Amen 🙏appa🙇♀️ love u appa🤗உம்மை போல என்னை நேசிக்க யாருமே இல்ல 😊உண்மையுள்ள தகப்பன் நீரே🙏... நீர் நல்லவர் அப்பா 🙇♀️இந்த வார்த்தைகள் மூலம் என்னை தேற்றினதற்காய் உமக்கு கோடானகோடி நன்றிகள் 🙏🙏🙏🙏Love u lotssssss jesus🤩
எங்கள் மீட்பர் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து உயிரோடிருக்கிறார் எங்கள் இயேசுவின் இரத்தம் ஜெயம் எங்கள் நீதியாகிய கர்த்தர் எங்கள் யூத இராஜசிங்கம் எங்கள் சத்திய ஆவியாகிய தேற்றரவாளரே எங்கள் பரிசுத்த ஆவியானவரே ஸ்தோத்திரம் எங்கள் ஆண்டவர் சர்வவல்லவர் பரிசுத்தர் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கே என்றென்றும் சதாகாலங்களிலும் மகிமை உண்டாவதாக ஆமேன் அல்லேலூயா நன்றி ஆண்டவரே
Amen appa nega pothum yanaku na velai pakura idathula ennai rompa kayapaduthu ranga en kudumpam asirvathinga appa engaluku yarumey illa appa 😭😭😭😭❤❤❤❤❤❤🤲🤲🤲🤲🤲🤲 na paavi appa
En வீடு கட்டுமான பணி துவங்கிவிட்டது.மார்ச் மாதத்தில் அஸ்திபாரம் போட்டு முடிந்தபின் தாமதமாகவே உள்ளது.நான் தடை என்று எண்ணவில்லை.அபரிமிதமான ஆசீர்வாதம் என்று தேவனுடைய தயவை நேசிக்க ஆவலாக காத்திருக்கிறேன்.❤❤,💖💖💖🙏🙏🙏🙏