Тёмный

ஜாலியா நம்ம வீட்டுக்கு கல்யாணத பாக்கலாம் வாங்க... 

mannai foods
Подписаться 304 тыс.
Просмотров 127 тыс.
50% 1

Опубликовано:

 

17 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 233   
@latharavi9078
@latharavi9078 4 месяца назад
எங்க ஊர்பக்கம் அப்பா அம்மாவுக்கு அப்புறம் கூடபொறந்தவங்க பசங்களே ரொம்ப அன்னியமாகி விடுகிறார்கள் ஒட்டுவதில்லை நீங்க கூறும் உறவுமுறையின் நெருக்கம் மிகுந்த மகிழ்ச்சியாக இருக்குங்க ரெண்டுபேருடைய புடவையும் அழகா இருக்கு❤
@mannaifoods
@mannaifoods 4 месяца назад
Thank you
@Athiraiadhi123
@Athiraiadhi123 4 месяца назад
அம்மாவோட அழகுக்கு எத கட்டினாலும் அம்சமா இருக்கும். ❤️❤️
@mannaifoods
@mannaifoods 4 месяца назад
Thank you
@chitrachitra2238
@chitrachitra2238 4 месяца назад
எங்கள் வீட்லேயும் எங்கள் அம்மாவும் இப்படித்தான்.
@sindhusenthil31
@sindhusenthil31 4 месяца назад
பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க வேண்டும் நீடூழி வாழ்க வாழ்க மண் மக்கள் 💯💯💯👌👌👍👍🥰🤩😍😘🥳☺️😁😊🤓😎🍰🍰🎂🎂🎁🎁💖💖💖⭐⭐⭐⭐⭐
@mannaifoods
@mannaifoods 4 месяца назад
நன்றி
@sangamithiraig1834
@sangamithiraig1834 4 месяца назад
அம்மா சொன்ன உறவு புரியாமல் சிக்கலாகதான் இருந்தது.😂பொன்னு ,மாப்பிள்ளைக்கு திருமண நல் வாழ்த்துக்கள்.❤❤❤
@mannaifoods
@mannaifoods 4 месяца назад
Thank you
@u.selvigandhi769
@u.selvigandhi769 11 дней назад
😂உறவுகளோடு அம்மாவின் ஆசிர்வாதமும் சேர்ந்து நன்றாக இருந்தது.மணமக்களுக்கு வாழ்த்துக்கள்.
@sindhusenthil31
@sindhusenthil31 4 месяца назад
வள்ளுவர் வாசுகி போல வாழ வேண்டும் ❤❤❤🎉🎉🎉😊😊
@mannaifoods
@mannaifoods 4 месяца назад
நன்றி
@MegalaBalakrishnan
@MegalaBalakrishnan 3 месяца назад
அம்மா உங்கள் கல்யாணம் குடும்பத்துக்கு என்னுடைய வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்🎉❤
@vijayalakshmibalki9643
@vijayalakshmibalki9643 4 месяца назад
மணமக்கள் இருவரும் பல்லாண்டு வாழ்க.வாழ்க வளமுடன்
@mannaifoods
@mannaifoods 4 месяца назад
Thank you
@kanthimathirani1006
@kanthimathirani1006 4 месяца назад
Acchi unga veguli thanamana pechi super ungaluku etha katinalum super acchi
@mannaifoods
@mannaifoods 4 месяца назад
நன்றி
@radhakrishnanjeganathan1052
@radhakrishnanjeganathan1052 4 месяца назад
மனமக்கள் பல்லாண்டு வாழ்க வளமுடன் 🙏 ஆத்தா நீங்களும் பல்லாண்டு வாழ்க 🙏
@mannaifoods
@mannaifoods 4 месяца назад
Thank you
@mathushahenrie5642
@mathushahenrie5642 4 месяца назад
இனிய திருமண நாள் நல் வாழ்த்துக்கள் எங்கட பாட்டியம்மா வேற லெவல் சுப்பராக இருக்கிறா அவா எந்த சாரி உடுத்தாலும் அழகாகதான் இருக்கிறா
@mannaifoods
@mannaifoods 4 месяца назад
Thank you
@kamalanataraj7373
@kamalanataraj7373 4 месяца назад
எல்லா வீட்டிலும் இருப்பதுதான் பாட்டி சொன்ன மாதிரி இத கட்டினா அதகட்டியிருக்கலாம் அத கட்டினா இத கட்டியிருக்கலாமுன்னு பெண் பிள்ளைகள் சொல்லுங்கள்
@mannaifoods
@mannaifoods 4 месяца назад
நன்றி
@jayak4824
@jayak4824 4 месяца назад
All the saree super ma I like pink colour where did you buy
@sivasankaran8406
@sivasankaran8406 4 месяца назад
Y
@revathishankar946
@revathishankar946 4 месяца назад
Ellarum nalla irukkanum
@Vimala-m2j
@Vimala-m2j 3 месяца назад
இடியாப்ப சிக்கல் உதாரணம் சூப்பர் தாயே
@sindhusenthil31
@sindhusenthil31 4 месяца назад
பாட்டி நீங்கள் பச்சை புடவைகட்டுங்கள் அழகாக இருப்பீர்கள் நானும் அப்படித்தான் அக்கா கல்யாணத்திற்கு மூன்று நாட்கள் முன்பே என் கணவர் இதை கட்டு சூப்பரா இருக்கும் என்று சொல்லி கட்ட சொல்வார் அக்கா நாங்கள் எப்போது வெளியே போனாலும் என்னப் சேலை கட்ட வேண்டும் என்று சொல்வார் இது எங்கள் வீட்டில் வழக்கமாகி விட்டது அக்கா 🤩😍😘🥳☺️😁😊🤓😎💐💐🌹🌹🎁🎁🎂🎂💖💖💖
@mannaifoods
@mannaifoods 4 месяца назад
சந்தோஷம்
@kokilanavaneethan1185
@kokilanavaneethan1185 Месяц назад
God bless the couples
@EswariEswari-vj9se
@EswariEswari-vj9se Месяц назад
அம்மா இப்பவே ‌லட்சுமி கடஷ்சமா இருக்குங்க எதை கட்டினாலும் நல்லா இருக்கும்
@mannaifoods
@mannaifoods Месяц назад
நன்றி மா
@sanjaysanju6700
@sanjaysanju6700 2 месяца назад
மணமக்களுக்கு திருமண வாழ்த்து க்கள்🎉🎉🎉🎉
@sasikalagovindreddy567
@sasikalagovindreddy567 4 месяца назад
எங்க அம்மாவும் இப்படி தான் நீங்கள் சொன்ன உரவுமுறை புரிந்தது
@krishnaraja5426
@krishnaraja5426 Месяц назад
பாட்டி ம்மா க்கு எது உடுத்தினாலும் அழகுதான்
@padmagovindaswamy9058
@padmagovindaswamy9058 4 месяца назад
Amma ponnu uraiyadaal arumai.
@navasrisathasivam8785
@navasrisathasivam8785 4 месяца назад
மிகவும் அருமை சகோதரி வாழ்த்துகள்
@mannaifoods
@mannaifoods 4 месяца назад
Thank you
@n.vijayalakshmin.vijayalak724
@n.vijayalakshmin.vijayalak724 15 дней назад
Happy, vallka pallandu
@meerasrinivasan3287
@meerasrinivasan3287 2 месяца назад
பாட்டி பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழனும் வாழ்க வளமுடன் ❤
@jannahjannah8054
@jannahjannah8054 15 дней назад
எங்க குடும்பத்திலும் இப்டி தான் உரவுகலோடு தான் கல்யான பன்னுவோம்
@Ohmydeivame
@Ohmydeivame Месяц назад
அருமையான பதிவு. உறவு முறை புரிகிறது 🌹👍
@radhavasudevan7246
@radhavasudevan7246 Месяц назад
சூப்பர் o Super
@yogalakshmit9335
@yogalakshmit9335 13 дней назад
Aatha eppadi irukeenga
@Sivagamisp
@Sivagamisp 14 дней назад
மணமக்கள் நீடூழி வாழ வாழ்த்துகிறேன்
@balamanin.2137
@balamanin.2137 4 месяца назад
பாட்டி மா எது கட்டினாலும் அழகா இருக்கும்
@mannaifoods
@mannaifoods 4 месяца назад
நன்றி
@kalyani15-h8e
@kalyani15-h8e 4 месяца назад
மணமக்கள் வாழ்க வளமுடன்❤
@indiraraghavan3632
@indiraraghavan3632 4 месяца назад
Drumset30years Remember Seiyuthummmaaa❤❤❤
@browniebrownie4878
@browniebrownie4878 4 месяца назад
தலை சுத்துது பாட்டி 😄
@kalyanisuri4930
@kalyanisuri4930 4 месяца назад
No. Mam. I understood the relationship explained by mother very well
@mannaifoods
@mannaifoods 4 месяца назад
Thank you
@alphonsexavier4658
@alphonsexavier4658 4 месяца назад
மலரும் மணமும் போல் நிறைந்த செல்வங்ளோடு நீடூழி வாழ்க வளர்க❤🎉
@mannaifoods
@mannaifoods 4 месяца назад
Thank you
@PushpaRani-u6v
@PushpaRani-u6v 2 месяца назад
பாட்டி நீங்க ரொம்ப அழகா இருக்குறீங்க
@ChandraParmasavanChandra
@ChandraParmasavanChandra 9 дней назад
Beautiful family
@panmozhikalathyeeswaran7322
@panmozhikalathyeeswaran7322 4 месяца назад
Best wishes to that couples ❤
@nalinikuppulingam2435
@nalinikuppulingam2435 Месяц назад
Wishing the married couple a Happy married life. God blessed.Love from Malaysia ❤
@AbiNivas369
@AbiNivas369 4 месяца назад
வாழ்த்துக்கள் 💐💐💐
@shenbagavallisuresh9170
@shenbagavallisuresh9170 4 месяца назад
Good sonthangala patti continue pannrathu
@mannaifoods
@mannaifoods 4 месяца назад
Thank you
@sarojaa805
@sarojaa805 3 месяца назад
வாழ்க பல்லாண்டு 🎉🎉❤
@ragavarshiniv5034
@ragavarshiniv5034 4 месяца назад
Mana makkal Vazhga valamudan
@HappyBackgammon-qv8kg
@HappyBackgammon-qv8kg 4 месяца назад
🎉
@muruganthangapriya1891
@muruganthangapriya1891 4 месяца назад
Pattu saree super ra irruku Patti ❤
@indiraraghavan3632
@indiraraghavan3632 4 месяца назад
Enakku Amma Sonnathuthan Purinchuthu❤❤ Newnga Sonnathu Purilasis❤1
@vedaji6577
@vedaji6577 4 месяца назад
Kalyanam super
@jayak4824
@jayak4824 4 месяца назад
Egalla marakathinga
@Bharatidivya-en9ky
@Bharatidivya-en9ky 3 месяца назад
Pengalin arpudamana Aasaigaluku vayaduvidyasam ellai arpudam paati 💖💖💖💖💖💖💖💖🙏
@RukhaiyaKhanam-h5d
@RukhaiyaKhanam-h5d 4 месяца назад
Yes sister namakku Avanga solvaanga Naam Avangalukku solvoom ❤❤❤❤ jolly
@thajunnissa2511
@thajunnissa2511 2 месяца назад
Marriage super happy married life sollunga
@Jainulabudeen-wm7zf
@Jainulabudeen-wm7zf 4 месяца назад
👍🏽 திருமண வீடியோ 👌🏽
@BkAmudha
@BkAmudha 4 месяца назад
அருமை❤
@VijayaAnbazhahan
@VijayaAnbazhahan 3 месяца назад
பாட்டி நீங்கதான் எங்களுக்கு எப்பவும் வேணும்
@Jeyanthigunasekar
@Jeyanthigunasekar 4 месяца назад
Paatiya ippave paakanum aasaya iruku akka❤❤
@mannaifoods
@mannaifoods 4 месяца назад
Thank you
@jeyarathi945
@jeyarathi945 3 месяца назад
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டு 🎉🎉🎉
@amsavallivalli8525
@amsavallivalli8525 4 месяца назад
Sweet amma
@shravanscollectionspro
@shravanscollectionspro Месяц назад
Your mother or mamiyaar
@s.u.aadhitya6a111
@s.u.aadhitya6a111 3 месяца назад
எங்க‌அம்மாவும்‌இப்படித்தான்‌சொல்வாங்க‌அம்மா
@sivakavi2642
@sivakavi2642 4 месяца назад
அம்மா சொன்ன சொந்தம் நல்லா புரிந்தது மண மக்களுக்கு திரு மண நாள் வாழ்த்துகள் 🎉🎉🎉🎉🎉
@sivakavi2642
@sivakavi2642 4 месяца назад
❤️
@annapuranisundram9413
@annapuranisundram9413 28 дней назад
Congratulations newly couples wedding very grand ❤❤❤❤❤❤❤❤❤
@vadivu_ks
@vadivu_ks 4 месяца назад
எல்லாரும் வீட்டிலும் இப்படித்தான் சிஸ்டர் 😁😁
@mannaifoods
@mannaifoods 4 месяца назад
Thank you
@gowthamsiva9172
@gowthamsiva9172 Месяц назад
Enga paattiyum ipditha nee sonna relationship enakku purinthu athathu mapla ku ponnu vanthu akka ponnu
@mycrafts8139
@mycrafts8139 4 месяца назад
Vaazhka Valamudan.🌹🌹💚💚
@revathishankar946
@revathishankar946 4 месяца назад
2nd saree paatikku nalla irukkum
@ahilahil7107
@ahilahil7107 4 месяца назад
Yes paati. True
@aslinaslin5937
@aslinaslin5937 4 месяца назад
Patti saree ellam super 👌 ❤❤😂😂😂
@Sa-vm4ht
@Sa-vm4ht 4 месяца назад
புடவையெல்லாம்சூப்பர்
@natarajan5940
@natarajan5940 4 месяца назад
பாட்டி❤❤❤❤
@GajalakshmiVinayagam
@GajalakshmiVinayagam 3 месяца назад
Puriyalay time pass super story
@shanthisaravanan4413
@shanthisaravanan4413 4 месяца назад
வாழ்கவளமுடன் பதினாறு செல்வங்களும் பெற்று நீண்ட காலம் வாழ வாழ்த்துக்கள் 💐🙌🙌
@mannaifoods
@mannaifoods 4 месяца назад
Thank you
@mumthaazazam673
@mumthaazazam673 4 месяца назад
Vazlthukal💐 neenda aylodum arokyuthudan vetryudn vazla vazlthukal❤❤❤❤
@taravenugopal2774
@taravenugopal2774 4 месяца назад
அம்மாவுக்கு ரிசப்ஷனுக்கு நீங்க முதல்ல காமிச்ச புடவை வேண்டாம் அடுத்து காமிச்சீங்களே ஒரு மாதிரி ஜரிகை பூ போட்ட மாதிரி அந்த புடவையை காட்ட சொல்லுங்க அவங்களுக்கு அது ரொம்ப நல்லா இருக்கும்
@mannaifoods
@mannaifoods 4 месяца назад
Thank you
@ranjinivishnu1272
@ranjinivishnu1272 3 месяца назад
Kalyanam super very nice family's
@mannaifoods
@mannaifoods 3 месяца назад
Thank you so much 🙂
@Bharatidivya-en9ky
@Bharatidivya-en9ky 3 месяца назад
Vaiga valamudan nalamudan anbudan 💖 💖💖💖
@selvielangovane2315
@selvielangovane2315 4 месяца назад
Vaalga valamudan 🎉valarga menmelum🎉🕉️🚩
@Athaiyinsamayal-w9s
@Athaiyinsamayal-w9s 4 месяца назад
Super....
@rajalakshmidevarajan2254
@rajalakshmidevarajan2254 4 месяца назад
Patty supera irukkanga
@radhavasudevan7246
@radhavasudevan7246 Месяц назад
Very good
@parimalashekar487
@parimalashekar487 4 месяца назад
Amma super kalyanam
@Kongutamizh-l3o
@Kongutamizh-l3o 4 месяца назад
Patti vanakam Nalamudan vazha essan vendugiran Patti, pls, wadding sweet.vendum Amam, Tq
@radhavasudevan7246
@radhavasudevan7246 Месяц назад
Best wishes for happy married life
@mannaifoods
@mannaifoods Месяц назад
Thank you
@rathygnanes3393
@rathygnanes3393 4 месяца назад
பாட்டிக்கு yellow saree and purple saree வடிவாக இருக்கும் எது கட்டிnalum பாட்டி வடிவு
@radhavasudevan7246
@radhavasudevan7246 Месяц назад
Super போயிட்டு வாங்க...
@maheshwarisudarvelpandian1398
@maheshwarisudarvelpandian1398 4 месяца назад
பாட்டிமாவ பார்த்தாலே மகிழ்ச்சி தான்.
@jayanthidevarajan9569
@jayanthidevarajan9569 Месяц назад
Hi paatima ,really i enjoy your traditional life of living in village. So cute to see the healthy way of cooking and the village life, we are blessed to see PAATIMA . And the marriage video is excellent.
@mannaifoods
@mannaifoods Месяц назад
Okay ma thank you
@MahaLakshmi-ru4cl
@MahaLakshmi-ru4cl 2 месяца назад
Unga piyan super, nalla height, doctor .
@mannaifoods
@mannaifoods 2 месяца назад
Thank you
@MahaLakshmi-ru4cl
@MahaLakshmi-ru4cl 2 месяца назад
@@mannaifoods நான் கும்பகோணம், கும்பகோணம் vantha வீட்டுக்கு வாங்க பாட்டி கூட்டிட்டு
@gangak4748
@gangak4748 4 месяца назад
❤❤❤Hii amma &akka love you lot❤❤❤
@KrishnaveniRajaram-f1k
@KrishnaveniRajaram-f1k 4 месяца назад
மணமக்கள் நூராண்டு சந்தோஷமாக வாழமனமார வாவாழ்த்துகிறேன்
@mannaifoods
@mannaifoods 4 месяца назад
Thank you
@radhavasudevan7246
@radhavasudevan7246 Месяц назад
Radha Vasudevan USA .
@Mygoldentime26
@Mygoldentime26 4 месяца назад
அம்மா செல்லம்
@bindhubindhu8432
@bindhubindhu8432 4 месяца назад
Happy marriage life ❤❤
@Silent...beauty
@Silent...beauty 4 месяца назад
Paati ...neengathan purhu ponnu Mandiri super a irukinga ❤😊
@mannaifoods
@mannaifoods 4 месяца назад
Thank you
@akilabalakrishnan4562
@akilabalakrishnan4562 4 месяца назад
Supper❤❤❤❤❤
@nagalakshmim3651
@nagalakshmim3651 4 месяца назад
எனக்கும் புரியுது
@haridazz6567
@haridazz6567 Месяц назад
Super
@saranyavijay9564
@saranyavijay9564 4 месяца назад
My best wishes to newly married couple and video edition is super very short but superb.
@mannaifoods
@mannaifoods 4 месяца назад
Thank you so much 🙂
@udhyam1601
@udhyam1601 4 месяца назад
Where was the wedding?
@rozariachettiar1698
@rozariachettiar1698 4 месяца назад
Super Pathi😊
@haridazz6567
@haridazz6567 Месяц назад
Vadagam irukka akka
@kaviyasri4846
@kaviyasri4846 4 месяца назад
மணமக்கள் என்றும் நலமாக வளமாக வாழ வாழ்த்துகிறேன் 🌹💐🌷
@mannaifoods
@mannaifoods 4 месяца назад
Thank you
Далее
Human vs Jet Engine
00:19
Просмотров 21 млн