Тёмный

ஜீவகாருண்யம் பற்றி ஓம் காட் நாகராஜ் பரபரப்பு பேட்டி 😱  

Tiruvannamalai Unofficial
Подписаться 1 млн
Просмотров 7 тыс.
50% 1

ஜீவகாருண்யம் பற்றி ஓம் காட் நாகராஜ் பதிவு...
#omgodnagaraj #omgod #nagaraj #thiruvannamalai #tiruvannamalai #thiruvannamalaigirivalam #sithargal #sithar

Опубликовано:

 

8 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 53   
@madhavarajmadhavaraj3012
@madhavarajmadhavaraj3012 8 дней назад
ஐயா என்னை உங்களுக்கு தெரியும் என் ஆன்மீகத்தை பற்றி உங்களிடம் பகிர்ந்தேன் நான் உங்களை ஒரு கேள்வி கேட்கிறேன் தவறாக நினைக்க வேண்டாம் எனக்கு அதற்கு பதில் தெரியும் தர்மம் செய்வது புன்னியமா பாவமா இதற்கு பதில் அடுத்த பதிவில் யூடீபில் தெறியபடுத்துங்கள் இதற்கு பதில் நான் உங்களை சந்தித்து தெறிய படுத்துகிறேன் சிவ சிவ சிவாய நம ஓம் நன்றி ஐயா இதற்கு பதில் பிரபஞ்சத்திடம் தொடர்பு உடையவர்களுக்கு மட்டும் தான் தெறியும்
@bala_krishnan-r8g
@bala_krishnan-r8g 8 дней назад
முதலில் பாவம் புண்ணியம் தர்மம் இவைகளுக்கு பொருள் சொல்லுங்கள் ஐயா
@vallirathinam9781
@vallirathinam9781 8 дней назад
உங்கள் கேள்விக்கான பதில் இந்த பதிவிலேயே சொல்லியிருக்கிறார்.
@hiridharanraju8749
@hiridharanraju8749 7 дней назад
உங்களுக்கு கேள்விகள் அற்று போக அல்லது பதில் கிடைக்க இருமையில் இருந்து ஒருமையில் வாங்க அது மற்றவரிடம் இல்லை உங்களிடம் தான் இருக்கிறது.இதை உணர 1/2வினாடி போதும். As per அஸ்ட்ட வைக்கிற கீதை சொல்லுவது.
@krishnanretnam7441
@krishnanretnam7441 8 дней назад
Super aiyya....
@JamunaJamuna-z9e
@JamunaJamuna-z9e 6 дней назад
அருமையான பதிவு நன்றி நண்பரே
@ManiMani-em2hn
@ManiMani-em2hn 7 дней назад
அருமை ஐயா
@karthikeyanjeevan9369
@karthikeyanjeevan9369 5 дней назад
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிபெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி ஓம் நமசிவாய வாழ்க❤ திருச்சிற்றம்பலம் 🔥
@sabarithurai-annamalai
@sabarithurai-annamalai 8 дней назад
Maha guruve saranam arunachalam ❤❤❤❤❤
@sundharraj9649
@sundharraj9649 5 дней назад
ஒரு பறவை தான் உண்ணும் உணவில் இருந்து அதன் விதையை எச்சமாக ஏதோ ஒரு இடத்தில் போடுகிறது. அந்த இடத்தில் புது விருச்சம் உருவாகிறது.இதுவும் ஜீவ காருண்யமா?ஐயா. ஆழ்ந்த விளக்கம் ஐயா.நன்றி.
@NightStar-tz8vd
@NightStar-tz8vd 8 дней назад
Om namah shivaya 🙏🕉️🙏🕉️🙏🕉️
@ramkumar-nk5rk
@ramkumar-nk5rk 9 дней назад
ஓம்நமசிவாய
@karhikeyanmuthusamy8807
@karhikeyanmuthusamy8807 7 дней назад
வாழ்க வளமுடன் 🙏🙏🙏
@harisrajp7906
@harisrajp7906 6 дней назад
❤❤❤❤❤❤❤guruve saranam❤
@Thanalakshmi-jr8xt
@Thanalakshmi-jr8xt 8 дней назад
Om namasivaya namah
@geethagovindan19
@geethagovindan19 7 дней назад
🙏🙏🙏
@saikumarkhan
@saikumarkhan 9 дней назад
வணக்கம் ஐயா 🙏🙏
@JayaDeivamani
@JayaDeivamani 8 дней назад
🙏❤️💥
@bala_krishnan-r8g
@bala_krishnan-r8g 8 дней назад
ஆழமில்லாத சிந்தனை.. வெறும் கற்பனை துளிகள்.." மனமடங்க கல்லாருக்கு வாயேன் பாரபரமே "!
@Vijayakumar.V1958
@Vijayakumar.V1958 5 дней назад
மன நலம் பாதிக்கப்பட்டு பல நாட்களாக அவதி படுகிறார்.
@millionaireprasath7717
@millionaireprasath7717 4 дня назад
ஐயா மகாவிஷ்ணு பேசுனத பத்தி சொல்லுங்க...
@jainjain3442
@jainjain3442 8 дней назад
🥰🥰🥰
@PavithraMohanan
@PavithraMohanan 8 дней назад
பட்டையும் கொட்டையும் காவியும் போட வேண்டும் என எந்த சித்தர் எந்த நுாளில் கூறி உள்ளார்? முடிந்தால் மேற்கோள் காட்டுங்கள் பார்ப்போம்
@dsathishdsathish795
@dsathishdsathish795 8 дней назад
திருவருட்பா படிங்க
@PavithraMohanan
@PavithraMohanan 8 дней назад
முத்திவிட்டது இனி காப்பாற்றுவது மிக சிரமம்
@skg3007
@skg3007 8 дней назад
முத்தினா கொட்டைய எடுத்து முளைக்கப்போடு
@PavithraMohanan
@PavithraMohanan 8 дней назад
@@skg3007 கொட்டை இல்லாதவன் தான் பல கொட்டையும் பட்டையும் போட்டுக்கொண்டு வேசி போல சாமியார் வேசம் போடுவான்😂 அறைவேக்காட்டு தற்குரி தனம் . மெய்ஞானம் புரியாத மடையன்கள்
@sivabalan738
@sivabalan738 4 дня назад
Yes true
@hiridharanraju8749
@hiridharanraju8749 7 дней назад
அவரும் தவறில்லை நீங்கலும் தவறில்லை நான் எப்பொழுது சரியாவது உணருங்கள். புத்தருடைய கடைசி வார்த்தை ஒளி வெளியில் இல்லை உனக்கு உள்ளே தான் இதை உணர்ந்தவர் ஞானி.இதை நான் அற்ற நிலையில் நானாக இருந்து கூறுகிறேன்.
@minibites131
@minibites131 7 дней назад
9:54
@PavithraMohanan
@PavithraMohanan 8 дней назад
sleeveless mode la tha saami irupingalo??😂😂
@DhakshinaMurthi-y6n
@DhakshinaMurthi-y6n 8 дней назад
வள்ளலார் பற்றி பேசுவதற்கு உங்களுக்கு எந்த தகுதியும் இல்லை வள்ளலாரின் ஆறாவது திருவருட்பாவை படியுங்கள் பதியுங்கள் எல்லாவற்றுக்கும் பதில் கிடைக்கும் உங்கள மாதிரி பொய் சொல்ல மாட்டார் இதுதான் கடைசி வீடியோ கடைசி வீடியோ என்று இரண்டு வருடமாக சொல்கிறீர்கள் ஆனால் எதை முடித்த பாடலை வளர்ந்து கொண்டுதான் இருக்கிறது சொல் வேறு ஆக உள்ளது செயல் வேற மாதிரியாக இருக்கிறது
@sivabalan738
@sivabalan738 4 дня назад
Big Saints are made nothing, what are you trying to prove man...
@sivabalan738
@sivabalan738 4 дня назад
Virati vidunga, adutha corporate saami aarathukulla
@whatever9034
@whatever9034 8 дней назад
ஏன் பிறக்கனும் ஏன் ஒளி ஆகனும்.. பருத்தி மூட்டை குடோன்லயே இருக்கலாமே
@skg3007
@skg3007 8 дней назад
குடோன்லயே ஏன் இருக்கணும் திமிங்கிலம்
@whatever9034
@whatever9034 8 дней назад
​@@skg3007பேயி உன்னை மாதிரி ஆளுக்காக தான் இந்த ஆள் ஏதோ பிதற்றி கொண்டு இருக்கிறார்
@whatever9034
@whatever9034 8 дней назад
இவருக்கு மூல குழம்பிரிச்சா இல்லை எனக்கா ஒன்னும் புரியல
@sivabalan738
@sivabalan738 4 дня назад
​@@whatever9034he needs a psychiatrist
@torrimasha4486
@torrimasha4486 8 дней назад
MENTAL
@skg3007
@skg3007 8 дней назад
ஒரு காலத்தில நபியையும் இப்படிதான் சொன்னானுங்க
@torrimasha4486
@torrimasha4486 8 дней назад
@@skg3007 WHOEVER IT MAY BE. IF ANYONE WANTS TO LIVE IN AFTERLIFE WHICH IS UNKNOWN IN ANY RELIGION ARE MENTALS TO PRESENT LIFE. THEY ARE MANIPULATING OTHERS.
@sivabalan738
@sivabalan738 4 дня назад
​@@skg3007next nabi ahh 🏆
@JamunaJamuna-z9e
@JamunaJamuna-z9e 6 дней назад
அருமையான பதிவு நன்றி நண்பரே
Далее
🤔Угадай постройку | WICSUR #shorts
00:59
Поплатился за подлые удары!
01:00