Тёмный

ஜாதிகள் உருவானது எப்படி | பேரா.ஜெயராமன் உரை | How caste system were formed | Professor Jayaraman 

Revolt Tamilnadu | ரிவோல்ட் தமிழ்நாடு
Просмотров 57 тыс.
50% 1

#periyarism #dravidam #caste #religion #hindu #hindutva #dravidarkazhagam #dmk
#dmknews #dvkperiyar #dvk #sanatandharma #varna #brahmastra #god #atheist #history
RU-vid Link:
/ @revolttamilnadu
Facebook page link:
www.facebook.c...
Twitter link:
Re...
Instagram Link :
...
#RevoltTamilnadu #Revolt_tamilnadu #tamilspeech #speech #tamil #modi #bjp #rss #hindi #lobours #employee #dravidam #youtube #video #vlog #live #life #youtubechannel #viral #trending #newvideo #motivation
#motivationalvideos #motivational #motivationalspeaker #motivationalvideo #inspiration #success #inspirational #nevergiveup

Опубликовано:

 

6 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 165   
@chenkumark4862
@chenkumark4862 8 месяцев назад
பேராசிரியர் ஜெயராமன் அவர்களுக்கு முதலில் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள் சிறப்பான பதிவுகளை பதிவு செய்கிறிர்கள் நன்றி சம காலத்தில் வாழும் எங்களது மாசற்ற உண்மையான நேர்மையான நான நேசிக்கும் வரலாற்று சான்றோன் மாமனிதர் வேறு எதை கொண்டு பாராட்டுவது வாழ்த்துவது இதை விட வேறு சொல் தற்போது தென்பட வில்லை இந்த என்னுடைய சம காலத்தில் வாழும் இந்த ஒப்பற்ற ‌மனிதரை பேராசிரியரை சந்திக்கும் நேரம் எப்போது கிடைக்கும இதற்கு காரணம் என்னுடைய பொருளாதர சூழ்நிலையே இதற்கான சூழ்நிலை விரைவில் அமையும் என்பது எனது நம்பிக்கையாக உள்ளது சந்திப்போம் மக்கள் விழிப்புணர்வு அடைய சம வாய்ப்புகள் அடைய கைகோர்த்து‌செயல்படும்‌ நேரம் விரைவில் நடக்கும் நன்றி வாழ்த்துக்கள்
@renuka-ky7qp
@renuka-ky7qp 7 месяцев назад
😮
@ganesanperiyasamy1350
@ganesanperiyasamy1350 7 месяцев назад
பேராசிரியர் அவர்களுக்கு நன்றி! உங்கள் ஒப்பற்ற பணி தொடர வாழ்த்துகள் அய்யா!❤🎉
@gthirunavukkarasu9807
@gthirunavukkarasu9807 7 месяцев назад
ஐயா, அருமை உங்களைப் போன்றவர்கள் தான் உண்மையான தமிழ் தேசியவாதி. வாழ்க உங்கள் தொண்டு
@balasubramaniramalingam7592
@balasubramaniramalingam7592 8 месяцев назад
ஐயா, தங்களது இந்த உரை தமிழர்களின் வரலாற்று சாசனம், தங்களை வரலாறு நினைவு கொள்ளும் , நன்றி
@advPichamuthu-xg4yv
@advPichamuthu-xg4yv 7 месяцев назад
ஜெய் பீம்...... எங்களுடைய மனமார்ந்த நல்வாழ்த்துக்கள். பேராசிரியர் முனைவர் ஜெயராமன் அவர்களுக்கு. உங்களின் சமூக நீதி பாதுகாப்பு பணியினை தொடர்ந்து நடத்தி வருகின்றிர்கள.உங்கனின் நலம் விரும்பிகள் கூறும் அறிவு வுரைகள் அல்ல. உங்களின் மீதுக்கொண்டுள்ள அக்கரை உங்களின் நலம் அதிலும் உடல் நலம் மிகவும் முக்கியமான வை. நலமுடன், வளமுடன் வாழ வேண்டும். ஆரம்பம் முதல் முடிவு வரை ஒரு பெரிய வரலாறு,முழுமையாகவும், தெளிவாகும்,கோர்வையாகவும் தங்குதடையின்றி மிகவும் பயனுள்ள வகையில் எதிர் கால சன்னதிகள் அறிய வாய்ப்புஎங்களுக்கு தந்தமிக்கு கோடாணக்கோடி வணக்கங்கள்.நாங்கள் இதுநாள்வரை சனாதனத்தை முழுமையாகத்தெரியாமல் இருந்தோம்.அதைப்போல தமிழ் தான் திராவிடம். திராவிடர்களில் தமிழ்யர்கள் முதன்மை யானவர்கள். மற்றத்திராவிடர்கள் மலையாளி, கன்னடர், தெலுங்கர். அவர்களும் திரவிடர்களே.அதனால் பார்ப்பணர்களை அல்லது ஆரியர்களை , வந்தேறியர்களை வென்றவர்கள், வெற்றி பெற்றவர்கள் திராவிடர்கள் . என்று முழுமனதுடன் ஏற்றுக்கொள்ளுகிறேன்.. இதற்காக மேலும் பல வாழ்த்துக்கள். ஜெய் பீம். வாழ்க தந்தை பெரியார் புகழ். வாழ்க பாபாசாஷிப் டாக்டர் பீ ஆர் அம்பேத்கர். ஜெய் பீம். லயன் சு பிச்சமுத்து. துணை தலைவர். அகில இந்திய டாக்டர் பீ ஆர் அம்பேத்கர் வழக்கறிஞர்கள் சங்கம். சென்னை உயர்நீதிமன்றம். இணை ஆசிரியர். சமூக நீதி மாத இதழ். செயலாளர். வழக்கறிஞர்கள் பிரிவு வஞ்த் பகூசன் அகாடி. தமிழ் நாடு மாநிலம். செயலாளர். நியாயம் அறக்கட்டளை. பொருளாலர். பீம் ஆதி தமிழ்யர் பேரவை. சென்னை. 600073 . ..........................................................
@murugesanmurugesan6603
@murugesanmurugesan6603 7 месяцев назад
அருமையான பதிவை, ஐயா அவர்கள் எங்கள் மக்களுக்கு தந்துளீர்கள்.பகுத்தறிவை தந்த தந்தை பெரியார் அவர்களை போற்றி, ஐயா அவர்கள் நம் முனற்றத்திற்காக பாடுபட்டதை நினைவுகூர்ந்து எங்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துவிட்டீர்கள்.
@rajappas4938
@rajappas4938 8 месяцев назад
Super speech Jayaraman ayya your explanation is very lucid and unique
@pugalenthi0077
@pugalenthi0077 8 месяцев назад
அருமையான பதிவு வாழ்த்துகள் ஐயா
@dhandapaninanjappan6712
@dhandapaninanjappan6712 8 месяцев назад
33:04 தெளிவான சிந்தனை கொண்ட விளக்கம் .
@user-pl5ni4mc4k
@user-pl5ni4mc4k 8 месяцев назад
தெளிவான சான்றுகள் விளக்கம் ஐயா அவர்களுக்கு வாழ்த்துகள் நன்றிகள் ஐயா
@elangopalanisamy4827
@elangopalanisamy4827 7 месяцев назад
❤❤ super will come 🎉🎉🎉🎉🎉
@tamilchelvan5911
@tamilchelvan5911 7 месяцев назад
அறிவார்ந்த உரை.. நன்றி..
@garivuchelvam6096
@garivuchelvam6096 7 месяцев назад
Great. This is what the History. Thanks Mr. Jayaraman. To be propagated to nook and corner of the Tamilnadu first, then to the world.
@baviyt270
@baviyt270 7 месяцев назад
தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் ❤❤❤🎉🎉. தங்கள் பணி தொடர இறைவனை வேண்டுகிறேன் ❤❤❤❤🎉🎉🎉
@perangiyursvdurainagaraj4692
@perangiyursvdurainagaraj4692 7 месяцев назад
Historical and Political education is required for the general public. Very Very informative speech. NTK caders particularly required to listen this speech.
@mayuraraja3505
@mayuraraja3505 7 месяцев назад
😢ஃ அரசியல் ஃ "அர்த்தநாரீ அரசியலமைப்பு ஆண்பெண் சமத்துவத்திற்கான அர்த்தமுள்ள அரசியல் அமைப்பு" பாலின சமத்துவ அரசியல் "ஆண்கட்சி பெண்கட்சியெனும் இரட்டைக்கட்சி அரசியல் பேணுதல் பெரிதினும் பெரிது" "ஆண்கட்சி பெண்கட்சியெனும் இரட்டைக்கட்சி அரசியல் பேணுதல் சமத்துவ பண்பாடு"
@vedhathriyareserchcenterra5738
@vedhathriyareserchcenterra5738 7 месяцев назад
Professors jayaraman Talk tamilnadu how will Improvements vazthukkal vazgavalamudan
@Selvaraj-cb9jr
@Selvaraj-cb9jr 8 месяцев назад
Ungalukku nanri
@oviyaramesh8381
@oviyaramesh8381 7 месяцев назад
அய்யா அவர்களுக்கு ஜெய் பீம். வாழ்த்துக்கள் அறிவார்ந்தவர்களுக்கு கோபம் வராது அறிவற்றவர்களுக்குதான் கோபம் வரும் வெற்றிப்பயனம் தொடரட்டும்
@Ranjithkumar-mk1oq
@Ranjithkumar-mk1oq 8 месяцев назад
அருமை
@s.ganesanjudge5312
@s.ganesanjudge5312 8 месяцев назад
Sir,Even today is prevailing around madurai district and western districts of tamilnadu.
@ramasundaramram4765
@ramasundaramram4765 7 месяцев назад
சிறந்த,கருத்துக்கள், நிறை ந்த,விளக்கம்,அற்புதம்,தங்களின்,அறிவுத்திறன்,மாபெரும்,தங்க,தட்டில்,பொரிக்கபடவெண்டும்,
@thamizhmaraiyanveerasamy8765
@thamizhmaraiyanveerasamy8765 7 месяцев назад
பேராசிரியர் அவர்களே உங்கப் பேச்சு உயர்வு. முதலில் நம்ம ஊரில் உள்ள ஒதுக்குப் புறமாக வாழ வைக்கப் பட்ட " சேரிகளை " ஒழிக்க என்ன செய்தோம். இதை நீங்களும் உங்கள் தோழர்கள் என்ன மாற்றம் செய்தீர்கள்...பட்டியல் போடுங்க ஐயா பெரியார் சமூக நீதி தொண்டர்கள் உங்களோடு கைகோர்த்து தொண்டு புரிய முன்வருவார்கள்.நன்றி
@user-xq6ig8lw4y
@user-xq6ig8lw4y 7 месяцев назад
ஐய்யா.உங்கள்.விலக்க.உறை.மிக.மிக.மிகதெளிவாக.இருந்தது.ஐய்யா
@prabhakarandakshinamurthy8916
@prabhakarandakshinamurthy8916 7 месяцев назад
'விளக்க உரை'
@baviyt270
@baviyt270 7 месяцев назад
தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள். உங்கள் பணி தொடர இறைவனை வேண்டுகிறேன் ❤❤❤🎉🎉🎉
@gowrishankar27
@gowrishankar27 7 месяцев назад
என்றும் நிலைத்து நிற்கும் பெரியாரின் பகுத்தறிவு சிந்தனைகள்
@nandagopal7921
@nandagopal7921 7 месяцев назад
எதிர் பார்க்கவில்லை . எவ்வளவு தகவல்.நெகிழ்ந்துவிட்டேன். அனைவரும் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்.நன்றி ஐயா!
@raviduraisamy4613
@raviduraisamy4613 7 месяцев назад
ஜாதிகள் உருவான வரலாற்றையும் சனாதனம் உருவான வரலாற்றையும் இதைவிட தெளிவாக பேச முடியுமா என்பது தெரியவில்லை.. அற்புதமான உரை.. சனாதனவாதிகளும், சங்கிகளும், இவர்களது அடிமைகளான சில சாதி ஆதிக்கவாதிகளும் அவர் பேசியதை மறுத்துக் கூற முடியாததால், திட்டி தீர்க்கதான் செய்வார்கள்.. அவர்களால் வேறு ஒன்றும் செய்ய முடியாது..
@gdperumal
@gdperumal 7 месяцев назад
Great 👏🏼👏🏼👏🏼
@navaneetha3584
@navaneetha3584 8 месяцев назад
அய்யாவின் உரைகளை நமது பிள்ளைகளுக்கு நாம் கேட்க அவன் செய்திடல் வேண்டும்.அப்போதுதான் நமது தமிழினம்(திராவிடம்)வரலாற்றைஅறியமுடியும்❤❤❤
@navaneetha3584
@navaneetha3584 7 месяцев назад
@@chandrasekaranp6 இந்த தெலுங்கு/கன்னடா.பேச்சில்லா வேண்டாம்.உங்களுக்குதமிழினம் எல்லா உரிமையும் பெறவேண்டும் என எண்ணினால் இவர் போன்றோர் தான்நமக்குவழிகாட்டி
@alagarsamy2849
@alagarsamy2849 7 месяцев назад
பேராசிரியர் ஐயா, உங்களின் இந்த விளக்க உரை மிகவும் சால சிறந்த பதிவு. நிகழ்கால, வருங்கால, எதிர்கால சந்ததிகள் மிக நுட்பமாக தெரிந்துகொள்ள வேண்டும். மிக்க நன்றி ஐயா❤❤❤❤
@seetharamannarayanasamy5306
@seetharamannarayanasamy5306 6 месяцев назад
Very good meaning full, necessary, timely information to the Tamilnadu and also Dravidian people. It shall reach not only the last Varna but also below Bramins.
@Basahari
@Basahari 7 месяцев назад
பல நூல்கள் பயின்றது போன்ற உணர்வைப் பெற்றேன்.
@dhanushkottigopal9719
@dhanushkottigopal9719 6 месяцев назад
Super you have enlighted all the facts and figures of 1900. Thanks pl continue sir.
@mrvsomasundaram
@mrvsomasundaram 6 месяцев назад
Very lucid voice to understand the history of dravid a model super I remember my cooperative subject teacher CS R
@SantoshSantosh-wd1fm
@SantoshSantosh-wd1fm 7 месяцев назад
சூப்பர் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼ஐயா 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@kalyanasundaram7142
@kalyanasundaram7142 7 месяцев назад
எனது ஆசான் வரலாற்றுத்துறை AVC கல்லூரி மாயவரம் மறக்க முடியாத ஐயா அவர்கள் வகுப்பிலும் பசங்களை அப்படியே கட்டிப் போட்டவர் அவரது கோட், Suit அவ்வளவு அற்புதமா இருக்கும்..🙏🇮🇳👍
@padavanamsavannah4986
@padavanamsavannah4986 7 месяцев назад
எதுவும் எப்படி போகட்டும் இந்திய மக்களுக்கு மூளை வேலை செய்யாத அளவுக்கு முட்டாளாக்குவேன் நீயும் உன் சந்ததிகளும் எங்களுக்கு அடிமையாக வாழ்வதே எங்களின் இலட்சியம் ராமனாய் இயேசுவை அல்லாவா இது போன்ற அநியாயம் சொல்லி மக்கள் சிந்திக்க வேண்டாமா பாமர மக்களாகிய நாம் அன்றாட வாழ்வில் மிகவும் சிரமத்தோடு இருக்கிறோம் பொருளாதாரம் மிக கஷ்டமாக இருக்கிறது கல்வி உணவு ஆயுதம் இது யாவும் இஸ்ரேலின் கண்ட்ரோலில் இன்று வரை உள்ளது மேற்கத்திய நாடுகளைப் போல் இந்தியா எப்போது வரும் அந்நாளை எதிர்பார்க்க நம் சந்ததிகளை நல்வழி நடத்துவோம் ஒற்றுமையாக சகோதரர்களாக வாழ முயற்சிப்போம் பெரியார் சிந்தனையில் அதிகம் அதிகம் நேரத்தை செலவிடுவோம்
@Veeramuthu-ir8sf
@Veeramuthu-ir8sf 7 месяцев назад
Excellent speak
@arumugamrs
@arumugamrs 7 месяцев назад
புதிய கல்விக் கொள்கை முதலாளித்துவத்தை பாதுகாப்பதற்காக. மக்களுக்காக அல்ல.
@thamilselvan3176
@thamilselvan3176 7 месяцев назад
Good narration. Need to convey this message to next generation
@Roshanmohammad2865
@Roshanmohammad2865 7 месяцев назад
மிக அருமையான விளக்கம்
@mayuraraja3505
@mayuraraja3505 7 месяцев назад
ஃ அரசியல் ஃ "அர்த்தநாரீ அரசியலமைப்பு ஆண்பெண் சமத்துவத்திற்கான அர்த்தமுள்ள அரசியல் அமைப்பு" பாலின சமத்துவ அரசியல் "ஆண்கட்சி பெண்கட்சியெனும் இரட்டைக்கட்சி அரசியல் பேணுதல் பெரிதினும் பெரிது" "ஆண்கட்சி பெண்கட்சியெனும் இரட்டைக்கட்சி அரசியல் பேணுதல் சமத்துவ பண்பாடு"
@ramanin.v.s5044
@ramanin.v.s5044 7 месяцев назад
Who is most casteiest today. Whether brahmins or upper caste non brahmins. Will you please give data.
@位ま前年
@位ま前年 8 месяцев назад
😮 super sir
@user-sf5nn9be2o
@user-sf5nn9be2o 7 месяцев назад
எளிமையான சிறப்பான பேச்சு ❤️❤️🔥🔥🔥🔥🔥🔥🔥
@Rajan12345-g
@Rajan12345-g 7 месяцев назад
ஐயா ஆழ்ந்த அறிவார்ந்த பேச்சு ,தங்கள் பாதம் தொட்டு வணங்குகிறேன்
@sureshb1217
@sureshb1217 7 месяцев назад
பேராசிரியர் ஜெயராமன் அய்யா அவர்களுக்கு வணக்கம்
@arjunpc3346
@arjunpc3346 8 месяцев назад
Revolt Tamil Nadu 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
@vithyasagar2609
@vithyasagar2609 7 месяцев назад
🙌👍🙏🙏🙏
@THANGAM-gl9tr
@THANGAM-gl9tr 7 месяцев назад
அருமை !!
@anthonygerald8234
@anthonygerald8234 7 месяцев назад
Real tamilan super explanation thank you sir, Hi Simon did you understand what is what
@baviyt270
@baviyt270 7 месяцев назад
தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் ❤❤🎉🎉🎉.
@bharathimathi2636
@bharathimathi2636 8 месяцев назад
Valkaaaaa valamudan sir
@dineshkumar-nn7nk
@dineshkumar-nn7nk 7 месяцев назад
கல்வெட்டு ஆதாரங்களின்படி நம்முடைய மூதாதையர்கள் சேர சோழ பாண்டிய மன்னர்களின் வாழ்க்கை காலங்களில் மிகவும் செழிப்புடனும் ஒற்றுமையுடன் பெண்கள் சுதந்திரமாகவும் வாழ்ந்திருக்கின்றனர் நாம் பிற மொழி ஆட்சியாளர்களிடம் நாம் அடிமைப்பட்ட பிறகு தான் நம்மிடம் ஜாதி பிரிவினைகளும் இந்த ஏற்றத்தாழ்வுகளும் நிகழ்ந்து ஏறின..எனவே வரலாற்றை சொல்லி தமிழர்களை ஒற்றுமைப்படுத்துங்கள்
@rasappahsinnathamby1131
@rasappahsinnathamby1131 7 месяцев назад
வரலாற்று அறிஞரே தங்கள் உரையை நூலாக்கினால் எதிர்கால மனிதர்களுகு அது வாழும் , வேலும், கேடயமுமாக இருக்கும்.
@arjunpc3346
@arjunpc3346 8 месяцев назад
🖤💙❤️
@the-random-earthcollection9263
@the-random-earthcollection9263 7 месяцев назад
இதுவரை திக பேச்சாளர்களிடம் கேட்டதிலேயே சிறப்பான உரை (comprehensive).. ஆனால் தமிழை தமிழ் என்றும், தமிழர்களை தமிழர்கள் என்று அழைப்பது தான் சரி.. கடந்த 100 ஆண்டுகளில் பார்ப்பனியத்துக்கு அடிமை பட்டிருந்த தமிழர்களை புரட்சிகரமான சமூகமாக மீட்டெடுத்த கட்சிக்கு திராவிட முன்னேற்ற கழகம் என்பதே பொருத்தம்..
@LeemaroseRose-rc5iq
@LeemaroseRose-rc5iq 7 месяцев назад
Thank god Dear Ayya⚠️⚠️⚠️⚠️⚠️⚠️
@anartscreations7980
@anartscreations7980 8 месяцев назад
👍👍👍👍
@muruganandamt4050
@muruganandamt4050 7 месяцев назад
ஒடுக்கப்பட்ட மக்கள் தாழ்த்தப்பட்ட மக்கள் பிற்படுத்தப்பட்ட மக்கள் போன்றோர்களில் பலர் இன்று உணர மறுக்கிறார்கள்.
@chamundeeswaranradhakrishn7438
@chamundeeswaranradhakrishn7438 6 месяцев назад
nice explanation. why there is no one from DMK can rule Tamil Nādu other than MK family
@user-dm4gj9rl7i
@user-dm4gj9rl7i 6 месяцев назад
MK Stalin should announce Separate Special Recruitment of All caste Educated Students having completed One year Archagas Course as Archagas on Reservation Basis , under New HR& CE Board order removing the Arya parppan hereditary Archagas , like MGR recruited all caste Students having passed VAO Exams , as Village Administrative Officers on Reservation Basis at a stretch ..
@selvamdavi3066
@selvamdavi3066 7 месяцев назад
வீரத்தியாகி விஸ்வநாததாஸ் தொழிலாளர்கள் கட்சி சார்பில் வாழ்த்துக்கள் S.K.செல்வம். மாநிலத்தலைவர். தலைமை ஒருங்கிணைப்பாளர்.
@user-nk4bv7cn6e
@user-nk4bv7cn6e 7 месяцев назад
உன்மை ஐயா
@user-gl1re8cy2w
@user-gl1re8cy2w 8 месяцев назад
கேரளா கர்நாடகா இங்கு எல்லாம் பெரியார் போராடினரா????
@Darth_manick
@Darth_manick 7 месяцев назад
Yes.. In Vaikom Kerala
@Ranjithkumar-mk1oq
@Ranjithkumar-mk1oq 7 месяцев назад
வைக்கம் கேரளா ள தான் டா இருக்கு
@SaravananSaravanan-vi7hk
@SaravananSaravanan-vi7hk 7 месяцев назад
கேரளாவில் இவர் தலைமையேற்று போராடவில்லை , அங்கு நடந்த போராட்டத்தில் கலந்துக்கொண்டார்
@sashikumar5151
@sashikumar5151 7 месяцев назад
My professor 1993 to 1996 in AVC college mayuram.
@prabupratheepan6823
@prabupratheepan6823 7 месяцев назад
ஐயாவின் உரை அனைவருக்கும் அறிவுரையாக அமையவேண்டும்.
@mrvsomasundaram
@mrvsomasundaram 6 месяцев назад
Super
@kumuthavalli3476
@kumuthavalli3476 6 месяцев назад
👌
@palaniramdass3338
@palaniramdass3338 7 месяцев назад
நன்றி
@rethinakumar4165
@rethinakumar4165 7 месяцев назад
ஐயா அவர்களுக்கு வணக்கம் நீங்களே சொல்கின்றீர்கள் வள்ளலார் சனாதனத்தை எதிர்த்தவர் என்று, திராவிடர் கழகம் வருவதற்கு முன்னரே! வள்ளலார் பெண்ணுரிமை, பெண்கள் சமத்துவம் ,சாதி மறுப்பு , உள்ளிட்ட பல கருத்துகளை வலியுறுத்தி போராடி உள்ளார் மேலும் நீங்கள் கூட நாங்கள் இந்துக்கள் தான் என்றும் மற்ற மதத்தினரை ஆதரிக்கின்றோம் என்றும் கூறியுள்ளீர்கள் ஆனால் வள்ளலார் அவர்களோ மதம் எனும் பேய் பிடித்து விடாமல் இருக்க வேண்டும் என்றும் சாதி மத சமய பேதங்கள் ஒழிய வேண்டும் என்றும் அனைவரும் ஆத்ம நேய ஒருமைப்பாட்டுடன் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்றும் உங்களைத் தாண்டி பல மடங்கு உயர்வான கருத்துக்களை கூறியுள்ளார் அவரைப் பற்றி புகழ் பாடாமல், அவருக்குப் பின்னால் வந்தவர்களை மட்டுமே புகழ் பாடுவது , வள்ளலாரின் சமூக தொண்டினை திட்டமிட்டு மக்களிடத்தில் மறைப்பதை போன்று உள்ளது.. நீங்கள் எல்லாம் அரசியல் பின் புலத்தோடு சமூக முற்போக்கு சிந்தனையை விதைத்தார்கள், ஆனால் வள்ளலார் அவர்கள் எந்த பின் புலமும் இல்லாமல் தைரியமாக உங்களுக்கும் 100 ஆண்டுகளுக்கு முன்பாக பேசியது, அதுவும் ஆன்மீகத்தில் இருந்து பேசியது வியக்கத்தக்கது வரவேற்கத்தக்கது திராவிடக் கழகம் செய்ததை விட பல மடங்கு மேன்மையானது நன்றி....
@RajkumarKumar-hq1fq
@RajkumarKumar-hq1fq 7 месяцев назад
வள்ளலார் மட்டுமல்ல நிறைய பேர் .பேசியிருக்கிறார்கள் ஆனால் பெரியார் தான் பெரும் போராட்டங்களை நடத்தினார். இதற்கு காரணமான ஆரியர்களை கடுமையாக எதிர்த்தவர்.பெரியாருடைய சிந்தனைகள் தான் பின்னாளில் சட்டமானது
@user-iu7oo9km9s
@user-iu7oo9km9s 5 месяцев назад
@charlesd8476
@charlesd8476 6 месяцев назад
🙏👍👍👍
@bagiyalaxmysivakumar2728
@bagiyalaxmysivakumar2728 7 месяцев назад
❤tamil-narpavy....
@bagiyalaxmysivakumar2728
@bagiyalaxmysivakumar2728 7 месяцев назад
❤tamil-narpavy...
@jayakumarrani6370
@jayakumarrani6370 7 месяцев назад
Please save Tamil Nadu
@palaniannamalai8126
@palaniannamalai8126 7 месяцев назад
அய்யா வணக்கம், சனாதனத்திற்கு சரியான விளக்கம் தந்ததிற்கும், பல்லவர்கள் தமிழர்கள் இல்லை என்று கூரியதற்கும் தங்களுக்கு நன்றி நன்றி நன்றி ,இவன் திராவிட பழனி முன்னூர்மங்கலம்,
@sagayarajr1619
@sagayarajr1619 7 месяцев назад
super
@grandpa8619
@grandpa8619 7 месяцев назад
அவர்கள் தயாராகி விட்டார்கள்......நாம் ....நம் மக்கள் என்ன சொல்ல போகிறார்கள.....
@user-ex9og1cp6y
@user-ex9og1cp6y 6 месяцев назад
100/100 exland speech!!!!!!!!
@saraswathis7780
@saraswathis7780 7 месяцев назад
பார்ப்பனர் தமிழர் பிற அமணர் வேறு
@ramachandramoulichandramou1778
@ramachandramoulichandramou1778 6 месяцев назад
Even before independence and in British schools where talent is respected without.prejudice why brahmin children should be in majority? Even today when 60 percent reservation is there why brahmins.dhould still.come out successfully
@user-yx3uo4gw9w
@user-yx3uo4gw9w 7 месяцев назад
என்னதான் பேசினாலும் பேராசிரியர் ஜெயராமன் ஏன் தமிழகத்தை தமிழர்கள் ஆளக்கூடாது என்று கூறுகிறார். பெரியாரை மதிப்போம் தமிழ் தேசியம் வளர்ப்போம்.
@mahendranm8104
@mahendranm8104 7 месяцев назад
😮😮
@ramanin.v.s5044
@ramanin.v.s5044 7 месяцев назад
What is meaning of Dravidam.please explain
@Velayudan-gattimelii
@Velayudan-gattimelii 7 месяцев назад
#anna #malai
@parthibanselvaraj834
@parthibanselvaraj834 7 месяцев назад
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@mahosell
@mahosell 7 месяцев назад
பெரியார் நினைத்தது சட்ட்மாயிற்று. சட்டம் மட்டும் தான் 50 வருசமாக நடைமுறைக் ஒன்றும் இல்லை.
@rajasekar790
@rajasekar790 6 месяцев назад
1:11:50 ல் 7ஆம் நூற்றாண்டில் குமரி ______ல திராவிட பாஷ னு சொல்றார். ஆனா அது புரியல , யாராவது தெரிஞ்சா சொல்லுங்க. Pls
@rapid5208
@rapid5208 7 месяцев назад
Correct! Apdiyae mudi vettravan padikkama pilot ahgattum reservation la. Née andha plane la po. 😊
@ramasamyanand7346
@ramasamyanand7346 5 месяцев назад
Sireppu.Paaraatukal!
@mselvarajraju1040
@mselvarajraju1040 8 месяцев назад
Aryans came through kyber pass to India singing with rig veda ok but u didn't mention particular theirs land l mean own country in eastern Europe why???
@SureshSuresh-rk7zj
@SureshSuresh-rk7zj 7 месяцев назад
பேராசிரியர்......
@rajendranthangavel8139
@rajendranthangavel8139 7 месяцев назад
Sir spoke about the principles of Braminium that is bjp'prabagonda. These are only followed by hidus other than pattials so bramins are achieving thier needs only by higher caste hindus. Please try to understand the bramins or R. S. S. Party
@user-zb8kp6dr7p
@user-zb8kp6dr7p 7 месяцев назад
Always targeting parpanars . I somewhat agree with the point that brahmin started all this. But I don't see any intellectuals wanting to unite other Varnas to one. Conclusion.- Target brahmin and establish Dravidian vote bank politics 🎉😊
@moorthibalaji334
@moorthibalaji334 7 месяцев назад
நாம் தமிழர் தம்பிகள் கொஞ்சம் வரலாறையும் அறிவாளிகளின் பேச்சை கேளுங்கள் தம்பிகள் எச்சரிக்கையாக இருங்கள் உங்களையே வித்துவிடுவான் சீமான்😢😢😢
@user-xq6ig8lw4y
@user-xq6ig8lw4y 7 месяцев назад
சனாதனவாதிகலை.செருப்பால்.அடிப்போம
@barathisellathurai6552
@barathisellathurai6552 6 месяцев назад
உனக்கு பொன்னி அரிசி பிடிக்குமா, சம்பா அரிசி பிடிக்குமா. பொன்னியும் சம்பாவும் அரிசிதான் ஆனால் இயல்பில் வேறுபட்டவை. பொன்னியும் உயா்ந்ததல்ல சம்பாவும் தாழ்ந்ததல்ல. நிதா்சனம் இதுதான்.😊
@user-sf5ix7bs8p
@user-sf5ix7bs8p 7 месяцев назад
ALL WRONG. if caste is created by vedas, how come there is caste in monkeys, honeybees and so many animals. even there is caste in arabia and europe. shia not accepted as muslims by saudi and shia cannot enter main mecca kaba inside. chinese and japanese also have caste. caste is an extension of individual ego. people want to identifiy themselves with their group. even malaysia or srilanka or afirca, tamils still use their caste. all these propaganda is to help conversions
@SenthKumari-by9kl
@SenthKumari-by9kl 7 месяцев назад
In India some people's so selfish why ?? There is dangerous poison it call eago so u people swallowed it While ur daily life wich world are u living I believe naw days humans we are in 21.st century and scientifically. Technically modern world 🌎 we are living so shem of u look how India 🇮🇳 is improving with smart young educated men's and wise business gentleman s they're archiving successfully and that India 🇮🇳 is rill looking for and living with caste untouchable so shem as I'm srilankan yesnwe had civil wor and we have spoken by two dayalect but no jatheee we don't have jahaathee and caste we people living by 4 religious that's all
@SenthKumari-by9kl
@SenthKumari-by9kl 7 месяцев назад
In India some people's so selfish why ?? There is dangerous poison it call eago so u people swallowed it While ur daily life wich world are u living I believe naw days humans we are in 21.st century and scientifically. Technically modern world 🌎 we are living so shem of u look how India 🇮🇳 is improving with smart young educated men's and wise business gentleman s they're archiving successfully and that India 🇮🇳 is rill looking for and living with caste untouchable so shem as I'm srilankan yesnwe had civil wor and we have spoken by two dayalect but no jatheee we don't have jahaathee and caste we people living by 4 religious that's all
@asuran8418
@asuran8418 7 месяцев назад
Idhu oru pachailla pudungi yaache.....
@rajad1689
@rajad1689 7 месяцев назад
ஐயா உங்கள் மகள் அல்லது மகன்னுக்கு அது தாழ்த்த பட்ட ஆண் அல்லது பெண்ணுக்கு திருமண செய்து வைத்து சமத்துவத்தை செய்து காட்டுங்கள்
@MotilalJ
@MotilalJ 7 месяцев назад
3% ❌❌❌பனனின் கும்பி 🔥கிறது. 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@user-pq9ij5kb5c
@user-pq9ij5kb5c 7 месяцев назад
திருமணத்தில் மட்டுமா சமத்துவம் உள்ளது?
@mathessavithri7262
@mathessavithri7262 7 месяцев назад
இவன் கழிசடை பேராசிரியர்
@Good-po6pm
@Good-po6pm 7 месяцев назад
​@@mathessavithri7262நீ என்ன?
@Good-po6pm
@Good-po6pm 7 месяцев назад
நீ எந்தக் கழிசடை
@rajendranthangavel8139
@rajendranthangavel8139 7 месяцев назад
Muttal pramanan sollarathellam seiranga inda tamilmakkal evargal manam marinal pramanan anaiverum tamilnattaivittu odiruvan edu murrilum unmai
Далее
Linkin Park: FROM ZERO (Livestream)
1:21:01
Просмотров 5 млн
Friends
00:32
Просмотров 368 тыс.
தமிழகத்தில்  ஆசீவகம்
1:22:42