Тёмный

சொல்வதெல்லாம் உண்மை சீசன் 2 - ரியாலிட்டி டாக் ஷோ - அத்தியாயம் 42 - ஜீ தமிழ் 

Zee Tamil
Подписаться 15 млн
Просмотров 544 тыс.
50% 1

Watch Full Episodes From Here: • Ithu Action Madam 😂! L...
Follow the ZEE Tamil Channel on WhatsApp: WhatsApp.com/channel/0029Va4u...
Solvathellam Unmai Season 2 is a Tamil talk show hosted by Lakshmy Ramakrishnan. The show invites common people who discuss their stories, issues, and achievements which gives a true picture of the society that we live.
Free Subscription click here: bit.ly/SubscribeFreeZeeTamil
Get notified about our Latest update by Clicking the Bell Icon 🔔
Webisode Playlist: • Solvathellam Unmai S2 ...
Best Scene Playlist: • Solvathellam Unmai S2 ...
Connect with Zee Tamil on Social Media
WhatsApp: bit.ly/ZeeTamilWhatsApp
Facebook: bit.ly/ZeeTamilFB
Instagram: bit.ly/ZeeTamilInsta
Twitter: bit.ly/ZeeTamilTwitter
Connect with Zee5 on Social Media
Facebook: bit.ly/Zee5TamilFB
Instagram: bit.ly/Zee5TamilInsta
Twitter: bit.ly/Zee5TamilTwitter
#ZeeTamil

Развлечения

Опубликовано:

 

28 авг 2018

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 207   
@muthumoorthy2424
@muthumoorthy2424 3 года назад
மெய்ன் தீருடன் போலீஸ் தான் அவன யார் தண்டிப்பது இதில் நீதிமன்றங்களில் நீதி அரசர்கள் குழுவும் வாய்மையே வெல்லும் என்ரசொல்வெற வாழ்க பாரதம்.
@iplchannai6815
@iplchannai6815 5 лет назад
மக்களுக்கு எண்ணத்துக்கும் தெரிய வேண்டுமென்று வந்து உண்மையைப் பேசும் இவருக்கு நிச்சயம் பாதுகாப்பு வழங்க வேண்டும்
@salamondhanapal9098
@salamondhanapal9098 4 года назад
I
@shanthishakthi5352
@shanthishakthi5352 3 года назад
@@salamondhanapal9098 லலலலலல
@kavithachannel7011
@kavithachannel7011 3 года назад
Anna thiruthi vazha nekararu so avarukuvathu help pananu this program 😤
@ManojManoj-ky4me
@ManojManoj-ky4me 19 дней назад
​@@shanthishakthi5352eeeeememreememeeeeeeme Eeemememereememeeemeemremeeeeeeeeeeeememeeeeremeeemeeemeetemeemeereemeeeeeeeeeeeemeeteeeeeeeeemeeeemeermemeememrem
@rajinimmr6196
@rajinimmr6196 4 года назад
மேடம் இவன் திருத்தி விட்டான் உண்மை சொல்லி விட்டால் இது தான் அர்த்தம் மேடம் அந்த மாதிரி போலீஸ்க்கு நீங்க ஆப்பு வைங்க மேடம் அப்ப தான் போலிஸ் திருந்தும் ஆனால் இந்த ஆளுக்கு பாதுகாப்பு முக்கியம்
@kasisekar3773
@kasisekar3773 5 лет назад
அய்யோ அய்யோ இந்த அய்யா விற்க்கு பாதுகாப்பு கொடுங்க
@SelvaRaj-sf7jw
@SelvaRaj-sf7jw 3 года назад
போலீஸ் துணை இல்லாமல் இப்படி எல்லாம் செய்ய முடியாது. விசாரணை என்ற அழுத்தம் வந்தால் இவர்களை எல்லாம் மாட்டி விட்டுட்டு அவர்கள் தப்பிப்பார்கள்.
@RanjithKumar-iw9di
@RanjithKumar-iw9di 4 года назад
இதான் நல்ல தகவல் உள்ள பகுதி
@AbdulRahman-qq2ij
@AbdulRahman-qq2ij 4 года назад
ஆனா நீங்க பன்ற தப்புக்கு டிரைவர் சாவுரான் பாரு அதை நினைச்சா தான் பாவமா இருக்கு
@AbdulRahman-qq2ij
@AbdulRahman-qq2ij 4 года назад
தீரன் அதிகாரம் 123456789 படம் பார்த்த மாறி இருக்கு அடேங்கப்பா முடியல
@manikandanmalakottai.9047
@manikandanmalakottai.9047 4 года назад
படம் எடுத்தா சூப்பர் டூப்பர் ஹிட்
@silambarasan.m3584
@silambarasan.m3584 4 года назад
இன்னும் எத்தனை குடும்பங்கள் இந்த போலீஸ் காரர்களாள் அழிழபோகிறதோ?
@hhhhhh-or1sz
@hhhhhh-or1sz 5 лет назад
இதில் ஒன்றும் மட்டும் நல்ல புரிகிறது காசு இருந்தா எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்று? ???? இரக்கம் இல்லாமல் இருக்கும் சமுதாயம் உருவாக காரணம் பணம்
@user-op4id3vr1w
@user-op4id3vr1w 4 года назад
மேடம் அவரை காப்பாற்ற வேண்டும் மேடம் ப்ளீஸ் அவங்களை வாழவைக்க வேண்டும் நா கடவுளை வேண்டுகிறோம்
@user-gq1el9ee1r
@user-gq1el9ee1r 4 года назад
க்ரைம் த்ரில்லர் ஸ்டோரி ராஜேஷ் குமார் நாவல் படித்தது போல் உள்ளது அப்பா சாமி பயங்கரம் இந்த நாட்டில் தான் நாமும் வாழ்கிறோம்
@prabavithusha
@prabavithusha 5 лет назад
நாங்கள் வெளிநாட்டில் இருந்து 50க்கும் 100க்கும் கஷ்டப்பட்டு உழைக்கிறோம் நீங்க என்னனென்ன 8 கோடி 10 கோடின்னு அசால்ட்டா சொல்றீங்க ஒரு உயிர கொன்னு அந்த காசுல எப்படிடா நிம்மதியா சாப்பிடுறீங்க😡😡😡
@seenikadhar5275
@seenikadhar5275 4 года назад
P3
@neethee-ankapooccu
@neethee-ankapooccu Год назад
இந்த நிகழ்ச்சியால் தான், இந்த நிகழ்ச்சியையே காவல்துறை கட்டாயப்படுத்தி தடைசெய்து விட்டார்கள் போல......
@rvrajan2714
@rvrajan2714 4 года назад
தம்பி உன்னை இப்ப மதிக்கிறோம்
@SelvaRaj-sf7jw
@SelvaRaj-sf7jw 3 года назад
பலகோடி மக்களுக்காக லாரி ஓட்டுனரும் கிளீனரும் படும் இன்னல்களுக்கு யார் பொறுப்பு. Road tax, toll fees என்று வாங்கும் அரசாங்கங்கள் என்ன செய்து கொண்டு இருக்கிறது. இங்கே கொள்ளையர்கள் மட்டும் ஆதாயம் அடைவதில்லை, எட்டு கொள்ளையர்கள் பின்னால் 80 அதிகாரிகள் இருப்பார்கள்.
@rajeshravi1382
@rajeshravi1382 5 лет назад
ஓரு புதிய திகில் படம் எடுக்கலாம்... கண் எதிரே திரைக்கதை ஓடி கொண்டு இருக்கிறது... vj சேதுபதி கதாநாயகன்
@mathankumar4151
@mathankumar4151 4 года назад
True 100/100
@saravana1547
@saravana1547 4 года назад
Lakshmi mam pesama amaithiya irunthathu intha episode matum than... Mam ke thala sutthuthu paaa ...
@jeyabalasekarganapathi6480
@jeyabalasekarganapathi6480 5 лет назад
இது ஒரு திகில்படம் மாதிரி இருக்கிறது.ஒவ்வொருத்தரும் அடுத்தவனை கொல்ல தயங்குவதில்லை.இதில் ஆயிரம்பேருக்குமேல் இருக்கிறார்களாம். போலீஸ் எல்லாரும் சப்போர்ட்டாக இருப்பதால் இந்த தொழில் கொடிகட்டிப் பறக்கிறது.இப்படி ஒரு கொலைக் கும்பல் தமிழ்நாட்டில் நடமாடிக்கொண்டிருக்கிறார்கள். எவ்வளவு பேர் இன்னும் பாதிக்கப் படப்போகிறார்களோ தெரியவில்லை. ராதா போலீஸ் இல்லை திருடன் என்கிறான். இவன் கொலை செய்யப்படப்போகிறான் எனத் தெரிந்து ஓடுகிறான் ஓடுகிறான் ஓடிக்கொண்டேயிருக்கிறான். எப்படியோ இந்த நிகழ்வு எல்லோருக்கும் தெரிந்துவிட்டபடியால் இவனை இதற்குள் அந்த திருடர்கள் கொலை செய்திருப்பார்கள் என தோன்றுகிறது. லாரி டிரைவர்கள் எல்லோரும் எச்சரிக்கையாக இருக்க இந்த நிகழ்ச்சி தேவைதான்.
@gunasegaran3865
@gunasegaran3865 4 года назад
Again & again madam you are putting people life in DANGER.YOU shouldnt show his face, you may ask him to wear mask or block his face in media.people who kind enough to admit their mistakes or crimes, you should protect their identies because of him his friend also going to be in trouble or dead. Please let criminals to change over to new leaf.you think you & your team can protect or guard him for 24hours? Please dont take their honestness to admit their crimes for you to take advantage for the media publicity. Dear brother, runaway somewhere with your wife and starts a new life. Dont trust anybody in your life. Anbae Sivem...
@akileshsanthosh2571
@akileshsanthosh2571 5 лет назад
இதுல யார் பெரிய திருடன் ?😇 போலிஸ்காரனுகதான்
@helenmary2799
@helenmary2799 4 года назад
919886117932
@gomathisivamagicmirror2890
@gomathisivamagicmirror2890 4 года назад
Unmaithan nanum driver than police👮 panam vaingurainga nimmathiya vandi otta muteyalla
@neethee-ankapooccu
@neethee-ankapooccu Год назад
Correct .....
@ramachanthirans2949
@ramachanthirans2949 5 лет назад
உலகத்திலே.பெரிய.திருடண்.போலிஸ்தான்.இதை.பார்த்தவர்கள்.முடிவுசெய்யுங்கள்.இவனாவது.உன்மை.சொல்லிவிட்டான்.மன்னியுங்கள்.வாழட்டும்
@mohamediskandar9522
@mohamediskandar9522 4 года назад
Say Indian Police bro....!
@mohamedyashik5342
@mohamedyashik5342 4 года назад
India police mattum than eppadi
@raja-jx3kk
@raja-jx3kk 3 года назад
True..
@smekala695
@smekala695 4 года назад
அடுத்த அப்பாவி களிடம் கொள்ளை அடித்து சாப்பிட்டு இவர் காலால் வாழ முடிந்து ஒருவரை அழித்து ஒருவர் வாழ முடியாது இதைதான் புரிந்து க்க வேண்டும்
@srinivasansakthi6505
@srinivasansakthi6505 4 года назад
செம இன்ட்ரஸ்டிங் எபிசோடு. மேடமே பயந்த மூவ்மெண்ட். 😢😢😢
@user-ig3xo3vo8r
@user-ig3xo3vo8r 4 года назад
தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கை காவல்துறை எவ்வளவு கண்ணியமாக காப்பாற்றப் படுகிறார்கள் என்று இவர் கூறிய விஷயங்களில் புரிகிறது ஒரு சில திருடர்கள் காக்கி யூனிபார்மில் இருப்பதால் பல அப்பாவிகள் உயிரும் பணமும் பறிக்கப்படுகிறது காவல்துறை கடமையை சரியாக செய்ய வேண்டும்
@vaagai9808
@vaagai9808 4 года назад
(Robber, Police, Politicians, Lawyers) - கூட்டு களவாணிகள். Beware⚠️
@monsoormonsi7748
@monsoormonsi7748 4 года назад
yov ennaya ithu ipdi bayangarama iruku nanga tour pogumpothu mathura pakkam thanda thanguvom road sidela ini antha pakkamey varalada samy 😅
@premak8244
@premak8244 7 дней назад
அவர் செய்தியாளர்களிடம் அனைத்தும் அவர் குழந்தைகளை பாதிச்சுவிட்டது இதுதான் இறைவன் தரும் தணாடனை
@Amsavani-lw6fg
@Amsavani-lw6fg 11 месяцев назад
Super solvatheyllam unmai
@sathishkumar-sz5iq
@sathishkumar-sz5iq 5 лет назад
Mam put photo of tharpai murugan and ganesh
@hafiyahafiya9927
@hafiyahafiya9927 5 лет назад
My god bless them my god bless them husband wife
@pooraniofficial7656
@pooraniofficial7656 4 года назад
Ithellam ennavendrae theriyamal kadavul enaku sorga valkai koduthatharku nandri...
@ajithpanja9078
@ajithpanja9078 3 года назад
Oh apdiya appo enakku
@raja-jx3kk
@raja-jx3kk 3 года назад
God's gift..
@selvaraj9535
@selvaraj9535 5 лет назад
100 ஏக்கர் பூமியை சுற்றி முள். வோலி அமைத்து அதில் மொத்தம் மனிதர்களை விட்டுவிட்டு ரத்தம் குடிக்கும் மிருகம் பத்தை கூட்டத்தில் விடுவதற்கு சமம் இவர் செல்லும் மனிதர்கள் நாட்டில் ஊலாவுவது
@tsptsp8227
@tsptsp8227 5 лет назад
வினை விதைத்தவன் வினை அறுப்பான்......
@kavithachannel7011
@kavithachannel7011 3 года назад
Athu right but thiruthi vazha nenakuravagala kapathanum
@arundevsunil844
@arundevsunil844 5 лет назад
Super awareness.
@manimanikandan8232
@manimanikandan8232 4 года назад
Avar oru kulandhai madhiri ....God bless you
@ramachandrantharuman7305
@ramachandrantharuman7305 4 года назад
Why never hide his face. worried something happen to him. He regret ,we need to backup him.
@Nisha-cr9gf
@Nisha-cr9gf Год назад
Anna entha program நம்பி ellthiyam solriga எவகலம் help panna mataga
@rajinimmr6196
@rajinimmr6196 4 года назад
கத்தி எடுத்தவன் கத்தியால் தான் சாவு
@ManishKumar-qn2ky
@ManishKumar-qn2ky 4 года назад
Kaththi edukathavanukum kathiyal thaan saavu.
@user-gq1el9ee1r
@user-gq1el9ee1r 4 года назад
நீங்கள் சொல்வது 💯 உண்மை
@chinnaraja7372
@chinnaraja7372 5 лет назад
அடேய்களா கேக்கவே பயங்கராம இருக்கு😲😲😲😲😭😭😭
@naveenkumarnaveen1908
@naveenkumarnaveen1908 4 года назад
Best episode 👍
@kannanbalakrishnan7439
@kannanbalakrishnan7439 5 лет назад
உன் பெயரே திரில்லாதான் இருக்கு ராஜா
@logakutty26
@logakutty26 5 лет назад
police thevidya pasangla
@shaikalthaf1089
@shaikalthaf1089 4 года назад
Good person of the man
@mamathanatraj743
@mamathanatraj743 3 года назад
Yes brooo
@vickycoolv2384
@vickycoolv2384 5 лет назад
Payangarama erukku doi vry interesting
@vasanthvasanth6125
@vasanthvasanth6125 4 года назад
சூப்பர் தல
@kavithachannel7011
@kavithachannel7011 3 года назад
Kozhatha epadi erathuchi soluga anna
@muthumuhamed8557
@muthumuhamed8557 5 лет назад
Veri indrasting story
@prabavithusha
@prabavithusha 5 лет назад
லட்சுமி மேடம் பயம் வருதா.... தமிழ் சினிமாவை விட பயங்கரமான கதையா இருக்கே 🤔🤔🤔
@mdurairajmadurairaj1648
@mdurairajmadurairaj1648 5 лет назад
madura saragam appa irukum lla
@Rameshbaany77
@Rameshbaany77 5 лет назад
Thirinthi nadada maanida
@anandhselva3153
@anandhselva3153 5 лет назад
9.58 bgm start aaguthu paruuuuuu
@thamizhspeech1856
@thamizhspeech1856 5 лет назад
குற்றப்பரம்பரை இன்னும் மிச்சம் இருக்கு
@VinothKumar-yp1tw
@VinothKumar-yp1tw 5 лет назад
Yenppa untta ukkarndhu pesavey payama irukku ...laxmi medam reaction
@jursanuthaychandran2695
@jursanuthaychandran2695 8 месяцев назад
Super ❤❤❤
@sureshkumark6473
@sureshkumark6473 4 года назад
Super super g
@balarathinam7899
@balarathinam7899 4 года назад
8:40 பேட்டி ஆரம்பம்
@arunprasath5457
@arunprasath5457 3 года назад
This is near my native. I heard many stories about this from my childhood..
@abhinavtejas5018
@abhinavtejas5018 3 года назад
Which place is it bro
@arunprasath5457
@arunprasath5457 3 года назад
Panniyaan pirivu nu solluvanga. On the way from sholavandhan to checkanoorani near melakkaal.
@abhinavtejas5018
@abhinavtejas5018 3 года назад
OK thank you bro
@anandhselva3153
@anandhselva3153 5 лет назад
எங்க தெரு பிரகாஷ் (காளியாயி) பேசுரமாதிரி யே இருக்கு ( பேசுர பாடிலாங்குவேஜ் மட்டும்தான் பா )
@picanolravikumar905
@picanolravikumar905 5 лет назад
சத்தியமா வண்டி ஒட்டும் போது கூட பயம் இல்லை.உங்க மாதிரி ஆள்கள நினைச்சா தான் பயமா இருக்கு
@sudhak2293
@sudhak2293 4 года назад
Pls God help them 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@vijayarani9811
@vijayarani9811 5 месяцев назад
ஒரு டைம் திருடிட்டுமா இல்ல பொண்ணு ஏதாவது ரே பண்ணட்டுமா இல்ல சரக்கு வித்தோமா கஞ்சா வித்தோமா சும்மா விடவே மாட்டாங்க மறுபடியும் வந்துகிட்டே தான் இருப்பாங்க அதனால கஞ்சி குடிச்சாலும் கவுரவமா குடிக்கணும் பிச்சை எடுத்து கூட சாப்பிடலாம் தப்பு கிடையாது இந்த மாதிரி அடுத்தவங்க வயிற்று செல்ல நின்னு சம்பாதிச்சு சாப்பிடணும்னு நினைக்கிறேன் ஒரு ஒருத்தனுக்கும் லைஃப் வாழ்க்கையே போச்சு கேள்விக்குறியா நீங்க ஒழுங்கான முறையில பிச்சை எடுத்து இருந்தா கூட பிச்ச எடுத்து காப்பாத்துனான்டா பிள்ளைகளை பொண்டாட்டிய அப்பா அம்மாவ அப்படின்னு பேர் இருக்கும் நீங்க தேவையில்லாம போயி இப்படி பண்ணிட்டு என குடும்பத்தோட மானம் மரியாதை எல்லாமே போதும் நீங்க எல்லாம் மனுஷனுங்களே இல்ல எதுக்குடா அடுத்தவங்க வயித்தெரிச்சலை குட்டி நீங்க சாப்பிடணும்னு நினைக்கிறீங்க அதோட ஈர துணியை வைத்துள்ள போட்டு தூங்குங்க டா 😭😭😭ப்ளீஸ் 🙏2024 இப்ப பாத்துட்டு இருக்கேன் இந்த வருஷம் ஆனா நான் ஆல்ரெடி இத நாலு அஞ்சு வாட்டி பாத்துட்டேன் டிவிலயும் பார்த்துட்டேன் யூ டியூப்லையும் பாத்துட்டேன் இது 2004 ல மறுபடியும் பாத்துட்டு இருக்கேன்
@KavithaG-pm5fm
@KavithaG-pm5fm 10 месяцев назад
🙏🙏🙏
@jacksonsanthoshkumar8123
@jacksonsanthoshkumar8123 3 года назад
Sin no more boy God bless you
@vaidehikrishnan8569
@vaidehikrishnan8569 5 лет назад
Was he saved mam
@kavithachannel7011
@kavithachannel7011 3 года назад
Anna plz 🙏🏻 ellarumey thiruthuga thiruthi poi nalla padiya vazhuga thappu seyathiga plz 🙏🏻 valrathu Oru vaati tha atha ye nega epadi kevalama vazhuriga
@panchavarnamg3281
@panchavarnamg3281 5 лет назад
Ivaru nilamai yennachu.
@gopikumar5108
@gopikumar5108 4 года назад
🔥
@user-dv8zq4jw4v
@user-dv8zq4jw4v 3 года назад
இதுல கால் பன்னி பேசும் போது பேசுனா ஆல் தான் செந்தில் ....அவர இப்ப போட்டாங்க.....
@gpmuthufan6989
@gpmuthufan6989 3 года назад
Senthil ippa illa ya irukara sister
@nithiyaravichandran2332
@nithiyaravichandran2332 День назад
😮
@user-dv8zq4jw4v
@user-dv8zq4jw4v День назад
@@gpmuthufan6989 ellai entha nigaltchi mudinsuvadan pottanga..mardar...
@user-jz6vn4rq5w
@user-jz6vn4rq5w 5 лет назад
லட்சுமி அம்மா என்ன தலை சுத்துதா? 😄😄😄
@kavithachannel7011
@kavithachannel7011 3 года назад
Pakura enake suthuthu 😇🙄 avagaluku ulagame suthume
@muthumoorthy2524
@muthumoorthy2524 5 лет назад
மனிதனில் சேர்த்தி இல்லாத ஆறறிவுகள் விதைத்தது எதுவோ அதுதான் அறுவடை செய்யமுடியும் ?
@arunprasadth6631
@arunprasadth6631 5 лет назад
Super brother
@mareeswariramaraj4708
@mareeswariramaraj4708 5 лет назад
Kathi etuthavan kathi yal than saavan
@mdurairajmadurairaj1648
@mdurairajmadurairaj1648 5 лет назад
tharamana sambavam chekanathan...
@twinatrocitiesaksharaaathi6347
Thala nee real hero
@chinnaiahkannan9430
@chinnaiahkannan9430 4 года назад
Ivanuka pallar
@PraveenPraveen-qb9qx
@PraveenPraveen-qb9qx 4 года назад
Ivanuka kallar bro🔰🔰
@podhigai1881
@podhigai1881 10 месяцев назад
​@@chinnaiahkannan9430பள்ளர்கள் அடுத்தவர்களுக்கு சோறு போடுபவர்கள் அடுத்தவர்களை கொலை செய்பவர்கள் அல்ல
@nazeerzeer442
@nazeerzeer442 5 лет назад
😳😳😳
@munisvarankandasamy8955
@munisvarankandasamy8955 5 лет назад
Madurai sambavam
@Ou-on5ov
@Ou-on5ov 4 года назад
Ne unoda. Taippa unarnduitta. Una kaipatuvainga. Ne Vera level. Daa
@prassanaprassana3252
@prassanaprassana3252 4 года назад
Nama ariya
@sandeepsandyish
@sandeepsandyish 5 лет назад
Bavariya group oda romba moosama irukanga!
@alertarumugam7689
@alertarumugam7689 5 лет назад
Enakum adhe dhaan ya thonuchi andha bus sequence
@anushreeanu5988
@anushreeanu5988 4 года назад
Yappa kekkumbodu bhayama irukku kandipa neengellam setthupona nemmadiya irukkum
@rajendranrajendran1155
@rajendranrajendran1155 4 года назад
Nalla crime store ok cenima raedy
@user-qf5kf5ud8v
@user-qf5kf5ud8v 24 дня назад
😮😮😮
@jillunuorucoffee8875
@jillunuorucoffee8875 4 года назад
Omg
@chandravictorchandra3637
@chandravictorchandra3637 3 года назад
😭😭😭😭😭
@meenakamesh686
@meenakamesh686 Год назад
18:37😶😶🤣
@batchelorkitchan2081
@batchelorkitchan2081 4 года назад
Highway robbery murder really webseries
@sudhak2293
@sudhak2293 4 года назад
Mam epdi irukange ivange
@mallikaemmanuel8257
@mallikaemmanuel8257 5 лет назад
Money makes. Many things
@theresasawaremuthu4657
@theresasawaremuthu4657 5 лет назад
My gad we will pray for India please people for India
@kavithachannel7011
@kavithachannel7011 3 года назад
Bayama eruku Sami Enna nadakuthu nu theriyala ulagathula. 😰😱
@shilpashree3211
@shilpashree3211 Год назад
Enna life da 😮😂
@Nisha-cr9gf
@Nisha-cr9gf 5 месяцев назад
S sister ​@@shilpashree3211
@logakutty26
@logakutty26 5 лет назад
am also driver
@kesavamoorthyk9696
@kesavamoorthyk9696 4 года назад
nedunchaalai movie padama
@Itaro2901
@Itaro2901 3 года назад
Bro ivangala vachutha antha movie ye 😎😎
@kasthuri8229
@kasthuri8229 4 года назад
Sami bayama iruku,,,,,,
@imperfect741
@imperfect741 3 года назад
Thalaivarey ungala epadiyum potturuvanganu ninaikiren...... Sola vendiyala alukagakita solalam
@thaenmittaivenkatesan5085
@thaenmittaivenkatesan5085 4 года назад
Anna ne vana na pathukkara
@guru-mi9sh
@guru-mi9sh 5 лет назад
Mangatha da.....
@mareeswariramaraj4708
@mareeswariramaraj4708 5 лет назад
Eptila ulagam poguthunu parrunga
@paramaparama488
@paramaparama488 5 лет назад
All l lol
@logeshlogeshwaran3639
@logeshlogeshwaran3639 3 года назад
Movie enna neega thanda kirumnal movie
@maragatham8485
@maragatham8485 5 лет назад
நெடுஞ்சாலை movie
@Agupoints
@Agupoints 5 лет назад
Its true
@Agupoints
@Agupoints 5 лет назад
?
@iamjobless910
@iamjobless910 5 лет назад
What is the root coz for this all kind of crime? Bad leaders and shit attitude of the ppl What would be the solution for this all thing! We should change ourselves first that is the only remedy Hail love and peace
Далее
Finger Heart - Fancy Refill (Inside Out Animation)
00:30
QVZ PREMYER LIGA
00:18
Просмотров 1,9 млн
ийу 😅
0:14
Просмотров 9 млн
200 IQ рабочий😳
0:28
Просмотров 3,2 млн
ийу 😅
0:14
Просмотров 9 млн