Тёмный

ஜாதகத்தின் அடிப்படையில் ஒவ்வொருவரும் வணங்க வேண்டிய ஆதித்யர்கள் I Aanmiga Ula 

Aanmiga Ula
Подписаться 370 тыс.
Просмотров 29 тыс.
50% 1

#Rasipalan #vaasthu #numerology #astrology #parigarangal #kayilaigovinth #jayanthiravi #DNAAstrologerVishal #rasipalan #astrologers_predictions
ஒவ்வொரு இராசி மண்டலமும் தனித்துவம் வாய்ந்தவை. அதன் சிறப்பம்சங்களை பட்டியலாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
மேஷம் :
1. வைராக்கியம் (Assertiveness)
2. தேசநலன் (Citizenship)
3. நிறைவேற்றுதல் (Chivalry)
4. துணிச்சல் (Courage)
5. கீழ்படிதல் (Obedience)
6. வெளிப்படையாக (Openness)
7. ஒழுங்குமுறை (Order)
8. ஏற்றுக்கொள்ளுதல் (Acceptance)
9. ஆன்மிகம் (Spirituality)
மேஷராசி மண்டலமானது ஜீரண மண்டலத்தின் ஆதாரமாகும்F
ரிஷபம்:
1. கருணை (Mercy)
2. இரக்கம் (Compassion)
3. காரணம் அறிதல் (Consideration)
4. அக்கறையுடன் (Mindfulness)
5. பெருந்தன்மை (Endurance)
6. பண்புடைமை (Piety)
7. அஹிம்சை (Non violence)
8. துணையாக (Subsidiarity)
9. சகிப்புத்தன்மை (Tolerance)
ரிஷபராசி மண்டலமானது சிறுநீரக மண்டலத்தின் ஆதாரமாகும்l
மிதுனம் :
1. ஆர்வம் (Curiosity)
2. வளைந்து கொடுத்தல் (Flexibility)
3. நகைச்சுவை (Humor)
4. படைப்பிக்கும் கலை (Inventiveness)
5. வழிமுறை (Logic)
6. எழுத்து கற்க பிரியம் (Philomathy)
7. காரணம் (Reason)
8. தந்திரமாக (Tactfulness)
9. புரிந்து கொள்ளுதல் (Understanding)
மிதுனராசி மண்டலமானது நரம்பு மண்டலத்தின் ஆதாரமாகும்.
கடகம் :
1. பிறர் நலம் பேணுதல் ( Altruism )
2. நன்மை செய்ய விரும்புதல் (Benevolence)
3. அறம் (Charity)
4. உதவுகின்ற (Helpfulness)
5. தயாராக இருப்பது (Readiness)
6. ஞாபகம் வைத்தல் (Remembrance)
7. தொண்டு செய்தல் (Service)
8. ஞாபகசக்தி (Tenacity)
9. மன்னித்தல் (Forgiveness)
கடக ராசி மண்டலமானது ஐம்புலன் மண்டலத்தின் ஆதாரமாகும்.
சிம்மம் :
1. வாக்குறுதி (Commitment)
2. ஒத்துழைப்பு (Cooperativeness)
3. சுதந்திரம் (Freedom)
4. ஒருங்கிணைத்தல் (Integrity)
5. பொறுப்பு (Responsibility)
6. ஒற்றுமை (Unity)
7. தயாள குணம் (Generosity)
8. இனிமை (Kindness)
9. பகிர்ந்து கொள்ளுதல் (Sharing)
சிம்மராசி மண்டலமானது தசை மண்டலத்தின் ஆதாரமாகும்.
கன்னி :
1. சுத்தமாயிருத்தல் (Cleanliness)
2. அருள் (Charisma)
3. தனித்திருத்தல் (Detachment)
4. சுதந்திரமான நிலை (Independent)
5. தனிநபர் உரிமை (Individualism)
6. தூய்மை (Purity)
7. உண்மையாக (Sincerity)
8. ஸ்திரத்தன்மை (Stability)
9. நல்ஒழுக்கம் (Virtue ethics)
கன்னிராசி மண்டலமானது தோல் மண்டலத்தின் ஆதாரமாகும்.
துலாம் :
1. சமநிலை காத்தல் (Balance)
2. பாரபட்சமின்மை (Candor)
3. மனஉணர்வு (Conscientiousness)
4. உள்ளத்தின் சமநிலை (Equanimity)
5. நியாயம் (Fairness)
6. நடுநிலையாக (Impartiality)
7. நீதி (Justice)
8. நன்னெறி (Morality)
9. நேர்மை (Honesty)
துலாராசி மண்டலமானது சுவாச மண்டலத்தின் ஆதாரமாகும்.
விருச்சிகம் :
1. கவனமாக இருத்தல்(Attention)
2. விழிப்புணர்வுடன் இருத்தல் (Awareness)
3. எச்சரிக்கையாக இருத்தல் (Cautiousness)
4. சீரிய யோசனை (Consideration)
5. பகுத்தரிதல் (Discernment)
6. உள் உணர்வு (Intuition)
7. சிந்தனைமிகுந்த (Thoughtfulness)
8. கண்காணிப்பு (Vigilence)
9. அறிவுநுட்பம் (Wisdom)
விருச்சிகராசி மண்டலமானது நிணநீர் மண்டலத்தின் ஆதாரமாகும்.
தனுசு :
1. லட்சியம் (Ambition)
2. திடமான நோக்கம் (Determination)
3. உழைப்பை நேசிப்பது (Diligence)
4. நம்பிக்கையுடன் (Faithfulness)
5. விடாமுயற்சி (Persistence)
6. சாத்தியமாகின்ற (Potential)
7. நம்பிக்கைக்குரிய (Trustworthiness)
8. உறுதி (Confidence)
9. ஊக்கத்துடன் முயற்சி (Perseverance)
தனுசு ராசி மண்டலமானது எலும்பு மண்டலத்தின் ஆதாரமாகும்.
மகரம்:
1. கண்ணியம் (Diginity)
2. சாந்த குணம் (Gentleness)
3. அடக்கம் (Moderation)
4. அமைதி (Peacefulness)
5. சாதுவான (Meekness)
6. மீளும் தன்மை (Resilience)
7. மௌனம் (Silence)
8. பொறுமை (Patience)
9. செழுமை (Wealth)
மகரராசி மண்டலமானது நாளமுள்ள சுரப்பி மண்டலத்தின் ஆதாரமாகும்.
கும்பம் :
1. சுய அதிகாரம் (Autonomy)
2. திருப்தி (Contentment)
3. மரியாதை (Honor)
4. மதிப்புமிக்க (Respectfulness)
5. கட்டுப்படுத்துதல் (Restraint)
6. பொது கட்டுப்பாடு (Solidarity)
7. புலனடக்கம் (Chasity)
8. தற்சார்பு (Self Reliance)
9. சுயமரியாதை (Self-Respect)
கும்பராசி மண்டலமானது நாளமிள்ளா சுரப்பி மண்டலத்தின் ஆதாரமாகும்.
மீனம் :
1. உருவாக்கும் கலை (Creativity)
2. சார்ந்திருத்தல் (Dependability)
3. முன்னறிவு (Foresight)
4. நற்குணம் (Goodness)
5. சந்தோஷம் (Happiness)
6. ஞானம் (Knowledge)
7. நேர்மறை சிந்தனை (Optimism)
8. முன்யோசனை (Prudence)
9. விருந்தோம்பல் (Hospitality)
மீனராசி மண்டலமானது இரத்த ஒட்ட மண்டலத்தின் ஆதாரமாகும்.
Follow us on FACEBOOK for More Videos : / aanmigaula

Опубликовано:

 

6 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 41   
@BrindhaHarini
@BrindhaHarini 3 месяца назад
சரண்யா மேம் நீங்கள் ரொம்ப ரொம்ப ரொம்ப அழகா இருக்க கீர்கள் ❤❤❤❤❤❤
@BavañiBavani-u5u
@BavañiBavani-u5u 3 месяца назад
Yes.saranya mam alagu koodikonde irukkirathu.
@chitrakarthick381
@chitrakarthick381 2 месяца назад
Dhadha, AAryama,mithraVarunan, Indiran, Vivaswaan, Poosa, parjanya anjumaAn,Paaga, Vastha,Vishnu,
@ThenmozhiThenmozhi-e1o
@ThenmozhiThenmozhi-e1o 2 месяца назад
சரண்யா மேடம் நீங்க பேசும் வார்த்தைகள் அழகு
@mrjac0072
@mrjac0072 3 месяца назад
அருமையான பதிவு மிக்க நன்றி
@yuvarajrahavanb1843
@yuvarajrahavanb1843 Месяц назад
What a beautiful explanation from guruji. How we have missed all these astrological concepts in our life. Thanks for again giving life to our immoral Hindu culture.
@kamaladeviledchumanan1075
@kamaladeviledchumanan1075 Месяц назад
ஜயா உங்களது எல்லா பதிவுகளையும் இடைவிடாது நான் பார்க்கின்றேன். அருமை அருமை. எல்லாம் உண்மைகள் நேர்மையானவை. நான் வெளிநாட்டில் இருக்கின்றேன். எப்படி உங்களூடன் தொடர்பு கொள்வது
@gopalanannapoorani7093
@gopalanannapoorani7093 2 месяца назад
Arumai. VAAZHGA VALAMUDAN 🙏
@santhanarasimhan4143
@santhanarasimhan4143 Месяц назад
Beautiful, thanks a lot 🙏🙏🙏
@sena3573
@sena3573 3 месяца назад
நன்றி ஐயா
@chitrakarthick381
@chitrakarthick381 3 месяца назад
Dhadha, ariyama, mithra, varunan, indiran, vivasvan, Poosa, pajama, anjumaan, vastha, vishnu, 27
@Tamil_AudioBooks
@Tamil_AudioBooks 16 дней назад
வீட்டில் சிறிய "decorative artificial fountain" வைத்துக் கொள்ளலாமா? எந்த திசையில் வைக்கலாம்?
@LailaLaila-bh4bd
@LailaLaila-bh4bd 28 дней назад
சத்தியசீலன் ஐயாவுக்கு வணக்கம் ஐயா நாங்கள் வாடகை வீட்டில் வசிக்கிறோம் ஐயா இந்த வீட்டின் அமைப்பு மேற்கு பார்த்த மாதிரி கேட்டு உள்ளது வடக்குப் பார்த்த மாதிரி நிலைவாசல் உள்ளது வீட்டின் உள்ளே நுழைந்ததும் வரவேற்பு அறை உள்ளது மேற்கு திசையில் மாஸ்டர் பெட்ரூம் உள்ளது தென்கிழக்கு திசையில் சிறிய பெட்ரூம் உள்ளது அதாவது பத்துக்கு பத்து பெட்ரூம் ஆனாலும் வரவேற்பு அறையில் இருந்து நுழைந்தவுடன் மாஸ்டர் பெட் ரூமுக்கும் சிறிய பெட்ரூமில் இடையில் ஒரு பாத்ரூம் உள்ளது அந்த பாத்ரூமின் கதவு சிறிய பெட்ரூமுக்குள்ளே உள்ளது அதனின் சுவர் வரவேற்பு அறையின் உள்ளே நுழைந்தவுடன் இரண்டு பெட்ரூமின் வாசலின் வெளியே நடுவே உள்ளது அதில் தான் பூஜா ரூம் அமைத்திருக்கிறார்கள் அந்த பூஜா ரூம் வடக்கு பார்த்து உள்ளது அப்போ மாஸ்டர் பெட் ரூமுக்கும் சிறிய பெட் ரூமுக்கும் இடையில் அந்த பூஜை ரூம் உள்ளது அந்த பூஜா ரூமின் பின்னே தான் சிறிய பெட்ரூமின் பாத்ரூம் உள்ளது வரவேற்பறையில் நுழைந்தவுடன் ஈசானி மூளை சேர்ந்த பெரிய டைனிங் ஹால் உள்ளது தென்கிழக்கு திசையில் பெரிய கிச்சனும் உள்ளது வடகிழக்கு மூலையில் போர்வெல் தொட்டி நீர் தொட்டி பைப்பு எல்லாம் உள்ளது போர்வெல் தொட்டி மேலே நான் துளசி மாடம் வைத்திருக்கிறேன் ஐயா இதுவும் சரியா எங்க வீட்டின் வடக்கு வாசல் திறந்தவுடன் பெரிய விஸ்தாரமான வாசல் இல்லை எங்கள் வீட்டின் அமைப்பு போல் இன்னொரு வீடும் அமைந்திருக்கிறது அவங்களுடைய பின் சுவர் தான் எங்க வீட்டு வாசலுக்கு தெரிகிறது ஐயா என்னுடைய பயம் என்னவென்றால் இந்த வீட்டின் பூஜை அறை அமைந்திருப்பது தவறுகளா சரியா நான் இதில் தான் நாங்கள் இருவரும் நல்லபடியாக பூஜை செய்கிறோம் இருந்தாலும் எங்களுக்கு கடன் சுமை அதிகமாகிக்கொண்டே இருக்கிறது இதற்கு தீர்வு சொல்லுங்கள் ஐயா வரவேற்பறையில் உள்ள வடமேற்கில் பூஜா முறி வைக்கலாமா அல்லது சமையல் அறையில் வைக்கலாமா எங்களுக்கு தீர்வான ஒரு பதிலை சொல்லுங்கள் ஐயா உங்களை நேரில் சந்திக்க ஆவலாக உள்ளது நீங்கள் எப்பொழுது கோயம்புத்தூருக்கு வருவீர்கள் நாங்கள் வசிக்கும் இடம் கோயம்புத்தூரில் உள்ள குனியமுத்தூரில் இருக்கின்றோம் ஐயா உங்களுடைய எபிசோடு எங்களுக்கு ஒரு அருமருந்தாக உள்ளது உங்களை மிகவும் எங்களுக்கு ரொம்பவும் பிடிக்கும் அதில் உங்களுடைய வார்த்தை ஒவ்வொன்றும் முத்துக்களாக உள்ளது அதிலும் சரண்யா மேடம் கேட்கும் அன்பான கேள்விக்கு நீங்கள் கொடுக்கும் பதில் அப்பப்பா தேனாகப் பாய்கிறது ஐயா உங்களுடைய அந்தப் பேச்சும் உங்களுடைய அந்த குணமும் எங்களுக்கு மனதை ரொம்ப நெகிழச் செய்கிறது ஐயா எங்களுடைய கடன் பிரச்சனையில் இருந்தும் மன கஷ்டத்தில் இருந்தும் வெளியே வருவதற்கு நல்ல ஒரு தீர்வை சொல்லுங்கள் ஐயா எங்களுக்கு இப்ப கண்ணுக்கு முன்னே நீங்கதான் கடவுளாக தெரிகிறீர்கள் எங்கள் குலசாமி கருப்பசாமி சங்கிலி கருப்பன் உங்களை காட்டி இருக்கிறார் என்று நாங்கள் நினைக்கிறோம் எப்பொழுது இருந்தே உங்களுடைய எபிசோடை நாங்கள் கேட்டுக் கொண்டு இருக்கிறோம் ஐயா எப்படி உங்களை சந்திப்பது எப்படி உங்களிடம் நாங்கள் இதை சொல்வது என்று தெரியவில்லை ஐயா இப்பொழுது தான் எங்களுக்கு அது ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது எங்களுக்கு ஒரு நல்ல ஒரு பதிலை சொல்லுங்கள் ஐயா ப்ளீஸ் ஐயா
@pavirusans9463
@pavirusans9463 3 месяца назад
Thanguguruji
@sreejacnk4157
@sreejacnk4157 2 месяца назад
Namaskaram Sir, Pls kindly reply Tuesday mars horai , it's said that we can repay debts. How can we apply left hand method when using online trasfer ,G- pay.
@balajimanoharan23694
@balajimanoharan23694 Месяц назад
Thankyou guru ji 🙏
@murugalakshmiarumugam6656
@murugalakshmiarumugam6656 Месяц назад
Nandri guruji
@Hunter71298
@Hunter71298 3 месяца назад
Correct
@jayam-q6i
@jayam-q6i Месяц назад
Thank u sir
@AnimaAnima-jy2gg
@AnimaAnima-jy2gg 3 месяца назад
குருஜி மாந்தி பற்றி நீங்கள் கூறுங்கள்.,.
@swarnasankaran4738
@swarnasankaran4738 3 месяца назад
You should give the names in description box
@kumareshdevijanankowsi382
@kumareshdevijanankowsi382 3 месяца назад
வணக்கம் குருஜி
@likhakutty9666
@likhakutty9666 Месяц назад
Hi sir we have started our new house construction. In hall in the NW corner 5 4.5 6 7.5 size Pooja room we have designed. Is it ok.
@ganeshbabubabu6769
@ganeshbabubabu6769 3 месяца назад
Sir kindly provide the suns manthiram monthly wise
@reginamary2607
@reginamary2607 Месяц назад
அனைத்தும் சரி குருஜி.அப்போ இப்ப ஏமாற்றும் நம் முன் ஜென்ம நபர்களுக்கு தண்டனை இல்லையா????😮😮
@devis7169
@devis7169 3 месяца назад
தேங்க்ஸ் குருஜி
@Jayakumari-ws2sr
@Jayakumari-ws2sr 3 месяца назад
Anjuman மார்கழி
@kanniyappanm2427
@kanniyappanm2427 3 месяца назад
I don't have a horoscope sir, I don't know the month, date and year, only the day is Tuesday
@veeraragavanmohan6270
@veeraragavanmohan6270 3 месяца назад
Superb👍
@vilweshwaran2872
@vilweshwaran2872 3 месяца назад
Iya nan thiratha kadan pir achanila irkkan maranathi vilumbila irukkan unka videola podum anathiyam seikiran vali eduum pirakkala.enkku oru thiru kudunka iya please please en date of birth 29/12/1978 enakku karunai kadunkaiya entha kadaula nan vanakkavendum en kadan thira om kuruva saranam
@LAKSHMIKANTHAM-s3k
@LAKSHMIKANTHAM-s3k 2 месяца назад
When does common sense come into play or rather sixth sense?. Always last janmas action is answer ed in this birth. .in answer to last janmas actions. ❤❤😮😮😊😊🎉🎉🎉😢😮😅😊❤😂😢🎉😂😮😅😊
@bmalathi3083
@bmalathi3083 Месяц назад
❤❤
@ramyaselvi3469
@ramyaselvi3469 3 месяца назад
🙏🙏🙏
@Jayakumari-ws2sr
@Jayakumari-ws2sr 3 месяца назад
மார்கழி அஞ்சுமான் வழி பட வேண் டிய தெய்வம் விஷ்ணு.
@ssr7222
@ssr7222 2 месяца назад
❤❤❤🎉🎉🎉
@ARUNS-lj8ke
@ARUNS-lj8ke 3 месяца назад
கார்த்திகை மாத தெய்வம் பெயர்?
@Kowsiksarvesh
@Kowsiksarvesh 3 месяца назад
பர்ஜன்ய
@chitrakarthick381
@chitrakarthick381 2 месяца назад
Dhadha,
@tracinreek2160
@tracinreek2160 3 месяца назад
🙏🙏🙏🌻⚜️🔱🌞🔱⚜️🌻🙏🙏🙏
@bharatimb1206
@bharatimb1206 Месяц назад
Nandri guruvea
@vijayaselvaraj4826
@vijayaselvaraj4826 3 месяца назад
நன்றி ஐயா
Далее