்கிரன் ஆட்சி வக்ரம் குரு ஆச்சி வக்ரம் கன்னி லக்னம் லாபதிபதி 8ல் மரைவு
@geethavijaya4136
@geethavijaya4136 2 месяца назад
Nachunu 4 point sir😂
@mr.2krg.channel705
@mr.2krg.channel705 2 месяца назад
10,11,நீசம் நவாம்சத்தில் உச்சம் பெற்று இருந்தால் எப்படி இருக்கும் 2 ஆம் அதிபதி ஆட்சி லக்னாதிபதி 4ஆம் பாவம் கடகம் லக்னம்
@sathiyaanandaraman4399
@sathiyaanandaraman4399 2 месяца назад
குருஜி மகர லக்னம் சனி கும்பத்தில் வக்ரம் குரு விருச்சிகத்தில்.ராகு செவ்வாயுடன் துலாத்தில் .Real estate செய்யலாமா?
@AstroSriramJI
@AstroSriramJI 2 месяца назад
Possible
@sathiyaanandaraman4399
@sathiyaanandaraman4399 2 месяца назад
நன்றி குருஜி
@lathamahesh241
@lathamahesh241 2 месяца назад
வணக்கம் ஜீ கடக லக்னம் லக்னாதிபதி தனுசு வில்.தனாதிபதி கன்னியில் புதனுடன்.லாபாதிபதி சுக்ரன் துலாத்தில் குரு வோடு.இருக்க. எனக்கு இந்த ஜோதிடம் தொழிலாக செய்ய முடியவில்லை .வேறு தொழில் செய்ய ஆர்வம் இருந்தாலும் கூடிவரவில்லை சார்.இதற்காரணம் ஜீ.8/10/1970.பெண்ஜாதகம்.நன்றிகள்.
@sashikumar5402
@sashikumar5402 2 месяца назад
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@msdian0078
@msdian0078 2 месяца назад
மிதுன லக்னம் லக்னாதிபதி புதன் கன்னியில் ஆட்சி உச்சம் குரு லக்னத்தில்(மிதுனம்) திக்பலம் 2ம் அதிபதி சந்திரன் 7ல் தனுசு (வளர்பிறை) பொருந்துமா இந்த விதி
@சரவணன்வெற்றிவேல்
❤❤❤
@kannan8337
@kannan8337 2 месяца назад
0:31
@sakthivelasalkaran2743
@sakthivelasalkaran2743 2 месяца назад
குருவே சிம்மாத்திர்க்கு புதன் தசை தொழிலுக்கு ஒத்துழைக்க மாட்டாரா
Далее
DIY Pump Solutions
00:18
Просмотров 1,3 млн
Fake Referee Whistle Moments 😅
00:38
Просмотров 5 млн
DIY Pump Solutions
00:18
Просмотров 1,3 млн