Тёмный

ஜாதகத்தில் செவ்வாய் எந்த இடத்தில் இருந்தால் என்ன நடக்கும் | Adhitya Guruji Astrologer 

ஆன்மீக Glitz | Aanmeega Glitz
Подписаться 471 тыс.
Просмотров 63 тыс.
50% 1

#Astrologer #AdhtyaGurujiSevvai #sevvaisaniserkaiadityaguruji
Ramraj Cottons : ramrajcotton.in/
For all the latest updates on devotional & bakthi events hit SUBSCRIBE at
/ @aanmeegaglitz
For Advertising Enquiries - WhatsApp +91 86670 69725
மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
Indiaglitz (@igtamil) ▶ bit.ly/igtamil
NewsGlitz (@newsglitz) ▶ bit.ly/newsglitz
AvalGlitz (@avalglitz) ▶bit.ly/avalglitz
KadhaiGlitz (@kadhaiglitz) ▶bit.ly/kadhaig...
TrendGlitz (@trendglitztamil) ▶bit.ly/trendglitz

Опубликовано:

 

4 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 126   
@DhanaLakshmi-qr2lo
@DhanaLakshmi-qr2lo Год назад
வணக்கம் குருஜி!!! அருமையான விளக்கம்.
@svrajendran1157
@svrajendran1157 Год назад
விளக்கம் சூப்பர் குருஜி நன்றி
@muthulakshmirajalingam6204
@muthulakshmirajalingam6204 Год назад
Vanakam Guruji valthukal 🙏🙏🙏
@MyJANA55
@MyJANA55 7 месяцев назад
செவ்வாய் முழுமையான நீச்சபங்க ராஜ யோகத்தில் இருந்தால் என்ன என்பதை போடுங்கள்???
@dhanishaganesan7264
@dhanishaganesan7264 Год назад
குருஜி அவர்கள் ஒருவருடைய ஜாதகத்தில் உச்சம் பெற்று சுபத்துபமாக இருக்கவேண்டும் என்று சொல்லி கொண்டு இருக்கிறார் அதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்
@muthulakshmirajalingam6204
@muthulakshmirajalingam6204 Год назад
Surianudan sevai yum simma thil thick palam petral epadi guruji valarpirai chanthiranin athiyoha 6m parvai padippu velaiyai tholil amaipu evaru irukum vilakam tharungal valthukal 🙏🙏🙏
@narayanan539
@narayanan539 Год назад
Sir 🙏 sevvai 11 ill. 12il sukran+sani, lagnathil sooriya+chandran, theioirai,, +guru asthangam+kethu,, 2il puthan. 7il raghu,,, Epothu nalla neram varum sonthaveedu unda? Balasir?
@saibaba172
@saibaba172 Год назад
அருமை 🔥
@Kaviya53058
@Kaviya53058 6 месяцев назад
9Il sevvai utcham petru asthamanam
@AjaykumarV-s6t
@AjaykumarV-s6t Месяц назад
Sir yenku sevai ucham
@ananths6941
@ananths6941 Год назад
செவ்வாய் சுக்கிரன் ஐந்தில் சிவில் இன்ஜினியரிங் கரெக்ட் குருஜி 🙏🏻
@SKVKUMAR-nh2ps
@SKVKUMAR-nh2ps 3 месяца назад
12 ம் வீட்டில் செவ்வாய் ராகு மாந்தி இருந்தால் என்ன சார்
@chandraleka7919
@chandraleka7919 Год назад
தாங்கள் வெளியிட்டுள்ள புத்தகங்களின் பெயர் பட்டியல் அறிய விருப்பம் புத்தகம் எங்கு பெறமுடியும்
@priyaramesh6095
@priyaramesh6095 Год назад
Ellam iruthum enna prayoganam attamapathi thisai medicine padika mudila. Thei pirai sasti chandran Magararasi, sevvai utcham, guru utcham . Mmmmmm chandra mangala yogam, guru mangala yogam gejakesari yogam. Ennu neraya sukkranbudhan serkai mahalakshmai yogam mmmmmm onnum edu padala ezharai la. Nodhu nool aayachi. Attamathil ragu thisai +ezharai 😭😭😭
@bhuvanasenthil2552
@bhuvanasenthil2552 Год назад
Meditation daily practice panna ... We can achieve all.. that is the big secret.
@sairamdurairajan8177
@sairamdurairajan8177 4 месяца назад
நான் கடக ராசி கடக லக்னம், 7ல் செவ்வாய் சுக்ரன் புதன்... செவ்வாய் உச்சம்...ஆனால் முதுகுத் தண்டு பாதிப்பால் உடல் முழுவதும் செயலிழந்து விட்டது. No police, no doctor 😅😅😅
@vijaytvshowb2732
@vijaytvshowb2732 3 месяца назад
Date of birth sollunga
@sairamdurairajan8177
@sairamdurairajan8177 2 месяца назад
​@@vijaytvshowb2732 07/Jan/1996 night 7:14 pm pondicherry
@sairamdurairajan8177
@sairamdurairajan8177 2 месяца назад
​@@vijaytvshowb2732 neengal jothidara
@sairamdurairajan8177
@sairamdurairajan8177 2 месяца назад
@@vijaytvshowb2732 07/Jan/96 night 07:14 pm pondicherry
@sairamdurairajan8177
@sairamdurairajan8177 2 месяца назад
07/Jan/96 night 7:14 pm pondicherry​@@vijaytvshowb2732
@dsubramanian2631
@dsubramanian2631 8 месяцев назад
ENNATHAN NADATHLUM YELM MESHAM RASI ASHVINI NACHTHARM VERY PROBLEM GURUJI AYYA YELM NALLADHE NADAKATTUM OM NAMO VINAYAKA VANAKKAM BANGALORE
@yogaan3000
@yogaan3000 Год назад
அய்யா, நீங்கள் எனக்கு சொன்னது எதுவுமே பளிக்க வில்லை! செவ்வாய் எனக்கு 30 இல் இருந்தாலும் பரவாயில்லை, எது நடகுமோ என் விதி படி நடகட்டும்! உங்கள் புராணம் மக்களை மூடன் ஆக்கி விடாதீர்கள்! நான்றி
@sivakumarviswanathan8871
@sivakumarviswanathan8871 Год назад
என்னாச்சு bro?
@yogaan3000
@yogaan3000 Год назад
@@sivakumarviswanathan8871 தோஷம் சொல்லி கல்யாணம் தடை என்று சொன்னார். பிறகு கல்யாணம் சீக்கிரம் நடக்கும் என்று சொன்னார். இரண்டும் சொல்லி 5 years பிறகு கல்யாணம் பண்ணிக்கிட்டேன். நம்ம ஜாதகத்தில் திசைகள் பொறுத்து நமக்கு நடக்கும். செவ்வாய் திசை, கிரகம் எங்கு இருக்கிறதோ அதை பொறுத்து நடக்கும். அவுலவே! அதை தாண்டி எதுவும் இல்லை.
@tameche3617
@tameche3617 Год назад
Is TRUE correct all of them gods gifts is not decide on astrologers
@kannamavlogs159
@kannamavlogs159 Год назад
Unkalathu pirantha neram thavaraka irukkalam guruji jothidam poikkathu
@yogaan3000
@yogaan3000 Год назад
@@kannamavlogs159 ஜோதிடம் என்றைக்குமே பொய்க்காது. உங்கள் குருஜி மற்ற மக்களுக்கு நன்மை செய்து இருக்கக்கூடும்! என் விஷயத்தில் அது உண்மை இல்லை. இது என்னோட தாழ்மையான கருத்து! நீங்கள் வேண்டும் என்றால் அவருக்கு sponsor செய்யுங்கள்! அது என்னோட வேலை இல்லை!
@swaminathan981
@swaminathan981 Год назад
Love you gurujii❤
@sivakumarviswanathan8871
@sivakumarviswanathan8871 Год назад
Namaskar Guruji.ஐஐடி -ல் சேர்ந்து படிப்பதற்கு கிரக அமைப்பு எப்படி இருக்க வேண்டும் குருஜி?.......
@Infinity-mk1dw
@Infinity-mk1dw Год назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-cw6Jt9qmisc.html
@Infinity-mk1dw
@Infinity-mk1dw Год назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-OJBC5W4fw9w.html
@Ebo_Officialツ
@Ebo_Officialツ Год назад
Laknam, laknathipathi, naalam adhipathi,naalam idam, budhan valuva iruka vendum. Dasa bukthi nandraga iruka vendum
@meenusunder3018
@meenusunder3018 Год назад
வணக்கம் குருஜி
@rajaramramkumar1627
@rajaramramkumar1627 Год назад
மீன லக்கினம் 2,9,க்குடைய செவ்வாய் 11ல்மகரத்தில் பாவிகள் தொடர்பின்றி சுபர் தொடர்புடன் உச்சமானால் அதன் தசையில் ஆகா ஓகோ
@ts9408
@ts9408 5 месяцев назад
Sir.....Enaku navamsam chart la 11 la sevvai ucham athu kuda ketu ,shukran, sooriyan sernthu iruku....Ithuku solunga sir....
@ghsloyalmill9469
@ghsloyalmill9469 Год назад
மேஷ லக்னம் சிம்ம ராசி பூரம் 4 ம்பாதம் . விருச்சிகம் செவ்வாய் . மிதுனம் ராகு.மீன கேது.மீன சூரியன் புதன் சுக்கிரன்.மருத்துவ படிப்பு தடைப்பட்டது ஏன்
@akilabalaji78
@akilabalaji78 Год назад
How to understand this video???
@Infinity-mk1dw
@Infinity-mk1dw Год назад
If u understand tamil then follow his channel to know more about his conceps: youtube.com/@ADITYAGURUJIASTROLOGERChennai
@DH1N1
@DH1N1 Год назад
Chevvai sani serkai 6th place sani ucham ..
@mathaven8963
@mathaven8963 Год назад
குருஜி. மகர லக்னம் செவ்வாய் 8ல்அஸ்தமனம் சூரியனிடம். லக்ன அசுபக். இது நல்லதா. 16.9.2004.,3.30p.m. nellai.
@saibaba172
@saibaba172 Год назад
Super 💐🌹
@positivepraveen9141
@positivepraveen9141 Год назад
Most of the billionaires have Mars and Saturn conjunction,it does wonders, why it's considered bad I don't understand your concept sir..
@sivakumarviswanathan8871
@sivakumarviswanathan8871 Год назад
Namaskar Guruji 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@akilabalaji78
@akilabalaji78 Год назад
Which of the places??? Subhathuvan =which place???
@narayanan539
@narayanan539 Год назад
Rishaba lagnam sevvai +puthan 3il,irukku 7il valarpirai chandran +guru, 8il sani+kethu, 2il sootiyan+raghu+sukran time 4.13Am date13. 07.2019, super active baby sport's varuma?
@balakumar6989
@balakumar6989 Год назад
Ungal kuzhandhai Anmigavadhi.
@romanarun1611
@romanarun1611 Год назад
@@balakumar6989 Arunkumar,salem,7/2/1998,time 6:25am,methuna rasi,magara laknam,ennaku trading panna rombha pudikum ennoda jathagam set aguma solluga sir I'm waiting for your answer
@narayanan539
@narayanan539 Год назад
🙏
@SenthilKumar-rf9bl
@SenthilKumar-rf9bl 4 месяца назад
Ayya
@aishuaishu2674
@aishuaishu2674 Год назад
நான் சிம்மம் ராசி செவ்வாய் 6 உச்சம் படிப்பு பாதியில் போச்சு கணவர் பிரிஞ்சி போய்ட்டார் ஒரு வேலை கூட இல்ல 😔
@balaramana9571
@balaramana9571 Год назад
நாலாம் பாவகம் எப்படி இருக்கு ஏழாம் பாகம் எப்படி இருக்கு இத பாருங்க ஒரு பாவகம் பாவகாதிபதி காரகன் முக்கியம் இதெல்லாம்
@TheSurya9397
@TheSurya9397 Год назад
செவ்வாய் உங்க ராசிக்கு பாதகாதபதி. வலு பெற கூடாது.
@balaramana9571
@balaramana9571 Год назад
செவ்வாய் உங்கள் ராசியை பார்த்த ரொம்ப கோவமா இருப்பிங்களே நீங்க
@Kalaiyarasi_Prabhu
@Kalaiyarasi_Prabhu Год назад
நீங்க ரொம்ப அமைதியான பொண்ணு😉
@aishuaishu2674
@aishuaishu2674 Год назад
@@balaramana9571 செவ்வாய் 12 இடத்த தான் பாக்குது ராசியை பாக்கல 🤣🤣
@nagarajan2584
@nagarajan2584 Год назад
17.09.2000 time 10.40am Ashwin
@kannanalaganandam9982
@kannanalaganandam9982 Год назад
Chevvai in mesham ashtangam is it good or bad
@durgadevi2288
@durgadevi2288 8 месяцев назад
Same
@usharanic1086
@usharanic1086 Год назад
ஐயா எனது மகனுக்கு மகரலக்னம் லக்னத்தில் குரு ஆனால் எட்டில் சிம்மவீட்டில்செவ்வாய் உள்ளது செவ்வாய் தோஷமா நன்மையா தீமையாவிளக்கம் கூறுங்கள் ஐயா.
@MASTER-fw4tn
@MASTER-fw4tn Год назад
உங்கள் மகன் police துறையில் பெரிய அளவில் அதிகாரியாக வருவார்
@romanarun1611
@romanarun1611 Год назад
@@MASTER-fw4tn sir
@romanarun1611
@romanarun1611 Год назад
@@MASTER-fw4tn Arunkumar,salem,7/2/1998,time 6:25am,methuna rasi,magara laknam,ennaku trading panna rombha pudikum ennoda jathagam set aguma solluga sir I'm waiting for your answer
@MASTER-fw4tn
@MASTER-fw4tn Год назад
@@romanarun1611 இன்று இரவு சொல்கிறேன் sir
@romanarun1611
@romanarun1611 Год назад
@@MASTER-fw4tn thank you sir 😇 I'm waiting for you sir
@sundarrajan9834
@sundarrajan9834 Год назад
Aracha maavu ..mokka
@lara-nn3eu
@lara-nn3eu Год назад
Tamil maatham karthikai 23 1996 il pirandhe enaku sariyana raasi natchathiram soluga pirandha neram mathiyam 2.35
@lara-nn3eu
@lara-nn3eu Год назад
Love panumavaga throgam panitaga pulu vachiruchu abort panni pethavaga ena yeri mithichitu poraga , sutthi ullavaga veedu katta land tharama throgam panitaga enaku ye indha nilamai inime na epd vaazhvenu enaku therila 🥲
@shanmugavel5917
@shanmugavel5917 Год назад
🙏
@harithasakthivel6065
@harithasakthivel6065 Год назад
எனக்கு கடக ராசி ராகு,கேது,செவ்வாய் நன்றாக தான் உள்ளேன்,கல்யாண பேச்சு எடுக்கும் போது தான் கஷ்டம் தெரியும் 🤷‍♀️ But nenga solra content ye seri ila..My net waste..
@nkalyanasundaram8579
@nkalyanasundaram8579 Год назад
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@nature8867
@nature8867 Год назад
திருப்பி திருப்பி ஒரு விஷயத்தை சொல்லாதை எமுதிவைச்தை தன்னுடையதை என்பது மிக கேவலம்
@saravanank11
@saravanank11 11 месяцев назад
Unakku avarai purinthukollavillai
@viveknara
@viveknara Год назад
Waste content
Далее
Living life on the edge 😳 #wrc
00:17
Просмотров 5 млн
This mother's baby is too unreliable.
00:13
Просмотров 9 млн