Тёмный

ஜாதகத்தில் தோஷங்கள் நீங்க, வீட்டில் இந்த பகுதியை சரி செய்யுங்கள்!I Aanmiga Ula 

Aanmiga Ula
Подписаться 384 тыс.
Просмотров 57 тыс.
50% 1

#Rasipalan #vaasthu #numerology #astrology #parigarangal #kayilaigovinth #jayanthiravi #DNAAstrologerVishal #rasipalan #astrologers_predictions
ஒவ்வொரு இராசி மண்டலமும் தனித்துவம் வாய்ந்தவை. அதன் சிறப்பம்சங்களை பட்டியலாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
மேஷம் :
1. வைராக்கியம் (Assertiveness)
2. தேசநலன் (Citizenship)
3. நிறைவேற்றுதல் (Chivalry)
4. துணிச்சல் (Courage)
5. கீழ்படிதல் (Obedience)
6. வெளிப்படையாக (Openness)
7. ஒழுங்குமுறை (Order)
8. ஏற்றுக்கொள்ளுதல் (Acceptance)
9. ஆன்மிகம் (Spirituality)
மேஷராசி மண்டலமானது ஜீரண மண்டலத்தின் ஆதாரமாகும்F
ரிஷபம்:
1. கருணை (Mercy)
2. இரக்கம் (Compassion)
3. காரணம் அறிதல் (Consideration)
4. அக்கறையுடன் (Mindfulness)
5. பெருந்தன்மை (Endurance)
6. பண்புடைமை (Piety)
7. அஹிம்சை (Non violence)
8. துணையாக (Subsidiarity)
9. சகிப்புத்தன்மை (Tolerance)
ரிஷபராசி மண்டலமானது சிறுநீரக மண்டலத்தின் ஆதாரமாகும்l
மிதுனம் :
1. ஆர்வம் (Curiosity)
2. வளைந்து கொடுத்தல் (Flexibility)
3. நகைச்சுவை (Humor)
4. படைப்பிக்கும் கலை (Inventiveness)
5. வழிமுறை (Logic)
6. எழுத்து கற்க பிரியம் (Philomathy)
7. காரணம் (Reason)
8. தந்திரமாக (Tactfulness)
9. புரிந்து கொள்ளுதல் (Understanding)
மிதுனராசி மண்டலமானது நரம்பு மண்டலத்தின் ஆதாரமாகும்.
கடகம் :
1. பிறர் நலம் பேணுதல் ( Altruism )
2. நன்மை செய்ய விரும்புதல் (Benevolence)
3. அறம் (Charity)
4. உதவுகின்ற (Helpfulness)
5. தயாராக இருப்பது (Readiness)
6. ஞாபகம் வைத்தல் (Remembrance)
7. தொண்டு செய்தல் (Service)
8. ஞாபகசக்தி (Tenacity)
9. மன்னித்தல் (Forgiveness)
கடக ராசி மண்டலமானது ஐம்புலன் மண்டலத்தின் ஆதாரமாகும்.
சிம்மம் :
1. வாக்குறுதி (Commitment)
2. ஒத்துழைப்பு (Cooperativeness)
3. சுதந்திரம் (Freedom)
4. ஒருங்கிணைத்தல் (Integrity)
5. பொறுப்பு (Responsibility)
6. ஒற்றுமை (Unity)
7. தயாள குணம் (Generosity)
8. இனிமை (Kindness)
9. பகிர்ந்து கொள்ளுதல் (Sharing)
சிம்மராசி மண்டலமானது தசை மண்டலத்தின் ஆதாரமாகும்.
கன்னி :
1. சுத்தமாயிருத்தல் (Cleanliness)
2. அருள் (Charisma)
3. தனித்திருத்தல் (Detachment)
4. சுதந்திரமான நிலை (Independent)
5. தனிநபர் உரிமை (Individualism)
6. தூய்மை (Purity)
7. உண்மையாக (Sincerity)
8. ஸ்திரத்தன்மை (Stability)
9. நல்ஒழுக்கம் (Virtue ethics)
கன்னிராசி மண்டலமானது தோல் மண்டலத்தின் ஆதாரமாகும்.
துலாம் :
1. சமநிலை காத்தல் (Balance)
2. பாரபட்சமின்மை (Candor)
3. மனஉணர்வு (Conscientiousness)
4. உள்ளத்தின் சமநிலை (Equanimity)
5. நியாயம் (Fairness)
6. நடுநிலையாக (Impartiality)
7. நீதி (Justice)
8. நன்னெறி (Morality)
9. நேர்மை (Honesty)
துலாராசி மண்டலமானது சுவாச மண்டலத்தின் ஆதாரமாகும்.
விருச்சிகம் :
1. கவனமாக இருத்தல்(Attention)
2. விழிப்புணர்வுடன் இருத்தல் (Awareness)
3. எச்சரிக்கையாக இருத்தல் (Cautiousness)
4. சீரிய யோசனை (Consideration)
5. பகுத்தரிதல் (Discernment)
6. உள் உணர்வு (Intuition)
7. சிந்தனைமிகுந்த (Thoughtfulness)
8. கண்காணிப்பு (Vigilence)
9. அறிவுநுட்பம் (Wisdom)
விருச்சிகராசி மண்டலமானது நிணநீர் மண்டலத்தின் ஆதாரமாகும்.
தனுசு :
1. லட்சியம் (Ambition)
2. திடமான நோக்கம் (Determination)
3. உழைப்பை நேசிப்பது (Diligence)
4. நம்பிக்கையுடன் (Faithfulness)
5. விடாமுயற்சி (Persistence)
6. சாத்தியமாகின்ற (Potential)
7. நம்பிக்கைக்குரிய (Trustworthiness)
8. உறுதி (Confidence)
9. ஊக்கத்துடன் முயற்சி (Perseverance)
தனுசு ராசி மண்டலமானது எலும்பு மண்டலத்தின் ஆதாரமாகும்.
மகரம்:
1. கண்ணியம் (Diginity)
2. சாந்த குணம் (Gentleness)
3. அடக்கம் (Moderation)
4. அமைதி (Peacefulness)
5. சாதுவான (Meekness)
6. மீளும் தன்மை (Resilience)
7. மௌனம் (Silence)
8. பொறுமை (Patience)
9. செழுமை (Wealth)
மகரராசி மண்டலமானது நாளமுள்ள சுரப்பி மண்டலத்தின் ஆதாரமாகும்.
கும்பம் :
1. சுய அதிகாரம் (Autonomy)
2. திருப்தி (Contentment)
3. மரியாதை (Honor)
4. மதிப்புமிக்க (Respectfulness)
5. கட்டுப்படுத்துதல் (Restraint)
6. பொது கட்டுப்பாடு (Solidarity)
7. புலனடக்கம் (Chasity)
8. தற்சார்பு (Self Reliance)
9. சுயமரியாதை (Self-Respect)
கும்பராசி மண்டலமானது நாளமிள்ளா சுரப்பி மண்டலத்தின் ஆதாரமாகும்.
மீனம் :
1. உருவாக்கும் கலை (Creativity)
2. சார்ந்திருத்தல் (Dependability)
3. முன்னறிவு (Foresight)
4. நற்குணம் (Goodness)
5. சந்தோஷம் (Happiness)
6. ஞானம் (Knowledge)
7. நேர்மறை சிந்தனை (Optimism)
8. முன்யோசனை (Prudence)
9. விருந்தோம்பல் (Hospitality)
மீனராசி மண்டலமானது இரத்த ஒட்ட மண்டலத்தின் ஆதாரமாகும்.
Follow us on FACEBOOK for More Videos : / aanmigaula

Опубликовано:

 

29 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 36   
@kaliyammalkaliyammal2410
@kaliyammalkaliyammal2410 4 месяца назад
ரொம்ப ரொம்ப நல்ல நல்ல கேள்விகள் எங்களுக்காகவே கேட்கிறார்கள்.மேடம்.மிக மிக நன்றி.இருவருக்கும் சார்.🙏
@velgeetha5613
@velgeetha5613 4 месяца назад
அண்ணா நீங்கள் சரண்யா மேடம் சேர்ந்த நல்ல வீடியோ நிறைய போடுங்கள்.
@bharatimb1206
@bharatimb1206 2 месяца назад
Nandri Saranya mam engal saarbil ungal kelvihal arumai. Nandri guruvea ❤❤❤❤❤
@geethajai5018
@geethajai5018 4 месяца назад
Saranya only apt for sathyaseelan sir
@maheswari1095
@maheswari1095 Месяц назад
நன்றி குருஜி நன்றி சரண்யா மேடம்❤❤❤❤❤❤❤❤❤
@bharatimb1206
@bharatimb1206 2 месяца назад
Nandri guruvea
@RajeshwariB-j7b
@RajeshwariB-j7b 4 месяца назад
Thank you very much guru ji 💐 engalukku long distance intha kovil guru ji
@djayanthi4574
@djayanthi4574 4 месяца назад
Sir ,if we are not using the toilet in south east.the vastu works or not
@Deepa-rj7gd
@Deepa-rj7gd 2 месяца назад
Enudaya jathagathil 4 il guru vum sukran enaithullathu athan palan solunga sir
@DhanalakshmiS-eo1ck
@DhanalakshmiS-eo1ck 4 месяца назад
Apartment veedu iruppaverkal enna seiyalam atharkku parikaaram sollunga sir🙏sivayanama
@sunilaravind2143
@sunilaravind2143 4 месяца назад
Sarayana madam from andal group to other group yaa.. Dont go madam
@maha-eo6jw
@maha-eo6jw 3 месяца назад
வசிய மருந்து முரிய எந்த பூஜை பன்ன சரி ஆக ஐயா தீர்வு குடுங்க
@ChitraVadivel-mo6vt
@ChitraVadivel-mo6vt 3 месяца назад
எங்கள் வீட்டில் தென் கிழக்கில் சமையல்அறை உள்ளது இது சரியான வாஸ்து தானே
@nandhinirajesh4828
@nandhinirajesh4828 2 месяца назад
Yes
@vijayaselvaraj4826
@vijayaselvaraj4826 4 месяца назад
ஐயா வணக்கம். நீங்கள் கூறியது போல் என் வீட்டில் தென்கிழக்கு பகுதியில் மாடிப்படி கழிவு நீர் தொட்டி போன்றவை அமையவில்லை. என் இரு பெண்களின் ஜாதகத்திலும் சுக்கிரன் உச்சம். அரசு மற்றும் அரசு சார்ந்த வேலைக்கு முயற்சி செய்து வருகிறார்கள்.இன்னும் வேலை கிட்டியபாடில்லை
@kesavanduraiswamy1492
@kesavanduraiswamy1492 3 месяца назад
அள. அள. மளமளவென அள. கர்மாவை அனுபவித்தே தீர்க்க வேண்டும் என அள. " பரிகாரம் பரிகாசம் பரிதாபம்
@pavirusans9463
@pavirusans9463 4 месяца назад
Thank you
@pavithraa9820
@pavithraa9820 4 месяца назад
Hi sir how to get govt job...pls upload vedio for that...
@rajendranlakshmikaantham8282
@rajendranlakshmikaantham8282 4 месяца назад
Thank you
@sonijune9410
@sonijune9410 3 месяца назад
Ayya ennoda jaathagamey illa na enna seiya vendum
@saraswatim6230
@saraswatim6230 4 месяца назад
Tq so much sir 🙏
@chandumogi
@chandumogi 4 месяца назад
அய்யா வணக்கம். நாங்கள் (வாடகை)appartment ல இருக்கோம். இடத்தின் படி southeast ல gate இருக்கு. ஆனால் building ல நாங்க southfacing ல இருக்கோம், பக்கத்துலயே lift இருக்குங்க. எங்களுக்கு அது problem இருக்குமா?
@thilagamgandhi9627
@thilagamgandhi9627 4 месяца назад
சுவாமி போன வீடியோ ல ஆயுதம் ஏந்திய தெய்வப்படங்களை வீட்டில் வைக்க கூடாது என்று. திருவேற்காடு கருமாரியம்மன் படம் வைக்கலாமா. அம்மன் சூலமும் கத்தியும் வைத்து இருக்காங்க அம்மா. தயவுசெய்து பதில் சொல்லுங்கள் சுவாமி 🙏🙏🙏
@emekhab.emekha8176
@emekhab.emekha8176 4 месяца назад
ஓம் முருகா
@Kalpanamoorthy-kb5zl
@Kalpanamoorthy-kb5zl 4 месяца назад
Money attraction tips sollunga sir please ❤❤
@meerameera5284
@meerameera5284 4 месяца назад
Sir enga veetula thenkilagu pakuthilathan bathroom iruku enna seivathu nanum active illa
@RevathyKannan28
@RevathyKannan28 4 месяца назад
Super sir
@lavanyavinothkumar8936
@lavanyavinothkumar8936 4 месяца назад
Antha kalam muthal entha kalam varai astrology la ladies ku mattum than sattama
@lavanyavinothkumar8936
@lavanyavinothkumar8936 4 месяца назад
Video pakkala heading pudikala ella rules um pengaluka angal epdi veanalum erukalama
@ramyaselvi3469
@ramyaselvi3469 3 месяца назад
🙏🙏🙏
@pandiselvi5354
@pandiselvi5354 4 месяца назад
❤❤❤❤
@Butterfly_girl_d
@Butterfly_girl_d 4 месяца назад
🙏🙏🙏🙏🙏
@rainydrops522
@rainydrops522 4 месяца назад
Dai mutaa kuti dasmac gets sentaal pana thankaatu kanchaa kudiki veetil irunthaal panam thangaatu ponnu kallan irunthaal panam thangaatu
@ABEERABEER-ub7mt
@ABEERABEER-ub7mt 4 месяца назад
Summa
@havisskumar8530
@havisskumar8530 3 месяца назад
money is not everything. People are becoming lazy greedy and perverts.
Далее
Incredibox Sprunki in geometry dash
00:19
Просмотров 1,7 млн