Тёмный

சொல்வதெல்லாம் உண்மை சீசன் 2 - ரியாலிட்டி டாக் ஷோ - அத்தியாயம் 511 - ஜீ தமிழ் 

Zee Tamil
Подписаться 15 млн
Просмотров 738 тыс.
50% 1

Follow the ZEE Tamil Channel on Whatsapp: whatsapp.com/channel/0029Va4u...
All Full Episode Playlist:
• Solvathellam Unmai (சொ...
Click Here To Watch Full Episodes - zee5.onelink.me/RlQq/2f5e3506
Zee5 Paid Subscription Link: bit.ly/32gxIJ4
Free Subscription click here: bit.ly/SubscribeFreeZeeTamil
Get notified about our Latest update by Clicking the Bell Icon 🔔
The Show Previously hosted by Vinodhini and from season 2 to till date it was hosted by Lakshmy Ramakrishnan. Whilst | Nirmala Periyasamy | Sudha Chandran | and Shakeela hosted few episodes in Season 1 and 2. The show deals with genuine real-life stories of people and portrays positive societal values for building a tolerant and harmonious Tamil Nadu and they try to come up with a solution for the same on the channel.
The show focuses on providing psychological and legal counseling | aid | and guidance to disputing families and individuals. It was instrumental in reuniting more than 1500 families. It received critical acclaim. It gained more popularity from the audience since its beginning and reached all over India.
To Free Download ZEE5 Mobile app click the link below
Playstore: bit.ly/Zee5PlayStore
iTunes: bit.ly/Zee5ITunes
Connect with Zee Tamil on Social Media
Whatsapp: bit.ly/ZeeTamilWhatsApp
Facebook: bit.ly/ZeeTamilFB
Instagram: bit.ly/ZeeTamilInsta
Twitter: bit.ly/ZeeTamilTwitter
Connect with Zee5 on Social Media
Facebook: bit.ly/Zee5TamilFB
Instagram: bit.ly/Zee5TamilInsta
Twitter: bit.ly/Zee5TamilTwitter #ZeeTamil

Опубликовано:

 

11 апр 2019

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 461   
@abdulmajeedlafeer3911
@abdulmajeedlafeer3911 4 года назад
அரிப்புதான் காரணம் மிளகாயை அம்மியில் வைத்து அரைத்து அரிப்பு எடுத்த இடத்துல பூசனும்
@pavisupi49
@pavisupi49 4 года назад
திருமனத்திற்கு முன் தவறு செய்யும் பெண்கள் திருமனத்திற்கு பின் திருந்திவிடுவார்கள் திருமணத்திற்கு பின் தவறுசெய்யும் எந்த பெண்களும் திருந்தவே மாட்டார்கள் !!!!
@bashag7436
@bashag7436 4 года назад
ஒவ்வொரு episode la யும்...ஒழுக்கம் வாழ்க்கைக்கு மிக முக்கியம் என்பதை ..சொல்லிட்டே இருக்கீங்க mam.. எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு Superb mam..👏👏👏
@prakash.vinotha4659
@prakash.vinotha4659 4 года назад
சின்ன வயசில அம்மாவ இழந்து உன்ன அம்மா மாதிரி நினைச்சி இருக்குற புருஷனுக்கு துரோகம் பன்ன எப்படி மனசு வருது உனக்கு .தம்பி உன் அன்பு பாசம் இப்போ தெரியாது டா. உன் புருஷன பாக்கும் போது பாவமா இருக்கு உனக்காக அவன் எவ்ளோ கஷ்ட பட்டுட்டு இருக்கான் எல்லாம் நீ நல்லா இருக்கணும் தான அவனுக்கு உண்மையா இல்லனா கூட பரவா இல்ல அவன அழ வச்சி பாக்காத நல்லா இருக்க மாட்ட.
@pavisupi49
@pavisupi49 4 года назад
பெணகள் தவறு செய்ய ஆண்களும் காரனாமாக இருக்கின்றனர் ?
@selvadhanish153
@selvadhanish153 Год назад
நேத்து புது phone வாங்கி புது மாபபிள்ளைகிட்ட பேசுவாலாம்... இன்னைக்கு திருந்திட்டாலம்😅😅😅😅😅
@panidassnatarajan106
@panidassnatarajan106 4 года назад
வெளிய போன புருசன் எப்போ வருவான்னு மனைவி காத்துகிட்டு இருக்கிற மாதிரி ஆண்கள் நடந்துக்கனும்
@jogumayask
@jogumayask 4 года назад
புதுஷா கல்யாணம் பண்ண பரதேசி வாழ்க்கையும் போச்சு.. அந்த பரதேசிய கல்யாணம் பண்ண பொண்ணு வாழ்க்கை So sad..
@panidassnatarajan106
@panidassnatarajan106 4 года назад
குடிச்சிட்டு அடிக்கிறான்னு குற்றம் சொல்ற, அவனுக்கு உன்ன அடிக்க சாதாரண நேரம் மணசு வராமதான் போதைய போட்டு அடிக்கிறான்
@t.vijayakumarsony1125
@t.vijayakumarsony1125 4 года назад
சாவுடி தேவிடியா புண்ட..புருஷன் இருக்கும்போது கள்ளபுருஷன் கேக்குதாடி..இவ ஒன்னாம் நெம்பர் தேவிடியா..இவள நம்பாதா...
@rajaalamalaluajman9262
@rajaalamalaluajman9262 4 года назад
வளர்ப்புத் தாய் தெய்வம் அருமை
@Sumathi1518
எல்லா சந்தோஷமும் கணவன் குடுத்தாலும்
@srilatha1958
@srilatha1958 4 года назад
மன வாழ்க்கையில் ஒழுக்கமும், நேர்மையும்
@thirugayu7623
@thirugayu7623 5 лет назад
Andha Anna so innocent pavam andha Anna
@sudhas6042
@sudhas6042 4 года назад
She only missed her beautiful life.. Hope her husband his good person..
@chippaan123
@chippaan123 5 лет назад
White saree akka super
@user-wh6nr1qg5e
@user-wh6nr1qg5e 4 года назад
ஒழுக்கம் உயர்வு தரும்
@nagaraj2893
@nagaraj2893 4 года назад
லட்சுமி மேடம் உங்க புடவை கலர் மிக அருமை .உங்க முகபாவனைகள் சூப்பர்.
@bharathie145
@bharathie145 4 года назад
அவள் கண்களில் பொய் நன்றாக தெரிகிறது
@kavithamanjunath5806
@kavithamanjunath5806 Год назад
ஓழுக்கம் ஒழுக்கம் றொம்போ முக்கியம்
Далее
ТОП 10 Худших игроков Евро-2024
30:22
[RU] Winline EPIC Standoff 2 Major | Group Stage - Day 2
9:32:40