Тёмный

சோழர்கள் காளியை வழிபட்டார்களா? Dr. ராஜேஸ்வரி | Aadhan News 

Aadhan News
Подписаться 267 тыс.
Просмотров 24 тыс.
50% 1

Download Aadhan App
Android: rebrand.ly/androidetamilapp
IOS: rebrand.ly/iostamilapp
சோழர்கள் காளியை வழிபட்டார்களா? Dr. ராஜேஸ்வரி | Aadhan News
#cholas #kaalitheivam #aadhannews
For Advertisement Enquiries : +91 86670 52845
To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
To Subscribe Aadhan Aanmeegam Click bit.ly/2ttKt3P
To Subscribe Aadhan Cinema Click bit.ly/3zQBjhO
To Subscribe Aadhan Life Style Click bit.ly/3mIJDXK
To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
Like and Follow us on:
Facebook : / aadhantamil
Twitter : / aadhaneducation
Instagram: / aadhaneducation
Website : www.Hixic.com/ta

Опубликовано:

 

24 апр 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 106   
@vaikundamoorthy4712
@vaikundamoorthy4712 3 месяца назад
அய்யா உண்டு அகிலத்திரட்டு அம்மாணையை படியுங்கள் நாடாருக்கும் காளி க்கும் உள்ள தொடர்பு புரியும்
@balrajalagarsamy2946
@balrajalagarsamy2946 2 месяца назад
அகில திரட்டு அம்மானை யார் எழுதியது. ? எந்த ஆண்டு எழுதினார் ?
@Heuuwjqkqk
@Heuuwjqkqk 5 часов назад
​@@balrajalagarsamy2946காளியம்மன் செங்குந்தர் அல்லது செங்குந்த முதலியார் சாதியினரின் குல தெய்வம்😅 இது தான் உண்மை
@muthubhuvanesh5223
@muthubhuvanesh5223 3 часа назад
​@@Heuuwjqkqkenna aatharam irukku enga kitta olai chuvadi aatharam irukku nadargalil oru pirivu Valangai sandror avargalin thaai pathirakali
@balrajalagarsamy2946
@balrajalagarsamy2946 Час назад
@@vaikundamoorthy4712 அம்மானை திரட்டு எழுதிய ஐயா வைகுண்டர் எனப் படும் நாராயணசாமி 1835ல் பிறப்பதற்கு முன்பே கிட்டத்தட்ட 400 ஆண்டுகளுக்கு முன்பே நாயக்க மன்னர்கள் பத்ரகாளி வழிபாட்டை தமிழக வழிபாட்டுக்கு கொண்டு வந்து விட்டார்கள்.
@veeran123-mq4of
@veeran123-mq4of 2 месяца назад
எதுக்கு இந்த ஆராச்சி. நல்லா இல்லை. அசிங்கமா இருக்கு. பக்தியுடன் கடவுள் வழி படுங்கள். தப்பா கடவுளை சொல்லும்போது அந்த எண்ணமே ஆண்களுக்கு உருவாகும்.
@senthamilselvam5053
@senthamilselvam5053 3 дня назад
இந்த அம்மா சொல்றது எல்லாமே இதோட கற்பனை தப்பா சொல்றாங்க
@tsivaraja7123
@tsivaraja7123 19 дней назад
பத்திரகாளியம்மன் 37:15 37:15 நாடார்கள்அதிகம் வணங்கும் தெய்வம் எங்கள் கோவில்களில் பத்திரகாளியம்மனுக்கு ஒரு ப டயல் உண்டு நீங்கள் செல்வது மாதிரி பத்திரகாளி யாரையும் கொலை செய்ய மாட்டாள் அவளை நம்பி பிடித்த வர்களை கைவிட மாட்டாள் நல்லவர்களுக்கு நல்லவளாகவும் தியவர்களுக்கு தியவ வளாகவும் இருப்பாள் அய்யாவின் ஆகில திரட்டில் மிகவும் அருமையாக கூறப்பட்டுள்ளது
@TrainingTails-to1mj
@TrainingTails-to1mj День назад
குறும்ப கவுண்டர் , வன்னியர் , பல ஜாதியினர் வணங்குகிறார்கள்
@Heuuwjqkqk
@Heuuwjqkqk 5 часов назад
​@@TrainingTails-to1mjfirst செங்குந்த முதலியார் சமுதாயத்தின் வரலாற்றில் உள்ள கடவுள் குலதெய்வம் வன்னியர்கள் கவுண்டர் எல்லாம் அவர்களுக்கு 1000 வருடங்களுக்கு முன்பே நட்பு சாதி தான் அவர்கள் உடன் வாழ்ந்த மக்கள் தான் ஆனால் சாணார் களின் தெய்வம் 😅😂
@rajadurainadar8534
@rajadurainadar8534 12 дней назад
சகோதரி நாடார் களின் வரலாரை நன்றாக தெரிந்தது விளக்கவும்
@madurai41madurai
@madurai41madurai Год назад
In my village also, we celebrate chithirai thiruvizha for Sri Bathra Kaliamman. One of my favorite god
@ytno1559
@ytno1559 7 дней назад
7:00 to 7:12 சிறுவாச்சூர் மதுரகாளி இல்லை தில்லை காளி
@ytno1559
@ytno1559 7 дней назад
இந்த அம்மா காளியை தவறாக பேசிவது எனக்கு வருத்தமாக இருக்கிறது. அவ்வளவு அவதூறாக காளியை பற்றி பேசுகிறார்.
@SELVARAJ-mj5cx
@SELVARAJ-mj5cx 3 месяца назад
பாதி தவறு கொற்றவை போர் கடவுள்
@SELVARAJ-mj5cx
@SELVARAJ-mj5cx 3 месяца назад
காளியும் போர்க்கடவுள்
@NRVAPPASAMY1
@NRVAPPASAMY1 2 месяца назад
We do have desert. Within Undivided Tirunelveli district (Tirunelveli, Tuticorin, Tenkasi) one can find 5 landscapes. Therikadu is a desert.
@selvant8631
@selvant8631 2 месяца назад
வரலாறு தெரியாமல் பிதற்றும் இவர்கள் கருத்து ஏற்புடையது அல்ல ஏமாற வேண்டாம் பிரிவினை வாதிகள்
@livebetterseekbetter3594
@livebetterseekbetter3594 4 часа назад
good one eith lot of information,pl interview her more she has got lot of knowledge ,also pl refer some books written by her.
@MugeshParimanam
@MugeshParimanam 5 дней назад
Wonderful video ❤
@nara6475
@nara6475 4 месяца назад
சிவன் காளி தாத்பரியம் வேறு
@anbalagapandians1200
@anbalagapandians1200 Месяц назад
அருமையான தகவல்பேச்சு.வாழ்த்துக்கள்பாராட்டுக்கள்அம்மா
@thangaraj169
@thangaraj169 23 часа назад
பத்ரகாளி கழுவி தெய்வம் கன்னி கன்னி உடன் பிறந்தவள் ஏழு தலைமுறை காப்பாள்
@lavanya4448
@lavanya4448 Месяц назад
Improve the quality of recording
@subhaacademy9607
@subhaacademy9607 Месяц назад
Most of your words are foolishness like for portheivam you used kolai theivam
@swamyaru8289
@swamyaru8289 7 дней назад
சப்த கன்னியர்களின் வழித் தோன்றல் நாடார் சமுதாய இனம், கிராமணி உள்ளிட்ட பல பிரிவுகளாக உள்ளனர். மாரியம்மனை, பத்ரகாளி அம்மனை வாழ்க்கையில தினசரி பூஜிப்பவர்கள் நாடார் இனம்.
@srinivasan6531
@srinivasan6531 3 дня назад
வேட்டு கவுண்டரின் குலதெய்வம் காளியம்மன்.. பத்திரகாளியம்மன் பொன்காளியம்மன் கரிய காளியம்மன் போன்ற பல பெயர்கள் அவர்கள் குலதெய்வ காளி வழிபட்டு வருகிறார்கள்
@Heuuwjqkqk
@Heuuwjqkqk 5 часов назад
செங்குந்த முதலியார் குல தெய்வம் தான் காளியம்மன் அதில் கவுண்டர் களுக்கு பங்கு உண்டு ஏனென்றால் இரண்டு சாதியினரின் கலாச்சாரம் போன்றவை பெரும்பாலும் ஓன்றே ஆனால் எப்படி காளியம்மன் சாணார் களின் தெய்வம் 😂
@babyshri
@babyshri Год назад
காஞ்சனமாலை அம்மன் கோயில் புதுமண்டபம் பொரிய நந்திக்கு பின்புறம் கிழக்கு பக்கம் இருக்கு. ஏழகடல் தெரு.
@marankanniappan694
@marankanniappan694 2 месяца назад
No God Will Kill Child In Born.then For what go to god to protect the child in birth or else...
@s.rajinidevan.s.rajinideva3649
@s.rajinidevan.s.rajinideva3649 14 дней назад
அம்மா உங்க பதிவை தவறு நாடார்களின் குலதெய்வம் பத்திரகாளி உங்கள் பதிவு அசிங்கமாக
@TheDrvel
@TheDrvel Год назад
Maakazhi Amman and BhadhraKali are Nadar community GODs they have Lord Muruga Lord Venkatreswata and Mahalaxmi also to worship l
@TrainingTails-to1mj
@TrainingTails-to1mj День назад
இவங்க யாரு எப்படி சொல்றீங்க இவங்களுக்கு யார் சொல்லிகொடுத்தாங்க
@cute..6
@cute..6 6 месяцев назад
இந்த அம்மா ஒரு விசயத்தை சொல்வதில் 65% உண்மை இருந்தாலும் மீதம் உள்ள 35% காதில் யாரோ சொல்லிக் கேட்டவை என்பது தெளிவாக தெரிகிறது, ஐயனார் தான் ஐயப்பன் என்று எல்லா வரலாற்று ஆய்வாளர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் தெரியும், இந்த அம்மா உண்மையை உள்ளபடி சொன்னால் நல்லது.❤😢
@Shanmugam_murugesan
@Shanmugam_murugesan 3 месяца назад
Oonmai koorappadavilaiye thaye??
@bsivasubramaniyam4470
@bsivasubramaniyam4470 День назад
தொட்டிய நாயக்கர் தொட்டிச்சி காளி பூஜை செய்கின்றனர்
@shilaasamy454
@shilaasamy454 10 месяцев назад
யூதர்களின் வலக்கம் பினம் தலுவுதள்.
@balrajalagarsamy2946
@balrajalagarsamy2946 2 месяца назад
காளி வழிபாடு நாயக்க மன்னர்களின் ஆட்சியில் தமிழகம் வந்தது.... இந்த அம்மா சொல்வது தவறு.
@Thamizhan5
@Thamizhan5 Месяц назад
தவறு சகோ கொற்றவை தான் காளியாக மாறினார் காளம் எனும் சொல்லின் இருந்து காளி வந்தது
@balrajalagarsamy2946
@balrajalagarsamy2946 Месяц назад
@@Thamizhan5 மேற்கு வங்காளம், நேபாளம் உட்பட பெரும்பாலான வட இந்தியர்கள் காளியை வழிபடுகிறார்கள்..... காளிகட்டம் தான் கள்கட்டா(கல்கத்தா )ஆனது. மகாகவி காளிதாஸ் காளி பக்தன்...பத்ராவதி ( கர்னாடக ஆறு ), பத்ராச்சலம ( ஆந்திராவில் ஊர் பெயர்) இப்படி பத்ர காளி வழிபாட்டை கொண்டு வந்தவர்கள் நாயக்கர்கள்..... பொங்காளியம்மன் ( பொங்கும் காளி), சீர்காளியம்மன்( சீறும் காளி ) அங்காளம்மன் ( அகங்கார காளி) போன்ற காளியம்மன் வழிபாடுகளை , கவறை,பலிஜா,கொல்லா,உப்பிலிய நாயக்கர்கள் குல தெய்வங்களாக வணங்கி வருகிறார்கள்.
@sureshmari4007
@sureshmari4007 22 дня назад
நாடார்கள் குலதெய்வம் பத்திரகாளி அம்மை அகிலத்திரட்டு அம்மானை படியுங்கள் புரியும்
@Thamizhan5
@Thamizhan5 22 дня назад
@@sureshmari4007 நான் நாடார் என் குலதெய்வம் கற்குவேல்ஐயனார்
@MrSivam
@MrSivam 2 дня назад
தமிழகத்தில் இருதுதான் வடநாட்டிற்கு சென்றுள்ளாது
@vishvaraja7132
@vishvaraja7132 Месяц назад
Kali Nadar mel vighuntha sabam
@thanikachalamthanikachalam4840
@thanikachalamthanikachalam4840 2 месяца назад
Nadar ellai nattar adavadu parvadarajakula makkal than. Nattarkal evarukal. Thaivam kaalei cevam. Nadaruku sampandam ellai
@Heuuwjqkqk
@Heuuwjqkqk 5 часов назад
செங்குந்த முதலியார் சமுதாயத்தின் வரலாற்றில் உள்ள கடவுள் தான் முருகன் காளியம்மன் எல்லாம்
@muthusubramanians9249
@muthusubramanians9249 8 дней назад
இவங்க சைவத்திற்கோ சக்திவழிபாட்டுற்கோ அத்தாரிட்டி இல்ல. இவங்க என்ன புரிஞ்சிகிட்டாங்களோ அல்லது எப்படி கதைசொல்லி தன்னுடைய நிலைபாடு மற்றவர்களின் மீது தினிக்கலாம்.
@dr.a.rajaramsociology6571
@dr.a.rajaramsociology6571 11 часов назад
சுகி சிவத்துக்கு அடுத்தது இவ ஆரம்பிச்சு இருக்கா
@ytno1559
@ytno1559 7 дней назад
30:35 to 30:41 பார்வதி தேவி இல்லை தாட்சாயணி
@Gtastrz
@Gtastrz 6 месяцев назад
Nadars god is essaki, not kaali.. Nadars are not female dominant community.
@vel1758
@vel1758 2 месяца назад
நாடார்கள் வீட்டில் பெண்களை தெய்வமாக நினைத்து பாசமாகவும் மரியாதையாகவும் நடத்துவது தெரியுயா?ஆண் பையனுக்கு கூட மரியாதை இருக்காது. அண்ணன் தம்பிகள் அக்கா தங்கை களை அப்படி பார்த்து கொள்வது தெரியுமா?
@Heuuwjqkqk
@Heuuwjqkqk 5 часов назад
Yes bro its செங்குந்த முதலியார் சமுதாயத்தின் வரலாற்றில் உள்ள கடவுள் தான் காளியம்மன் முருகன் எல்லாம்❤
@vel1758
@vel1758 Час назад
@@Gtastrz அந்த இசக்கிக்கும் தாய் பத்ர காளி.
@vel1758
@vel1758 Час назад
@@Heuuwjqkqk எப்போது இருந்து உங்களுக்கு காளி கடவுள்?
@vel1758
@vel1758 Час назад
நாடார்களின் தாய் பத்ரகாளி என்பது தமிழர்கள் எல்லோருக்கும் தெரியும்.
@rajimohanan8935
@rajimohanan8935 4 месяца назад
Keralaavil panam thazhuvuthal illave illai.
@status-ge1ux
@status-ge1ux Месяц назад
இது தவறு
@ManiThangavelu
@ManiThangavelu Месяц назад
Intha amma nadar aa😂😂😂
@santhiyam9945
@santhiyam9945 10 дней назад
Indha Amma ku Nadar gal en kaali ya kumpdranga nu theriyala Theriyadhavargalidam en kelvi ketkureergal
@ManiThangavelu
@ManiThangavelu Месяц назад
Half boil 😂😂😂
@user-pj6ui2op5g
@user-pj6ui2op5g День назад
😂😂😂😂😂😂
@SelvamTr-fi6fp
@SelvamTr-fi6fp 10 дней назад
Loosumental
@subhaacademy9607
@subhaacademy9607 Месяц назад
So many wrong messages... Not a matured Lady.
@Heuuwjqkqk
@Heuuwjqkqk 5 часов назад
செங்குந்த முதலியார் சமுதாயத்தின் வரலாற்றில் உள்ள கடவுள் தான் காளியம்மன்
@RajRaj-gi2mv
@RajRaj-gi2mv 2 месяца назад
Ffc
@SelvamTr-fi6fp
@SelvamTr-fi6fp 10 дней назад
Lossumentel
@BalaMurugan-yq1gc
@BalaMurugan-yq1gc Месяц назад
முக்தியின் தேவதை காளி
@AnishAnish-xv9vy
@AnishAnish-xv9vy Месяц назад
Podiii
@ssrakesh3596
@ssrakesh3596 День назад
🥵🥵🥵🥵👎👎👎👎
@SribanSriban-d3u
@SribanSriban-d3u 23 часа назад
Ellame thavaru
@Heuuwjqkqk
@Heuuwjqkqk 5 часов назад
காளியம்மன் செங்குந்த முதலியார் சமுதாயத்தின் வரலாற்றில் உள்ள கடவுள்❤
@idhayatv
@idhayatv 19 дней назад
இந்தம்மா கிறிஸ்டியன்.
@user-qr8if9eu2c
@user-qr8if9eu2c 5 дней назад
Kindly don't mention other religion people's
@Heuuwjqkqk
@Heuuwjqkqk 5 часов назад
​@@user-qr8if9eu2cவெள்ளை காரர்கள் உடன் இணைந்து நம்மை அடித்து நொறுக்கி மன மேலே வந்த சாதி தான் நாடார் சமுதாய மக்கள் கிறித்தவ சமயத்திற்கு மாறி மேல் சாதியாக வந்தார்கள்😢
@ajalbum7920
@ajalbum7920 Год назад
நாடார் குல தெய்வம் காளியம்மன்
@dhanamjeyam4585
@dhanamjeyam4585 7 месяцев назад
😊😊😊😊😊😅😅😅😅😅😅😅😅😅
@dhanamjeyam4585
@dhanamjeyam4585 7 месяцев назад
PANNAI YEARI SANNAN ku epadi oru Assaiya 😅😅😅😅
@allinall-ti6qs
@allinall-ti6qs 3 месяца назад
​@@dhanamjeyam4585 santror da telugu nku porantha thevadya payala 😂😂
@balrajalagarsamy2946
@balrajalagarsamy2946 2 месяца назад
பத்ர காளி, மாட்டு வணிகர்களான (யது குல கவறை) பலிஜா நாயுடுகளின் குல தெய்வம்..
@KajanSinnarasa
@KajanSinnarasa 2 месяца назад
Naan yaaalpanam santravan naan engal moonorkal naangal thirunalveliyassai saatravarkal 1300 munpu❤ nengal❤ kulatheyyvam kaaali
@amjustin3048
@amjustin3048 2 месяца назад
😆
Далее
BRO, EXCEEDED EXPECTATIONS 🥶 #shorts
00:13
Просмотров 281 тыс.
#kikakim
00:23
Просмотров 17 млн