Тёмный

ஜாதகத்தில் ராகு திசை பலன் எடுக்கும் முறை 

VIGNESHWARA ASTROLOGY CENTER
Подписаться 22 тыс.
Просмотров 5 тыс.
50% 1

#rahu #ragu #raagu #rasipalan #gurupeyarchi @2024 #news
ஜாதகத்தில் ராகு திசை பலன் எடுக்கும் முறை
இது ஒரு முற்றிலும் மாறுபட்ட ஜோதிட முறை. இது ஜோதிடத்தில் இன்னொரு பரிமாணம் என்று சொல்லலாம். நிறங்களை உபயோகித்து நமக்கு நடக்கும் பாதகமான சூழ்நிலையை நமக்கு சாதகமாக மாற்றிக்கொள்ளலாம். உங்கள் ஜாதகத்திற்கு ஏற்றாற்போல் கிரகங்களின் நிறங்களை உபயோகிக்கவேண்டும்
This is the different dimension of astrology to find the solution to overcome the barriers of planet with the help of colours in our day to day life...

Опубликовано:

 

31 май 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 31   
@annadurai1916
@annadurai1916 2 месяца назад
சூப்பர் சார் வாழ்க வளமுடன் அண்ணாதுரை திருப்பூர் ❤
@KalpanaKalapan
@KalpanaKalapan 2 месяца назад
Very nicely explained
@nivePalanivel
@nivePalanivel Месяц назад
சூப்பர் பதிவு சார் 🙏.
@sriknitwear4687
@sriknitwear4687 2 месяца назад
This video super super.
@balamurugan.r
@balamurugan.r 2 месяца назад
Ayya unkalitam jothitam katrukolikiran vanakkam ayya
@ARIOverseas
@ARIOverseas Месяц назад
Super
@vocalintamil
@vocalintamil 2 месяца назад
Sir yenakku ragu thisai sukra bukthi poittu erukku, ragu thisai guruvoda visaham nakshathram 2 patham la erunthu than thisai nadathuthu ethuvum puskara navamsam thane, but yenakku ragu thisai thudanguna naal ah erunthu kastamum kavalaiyum than yeppo mudiyum nu erukku sir ninga sonna mathirye la ella sir yean?
@Venkatesan-fd8cf
@Venkatesan-fd8cf 2 месяца назад
Video super
@vigneshwaraastrologycenter7342
@vigneshwaraastrologycenter7342 2 месяца назад
Thank you
@keeransiva5062
@keeransiva5062 Месяц назад
சார், அருமையான விளக்கம் சொன்னீர்கள். நன்றி. ஒரு கேள்வி ஒன்று உள்ளது சார், இராகு தசை துவங்கிய ஆரம்பத்திலையே தீமை செய்யுமா? அதேநேரம் இராகு தசை ஆரம்பத்திலேயே நன்மை செய்யுமா? ஏனென்றால் எனக்கு இராகு தசை தொடங்கிய காலத்திலிருந்தே பலன்கள் கெடுதியாக இருந்து கொண்டிருக்கிறது. அதனால்தான் கேட்கிறேன்.
@mariappanp1696
@mariappanp1696 2 месяца назад
ராகு திசையின் பலன் எடுப்பது குறித்து அருமையாக விளக்கம் தந்துள்ளீர்கள். நன்றிகள் சார்.
@vigneshwaraastrologycenter7342
@vigneshwaraastrologycenter7342 2 месяца назад
Thank you... 🙏
@megalamegala6742
@megalamegala6742 23 дня назад
🙏
@megalamegala6742
@megalamegala6742 23 дня назад
🙏
@SelviR-j4f
@SelviR-j4f 18 дней назад
ராகு தசை செவ்வாய் புத்தி செவ்வாய் வக்ரம் இது எப்படி இருக்கும்
@SangeethaMahesh-mf9th
@SangeethaMahesh-mf9th 2 месяца назад
Kadaga rahu magara kedhu sevvai and moon combination,vakra sani in mesham with guru enna palan
@massrifay3988
@massrifay3988 20 дней назад
Bro same to you but guru 10 house
@sriknitwear4687
@sriknitwear4687 2 месяца назад
மிதுன லக்னம் தனுசு ராசி பூராடம் நட்சத்திரம் . இன்னும் மூன்று மாதங்களில் ராகு திசை ஆரம்பம்.உபஜெயஸ்தானம் மீனத்தில் ராகு தனித்து நின்று திசை நடத்துகிறது.ராகுவுக்கு வீடு கொடுத்த குரு வக்கிரம்.ராகு நிக்கும் நட்சத்திரம் ரோவதி 4 ம் பாதம்.புதன் ஆட்சி கன்னியில்.திசை எப்படி இருக்கும் sir please.reply
@SelviR-j4f
@SelviR-j4f 18 дней назад
செவ்வாய் லக்னம் சூரியன் லக்கனம் சந்திரன் லக்கனம் குரு லக்கனம் இவரது கடைசி மூன்று திசை
@vimalav5105
@vimalav5105 2 месяца назад
Sir son 24.11.1997monday 9.18am in erode eppa therumanam nadakum please solugha 🙏
@ShriramGopalan
@ShriramGopalan 4 дня назад
Thirumanam
@vishnuvarthan1788
@vishnuvarthan1788 2 месяца назад
ராகு திசை இல்லை சார் அது ராகு தசை........
@svrajendran1157
@svrajendran1157 2 месяца назад
சூப்பர் சார் ராகுவின் ரகசியங்களை அருமையாக தொகுத்து வழங்கி உள்ளீர்கள்... ஆனால் ராகுவிற்கு சாரம் முக்கியம் இல்லை என்று சில பிரபல ஜோதிடர்கள் சொல்லி வருகிறார்கள் இதில் எது உண்மை? எனக்கு தற்போது ராகு திசை நடந்து வருகிறது நான் கடக லக்னம் தனுசு ராசி 11ல் ரிஷபத்தில் குருவுடன் ராகு இருக்கிறார் சுக்ர புக்தி நடைபெறுகிறது கடந்த 1 வருடங்களாக என் தகுதிக்கு மீறி கடன் வந்து விட்டது இது எதனால் ராகு திசை நன்மை தருமா அவசியம் பதில் எதிர்பார்கிறேன்
@svrajendran1157
@svrajendran1157 2 месяца назад
@mergury பிறந்தநாள் 12.7.1965 திங்கள் காலை 7.28 இடம் தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி
@svrajendran1157
@svrajendran1157 2 месяца назад
@mergury கடன் தீரும் காலம் எப்ப சார்? நான் ஜாதகம் பார்த்து போது ஒரு ஜோதிடர் ராகு திசையில் நீ கோடிஸ்வரன் ஆவாய் என்று சொன்னார் ஆனால்...... கடன்காரன் ஆகி விட்டேன்
@megalamegala6742
@megalamegala6742 23 дня назад
கடக லக்கினத்திற்கு 11 ம் இடம் பாதக ஸ்தானம். அதில் இருந்து ராகு திசை நடத்துகிறது. பாதகாதிபதி சுக்கிரன். குரு 9 மற்றும் 6 க்கு உடையவன். ராகு சுக்கிரனை போல் செயல் படுவார். அதாவது பாதக பலன் அதிகம் இருக்கும். குருவின் 6 மிட நோய், கடன், வழக்கு, கோர்ட் போன்ற பலனும் இருக்கும். கடன் இல்லையெனில் நோய் உண்டாகும்.🙏
@megalamegala6742
@megalamegala6742 23 дня назад
கடகத்திற்கு 11 மிடம் ரிஷப வீடு பாதக ஸ்தானமாகும். ராகு குருவுடன் சேர்க்கை. குரு 9 மற்றும் 6 மிட ஆதிபத்தியம். எனவே ராகு சுக்கிர திசை போல் செயல்படும். மேலும் குருவின் 9மிட பலன், 6 மிட பலன்கலான கடன், நோய், வம்பு வழக்கு இதில் ஏதேனும் ஒன்றை கொடுக்கும்.
@shivarailways..7027
@shivarailways..7027 2 месяца назад
சிவபாலன் 17/06/92 .. 7.05 காலை... மிதுன லக்னம் தனுர் ராசி பூராடம் நட்சத்திரம் மிதுன லக்னத்தில் சூ பு சு கே 3 ல் குரு... 7 ல் சந்திரன் ராகு... 8 ல் சனி... 11 ல் செவ்வாய்... தற்போது ராகு திசை குரு புத்தி நடக்கின்றது... ராகு திசை எனக்கு நன்மையை செய்யுமா... ரயில்வே தேர்வு முயற்சி கைகொடுக்குமா இந்த வருடம்... வேலை இல்லை திருமணம் நடக்குமா....
@vigneshwaraastrologycenter7342
@vigneshwaraastrologycenter7342 2 месяца назад
பாதகஸ்தாதானத்தில் ராகு மேலும் கேதுவின் சாரம் பெற்று உள்ளது. எனவே சற்று சிரமத்தையே கொடுக்கும். ப்ளூ நிறத்தை முழுவதுமாக தவிர்க்கவும்.
@thineshkumar4779
@thineshkumar4779 28 дней назад
​எப்படி சொல்கிறிர்கள் ஐயா பௌர்ணமி சந்திரனுடன் ராகு குரு சுக்கிரன் பார்வை மிதுன லக்னம் அப்புறம் என்ன வேர லெவலில் இருக்கும்.​@@vigneshwaraastrologycenter7342
@murugesanmurugesan5984
@murugesanmurugesan5984 2 месяца назад
09-04-1978. 05:A.m.மீன லக்னம். 1ல்புதன் கேது சூரியன்.2ல்சந்திரன் சுக்கிரன். 4 ல் குரு. 5ல் செவ்வாய் சனி.7ல் ராகு. ராகு திசையில் வேலை இழந்து கடன் வழக்குகளில் சிக்கவைத்து விட்டது. மீளுவது எப்போது. வாழ்வில் நிம்மதி எப்போது.
Далее