Тёмный

ஜீவாமிர்தம் தயாரிக்கும் முறை | பயன்கள் | Jeevamirtham Preparation in Tamil 

Oor Kuruvi
Подписаться 16 тыс.
Просмотров 22 тыс.
50% 1

ஜீவாமிர்தம் தயாரிக்கும் முறை மற்றும் பயன்கள் | Jeevamirtham Preparation in Tamil
இந்த வீடியோவில் ஜீவாமிர்தம் தயாரிப்பு முதல் பயன்படுத்துவது வரை இங்கு தெளிவாக விளக்கப்படுகிறது. மேலும் எந்தெந்த பயிருக்கு என்னென்ன அளவுகளில் ஜீவாமிர்தம் தெளிக்க வேண்டும் என்பது பற்றியும் இங்கு விரிவாக இயற்கை விவசாயி திரு கணேசன் அவர்கள் நம்மிடம் தனது அனுபவங்களை பகிர்ந்துகொள்கிறார்...
தொடர்புக்கு
திரு கணேசன்
ராமாம்பாள்புரம்,
மதுக்கூர், பட்டுக்கோட்டை
தஞ்சாவூர் (மா) - 614903
+91 9626132996
உங்கள் தொழில் பற்றிய அனுபவங்களை இளம் தொழில் முனைவோர்களிடம் பகிர்ந்துகொள்ள...
ஊர் குருவி ராஜேஷ்
+91 7092141492

Опубликовано:

 

11 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 14   
@Dhanapaalan
@Dhanapaalan Год назад
நீங்கள் என் வழிகாட்டி நல்ல பதிவு
@subramanisudhakaran5654
@subramanisudhakaran5654 Месяц назад
Ganesh ayya , with due respect to your efforts on explaining the preparation of jivamirtham, allow me to correct. Water 180 litres + 10kgs Desi Cow Dung + 5liters Desi Cow Urine + 2kgs of Dicot seeds flour + 2kgs of jaggery + 2 handful of soil taken from near the bund of the field. Senathipathi - SPK Movement
@rameshramalingam9000
@rameshramalingam9000 8 месяцев назад
மோலாசிஷ் தயாரிக்க நாட்டு சக்கரையுடன் போர் தண்ணீர் சேர்க்க வேண்டுமா இல்லை மோர் சேர்க்க வேண்டுமா? சரியாக புரியவில்லை ஐயா.
@sekarsurveyor1952
@sekarsurveyor1952 4 месяца назад
இந்த கலவையை சொட்டு நீர் பாசனம் செய்யலாமா.
@user-so4sw6dv9w
@user-so4sw6dv9w 10 месяцев назад
Super 👌 👍 😍
@jawaharmaaijawaharmaai8121
@jawaharmaaijawaharmaai8121 8 месяцев назад
How to give one acer 200 liters ,in water or spilling. Please explain
@subramanisudhakaran5654
@subramanisudhakaran5654 Месяц назад
Through irrigation/ Foliar spray
@mohamedrauf6052
@mohamedrauf6052 7 месяцев назад
சாணிப்பால் எத்தனை கிலோ தண்ணி
@kavurthalaikavurthalai3819
@kavurthalaikavurthalai3819 8 месяцев назад
❤❤❤❤❤
@vignesh.tvignesh.t4776
@vignesh.tvignesh.t4776 2 месяца назад
Super ❤❤❤
@manic594
@manic594 2 месяца назад
ஜெர்சி மாட்டு சாணம் கோமியம் பயன் படாதா?
@subramanisudhakaran5654
@subramanisudhakaran5654 Месяц назад
இந்த மாட்டின் உயிர் அணுக்கள் எண்ணிக்கை குறைவு. அதனால் பயன் மிக குறைவு
@user-so4sw6dv9w
@user-so4sw6dv9w 10 месяцев назад
எருக்கன் கரைசல் செய்முறை விளக்கம் மற்றும் பயன்களையும் சொல்லுங்கள்
Далее
Самый БОЛЬШОЙ iPhone в МИРЕ!
00:52
Что думаете?
00:54
Просмотров 642 тыс.
гендер пати🩷🩵
00:21
Просмотров 126 тыс.