Тёмный

ஜுமுஆ மேடை - இறுதி நபி எடுத்துரைத்த ஏகத்துவம் பாகம் 30 

ONLINE PJ
Подписаться 31 тыс.
Просмотров 2 тыс.
50% 1

ஜுமுஆ மேடை - இறுதி நபி எடுத்துரைத்த ஏகத்துவம் பாகம் 30
உரை : அறிஞர் பீ. ஜெய்னுல் ஆபிதீன்
chat.whatsapp....
playlist: • நீங்களும் ஆலிம் ஆகலாம்
Follow us on other social sites
/ onlinepjofficial
jainul_abideen.p
onlinePJofficial/

Опубликовано:

 

9 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 4   
@SANGAIABDULAZEES
@SANGAIABDULAZEES 24 дня назад
மாஷா அல்லாஹ்! பீ.ஜே என்பவர் ஓர் அறிஞர், பன்முக ஆலுமை கொண்ட பேறிஞர்! அல்லாஹ் அவருக்கு அதிமான கல்வி ஞானத்தை இன்னும் அதிகமாக வழங்கி அருள் புரிவானாக!
@AyupkhanAyupkhan-qi9rk
@AyupkhanAyupkhan-qi9rk Месяц назад
❤❤❤❤❤❤❤
@AmeenAhmed-nk2jr
@AmeenAhmed-nk2jr 27 дней назад
ASSALAMU ALAIKUM KOTHWAL AMEEN AHMED PERNAMBUT. TAMIL NADU
@ayyashimam7809
@ayyashimam7809 Месяц назад
மிகத்தவறான புரிதல் அதாவது 17:85 ல் ரூஹ் பற்றி கேட்கிறார்கள் என்பது உயிரை பற்றி அவர்கள் கேட்கவில்லை.... வஹி பற்றி கேட்கிறார்கள் 42:52, 16:2, 40:15 போன்ற வசனங்களில் ரூஹை தம் கட்டளை கொண்டு அனுப்பியிருக்கிறோம் என்று இங்கு வரும் ரூஹ் வஹி - வேதம் என்பதை குறிக்கிறது இன்னும் விளக்கமாக இவர் சொல்லும் 17:85ன் அடுத்தடுத்த வசனங்களை வாசித்தாலே இது உயிரை குறிக்கவில்லை குர்ஆனை குறிக்கிறது என்பது புலனாகிறது وَيَسْــٴَــلُوْنَكَ عَنِ الرُّوْحِ‌ قُلِ الرُّوْحُ مِنْ اَمْرِ رَبِّىْ وَمَاۤ اُوْتِيْتُمْ مِّنَ الْعِلْمِ اِلَّا قَلِيْلًا‏ (நபியே!) “உம்மிடம் ரூஹை (د பற்றி அவர்கள் கேட்கிறார்கள். “ரூஹு” என் இறைவனுடைய கட்டளையிலிருந்தே உண்டானது; இன்னும் ஞானத்திலிருந்து உங்களுக்கு அளிக்கப்பட்டது மிகச் சொற்பமேயன்றி வேறில்லை” எனக் கூறுவீராக. (அல்குர்ஆன் : 17:85) وَلَٮِٕنْ شِئْنَا لَنَذْهَبَنَّ بِالَّذِىْۤ اَوْحَيْنَاۤ اِلَيْكَ ثُمَّ لَا تَجِدُ لَـكَ بِهٖ عَلَيْنَا وَكِيْلًا ۙ‏ (நபியே!) நாம் நாடினால் உமக்கு நாம் வஹீயாக நாம் அறிவித்ததை (குர்ஆனை) போக்கிவிடுவோம்; பின்னர், நமக்கெதிராக உமக்குப் பொறுப்பேற்கக் கூடிய எவரையும் நீர் காணமாட்டீர். (அல்குர்ஆன் : 17:86) اِلَّا رَحْمَةً مِّنْ رَّبِّكَ‌ اِنَّ فَضْلَهٗ كَانَ عَلَيْكَ كَبِيْرًا‏ ஆனால் உம் இறைவனுடைய ரஹ்மத்தைத் தவிர (இவ்வாறு நிகழாமல் இருப்பதற்கு வேறெதுவுமில்லை); நிச்சயமாக உம் மீது அவனுடைய அருட்கொடை மிகப் பெரிதாகவே இருக்கிறது. (அல்குர்ஆன் : 17:87) قُلْ لَّٮِٕنِ اجْتَمَعَتِ الْاِنْسُ وَالْجِنُّ عَلٰٓى اَنْ يَّاْتُوْا بِمِثْلِ هٰذَا الْقُرْاٰنِ لَا يَاْتُوْنَ بِمِثْلِهٖ وَلَوْ كَانَ بَعْضُهُمْ لِبَعْضٍ ظَهِيْرًا‏ “இந்த குர்ஆனை போன்ற ஒன்றைக் கொண்டுவருவதற்காக மனிதர்களும் ஜின்களும் ஒன்று சேர்ந்து (முயன்று), அவர்களில் ஒரு சிலர் சிலருக்கு உதவிபுரிபவர்களாக இருந்தாலும், இது போன்ற ஒன்றை அவர்கள் கொண்டு வரமுடியாது” என்று (நபியே) நீர் கூறும். (அல்குர்ஆன் : 17:88) وَلَقَدْ صَرَّفْنَا لِلنَّاسِ فِىْ هٰذَا الْقُرْاٰنِ مِنْ كُلِّ مَثَلٍ فَاَبٰٓى اَكْثَرُ النَّاسِ اِلَّا كُفُوْرًا‏ நிச்சயமாக, இந்த குர்ஆனில் மனிதர்களுக்காக சகலவிதமான உதாரணங்களையும் (மிகவும் தெளிவாக) விவரித்துள்ளோம்; எனினும், மனிதர்களில் மிகுதியானவர்கள் (இதை) நிராகரிக்காதிருக்கவில்லை. (அல்குர்ஆன் : 17:89) எனவே குர்ஆனில் எந்த அறிவும் அற்றவர்களாக கூபா பஷரா பக்தாத் வாசிகள் எழுதிய ஹதீஸ்களை வைத்துக்கொண்டு இதுபோன்ற அறிஞர்கள் வேதத்தின் கருத்துக்களை மக்களுக்கு மடைமாற்றம் செய்து வருகின்றனர் ஹதீஸ்களால் வேதம் முற்றாக புறக்கணிக்கப்பட்டுள்ளது... وَقَالَ الرَّسُوْلُ يٰرَبِّ اِنَّ قَوْمِى اتَّخَذُوْا هٰذَا الْقُرْاٰنَ مَهْجُوْرًا‏ “என்னுடைய இறைவா நிச்சயமாக என் சமூகத்தார் இந்த குர்ஆனை முற்றிலும் புறக்கணித்து ஒதுக்கிவிட்டார்கள்” என்று (நம்) தூதர் கூறுவார். (அல்குர்ஆன் : 25:30)
Далее
🛑 ты за кого?
00:11
Просмотров 156 тыс.