வாராந்திர பயான் நிகழ்ச்சி சோதனையும் பொறுமையும் உரை : மௌலவி அன்ஸார் ஹுஸைன் ஃபிர்தௌஸி,MA., நாள் : 19-10-2017 வியாழக்கிழமை இடம் : மஸ்ஜித் மிக்தாத் பின் அஸ்வத்,அல்-ஜுபைல், சவூதி அரேபியா #qurankalvi
மாஷா அல்லாஹ்.......எனக்கு நல்ல ஆறுதலாக இருக்கிறது இந்த பயான் காலைலயே உக்காந்து கேட்டுட்டு இருக்கிறேன் அல்ஹம்துலில்லாஹ்....... பொறுமை எனக்கு ரொம்ப அவசியம் இப்ப என் வாழ்வில் நடக்கின்ற சூழ்நிலையில்..........அல்லாஹ் எனக்கு பொறுமையை தரனும் இன்ஷா அல்லாஹ்.
அற்புதமான பேச்சு !! எனது வாழ்க்கையில் நடந்தது பற்றி தொட்டு பேசுகிறது. பணம் இல்லாமல் போனதால் வாழ்க்கையில் பல்வேறு அவமானம் அடைந்து .இறைவனை பிரார்த்தனை செய்து வருகிறேன் .
Assalamualaikum. Anna nan en naval. En kobbattal. En kanavaray ilandu vittene. Anna tappu saitene. Avar convert Muslim anal ennai Vida islattay megaum nesikkiravar. Sodanay ennai sodichivittadu. Neengal sonnatu ellam enakku porundum ippodu alugiren. Anna ennayum en kanavarayum Allah mannippara. 1 Nathan sollongal.