Тёмный

ஜாக்கெட்டில் முன்பக்கம் "நச்சுன்னு" இருக்கனுமா..! இப்படி அளவெடுங்க..! | Nivi Tailor 

Nivi Tailor
Подписаться 411 тыс.
Просмотров 7 тыс.
50% 1

ஜாக்கெட்டில் முன்பக்கம் "நச்சுன்னு" இருக்கனுமா..! இப்படி அளவெடுங்க..! | Nivi Tailor
#nivitailor #tailoringvideos #tailoringclassintamil #howtosew #howtomeasure #blousecutting #blousestitching #blousetips #blousetutorials #blousecuttingtips
#tailoringtips #howtosew #bodymeasurements #cutting #stitching
THANKS FOR WATCHING...!
KEEP SUPPORTING...!
ஜாக்கெட் "Size" எப்படி கண்டுபிடிக்கணும், தெரியுமா?
• ஜாக்கெட் "Size" எப்படி...
ஜாக்கெட்டுக்கு உடம்பில் நேரடியாக அளவெடுப்பது எப்படி..?|Nivi Tailor
• ஜாக்கெட்டுக்கு உடம்பி...
ஜாக்கெட்டில் அளவுகள் எடுப்பது எப்படி | How to take measurement on blouse | Nivi Tailor
• ஜாக்கெட்டில் அளவுகள் எ...
ஜாக்கெட்டில் அளவுகள் எடுப்பது எப்படி,ஒரு பிளவுசை சரியான முறையில் அளவு எடுப்பது எப்படி,பிளவுஸ் அளவு எடுப்பது எப்படி,How to Measure Blouse Size,How to pick up sizes on the jacket How to take measurement on the jacket,How to take measurement on the blouse,How to measure a blouse properly,அளவு பிளவுஸ்சில் சரியான அளவு கண்டுபிடிப்பது எப்படி

Опубликовано:

 

31 мар 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 32   
@tamilahelakkiya789
@tamilahelakkiya789 2 месяца назад
Super sissy ❤
@AsharHabeeb-jm2xt
@AsharHabeeb-jm2xt 3 месяца назад
ரொம்ப தெளிவு.. thanks akka
@PrabavathiKumar-rr3xe
@PrabavathiKumar-rr3xe 3 месяца назад
நன்றி அக்கா
@kokilamuruga6970
@kokilamuruga6970 3 месяца назад
Thanks akka😊
@SVelu-un8hi
@SVelu-un8hi Месяц назад
அக்கா கப் சைஸ் எந்த எந்த அளவுக்கு எப்படி டாட் வைக்க வேண்டும் ❤
@nivitailor7252
@nivitailor7252 Месяц назад
Video upload panren sister
@karthikneela1823
@karthikneela1823 3 месяца назад
Tq akka
@PrabakaransubhaPrabakara-gr1nf
@PrabakaransubhaPrabakara-gr1nf 3 месяца назад
அக்கா அக்குள் பகுதி டைட் டா வருது என்ன பண்ணணும்
@nivitailor7252
@nivitailor7252 3 месяца назад
Video upload panren sister
@varathanarayanan
@varathanarayanan 3 месяца назад
சூப்பரா இருந்தது ஆனா ஃபுல்லா அளவை காட்டுங்க
@ranjanaprabhu9251
@ranjanaprabhu9251 3 месяца назад
Bake la uke vachu irunthal alavu blouse ku pin pakam alavu adikauma ila mun pakama sis unaganalatha na nalla sambarikara tq
@nivitailor7252
@nivitailor7252 3 месяца назад
Back side oru pakkam alavu edutha pothum
@ranjanaprabhu9251
@ranjanaprabhu9251 3 месяца назад
@@nivitailor7252 oru pakam na 4la ona akka ila epoma edupomla blouse ku bake side apdiya ila uke kalati vittu bake la ya pls ka solunga konjo pls
@valamburiyaannadurai554
@valamburiyaannadurai554 3 месяца назад
அக்கா நன்றி நான் உங்களால் நல்ல இருக்குறேன் அக்கா எனக்கு அடையாளம் தந்த சாமி நல்ல துணிகள் வருகிறது நான் நல்ல தக்கிறேன்
@nivitailor7252
@nivitailor7252 3 месяца назад
🤝🤝🤝
@rajathirajathi3887
@rajathirajathi3887 3 месяца назад
வணக்கம் மேடம்.. எனக்கு பிரண்டு அளவு 14 வருது மேடம் பேக் அளவும் 14 வருது எப்படி மேடம் பட்டி வெட்டி மெசர்மென்ட் பண்றது கொஞ்சம் சொல்லுங்க ப்ளீஸ்
@mahesraju6713
@mahesraju6713 3 месяца назад
Back side 14 na frnd side 12.30vaigainga patti 4.30 correct irugum
@sureshsureshk9021
@sureshsureshk9021 3 месяца назад
Mam super enaku frant cup koormaiya iruku asingama irku customer solluranga enna panrathu pls reply 😢
@mahesraju6713
@mahesraju6713 3 месяца назад
Tot pidigura alava koraji adunga
@sekarm3604
@sekarm3604 3 месяца назад
அக்கா அருமையாக இருந்தது விளக்கம் அப்புறம் எனக்கு தைத்த பிறகு முன் பக்கம் காப்பு சைசு அமுகன மாதிரி வருது அதற்கு எப்படி அளவு எடுப்பது அக்கா
@nivitailor7252
@nivitailor7252 3 месяца назад
Video upload panren sister
@ganesana9646
@ganesana9646 3 месяца назад
அக்காநீங்கசொன்ன மாதிரிதான்தைத்தேன். ஆனால்கொக்கிபக்கம். துணிபத்தவில்லைஎன்கிறார்கள். துணியைஇலுத்துதான் போடுகிறேன்என்கிறார்கள்.இதுஎதனால்இப்படிவருகிறது. பதில்பிளீஷ்அக்கா.
@nivitailor7252
@nivitailor7252 3 месяца назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-tPg9qopqMZ0.htmlsi=4CRsBj_2ruC6HYOR
@suryakala1420
@suryakala1420 3 месяца назад
ரொம்ப ரொம்ப நன்றி அக்கா 🎉🎉
@RamyaEvrs.elango
@RamyaEvrs.elango 3 месяца назад
மேடம் டிசைன் பிளவுஸ் தைப்பதற்கு பின் அகலம் நார்மல்அளவு பிளவுசில் உள்ள அளவை வைக்க வேண்டுமா .அளவு பிளவுசில் இருப்பதை விட அதிகமாக வைக்க வேண்டுமா .மேடம்
@nivitailor7252
@nivitailor7252 3 месяца назад
Video upload panren sister
@RamyaEvrs.elango
@RamyaEvrs.elango 3 месяца назад
@@nivitailor7252 நன்றி மேடம்
@RenugadeviRenu-ih3km
@RenugadeviRenu-ih3km 3 месяца назад
அக்கா நீங்க சொல்லுற மாதிரி வெட்டி தச்சேன் அக்கா ஆனாலும் எனக்கு முன் பக்கம் கொக்கி பட்டி அளவு பிளவுஸ் விட கம்மியா வருது அக்கா pls கொஞ்சம் சொல்லி கொடுங்க அக்கா
@nivitailor7252
@nivitailor7252 3 месяца назад
Video upload panren sister
Далее
How to stitching a blouse simple method | Nivi Tailor
46:56