Тёмный

சோழ பரம்பரைனு சொல்ற, ஏன் வாடகை வீட்ல இருக்க ? ஜாதி பெருமை பேசியே....😠 Gopi Nainar Bold Interview 

Galatta Tamil | கலாட்டா தமிழ்
Просмотров 22 тыс.
50% 1

#gopinainar #manushi #ilaiyaraaja #vetrimaaran #aram #nayanthara #andrea #caste #castediscrimination #Galattatamil
சோழ பரம்பரைனு சொல்ற, ஏன் வாடகை வீட்ல இருக்க ? ஜாதி பெருமை பேசியே....😠 Gopi Nainar Bold Interview
"Sunland:
Insta : / ktvhealthfood
Facebook: / ktvhealthfood "
-----------
FOR ADVERTISEMENT QUERIES:
+91 7305966438
WHATSAPP +91 7305516665
============
Stay tuned to Galatta Tamil for latest updates on Cinema and Politics. Like and Share your favorite videos and Comment your views too.
Subscribe to GALATTA TAMIL : goo.gl/J4TyOo
Also, Like and Follow us on:
Facebook: / galattamedia
Twitter: / galattadotcom
Website: www.galatta.com/
WhatsApp : whatsapp.com/channel/0029Va9M...
Instagram: / galattadotcom
Telegram : t.me/+PziZxb5wLng2YjY9
Subscribe to our group channels for other interesting content:
Galatta Life: / @galattacinema
Galatta Originals: / @galattaoriginals
Galatta Voice : / @galattavoice
Galatta Pink : / @galattapink

Развлечения

Опубликовано:

 

23 апр 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 56   
@muthummrmuthuraj8810
@muthummrmuthuraj8810 Месяц назад
இயக்குனரா உச்சத்தை அடைவரா என்று தெரியாது .. ஆனால் இந்தியாவின் தலைசிறந்த மனிதனாக இருப்பர்❤
@bluered8002
@bluered8002 Месяц назад
இந்திய சினிமாவின் தனித்துவமான திரைப்படங்களை உருவாக்கும் கலைஞர் தோழர் கோபி நயினார் அவர்கள்❤
@muralinarayanasamy7393
@muralinarayanasamy7393 Месяц назад
கோபி நாயனார் அவர்கள் இயக்குனர் உச்சத்தை அடைவீர்கள் தங்களின் படைப்பு நாளை தலைமுறை கனவு வாழ்த்துக்கள் அண்ணா❤❤
@rakshankiruthik1843
@rakshankiruthik1843 Месяц назад
உங்கள் பேச்சே புத்தகம் பேசுவது போல இருக்கு.
@amudhu812v.9
@amudhu812v.9 Месяц назад
மரியாதைக்குரிய கோபி சார் அவர்கள் 🔥 அருமையான பேச்சு
@TamilaTamila-jv5lz
@TamilaTamila-jv5lz Месяц назад
தங்களின் அறம் படம்.... ஒவ்வொரு IAS அதிகாரியும் பார்க்க வேண்டிய படம்.... நயன்தாரா அவர்களின் பெயர் சொல்லும் படம் இது.....
@ananthcraftexperiment5333
@ananthcraftexperiment5333 Месяц назад
நல்ல தெளிவான பேச்சு வாழ்த்துக்கள் தோழர்
@jothibasuam8396
@jothibasuam8396 27 дней назад
எதார்த்தமான இயக்குனர் இவரின் படைப்புகள் அனைத்தும் சிறப்பானவை
@movielover4567
@movielover4567 Месяц назад
கோபி அண்ணா . நீங்கள் மிகச் சிறந்த கலைஞர் தயவு செய்து எந்த அடையாளத்துக்குள்ளும் சிக்கிக் கொள்ளாதீர்கள் .. தொடர்ந்து உங்கள் படங்கள் வெளிவர வேண்டும் வாழ்த்துக்கள் அண்ணா
@sundarrrasuavadai7537
@sundarrrasuavadai7537 Месяц назад
உங்கள் பேச்சு மிகவும் சிறப்பு வாழ்த்துக்கள்.
@rajaraja-mg2gl
@rajaraja-mg2gl Месяц назад
படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் அண்ணா
@arasurathin1469
@arasurathin1469 Месяц назад
Yow unnoda speech... Ovoru varthaiyum moolaikulla ayiram kelvi , guilty ah create pannuthuya...
@user-bl1qt4ip9z
@user-bl1qt4ip9z Месяц назад
DIRECTOR Mr. Gopi, has a wonderful personality, his perspectives and thinking process are crystal clear. He is not just a filmmaker, but also a Social Thinker and Change Maker. Surely his film will contribute to the Social Transformation. All the Best
@hariprabhu755
@hariprabhu755 Месяц назад
Excellent speech anna
@ajaytamil1712
@ajaytamil1712 29 дней назад
Great Director!
@user-uw5mm5qy6b
@user-uw5mm5qy6b 5 дней назад
மீண்டும் ஒரு மணிவண்ணன் ஜனநாதன் கோபி நயினார் வாழ்த்துக்கள் தோழர்
@MindVoice-md9qj
@MindVoice-md9qj 29 дней назад
கருத்தியல்வாதம் செறிந்த இயக்குநர் கோபி நயினார்* ஆகச் சிறந்ததோர் திரைப்படைப்பாளியாக உலகத்தினால் அறியப்படும் காலம் மிக விரைவில் வாய்க்கும். அதனை தமிழ்த் தேசிய அரசியலே பெற்றுத் தரும்🎉❤❤❤🎉
@mohanrajm4052
@mohanrajm4052 Месяц назад
excellent interview, I fully support the social view of director gopi ninar🎉🎉
@KanunKan
@KanunKan Месяц назад
Aramm 🔥 lady superstar Nayanthara ❤❤
@KesavaRaj-rb7rk
@KesavaRaj-rb7rk Месяц назад
ஜெய் பீம் 💙🔥
@parthibananbazhgan1402
@parthibananbazhgan1402 Месяц назад
❤❤❤
@nithinnithinr841
@nithinnithinr841 Месяц назад
Nice interview
@mysweetloneliness726
@mysweetloneliness726 Месяц назад
புரட்சி இயக்குநர் அண்ணன் கோபி நயினார் 💙❤
@tn46Leopards75vibe_creater
@tn46Leopards75vibe_creater Месяц назад
❤❤❤❤❤❤🎉
@mohanraj3869
@mohanraj3869 25 дней назад
Super
@prasanthprasanth6162
@prasanthprasanth6162 Месяц назад
மகிழ்ச்சி
@prithivarajfello2451
@prithivarajfello2451 29 дней назад
@vijayakumararjunan2354
@vijayakumararjunan2354 Месяц назад
Super sir
@user-yz6vp4ix4o
@user-yz6vp4ix4o Месяц назад
❤❤❤❤❤
@chola4
@chola4 Месяц назад
ஏன் தலித்துகள் அநியாயத்துக்கு நியாயமா இருக்கீங்க....🎉..மறுக்க முடியாத வாதாங்ஙகளா வைக்கிறார்கள்...ஆனல் என் ஜாதி மனநிலை ஏற்க்க மறுக்கிறது 😢
@narayananlakshmi9579
@narayananlakshmi9579 Месяц назад
விதை விதைக்கபட்டுவிட்டது இன்று இல்லாவிட்டாலும் ஒரு நாள் முளைக்கும்
@ArivuduraiArivudurai
@ArivuduraiArivudurai 23 дня назад
யாருடா புண்ட தலித் திருமா புண்ட சொன்னா நாங்கள் என்ன? தலித்தா நாங்கள் சாம்பவர்கள் தலித் என்பவன் வட மாநிலத்தை சார்ந்தவன் நாங்கள் தமிழர்கள் உன் தலித் என்ற வார்த்தையை மாற்றி கொள்
@SekarM-px9lq
@SekarM-px9lq Месяц назад
🎉🎉🎉🎉🎉❤
@gopinath-sj2cg
@gopinath-sj2cg 15 дней назад
நான் தோழர் கோபி நயினார் அவர்களை சந்திக்க வேன்ண்டும். என் ஆதரவை மனமாற சொல்ல வேண்டும். வாய்ப்பிபிருந்தால் வழி சொல்லுங்கள்.
@user-uw5mm5qy6b
@user-uw5mm5qy6b 5 дней назад
நானும் தான் வழி தெரியவில்லை
@rajbrothers3064
@rajbrothers3064 10 часов назад
Nam adiyalam kudiadiyalam saathi adaiyalam
@ragus4880
@ragus4880 Месяц назад
Ntk
@leftview2
@leftview2 Месяц назад
Cpim ☭
@unmai768
@unmai768 Месяц назад
உடண்மைய பேசிவிட்டார்
@chitra_luxica
@chitra_luxica Месяц назад
Oh appo thalidh padangal mattum thaan yedukanum athu mattum.thaan odanumnu solldringala. Neenga yeppdi unga padam yedukkuringalo adhu maathiri thaan avungalum.yedukkuranga
@nithyaj6774
@nithyaj6774 Месяц назад
Sister appadi illa sister ithana varushama evalo caste padam vandhurukku suyasaathiya perumaiya pesura padam la vandhurukku appolam adha thappa kutrama yaarum sollala adhukku badhil ah adha kondadunanga.andha andha kuripitta jathiya vizhakkal ah andha pada padalkalai pottu gowravam nu nenaichukatanga. Aana dalith padam edutha inga kora solladhan pala peru irukanga. ethanaiyo padangal ah ethanaiyo kuriyidu payanpaduthi irupanga aana dalith padathula edhachum kuriyidu use panna enoda jaathiya ilivu padutha thaan ipadi padam edukranga nu solluvanga. dalith valikalai pathivu senja yaarum jaathi parkuradhu illa neenga thaan jathi padam edhuthu jaathi veriya thoonduringa nu director ah kora solranga. yaen idhukku munnadi vandha endha jaathi padathukkum jaathiya parvai parkadha indha samugam dalith valiya pathivu senja mattum jathiya padam nu solranga. Appo dalith kadaisi vara avangalukku keela irukkanum nu nenaikura jaathiya mana nilathana adhu. nalla yosichu paarunga ungalukku puriyum.
@amudhu812v.9
@amudhu812v.9 Месяц назад
@@nithyaj6774 அருமையான உண்மையான விளக்கம்.... ..
@leftview2
@leftview2 Месяц назад
Dalit - ஒடுக்க படுறவங்க னு அர்த்தம்.. Jadhi reedhiyaa mattum illa religion, economic inequality, language, country border,women etc
@SathiyavanKamarasu
@SathiyavanKamarasu Месяц назад
Yes .crt ​@@leftview2
@Lang.316
@Lang.316 28 дней назад
Enada nassukranga pithikitagunu solra group ulla varalayae nu paathaen entha dalithum atha summa sollala ..madam evunga "Yen kaluthula mithikira kala yedu nu solraanga ..athayum .jaathi perumai padangalum ondru ela ...
@vasanthapriyan815
@vasanthapriyan815 Месяц назад
மிகச்சிறந்த மக்கள் படைப்பாளி அண்ணன் கோபி நயனார்
@user-um7oc8im8u
@user-um7oc8im8u Месяц назад
இயக்குனர் சொல்வது சரிதான். அம்பேத்கர் படம் தமிழில் வெளி வராமல் வருடம் கடந்த நிகழ்வு இருந்தது. அருண்பாண்டியன் வெளியிடாமல் இருந்தார்.
@ArivuduraiArivudurai
@ArivuduraiArivudurai 23 дня назад
அம்பேத்கர் ஒன்னும் எங்க தலைவர் இல்லடா எங்கள் தெய்வம் ஐயா ரெட்டைமலை சீனிவாசன் சாம்பவர் தான் எதற்கு எடுத்தாலும் அம்பேத்கர் தான் எங்களுக்கு தலைமை என்று சொல்லுறீங்க
@yuvanram5371
@yuvanram5371 Месяц назад
வாழ்த்துக்கள் அண்ணா 💙❤
Далее
🇮🇩Let’s go! Bali in Indonesia! 5GX Bali
00:44
1❤️
00:20
Просмотров 25 млн
This is so cool 😲
00:31
Просмотров 9 млн
Каждый в детстве:
0:50
Просмотров 1,6 млн
ТЫ С ДРУГОМ В ДЕТСТВЕ😂#shorts
0:59