Тёмный
No video :(

ஜப்பான்ல இவ்ளோ தமிழ் மக்களா!!🥳 தமிழர்கள் ஒன்று கூடிய தீபாவளி!🤩🥳 Japan Tamil festival  

My Family in Japan
Подписаться 332 тыс.
Просмотров 69 тыс.
50% 1

#myfamilyinjapan #japanfestival #diwalifestival #japantamilsangam #japantamilcommunity
Hi Friends,
Thanks for watching this video. Please subscribe and also watch other most interesting Japan videos.
🤪ஜப்பான் விலைவாசி எப்படி இருக்குனு இந்த வீடியோல பாருங்க! • ஜப்பான் விலைவாசி எப்பட...
ஜப்பான்ல வாழ இவ்ளோ மாத சம்பளம் வாங்கணுமா? Cost of living in Japan - 2023 • ஜப்பான்ல வாழ இவ்ளோ மாத...
🤪ஜப்பான்ல சம்பளம்? Subscribers Questions - வேலைக்கு ஜப்பான் மொழி அவசியமா? how to get job in Japan? • ஜப்பான்ல சம்பளம்? Subs...
🤩ஜப்பான்ல காய்கறி விலை?😰நம்ம ஊரு காய்கறிகள்!🥕 • 🤩ஜப்பான்ல காய்கறி விலை...
🤪Husband பிரியாணி Cooking Challenge! ஜப்பான்la Rice epdi irukum? • Husband பிரியாணி Cooki...
🤪1000 Yenக்கு ஜப்பான்ல என்னென்ன food வாங்கலாம்? • 🤪1000 Yenக்கு ஜப்பான்ல...
😍மலேசியா விமானப்பயணம் | முதல் Solo Vlog😍 • மலேசியா விமானப்பயணம் |...
😍🏠 Japan Home tour! - • Japan Home tour Tamil!...
😍🛫சென்னை to ஜப்பான் பயணம் with Family: • சென்னை to ஜப்பான் பயணம...
😍Winter Evening vlog in Japan 🌤 • ஜப்பான்ல எங்க ஏரியா சு...
😍🎑Village திருவிழா🎇 பார்க்கலாமா? • 🎑Village திருவிழா🎇 பார...
😍🛫மலேசியா AIRPORT Tour ✈️Malaysia to Chennai Travel Vlog • மலேசியா ஏர்போர்ட் உள்ள...
😍ஜப்பானில் பொன்னியின் செல்வன்! • 😍ஜப்பானில் பொன்னியின் ...
😍✈️🇮🇳இந்தியா போக ஜப்பான் சாக்லேட் வாங்கலாமா? • ✈️🇮🇳இந்தியா போக ஜப்பான...
😍ஐபோன் 14 Pro இவ்ளோ CHEAP ஜப்பான்ல? • ஐபோன் 14 Pro இவ்ளோ CHE...
😍ஜப்பான் மீன் மார்க்கெட்: • ஜப்பான் மீன் மார்க்கெட...
🌋ஜப்பான் எரிமலைக்கு போலாமா! • 🌋ஜப்பான் எரிமலைக்கு போ...
🤖ரோபோ RESTAURANT ஜப்பான்ல!🍜 வேலைக்கு! • 🤖ரோபோ RESTAURANT ஜப்பா...
🤩 SHINCHANக்கு பிடிச்ச Chocobi🥮 • 🤩 SHINCHANக்கு பிடிச்ச...
😍ஜப்பான்ல எது எடுத்தாலும் 100 YEN! - • Daiso - ஜப்பான்ல எது எ...
😍ஜப்பானின் சொர்க்கம் இந்த இடம்! - • ஜப்பானின் சொர்க்கம் இந...
😍ஜப்பான்ல தமிழ்கோவில் இருக்கா? - • ஜப்பான்ல தமிழ்கோவில் இ...
😍 ஜப்பான் ரோட்டுக்கடை உணவுகள் சாப்பிடலாமா!: • Famous Street foods in...
😍 Innovative Transparent Public Toilets in Japan: • டாய்லெட்ல வேற லெவல்! ச...
😍Miyazaki Mango: மியாசாகி மாம்பழம்: • ஜப்பான் மியாசாகி மாம்ப...
😍Japanese Sushi : ஜப்பான் சுஷி உணவு: • Japanese Sushi trying ...
Follow my facebook page: / myfamilyinjapan.tamil
Instagram: / myfamilyinjapan
Take care!

Опубликовано:

 

28 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 192   
@vetrivelmurugan1942
@vetrivelmurugan1942 9 месяцев назад
நம்ம தமிழ்நாட்டை விட உலக நாடுகளில் இருக்கும் நமது தமிழர்கள் எல்லாம் உற்சாகமாக அனைத்து விசேஷங்களையும் சிறப்பாக சந்தோசமாகவே கொண்டாடுகிறார்கள் .. அதுவரையிலும் சந்தோசம்👍👍👍
@ganesanr736
@ganesanr736 9 месяцев назад
காரணம் நம் நாட்டில் நமது செல்வத்தையெல்லாம் சவுகர்யங்களையெல்லாம் பல வழிகளில் சுரண்டி நம்மை பிச்சைகாரர்கள் போல் ஆக்கி வைத்திருக்கிறார்கள்.
@pachaiammansaikumar5383
@pachaiammansaikumar5383 9 месяцев назад
Yenna namma TN arsiyal anga illa
@ka.parthipan3318
@ka.parthipan3318 9 месяцев назад
🙏👍
@madhialagank9615
@madhialagank9615 9 месяцев назад
தமிழ் உலகம் முழுவதும் உலா வரட்டும்... அனைத்து தமிழர்களுக்கும் வாழ்த்துக்கள்... எங்கும் தமிழ் மணம் வீசட்டும்...
@ravichandranmuthaiyan9212
@ravichandranmuthaiyan9212 9 месяцев назад
ஜப்பான் வாழ்க தமிழர்களுக்கு நன்றிகள் தமிழ் நாட்டை விட மிகச் சிறப்பாக நடத்தி உள்ளீர்கள் இவ்வளவு தமிழர்கள் ஜப்பானில் ஒரு இடத்தில் கூடியதுமிக்க மகிழ்ச்சி
@madhappanp4905
@madhappanp4905 9 месяцев назад
, தமிழ்நாட்டில் தமிழ் கலாச்சாரம் ஜப்பானில் மிகவும் அருமையாக தமிழர்களுக்கு வாழ்த்து
@jayaprakash-oj1yb
@jayaprakash-oj1yb 9 месяцев назад
குட்டி தமிழ்நாடு அழகான தருணம் வாழ்த்துக்கள் என்றும் இதுபோல் சந்தோசமா இருங்க ❤🎉🎉🎉
@rameshramlax
@rameshramlax 9 месяцев назад
நம்ம தமிழ் கலாச்சார நிகழ்வ வேற நாட்டுல பாக்குற சந்தோசமே தனி தான் சகோதரி🔥🔥🔥🙏🙏🙏Gulf வாழ் தமிழன்.
@thillainathan3840
@thillainathan3840 9 месяцев назад
தமிழ் நாட்டில் இது போன்ற திருவிழாக்கள் நடத்தினால் இளைய தலைமுறைக்கு enjoyment ஆக இருக்கும் வாழ்த்துக்கள்
@raghuPurushothaman-ck6ud
@raghuPurushothaman-ck6ud 9 месяцев назад
சப்பானிய தமிழ் சங்கத்திற்கு வாழ்த்துக்கள். எல்லைகள் சுருங்கிய தமிழ் சமுகத்திற்க்கு மீண்டும் எல்லைகள் அற்ற நிலையை அடைய பாடுபட வேண்டும்.
@Muruvell
@Muruvell 9 месяцев назад
தூய தமிழ் வார்த்தைகளை சப்பானிலும் எதிரொலிக்கும் தங்கைக்கு நன்றிகளும் பாராட்டுகளும் வாழ்த்துகளும் 👍 அதிலும் தமிழர் பறை இசைத்து! கும்மி ஆட்டம்!
@Hari00t
@Hari00t 9 месяцев назад
குடும்ப பெண்ணாக அழகாய் சேலை அணிந்து சென்றதற்கு வாழ்த்துக்கள். நிகழ்ச்சி அருமை.
@arumugam6229
@arumugam6229 9 месяцев назад
ஜப்பானில் மிக சிறப்பான தீபாவளி கொண்டாட்டம் அருமையான பதிவு 👍💐💐💐
@k.chanderanchander2181
@k.chanderanchander2181 8 месяцев назад
அருமையான ஏற்பாடு. மக்களுடன் 100ஆண்டு வாழ்க.தொடரட்டும் நம் தமிழர் விழா.
@kitcha737
@kitcha737 9 месяцев назад
மிக்க மகிழ்ச்சி இதை காணும் போது மனதிற்கு ஒரு சந்தோசமா இருக்கு நம் தமிழர்களின் பெருமை மற்றவர்களுக்கு தெரிகிறது ஆனால் தமிழகத்தில் எத்தனை பிரிவினைகள் எத்தனை பாகுபாடுகள்... இருப்பினும் இதை காண பதிவிட்டு இருக்கும் நம் தமிழச்சிக்கு தமிழனின் வாழ்த்துக்கள்...
@shanmgavel4316
@shanmgavel4316 9 месяцев назад
வெளிநாடு சென்றாலும் பண்டிகை நட்கள்ல நமது பாரம்பரியம் போற்றும் புடவை அணிந்து கொண்டாடும் அன்பு சகோதரிகளுக்கு தீபாவளி வா்த்துக்கள். ஆனால் சிலபேர் நல்ட்டுகுள்ள இருந்துகிட்டே அறையும் குறையுமா ஆடை அணிந்து நாட்ட நாசமாக்கும் மூதேவிகள் திரியுதுங்க.
@SenthilKumar-ci9gi
@SenthilKumar-ci9gi 9 месяцев назад
❤ நாம் தமிழர் அன்பால் இணைவோம் நல்ல ஆயுளுடன் வாழ அனைவருக்கும் நன்றி
@bastiananthony3392
@bastiananthony3392 8 месяцев назад
மிரள வைக்கும் யப்பான் வாழ் தமிழர்களின் கொண்டாட்டம் மகிழ்ச்சியாக இருக்கிறது. காணொளிக்கு நன்றி.
@ganesanr736
@ganesanr736 9 месяцев назад
உங்கள் எட்டாவது திருமண நாள் - இதுபோல் பல நூறு திருமண நாட்களை கண்டு நீங்கள் சந்தோஷமாக வாழவேண்டும் என வாழ்த்துகிறேன் 🙏
@MyFamilyinJapan
@MyFamilyinJapan 9 месяцев назад
Nandri😍
@valarmathiravichandran2496
@valarmathiravichandran2496 9 месяцев назад
ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு. தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா!
@user-ik7ge1kd5b
@user-ik7ge1kd5b 9 месяцев назад
Super Happy Dewali - 2023 sis ..namba Tamil kalacharam entha country ponalum Vera level 👌 can't forget Tamil eisai 🎉🌺😍😂😂
@nandaviews2839
@nandaviews2839 9 месяцев назад
super!.. Hi to Japan Tamizhans great and enjoyable event..
@mathuramm1257
@mathuramm1257 9 месяцев назад
Super congratulations to you. All the Tamilian must very proud about the Tamil sangam in Japan is established. Not only with that, Tamilian culture, varities of foods and Tamilian plays was conducted was so good. You can put vedio of Japan's important places. If you do so those who can not go to Japan can see your vedios and enjoy that. I once again convey my wishes to both of you.
@srivasan4697
@srivasan4697 9 месяцев назад
தமிழர்களின் நிகழ்ச்சி நன்றாக இருந்தது.இதில் கலந்து கொண்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள். க. சீனிவாசன். சென்னை.
@jpill3576
@jpill3576 7 месяцев назад
நம்ம நாட்டுக்கு சுதந்திரம் கிடைக்க மிகவும் தன்னை அர்ப்பணித்து உதவிய நாடு ஜப்பான். நம் உயிர்மூச்சு அவர்களுக்கு சாதகமாக அமையவேண்டும். ஒருசில கெட்டவர்களை சந்தித்தாலும் நாம் பெருமையாக நம் நாட்டை மனதில் கொண்டு ஒற்றுமை பேணுவது அனைவருக்கும் நல்லது. வாழ்க ஜப்பனீஸ் மக்கள் நம் மக்களோடு இணைந்து 🎉❤🎉
@tamilvanan2440
@tamilvanan2440 9 месяцев назад
தமிழர்கள் மற்றும் ஜப்பானியர்கள் அனைவருக்கும்வாழ்த்துகள்
@ambedkarmari6798
@ambedkarmari6798 9 месяцев назад
ஜப்பானில் தமிழர்கள் தீபாவளியை கொண்டாடுவது மகிழ்ச்சியே பெருமையே. பறை என்பது தமிழர்கள் வாத்தியமே எவ்வித சந்தேகம் இல்லை ஆனால் சுப நிகழ்வில் உபயோகப்படுத்தும் வாத்தியம் இல்லை. தமிழர்கள் வாத்தியங்களை நான்கு வகைப்படுத்தியிருக்கிறார்கள் (1) உடுக்கை =இறை வழிப்பாடு, (2) உறுமி =சுப நிகழ்வுகள் ,(3) முரசு = அரசாங்க கட்டளைகள் ,(4) பறை = இறப்பு நிகழ்வுகள்(திருமணம் செய்து பேரன் பேத்தி எடுத்தால் சந்தோசமாக எடுத்துச்சென்று அடக்கம் செய்வது பிறப்பும் இறப்பும் ஒன்றே என்ற உன்னதமான உண்மையை அணர்த்துவதற்கு. ) தயவுசெய்து சுப நிகழ்வுகளில் உறுமி வாசிக்கவும்
@Jayasekarkrishnasamy
@Jayasekarkrishnasamy 9 месяцев назад
கோலம் சூப்பரா இருக்கு. பரிசு வாங்கினீங்க சூப்பர்
@surasri9737
@surasri9737 8 месяцев назад
Amazing gathering by tamil community. The stalls great. Elanthai vaddam is not available in Chennai. Good feast. Happy Diwali to all . 😊😊
@elanjezhiyanlatha2099
@elanjezhiyanlatha2099 9 месяцев назад
அட்வான்ஸ் கார்த்திகை தீப திருநாள் வாழ்த்துகள்❤❤❤நான் கரூர் தான்...
@rajarajaraja5762
@rajarajaraja5762 9 месяцев назад
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🎉🎉🎉🎉👍👍👍தமிழர்கள்ஒன்றுகூடியஜப்பான்தீபாவளிதிருவிழாசிறப்பு
@shanmugamisha
@shanmugamisha 9 месяцев назад
வணக்கம் வாழ்த்துகள் சகோதரி.உங்கள் குடும்பம்,சந்தாதாரர் குடும்பத்திற்கு குறிப்பாக தங்கள் மகன் எல்லோருக்கும் வணக்கம் வாழ்த்துகள்.
@MyFamilyinJapan
@MyFamilyinJapan 9 месяцев назад
Nandri 😍
@subramaniann6886
@subramaniann6886 9 месяцев назад
Super video congratulation
@antonxavier1523
@antonxavier1523 8 месяцев назад
Really grate video.All the best.
@vallipuramlohanadan8028
@vallipuramlohanadan8028 9 месяцев назад
தீபாவளி வாழ்த்துக்கள் அனைவருக்கும் நாம் இல்ல நாடில்லை நமக்கென்று ஒரு நாடில்லை .
@sudhakarvbeinghuman3441
@sudhakarvbeinghuman3441 9 месяцев назад
Really great brother, really inspiring us through this video as well 👏🙏🤝❤😊❤
@arivuanandam9824
@arivuanandam9824 9 месяцев назад
❤❤❤ மிக்க மகிழ்ச்சி நன்றி
@jayakumar6945
@jayakumar6945 9 месяцев назад
மகிழ்ச்சி நண்பா,அருமை❤🎉
@k.chanderanchander2181
@k.chanderanchander2181 8 месяцев назад
மிக சிறப்பு.அருமை.வாழ்த்துக்கள்.
@ramachandran4919
@ramachandran4919 9 месяцев назад
அருமையோ... அருமை
@kamalahasanmoorthy2066
@kamalahasanmoorthy2066 9 месяцев назад
"*God Bless Everyone Take Care All Long Lives 100 years and above all*"
@sureshkumar-rs8ct
@sureshkumar-rs8ct 9 месяцев назад
Please post a separate video with Mayuka.
@MyFamilyinJapan
@MyFamilyinJapan 9 месяцев назад
sure
@arularul1565
@arularul1565 9 месяцев назад
சூப்பர் நீங்களும் கோலமும்
@sm.marantn-
@sm.marantn- 9 месяцев назад
மிக அருமை அருமை👌👌👌
@ganesanr736
@ganesanr736 9 месяцев назад
கடசியா ஒரு விசில் ஸூப்பர் நல்ல உற்சாகம் ஹேப்பி தீபாவளி 😄
@ganesanr736
@ganesanr736 9 месяцев назад
நா நிஷிகஸாய்ல தங்றதுக்கு ஒரு சின்ன 1R எடம் பாத்துகிட்ருக்கேன். ஹை ஜாலி - வாழ்க்கைல ஜப்பான மிஸ் பண்ணகூடாது.
@anbalaganramasamy2318
@anbalaganramasamy2318 8 месяцев назад
அருமை பொங்கல் பண்டிகை யை சிறப்பாக கொண்டாடுங்கள்
@rajendra_naidu_coimbatore
@rajendra_naidu_coimbatore 9 месяцев назад
Super Lk dn 🎉❤
@svenkatramanan2875
@svenkatramanan2875 7 месяцев назад
Hello Madam and sir You both are luckiest couples , because You 2 are in Japan is Just like Switzerland Excellent amazing Madam explain s also Very very good sur
@lathayogapriya3850
@lathayogapriya3850 9 месяцев назад
Wow very nice❤❤🎉🎉
@sureshv6900
@sureshv6900 9 месяцев назад
தமிழர். பண்பாடு. அருமை
@ssjk9492
@ssjk9492 9 месяцев назад
Super sis❤❤❤
@palaninathan4526
@palaninathan4526 9 месяцев назад
டிக்கெட் உரசுவற்கு ( “உரைவது” அல்ல ). நன்றி. உங்கள் காணொளி நன்றாக இருந்தது. மருதுபாண்டியன், Nanterre, France
@ellemaran7707
@ellemaran7707 9 месяцев назад
I enjoyed your video. I did not know there are so many Tamil people in Japan
@r.avinashlrajkumar1653
@r.avinashlrajkumar1653 9 месяцев назад
Very nice👍
@ebenedictedward
@ebenedictedward 9 месяцев назад
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் சகோ! நான் குன்னூர், நீல‌கி‌ரி! தற்போது Tsurumi யில்! நீலகிரி காலியாக இருந்தது வருத்தம்! Please inform me if there is an event or celebration! Thanks! 🙏
@arsathkhader5187
@arsathkhader5187 9 месяцев назад
So nice memories ☺️☺️☺️
@govindarajg1912
@govindarajg1912 9 месяцев назад
தங்கள் கோலத்திற்கு 70% மதிப்பெண் வழங்கப்படுகிறது. 🤝👍
@MyFamilyinJapan
@MyFamilyinJapan 9 месяцев назад
Haha 😂 nandri
@sureshv6900
@sureshv6900 9 месяцев назад
அருமை. பறை. இசை. அருமை
@gv11
@gv11 9 месяцев назад
எமது சேனல் சார்பாக வாழ்த்துக்கள்🎉🎉🎉
@senthilkumar-kx9xp
@senthilkumar-kx9xp 7 месяцев назад
Super akka nagalum Japan la tha irukom next Pongal celebration ku nangalum varom akka
@MyFamilyinJapan
@MyFamilyinJapan 7 месяцев назад
Sure
@mohammedsalman8441
@mohammedsalman8441 9 месяцев назад
Congratulations 🤝🤝
@psvinayakam6866
@psvinayakam6866 9 месяцев назад
சிறப்பு
@lakshmanan7496
@lakshmanan7496 9 месяцев назад
சுப்பர் காணோலி😅🎉🎉
@ratnakumar7039
@ratnakumar7039 9 месяцев назад
சிறப்பு வாழ்த்துகள், ஜப்பான் வாழ்தமிழர்களுக்கு ஒரு வணக்கம் வாழ்த்துகள், 🙏🙏🙏💪💪💪
@user-sl7vl1dv2f
@user-sl7vl1dv2f 9 месяцев назад
அருமை
@josephpillai2491
@josephpillai2491 9 месяцев назад
❤very nice super ❤
@senthilrajaramasamy9519
@senthilrajaramasamy9519 9 месяцев назад
சந்தோசமா இருக்கு,
@sivasakthistro8583
@sivasakthistro8583 9 месяцев назад
ஜப்பானில் பஞ்சு மிட்டாய் யளந்த வடை பறை இசை ஜப்பான் மக்களின் தமிழ் சுஉஉஉஉஉஉஉப்பறு
@prasath.k9043
@prasath.k9043 9 месяцев назад
Hello sir nice.video. all.the.best
@MyFamilyinJapan
@MyFamilyinJapan 9 месяцев назад
Many many thanks
@pavvainathan2380
@pavvainathan2380 9 месяцев назад
Excellent mam 👌🙏👍💪🤝
@balakrishnansubbiah1840
@balakrishnansubbiah1840 9 месяцев назад
ஜப்பான் வாழும் தமிழ் குடுபங்களேநல்லாஇருக்கீங்களா
@manface9853
@manface9853 9 месяцев назад
Om siva jai hind super
@balajiparthasarathy7714
@balajiparthasarathy7714 9 месяцев назад
miss pannitan....
@kingriderofroad
@kingriderofroad 9 месяцев назад
Nice for your video
@ravichandran7234
@ravichandran7234 9 месяцев назад
வாழ்த்துக்கள்.உங்கள் பிள்ளைகளுக்கு தமிழை எழுதபடிக்க கற்றுக்கொள்ள சொல்லி குடுங்க
@nnadarajan3573
@nnadarajan3573 8 месяцев назад
Super
@ColomboVicky
@ColomboVicky 9 месяцев назад
அருமையான நல்ல நிகழ்ச்சி வாழ்க வளர்க
@TamilponnuinJapan
@TamilponnuinJapan 9 месяцев назад
How you will know when they are doing celebration. I am also living near Tokyo. But I didn’t know anything about events. Shall you tell us the details
@MyFamilyinJapan
@MyFamilyinJapan 9 месяцев назад
Have some Tamil community whatsapp and Facebook groups. There you can see the happenings. . Like japan Tamil sangam Facebook group, etc pls check
@subramaniyamm7200
@subramaniyamm7200 9 месяцев назад
Nice video
@ragavendran5075
@ragavendran5075 9 месяцев назад
Kollum super
@anbalaganramasamy2318
@anbalaganramasamy2318 8 месяцев назад
சப்பான் பெண்கள் சேலை அழகு
@ramuramu-gj1nd
@ramuramu-gj1nd 9 месяцев назад
I liked your comment thank you
@subramaniank5010
@subramaniank5010 9 месяцев назад
Bro pongaluiku solunga
@user-yc9ty7de1y
@user-yc9ty7de1y 9 месяцев назад
Arumi sister 👌👌👌🥰👌
@JISOO_SOOYAAA168
@JISOO_SOOYAAA168 9 месяцев назад
Please visit Osaka castle❤❤❤❤
@vigneshk8779
@vigneshk8779 9 месяцев назад
Super bro
@CaesarT973
@CaesarT973 9 месяцев назад
Vanakam 🦚 Indian foreign minister,Jaishanker’s wife is Japanese
@pavunumuthu9510
@pavunumuthu9510 9 месяцев назад
Wov super
@kasthurirangan660
@kasthurirangan660 8 месяцев назад
Just like in india
@kjayabaljayabal1225
@kjayabaljayabal1225 9 месяцев назад
Arumai sister bro 🙏 🙏🙏
@goodlife6116
@goodlife6116 9 месяцев назад
@MyFamilyinJapan இந்தியாவில் 2 or 3 years one time road போடுறாங்க. மழை பெய்தால் 6 மாதத்தில் ரோடு பழுதடைகிறது...ஜப்பான் ல எவ்ளோ நாள் ஒருமுறை ரோடு போடுவாங்க எத்தனை நாளில் ரோடு பள்ளமாகும்..அங்கும் இந்தியா போன்ற வானிலை இருக்குமா...
@MyFamilyinJapan
@MyFamilyinJapan 9 месяцев назад
இங்கு drain system advanced ah இருக்கும். மழை நீர் தேங்காதவாறு வடிகால் வசதி உள்ளது சாலையோரம். கண்டிப்பா ஒரு தனி வீடியோல விளக்குகிறேன்😊
@goodlife6116
@goodlife6116 9 месяцев назад
@@MyFamilyinJapan இங்க வருசம் வருசம் ரோடு போட செலவு பண்றாங்க but quality இல்ல
@MyFamilyinJapan
@MyFamilyinJapan 9 месяцев назад
Will improve some time later 😊
@saarals9235
@saarals9235 9 месяцев назад
Bro neenga Namakkal aha me also
@MohamedAadham-bq6kx
@MohamedAadham-bq6kx 9 месяцев назад
Enjoy pannunga sister. (Yellarum India va vittu velinaatuku poitinga 😢😢😢veli naatu karanga Inga vanthutanga 😢ethachum problem na yaaru kepanga)
@brindhachithara71
@brindhachithara71 9 месяцев назад
Akkka I am also Namakal district.. Namakal district la rasipuram near puduchatram oor nanga... Neenga namakal a entha oorla erukinga..
@MyFamilyinJapan
@MyFamilyinJapan 9 месяцев назад
Rasipuram
@pavvainathan2380
@pavvainathan2380 9 месяцев назад
Tirunelveli
@rajensam4031
@rajensam4031 8 месяцев назад
👌👍🙏❤️🇲🇾
@vjinfo2580
@vjinfo2580 9 месяцев назад
Place name solunga next year meet panalam
@anupriyabuildingcontractor1982
@anupriyabuildingcontractor1982 9 месяцев назад
👍💥🎉👌🏡🏡🏡🏡💥
@kamalikumar4826
@kamalikumar4826 9 месяцев назад
Pls ka reply pannunga insta la japan pathi questions ketruken pls akka japan romba romba pudikum pls akka😢
@MyFamilyinJapan
@MyFamilyinJapan 9 месяцев назад
yes i reply there
@kamalikumar4826
@kamalikumar4826 9 месяцев назад
Akka japan related ah neraya doubts irku epdi kekatum
@subbarayalumohandoss1545
@subbarayalumohandoss1545 9 месяцев назад
புதுச்சேரியில் இருந்து எத்தனை பேர் ஜப்பானில் ?
@gopalm1371
@gopalm1371 9 месяцев назад
நெய்வேலி இருந்து கோபால்
@MyFamilyinJapan
@MyFamilyinJapan 9 месяцев назад
Konjam peru
@gopalm1371
@gopalm1371 9 месяцев назад
@@MyFamilyinJapan என்னுடை பெயர் M.கோபால்
@MyFamilyinJapan
@MyFamilyinJapan 9 месяцев назад
Nalalthu. Puducherry la irunthu konja Peru vanthirunthanga nu sonne 😂
@vadivelpandi3347
@vadivelpandi3347 9 месяцев назад
❤❤
@botinfoentertainmentchanne6559
@botinfoentertainmentchanne6559 9 месяцев назад
Hi sister, may i know what is the tax rate in japan?
@MyFamilyinJapan
@MyFamilyinJapan 9 месяцев назад
10%
@botinfoentertainmentchanne6559
@botinfoentertainmentchanne6559 9 месяцев назад
@@MyFamilyinJapan thanks 👍
@vinothvishal9861
@vinothvishal9861 9 месяцев назад
🙏👍
Далее
WILL IT BURST?
00:31
Просмотров 29 млн
The Fan’s Fang Skin🔥 | Brawl Stars Sneak Peek
00:16
Transforming Into My Mother🤩 | Sivaangi Krishnakumar
13:39