Тёмный

ஜப்பான் - காய்கறி விவசாயம் - 6 月第 2 週 

i like japan
Подписаться 380
Просмотров 329
50% 1

ஜப்பான் - காய்கறி விவசாயம் - ஜூன் 3வது வாரம்
இந்த வாரமும் நண்பரகளுடன் ஹிகாஷி ஃபுனாபாஷி சென்றோம். காலை 5:00 மணிக்கு வீட்டில் இருந்து புறப்பட்டோம். எப்பொழுதும் போல புற்களை அகற்றி தண்ணீர் பாய்த்து விட்டு வந்தோம். எப்பொழுதும் பொங்கல் செய்து சாப்பிட்டோம். மதிய உணவிற்கு பின்பு எங்கள் தோட்டத்தின் உரிமையாளரின் விருப்பத்திற்கிணங்க செயற்கை நீரூற்று மற்றும் நீரோடைபகுதியை சுத்தம் செய்தோம்.
1. கத்தரிக்காய் : இந்த வருடம் கத்தரிக்காய் நல்ல விளைச்சல். நண்பர் கத்தரிக்காயை பறித்து வீட்டிற்கு எடுத்துச்சென்றார்.
2. பாகற்காய் : பாகற்காய் கெடி படற தொடர்ந்துள்ளது. கொடிகளை பந்தலில் படர்வதற்கு உதவி செய்தோம்
3. தக்காளி : எங்களைவிட உயரமாக வளர்ந்துள்ளது. நல்ல காய்கள் காய்க்க ஆரம்பித்துவிட்டன. இன்று சமையலுக்கு நாங்கள் எங்கள் தோட்டத்து தக்காளியை பயன்படுத்தினோம்
4. சவ்சவ் : இந்த வருடம் முதல் முறையாக நன்றாக வளர்ந்து கொடி படர தொடர்ந்துள்ளது.
5. சக்கரைவல்லிக்கிழங்கு: கொடிகள் துளிர்விட ஆரம்பித்து விட்டன
6. முடக்கற்றான் கீரை : சென்ற வருடக்கொடியின் விதைகள் வளரத்தொடங்கியுள்ளன.
7. பசலைக்கீரை : சென்ற வருடம் நண்பர் கொடுத்த தண்டுகள் இந்த வருடம் வளர்ந்து வருகின்றன.
Japan - Vegetable farming - 3rd week of June
We went to Higashi Funabashi with friends this week too. We left home at 5:00 AM. As always, we removed the grass and watered it. We always eat Pongal. After lunch we cleaned the artificial fountain and stream area as per the wishes of our garden owner.
日本 - 野菜栽培 - 6 月第 3 週
今週も友人と東船橋へ行きました。朝 5 時に家を出発しました。いつものように、草を刈り、水をやりました。いつもポンガルを食べます。昼食後、庭の所有者の希望に従って、人工噴水と小川のエリアを掃除しました。
ஜப்பான் - காய்கறி விவசாயம் - 6 月第 2 週
#ilikejapan7491 #野菜栽培 #காய்கறிவிவசாயம் #காய்கறி #விவசாயம் #vegetablefarming #vegetable #farming #agriculture #japan #日本 #ஜப்பான் #東船橋 #higashifunabashi
• ஆக்கம் (JTPEN)-ஜப்பான்...
•Rainbow Farmers - Facebook Group
- / 1120710214629823
•RU-vid Channel
- / @ilikejapan7491
•Instagram
- / ilikejapan2
•Facebook Page
profile.php?...

Опубликовано:

 

23 июн 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 10   
@kappiyasvillagekitchen78
@kappiyasvillagekitchen78 Месяц назад
Nice share. Tomatoes amazing ❤
@ilikejapan7491
@ilikejapan7491 Месяц назад
Thank you so much 🙂
@dr.imayavarambanmunuswamy808
@dr.imayavarambanmunuswamy808 Месяц назад
Nice brother.
@ilikejapan7491
@ilikejapan7491 Месяц назад
Thanks for the visit
@dr.imayavarambanmunuswamy808
@dr.imayavarambanmunuswamy808 Месяц назад
Nice to hear from you my dear brother and friends
@ilikejapan7491
@ilikejapan7491 Месяц назад
Same to you
@kgowrishankar
@kgowrishankar Месяц назад
Happy for you Muni
@ilikejapan7491
@ilikejapan7491 Месяц назад
Thank you so much
@AVRfamilykitchen7272
@AVRfamilykitchen7272 Месяц назад
Anna super
@ilikejapan7491
@ilikejapan7491 Месяц назад
Thank you
Далее
Schoolboy - Часть 2
00:12
Просмотров 2,6 млн
🌱 Vegetable Garden Tour in USA 🍅
16:10
Просмотров 78 тыс.
The DANGER of Plastic Water Bottles....
12:17
Просмотров 490 тыс.