Тёмный

சோழ நாடு 2024 😱 The Last Land Of Cholas 🔥 || stranger_mahi || 

stranger_mahi
Подписаться 4,5 тыс.
Просмотров 51 тыс.
50% 1

Опубликовано:

 

25 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 114   
@alamelue2988
@alamelue2988 4 месяца назад
அம்மன் கோவிலுக்கு அருகே தற்கால கட்டிடம் ஒன்று உள்ளது. சில வருடங்களுக்கு முன்பு வரை பள்ளி ஒன்று நடை பெற்றதாக சொல்கிறார்கள். நீங்கள் நடந்து சென்ற இடம் ஒரு தீவு. நீங்கள் நடந்து சென்ற போதே பாதையில் இரு பக்கங்களிலும் கொள்ளிடத்தின் கிளை ஆறுகள் ஓடியதை நீங்கள் உணர்திருக்கலாம். அந்த ஓடைகள் இரண்டும் அம்மன் கோவில் முன் இணைந்து இந்த இடத்தை முழுமையான தீவாக ஆக்கியிருக்கும். மழை காலத்தில் சென்ற எங்களை அந்த ஊர் படகுகார் ஒருவர் ஏற்றிக்கொண்டு சுற்றி காண்பித்தார். நீங்கள் வருப்போது பாலம் ஒன்றை கடந்திருப்பீர்கள். அந்த இடம் ஆழமானது. ஆனால் இந்த இடங்களில் ஆழம் அதிகமில்லை. ஆனால் மழை காலங்களில் நீரில் வேகம் இருந்து. அம்மன் கோவில் ஆற்றங்கரையோடு முடிந்து விடவில்லை. ஆற்றின் மறுகரையில் சதுப்பு நில காடு உள்ளது. அதற்கு பின் கடல். கடலில் இருந்து பார்த்தால் சதுப்பு நில காடுகள் மட்டுமே தெரியும். அதை தாண்டி எதையும் பார்க்க இயலாது. ஒரு குளம் இருந்து அல்லவா? அதன் இடது பக்கமாக சாலை இருந்தால் அதில் நீங்கள் பயணபட்டு விட்டீர்கள். ஆனால் வலது பக்கத்தில் இடிபாடுகளுடன் கூடிய வீடுகள் உள்ளன. அங்கே கோட்டைக்கான சிதிலங்களை பார்கலாம். வீடுகள் பிற்கால சோழர்கள் காலத்தில் கட்டபட்டிருக்கலாம். மாட விளக்குகள் வைக்கும் இடம், திண்ணை, வாசல் என்று ஒரு தெருவின் அமைப்போடு உள்ளது. எதிர்பார்காத ஒரு விஷயம் மின்சாரம். அம்மன் கோயிலில் மின் விளக்கு எரிகிறது. ஆங்காங்கே செங்கற்களை அடுப்புகளாக்கி தற்போதைய மக்கள் சமைத்திருப்பதையும் காணலாம். சிவன் கோவிலில் ஒட்டியிருந்த சுவரொட்டி அங்கே சமீபத்தில் நடந்த குல தெய்வம் வழிபாட்டை பற்றியது. தங்கள் பணி சிறக்கட்டும்
@stranger_mahi
@stranger_mahi 4 месяца назад
Thanks for the information brother ❤ keep support 🙏
@martinthomas2202
@martinthomas2202 4 месяца назад
இராஜராஜ சோழனின் அரண்மனை எங்கே .பரம்பரையை எல்லாம் கல்வெட்டுகள் இல்லாமல் இஷ்டத்துக்கு கதை விட முடியாது.மண் ஓடு சிலைகள் தமிழ் நாடு முழுவதும் கிடைக்கும்.
@selladurai8460
@selladurai8460 3 месяца назад
​@@martinthomas2202பழையாரை கும்பகோனத்துக்கு அருகில் உள்ள ஊர்தான் ராஜராஜனின் தலைநகரம் இவங்க உருட்டுராங்க
@kavishanth8929
@kavishanth8929 4 месяца назад
நன்றிகள் 🙏🙏🙏🙏🙏
@tamiltsairam2191
@tamiltsairam2191 5 месяцев назад
நிறைய வரலாறு தகவல்களை உள்ளூர் வாசிகளுக்கு தெரிய மாட்டேங்குது வருத்தமாக உள்ளது
@mohanav9622
@mohanav9622 4 месяца назад
தட்சிணாமூர்த்தி சிலை
@anbalagapandians1200
@anbalagapandians1200 4 месяца назад
அருமையான தகவல்ப திவு
@anbalagapandians1200
@anbalagapandians1200 4 месяца назад
பாராட்டுக்கள்
@SrinivasanAppunu
@SrinivasanAppunu 4 месяца назад
அந்த சிலை தாட்ஷ்னாமுர்த்தி போல் தெரிகிறது
@IlayamalarMitra-ds9ch
@IlayamalarMitra-ds9ch 4 месяца назад
அருமை வாழ்த்துக்கள் ஐயா ❤❤❤.
@rajendrann3477
@rajendrann3477 4 месяца назад
Thanks for please continue sir
@krishnamoorthy-vv4hy
@krishnamoorthy-vv4hy 4 месяца назад
தக்ஷிணாமூர்த்தி சிலை
@flowermedicineintamil6418
@flowermedicineintamil6418 4 месяца назад
வாழ்த்துகள் உங்கள் பணி மேலும் சிறப்பாகத் தொடரட்டும்
@prassadsivapiragasam9519
@prassadsivapiragasam9519 2 месяца назад
Thanks for sharing
@கலைவாணி-ச1வ
@கலைவாணி-ச1வ 4 месяца назад
அந்த வீடுகள் எல்லாம் போன தலைமுறையில் கட்டுன சிமெண்ட் வீடுகள் இதுக்கும் சோழர்களுக்கு என்ன சம்பந்தம்
@mohankumarmohan1685
@mohankumarmohan1685 4 месяца назад
Super!
@Sakthivel-jw3wl
@Sakthivel-jw3wl 5 месяцев назад
Good video
@tnjkrishmavlog9674
@tnjkrishmavlog9674 4 месяца назад
அருமை அருமை 👌
@Sakthivel-jw3wl
@Sakthivel-jw3wl 5 месяцев назад
Good one mahi
@SUBRAMANIAN-kn8tn
@SUBRAMANIAN-kn8tn 4 месяца назад
Very good inspection chola King's kodiangulam
@prem_9791
@prem_9791 4 месяца назад
Nice video. We can't say that, this place is the final of chola's. Before Pandiya's surrounded this place, they escaped by water way. May be some people were killed, who lived here, that people scarified there life for the rest of them so, its infinite there is no end for chola's, they were still living in this world without knowing their identity.
@vijayapandi2122
@vijayapandi2122 4 месяца назад
பாஸ் நீங்க.சத்தியமங்களமா?அட நம்ம ஊரு
@stranger_mahi
@stranger_mahi 4 месяца назад
Ama brother❤
@mallikaperiasamy464
@mallikaperiasamy464 4 месяца назад
நல்ல பதிவு தம்பி
@nadarajanpillai8170
@nadarajanpillai8170 4 месяца назад
தீவுக்கோட்டையுலிருந்து தப்பிச்சென்ற சோழ உறவு கள் இன்றும் பிச்சாவரத்தில் வாழ்ந்து வருகின்றனர். சீரங்கத்தார்
@muralikrishnan9514
@muralikrishnan9514 4 месяца назад
Ok
@deivakumarkumar4857
@deivakumarkumar4857 4 месяца назад
நீங்கள் பார்த்து கையை வைத்து, நாயின் பாதமா? என்று பார்த்தது, நரியின் பாத சுவடுகள்.
@venkatachalamr4517
@venkatachalamr4517 4 месяца назад
Super
@Barath2012
@Barath2012 4 месяца назад
பெருமாள் சிலை என்று நீங்க்ள் சொல்வது தக்ஷிணாமூர்த்தி சிலை. தங்கள் முயர்ச்சிக்கு நன்றி கலந்த வாழ்த்துகள்
@kavikk8339
@kavikk8339 5 месяцев назад
@jddongle5780
@jddongle5780 4 месяца назад
Nice👍👍👍🎉🎉❤❤❤❤❤❤🎉🎉🎉
@NmariypanNadarajan
@NmariypanNadarajan 4 месяца назад
புலிகொடி.செங்குலத்தார்.தான்.அவர்கள்தான்.சோழர்வம்சதான்
@Aakashservai.
@Aakashservai. 4 месяца назад
😂😂😂
@maarimaari1967---THANKU
@maarimaari1967---THANKU 4 месяца назад
அருமை
@vardana1911
@vardana1911 4 месяца назад
அது குரு தட்சிணாமூர்த்தி சிலை
@parameshwariparamu4721
@parameshwariparamu4721 4 месяца назад
மிகவும் வருத்தமாக இருக்கிறது
@RaviChandran-or5mv
@RaviChandran-or5mv 4 месяца назад
This plsce is inbetween Pitchavaram and Achalpuram(Kollidam) Namely devikottai. rabert clive also used this
@lakshmidevanathan2132
@lakshmidevanathan2132 4 месяца назад
பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் ஒவ்வொரு தமிழன் மனதிலும் தேனும் பாலும் வார்த்தைகள் வாழ்க வளமுடன் முடிந்தால் அகழ்வாராய்ச்சி நிலையத்திற்கு தெரியப்படுத்தவும் மீண்டும் வாழ்த்துக்கள் தம்பி வாழ்க வளமுடன்
@stranger_mahi
@stranger_mahi 4 месяца назад
❤👍
@alamelue2988
@alamelue2988 4 месяца назад
மரத்தின் கீழ் அமர்ந்திருக்கும் தக்ஷிணாமூர்தி அவர். வழக்கமாக சிவன் கோவிலில் வெளிப்புற சுவர்களில் கோஷ்டங்களில் வைத்திருப்பார்கள். வியாழக்கிழமை பூசை இவருக்கு விசேஷம்.
@stranger_mahi
@stranger_mahi 4 месяца назад
👍🙏
@venkatesanp4800
@venkatesanp4800 4 месяца назад
ஆம்
@bharathiv9582
@bharathiv9582 4 месяца назад
🎉🎉🎉
@ghousemskghouse4003
@ghousemskghouse4003 3 месяца назад
Eanda uru idu ❤❤❤
@NmariypanNadarajan
@NmariypanNadarajan 4 месяца назад
சிலர்.புலி.கட்டியும்.பாண்டவர்.கட்டியும்.இரண்டும்.ஒரேவம்சம்தான்.
@SriniVasan-yt5ev
@SriniVasan-yt5ev 4 месяца назад
நீ தமிழன் ஆட்சி செய்யணும் டா படு ❤
@DeviCruickshank
@DeviCruickshank 4 месяца назад
What a solit wall and temple.
@ramalingamindia4007
@ramalingamindia4007 Месяц назад
sameebathil intha idangalukku sendrirukkiren naan biranthadhu cuddalore ot i appa irunthathu chidabaram rngal kula theivam kutti andavar avvapothu naan intha paguthigalukku sendruvarugiren in inth kodiyapalayam pguthikku sendru varuvean
@nadarajanpillai8170
@nadarajanpillai8170 4 месяца назад
700 ஆண்டுகளுக்கு முன்பு. சரியான ஆண்டு. சீரங்கத்தார்
@thanaletchumy8114
@thanaletchumy8114 4 месяца назад
Thambi motorbikele ponah inthe idatai ellam kandu pidikka mudiyumah ..paatkirathukku paalaivanam maarhiriirukku.....
@sudarvizhieasupillai6130
@sudarvizhieasupillai6130 4 месяца назад
Sirkali to mahendrapalli Angirunthu boat la than poganum... Chidambaram vazhiyagavum varalam...
@JanciraniJancirani-sp8pe
@JanciraniJancirani-sp8pe 4 месяца назад
சோழஸ் family டீடெயில்ஸ் வேணுமா
@amiedn01
@amiedn01 4 месяца назад
poda thevidiya payale
@nadarajanpillai8170
@nadarajanpillai8170 4 месяца назад
தஞ்சையை 1625ல் ஆண்ட ரெகுநாதநாயக்கர்.தீவுக்கோட்டையைஆண்ட கடைசி சோழ மன்னனை போரில் கொன்றான். அக் காட்சி திருநாகேஸ்வரம் கோவிலில் சிற்பமாக உள்ளது.சீரங்கத்தார். சாத்தாரவீதி.ஸ்ரீ ரங்கம்.😊
@karthikak3969
@karthikak3969 4 месяца назад
தோற்கடித்தார்
@YELLOWBEE_STUDIO
@YELLOWBEE_STUDIO 4 месяца назад
i think its british building in the end due to the stars design
@esob_cam
@esob_cam 4 месяца назад
ஆயிரத்தில் ஒருவன் படம் பார்துட்டு வந்து அரை போதையில் அலையுது நாயி😅😅😅😅
@kandasamymoni5596
@kandasamymoni5596 4 месяца назад
எந்தயிடம் தீவுககோட்டை
@stranger_mahi
@stranger_mahi 4 месяца назад
Chidambaram to Pichavaram route almost 15 km near kodiyampalayam beach brother
@thirukaniwaranthirukaniwar8717
@thirukaniwaranthirukaniwar8717 3 месяца назад
சாரயத்துக்கு பெயர் போன ஊர் கொட்டைமெடு
@ShyamNath-rf8yb
@ShyamNath-rf8yb 4 месяца назад
என்ன படம் காமிக்கிற அழகப் படம் எடுத்து அதை பத்தி சொல்லாம டைம் வேஸ்ட் பண்றீங்க
@crazygaming9434
@crazygaming9434 4 месяца назад
இவ்வளவு தெய்வங்களை வணங்கி சோழர்கள் ஏன் இப்படி ஆனார்கள் அடையாளம் இல்லாமல் போனார்கள்
@tnistnistnis7482
@tnistnistnis7482 4 месяца назад
உண்மை தான்
@jbbritto223
@jbbritto223 4 месяца назад
Vanagam
@sankarnarayanan4301
@sankarnarayanan4301 3 месяца назад
Sorry thampi varalaru thavaraga choellathirgal building ellam 1900 varutam ulla karikatu vaitha chengal kattu veetugal,kottai metu munpu small padagu durai aga irunthu eirugalam
@palagarpandi7422
@palagarpandi7422 4 месяца назад
இது என்ன இடம்? நீங்க என்ன பேர் சொல்லி தேடினீர்கள்?
@krishnaraj2653
@krishnaraj2653 4 месяца назад
😮thambi neee innu theevu kottai kitta kuda pogala
@ramamurthyramesh142
@ramamurthyramesh142 3 месяца назад
This is Dakshinamoorthy idol.
@krishnaprasad9743
@krishnaprasad9743 4 месяца назад
Right from left third statue Dhashana moorthy..
@pratheepajaganathan7219
@pratheepajaganathan7219 4 месяца назад
Location mention pannunga
@stranger_mahi
@stranger_mahi 4 месяца назад
Google map la location illa brother chidambaram to kottai meadu 15 km near kodiyampalayam Beach
@FunnySchnauzer-qu2gl
@FunnySchnauzer-qu2gl 4 месяца назад
நீ ஆராய்ச்சி பன்ன போனியா நன்டு புடிக்க போனியா
@stranger_mahi
@stranger_mahi 4 месяца назад
😅❤
@rajsha5999
@rajsha5999 4 месяца назад
💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢நன்றி நண்பரே
@sahasakthi1789
@sahasakthi1789 4 месяца назад
நீங்கள் பேசுவதில் SO என்கிற வார்த்தைதான் அதிகம் வருகிறது.
@trendingtoday7986
@trendingtoday7986 4 месяца назад
சிலை பெயர் தட்சிணாமூர்த்தி செந்தூருணி இருக்குமோ?ஐய்யப்ப உண்😊
@trendingtoday7986
@trendingtoday7986 4 месяца назад
🐯 புலிபாண்டி காப்பகம் ⛀ பேணிக்காக்க வள ஆதார அலுவலக அடையாள சின்னமாக அறிவிக்க இந்திய சமத்துவ வரைவு draft partnership ⚯ 2023-24 திட்டமாக பாரதி கண்ட கிராம சுகாதார நிலைய ஆணைய மே தின ✉ வாழ்க வாழ்க வாழியவே!செந்தமிழன் வாழும் தமிழ்ச்சங்க ⛀ 2023-24.
@tamiltsairam2191
@tamiltsairam2191 5 месяцев назад
முதல்ல நீ முதல்ல எல்லாம் சலீம் பாத்துட்டு போயிட்டு எல்லாத்தையும் பாக்கணும் போல இருக்கு
@jayaramanramakrishnan4686
@jayaramanramakrishnan4686 4 месяца назад
ஒ௫வேள நீதான் சோழனோ ௭ன்னவோ !? 😅😅😅
@Barath2012
@Barath2012 4 месяца назад
Kindly contact Archeological Survey of India and inform. Also inform Sri Annamalai President TN BJP who is interested in our land history. He has informed through video Place of Rajaraja chozhan Samadhi and assured to build a Manimandapam for him there.
@muralikrishnan9514
@muralikrishnan9514 4 месяца назад
CholasRestplace
@pandians4424
@pandians4424 4 месяца назад
நீங்க சொல்ற எதுவும் நம்புற மாதிரி இல்லையே. அந்த செவுரு எல்லாம் 60 அல்லது 70 வருஷத்துக்கு முன்னாடி கட்டின வீடு மாதிரி இருக்கு.
@selladurai8460
@selladurai8460 3 месяца назад
முற்க்கால சோழர்களின் தலைநகரம் உறையூர்(திருச்சி) அந்த காலத்தில் சிமென்ட்டோ காரையோ கிடையாது, ஆகையால் முற்க்கால சோழர்களின் வாழ்விடம் கிடையாது, பிற்க்கால சோழர்களின் தலைநகரம் பழையாரை கும்பகோணத்துக்கு அருகில் உள்ளது, அவர்கள் காலத்திலும் காரை கொண்டு வீடுகட்டும் தொழிள்நுட்பம் கிடையாது, நாயக்கமன்னர்களின் ஆட்சிகாலத்திற்க்கு பிறகு ஜமீன் ஆட்சிமுறை கொண்டுவரப்பட்டது, இது பிச்சாவரம் ஜமீன் கோட்டையாகவோ அல்லது கடல் வணிக தலங்களாகவோ இருக்கலாம், சேர சோழ பாண்டிய மன்னர்களின் கோட்டைகள் எதிரிகளால் தரைமட்டமாக்கப்பட்டிருக்கும் சோழர்களின் தடயங்களை டெல்டா மாவட்ட கோயில்களில் மட்டும்தான் கான முடியும்,
@mercyprakash7081
@mercyprakash7081 4 месяца назад
தம்பி, உங்கள் காணொலிகளில் உங்கள் அலைவரிசையின் பெயரை சிறிதாக பதிவிட்டு பதிவேற்றுங்கள்
@stranger_mahi
@stranger_mahi 4 месяца назад
👍❤
@BLACK_PERAL_YT
@BLACK_PERAL_YT 4 месяца назад
பெரும் ஆற்றல், படை ஆளும் திறம், ராஜ தந்திரம், வீரம், இவற்றை செவ்வண்ணம் தன்னகத்தே கொண்டிருந்தான் சடையவர்மன் சுந்தர பாண்டியன். பாண்டியர்களின் பறைதனை உலகுக்கு அறிவிக்க வழிக் கொண்டு எழுந்தவன் இப்பாண்டியன். 1246-1279 ராஜேந்திர சோழனின் 37-ஆம் ஆட்சி ஆண்டில், சோழர்கள் மீது படை எடுத்து வந்தான் சுந்தர பாண்டியன். இவனது ஆற்றலையும், வீரத்திற்கும் பணிந்தான் ராஜேந்திர சோழன். ஆக, மூன்றாம் ராஜேந்திர சோழன் பாண்டிய மன்னனுக்கு கப்பம் கட்டும் சிற்றரசன் ஆனான். ராஜேந்திரன் மட்டும் அடக்கினால், இவன் மீண்டும் தன்னுடன் போர் புரிய வருவான் என்பதனை அறிந்த சுந்தர பாண்டியன், சோழர்களுக்கு உதவும் போசளர்களை, தெலுங்கு சோழர்களையும் வென்றான். வீர சோமேஸ்வரனைக் கொன்று, அவன புதல்வன் வீர ராமநாதனை விரட்டி, தெலுகு சோழர் மன்னன் கோபாலனை கொன்று தென்னகத்தே தனது வெற்றிக் கோடியை நாடினான் சடையவர்மன் சுந்தரபாண்டியன். இதோடு சோழர் பரம்பரை முடிந்து விட்டது.
@stranger_mahi
@stranger_mahi 4 месяца назад
@அருண்வர்மன்
@அருண்வர்மன் 4 месяца назад
இன்றும் தில்லையில் முடிசூட்டும் வழக்கம் உள்ளது...சோழமண்டக படி என்று கூறுவார்கள்.ஆருர தரிசனத்தை அவர்களிடம் தீபாரதனை முடிந்த பிறகே கோயில் தேரில் வலம் வவார் தில்லை நாயகர்...வேண்டும் என்றால் தேடி பாருங்கள்
@BadWarrior-dn2rh
@BadWarrior-dn2rh 4 месяца назад
Bro Andha brown shirt romba mokka podraru 😂😂😂 next time avaru venam broo😂😂😂
@palagarpandi7422
@palagarpandi7422 4 месяца назад
ஒரு கோர்வை இல்லை தெளிவு இல்லை. ரொம்ப உணர்ச்சிவசப்படுறீங்க. இடத்தை பற்றி தகவல் எங்கே எந்த ஊர்?
@KaisenRaj-sq6jz
@KaisenRaj-sq6jz 4 месяца назад
Sunami la azhichi pona idangal thampi
@parameswarypathmakanthan8228
@parameswarypathmakanthan8228 4 месяца назад
This is guru
@lakshmipreethi8953
@lakshmipreethi8953 4 месяца назад
Bro soldiers padaiveedu not cholas without proper evidence don't focus
@shan-bs4iv
@shan-bs4iv 4 месяца назад
Old man He give wrong directions for you bro
@krishnaraj2653
@krishnaraj2653 4 месяца назад
Athu en sontha oor pichavaram
@MAYILVAHANAN-rl6ez
@MAYILVAHANAN-rl6ez 4 месяца назад
தரவுங்கள் சரி இல்ல சகோ
@PalaniRaja-bu5vn
@PalaniRaja-bu5vn 5 месяцев назад
..... ,விழு பரயன்' தான் சோழன்.... விழுப்புரத்தான்.....!
@RaghuNath-f6m
@RaghuNath-f6m 4 месяца назад
No parayan enral ellam tharenthavan
@sedative_simha7151
@sedative_simha7151 4 месяца назад
Kushboo sela
@dhandapaniv7855
@dhandapaniv7855 4 месяца назад
Not informative sir
@rockforttrichysiva5012
@rockforttrichysiva5012 4 месяца назад
Bro antha silaigail hindu samaya aranilaithuraiyidam surender pannalamla apadiye vitt Tu porenga video eduthu enna palan waste bro unga video 😔
@stephenraj5821
@stephenraj5821 4 месяца назад
சோழரகள் என்று சொல்லாதீர்கள் சோழ ராஜபாரம்பரை என்று சொல்லுங்கள் ஏன் என்றால் நானும் சோழந்தான் தமிழரகளில் பாதி பேர் சோழர்கள்.
@Kumaresanp34
@Kumaresanp34 4 месяца назад
சோ சோ சோ
@Kumaresanp34
@Kumaresanp34 4 месяца назад
சோ
@Kumaresanp34
@Kumaresanp34 4 месяца назад
உன்னை விட இன்னொருதர் நல்லா பேசுறாரு 😂😂😂சோ
@stranger_mahi
@stranger_mahi 4 месяца назад
Peasattum 👍
@Kumaresanp34
@Kumaresanp34 4 месяца назад
சோ
Далее
На самом деле, все не просто 😂
00:45