வீட்டில் பெண் பிள்ளைகளுக்கு மாப்பிள்ளை பார்க்கும் போது, மாப்பிள்ளைக்கு குடிப்பழக்கம், போதை பழக்கம் இருக்கிறதா என்பதை அவரது ஜாதகத்தை வைத்தே கண்டுபிடித்துவிடலாம். அதை எப்படி கண்டுபிடிப்பது என்பது குறித்து திண்டுக்கல் ஜோதிடர் P. சின்னராஜ் விளக்குகிறார்.
7 май 2019