Тёмный

ஜூன் மாத வாக்குத்தத்த செய்தி - 2024 | June Promise Message | Bro. Mohan C Lazarus 

Jesus Redeems - இயேசு விடுவிக்கிறார்
Просмотров 182 тыс.
50% 1

Click "CC" for English Subtitles.
இந்த நிகழ்ச்சியின் மூலம் நீங்கள் பெற்றுக்கொண்ட நன்மையை எங்களுக்கு தெரியப்படுத்த மறவாதிருங்கள். உங்கள் சாட்சி தேவனை மகிமைப்படுத்தட்டும்!
Do not forget to let us know your testimonials. May your testimony glorify God!
bit.ly/JRSocia...
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
For 24*7 prayer support call (+91) 04639-35 35 35
Email: prayer@jesusredeems.org
Like, Follow, Subscribe, and Join us to spread the Gospel to the ends of the earth!
►►►Jesus Redeems Ministries
►FACEBOOK -- / jesusredeemsministries
►RU-vid -- / jesusredeemsministries
►INSTAGRAM - / jesusredeems_ministries
►TWITTER - / jesusredeems_
#junepromisemessage2024 #promisemessage #mohanclazarusmessage #jesusredeems #mohanclazarus #promiseword #monthlyblessings #monthlypromise
Visit us @ www.jesusredee...

Опубликовано:

 

28 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1,3 тыс.   
@Jesusredeems_ministries
@Jesusredeems_ministries 4 месяца назад
இந்த நிகழ்ச்சியின் மூலம் நீங்கள் பெற்றுக்கொண்ட நன்மையை எங்களுக்கு தெரியப்படுத்த மறவாதிருங்கள். உங்கள் சாட்சி தேவனை மகிமைப்படுத்தட்டும்! Do not forget to let us know your testimonials. May your testimony glorify God! bit.ly/JRSocialmediaTestimony
@nandakumar-tf7iu
@nandakumar-tf7iu 4 месяца назад
Praise the lord Jesus Christ 🙏 I want today a wonderful day with your blessings Jesus amen 💐🙏 I love you Jesus 🙏 💗 I want you to be with me till my life time amen amen amen ❤❤❤
@jansileela2861
@jansileela2861 4 месяца назад
00000⁰00000000000000000⁰⁰⁰0000000000⁰⁰⁰00000⁰000000000oóoooóoóooooooóoooóoóo poo ⁰0
@santhimathavan2999
@santhimathavan2999 4 месяца назад
Amen ⛪👏🏻👍🏻 the God Jesus Christ the King 👑 the God Jesus Christ
@santhimathavan2999
@santhimathavan2999 4 месяца назад
Tjgkj
@ganeshpanneer2674
@ganeshpanneer2674 4 месяца назад
இயேசு கிறிஸ்து ஒரே தெய்வம் கத்தார் நல்லவர் நன்றி பன்னிரி
@christhurajp9778
@christhurajp9778 4 месяца назад
இந்த மாதம் என் கடன் பிரச்சினை முழுவதும் தீர்த்து வைக்க வேண்டும் அப்பா
@johnbosco9149
@johnbosco9149 4 месяца назад
ஆண்டவரே என்னுடைய பாவத்தை மன்னியும் அப்பா
@rohi9894
@rohi9894 4 месяца назад
கடன் இல்லாமல் வாழ வேண்டும் இயேசுவே எனக்கு இரங்கும்
@vanithav4611
@vanithav4611 3 месяца назад
கடன் இல்லமல் வாழவேண்டும் Yesappa எனக்கு இரங்கும் ❤❤❤❤
@mageshmartin4561
@mageshmartin4561 4 месяца назад
Amen Hallelujah Praise the Lord Glory to Almighty God Thank You Holy Spirit
@bhavanisindhu7482
@bhavanisindhu7482 4 месяца назад
முதலாவது நான் கர்த்தருக்கு நன்றி சொல்லுகிறேன்... 2 மாதமாக வயிற்றில் கட்டி என்று சொல்லிட்டாங்க டாக்டர்... ஆனால் வேதனையோடு ஜெபம் செஞ்சிகிட்டே இருந்தேன்... கர்த்தர் ஆபரேஷன் இல்லாத அளவுக்கு எனக்கு சுகம் கொடுத்தார்... கர்த்தருக்கு கோடான கோடி ஸ்தோத்திரம்...❤
@Dismiya
@Dismiya 4 месяца назад
Appa ithu varaikum Nadathinainga appa inimelum oru Kuraiyintri Nadatthunga appa🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@ArulJohn-c5h
@ArulJohn-c5h 4 месяца назад
அப்பா எனக்கு நல்லா படியா பேபி பொறக்கணும் நாருமாள் பொறக்கணும் அப்பா எனக்கு ஒரு ஒத்தாசை அனுப்புங்க அப்பா
@manimekalai165
@manimekalai165 3 месяца назад
Amen
@mariapoobala6157
@mariapoobala6157 4 месяца назад
ஆம் ஆண்டவரே, துன்பங்களை சகித்துக்கொள்ள கிருபைதாரும். எங்கள் விசுவாசத்தை மிகுதியாக்கும்.
@neetagrace5426
@neetagrace5426 4 месяца назад
அப்பா என்னுடன் பேசிக் கொண்டு இருக்கிறப்படியால் ஸ்தோத்திரம்
@Dismiya
@Dismiya 4 месяца назад
Appa yen magal kalyana thevaikalai santhinga appa🙏🙏🙏🙏 yenaku uthavi pannuga appa please🙏🙏🙏🙏🙏😢😢😢😢
@ReebaS
@ReebaS 4 месяца назад
இயேசப்பா எங்களுக்கு சொந்தமான வீடு தாங்க ‌அப்பா கடன்கள் இல்லாத வாழ்க்கை தாங்க ‌அப்பா
@shashishashi209
@shashishashi209 4 месяца назад
🙏
@nirmalad4183
@nirmalad4183 4 месяца назад
Yesappa en marumahanukku irukkira belaveenam neengi pohattum appa
@Remis09
@Remis09 4 месяца назад
Praise the lord I received the grace in the name of Jesus
@vasuvasu6153
@vasuvasu6153 4 месяца назад
அப்பா நோயிலிருந்து விடுதலை கொடுங் கப்பா இரவுநோரத்ல்‌எனக்கு பயம் இருக்கிறது ‌அதிலிருந்து‌விடுதலை தங்கப்பா ஆமென்
@ushamari-nc2cj
@ushamari-nc2cj 4 месяца назад
Amen appa you are really grate❤❤❤😊😊😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏
@SubramaniyamNirmalan
@SubramaniyamNirmalan 4 месяца назад
ஆமேன் அப்பா உங்கள் வாக்குத்தத்தம் என் வாழ்வில் நிறைவேறட்டுமப்பா
@jesusmiracles1784
@jesusmiracles1784 4 месяца назад
Jesus I love you appa♥️♥️♥️🙏🙏🙏😘
@lathababu3300
@lathababu3300 4 месяца назад
இந்த ஐந்து மாதங்கள் தேவன் என்னையும் என் குடும்பத்தையும் கண்ணின் மணியே போலே கருத்தாய் கத்தார் அதற்கு நன்றி நன்றி நன்றி
@neelamvara7394
@neelamvara7394 3 месяца назад
Sthotrum appa yenaku sagikira bhagyathe tharum . hallelujah
@RoseMary-wm8ze
@RoseMary-wm8ze 4 месяца назад
இயேசப்பாக்கு நன்றி கடந்த ஜந்து மாதம் நடத்தின தேவன் இந்த மாதமும் நடத்துவார் நன்றி இயேசப்பா
@dharumanm6794
@dharumanm6794 4 месяца назад
Thank you father 💝
@vijila5869
@vijila5869 4 месяца назад
இயேசப்பா இம்மட்டும் பாதுகாத்து இந்த புதிய மாதத்தை காண செய்த கிருபைக்காக ஸ்தோத்திரம், என்னுடைய குடும்பத்தில் இருக்கிற பிரச்சனைகளை சகித்து கொள்ள கூடிய மனநிலையை தாங்கப்பா இவை எல்லாவற்றினின்று நீர் தரப்போகிற விடுதலைக்காக ஸ்தோத்திரம்
@jamesjegan2574
@jamesjegan2574 4 месяца назад
என்னை காண்கின்ற தேவனே...உமக்கு ஸ்தோத்திரம்...
@Juria-lo9sm
@Juria-lo9sm 4 месяца назад
June மாதம் உமது கிருபை இரக்கம் நடந்துங்கப்பா✝️🛐🙏🙏🙏🙏
@danielrajasekar5586
@danielrajasekar5586 4 месяца назад
amen praise the lord soolnilaiyai matrinir en kudumbathil engal uhliyathil nandri
@maryhilda5765
@maryhilda5765 4 месяца назад
❤- Amen இயேசு அப்பா உமக்கு ஸ்தோத்திரம். என் பெலவீனம் உங்களுக்கு தெரியும். வாயின் வார்த்தைகளை கவனமாக பேச உதவி செய்யும். என் கண்மலையானவரே உமக்கு நன்றி அப்பா இந்த மாத்ததை ஆசிர்வதித்து தாங்க நன்றி அப்பா ஆமென் Amen❤🎉🎉🎉❤
@riyashini1611
@riyashini1611 4 месяца назад
உன்னத ரே உமக்கு ஸ்தோத்திரம்
@vasuvasu-pl5pz
@vasuvasu-pl5pz 4 месяца назад
நன்றி இயேசப்பா எங்கள் குடும்பத்தில் சமாதானம் சந்தோசம் தாங்கப்பா என் மூத்த மகள் பிரியதர்ஷினி கனவர் மாமியார் மூலம் படுகிற துன்பம் மகளின் கண்ணீர் வடிக்கும் வேதனையான வாழ்க்கையை மாற்றி சநதோசம் சமாதானம் ஆசீர்வாதம் உண்டாக கிருபை தாங்கப்பா இயேசுவின் நாமத்தில் இயேசுவின் ரத்தத்துக்குள ஒப்புக் கொடுத்து ஜெபிக்கிறோம் நல்ல பிதாவே ஆமென் ஆமென்
@rosemaryemilda2968
@rosemaryemilda2968 4 месяца назад
Emilda Kopathil pona marumaka thirumbi varuval yesu
@nagarajan3413
@nagarajan3413 4 месяца назад
Praise the lord appa. En vtu karar rachikka pada udavi seiyunga appa amen.
@சாம்நிலா
@சாம்நிலா 4 месяца назад
என் வாழ்க்கை யில் அதிகமாக துன்பம் எனக்கு விடுதலை தாரும் இயேசுவே நான் விசுவாசம் செய்கிறேன் நல்ல பிதாவே ஆமென் உம்மை நோக்கி கூப்பிடுகிறேன் இயேசுவே எனக்கு மறுஉத்தரவு தரும் தகப்பனே உங்களுக்கு பிடித்த பிள்ளையா வாழ ஆசை படுகிறேன் இயேசுவே உமக்கு ஸ்தோத்திரம் தேவா என்றென்றும் நீர் என் தகப்பன் நீர் என் என் மாமாவின் உடல் நிலை சரியில்லை அவர்க்கு சீராக்கும் ஐயா இயேசுவின் இரத்தம் ஜெயம் நீங்கள் ஜெபம் பண்ணுங்கள் ஐயா இயேசுவின் இரத்தம் அவர் மேல் இருக்கட்டும் இயேசுவே உமது நாமத்தில் எதஉகஎட்டலஉம்கஇடஐக்கஉம்😭😭😭🙏
@johnsondurai8786
@johnsondurai8786 3 месяца назад
Enga kadan prms neenga jebithukollunga.... amen..
@harishmessi7170
@harishmessi7170 4 месяца назад
கடந்த மாதம் முழுவதும் கண்மணி போல் பாதுகாத்துவழிநடத்திய என் இயேசு அப்பாவுக்கு கேடான கோடி நன்றி அப்பா இந்த புதிய மாதம் முழுவதும் எங்களை பாதுகாத்து எங்கள் குடும்பத்தை பாதுகாத்து வழிநடத்தபோவதற்க்காக நன்றி அப்பா கேடான கோடி நன்றி அப்பா ஆமென்🙏🙏🙏🙏
@Living-Word-Ministries
@Living-Word-Ministries 4 месяца назад
ஆமென் அல்லேலூயா ஸ்தோத்திரம்
@rohi9894
@rohi9894 4 месяца назад
கடன் பிரச்சினை காரணமாக குடும்பத்தில் சமாதானம் இல்லை கடன் கொடுத்தவர்கள் என்னை நெருக்காதபடிக்கு ஜெபம் பண்ணுங்கள்
@arumugamarumugam-k3j
@arumugamarumugam-k3j 4 месяца назад
Intha matham muluvathum en kadayil athiga varumanam varavendum nandi yesu appa
@KarthikaKarthika-bt5lc
@KarthikaKarthika-bt5lc 4 месяца назад
இயேசப்பா என் பிரசவம் நாட்கள் இன்னும் 10நாட்கள் தான் இருக்கிறது இயேசப்பா நான் நினைத்த மாதிரி குழந்தை பிறக்க வேண்டும் இயேசப்பா என்னை அவமானக பேசியவர்கள் முன்னால் நான் நிமிர்ந்து நிற்கும் படி ஆசீர்வதியும் இயேசப்பா என் கணவர் அப்பா சகோதரிகள் மாமனார் மாமியார் வீடு வாகனம் வேலை எல்லாம் ஆசீர்வதியும் இயேசப்பா என் குடும்பத்தை ஆசீர்வதியும் என் கர்ப்பத்தின் கணியை ஆசீர்வதியும்...
@pushparanilaxumanan3748
@pushparanilaxumanan3748 4 месяца назад
கடந்த மாதம் முழுவதும் பாதுகாத்து என்னையும் என் குடும்பத்தையும் பாதுகாத்து இயேசப்பாவிற்கு ஸ்தோத்திரம் இயேசுவின்நாமத்தில்ஆமென்
@immanuel2740
@immanuel2740 3 месяца назад
ஜெயம் கொடுக்கிற தேவனுக்கு ஸ்தோத்திரம்...❤
@puniadevandeva3830
@puniadevandeva3830 4 месяца назад
நன்றி இயேசு அப்பா 😊
@dhavamani4497
@dhavamani4497 4 месяца назад
Yesu appa eppodum en kuruu en maga yuvathy kuda orungw
@sriganeshancsriganeshanc9551
@sriganeshancsriganeshanc9551 4 месяца назад
என்னோடு காதல் பிரச்சனை சரி ஆகனும் இயேசப்பா
@poornimaraj3137
@poornimaraj3137 4 месяца назад
🙏 Amen Amen🙏
@JeevadhiraAvi
@JeevadhiraAvi 3 месяца назад
Appa neer immatum Kathu podhithu valinadathi uyarndha idathil veithadhaarku sthothiram amen❤❤
@christinallivingston6626
@christinallivingston6626 4 месяца назад
Amen appa umakku nandri 🙏🏽
@annakkiliharini979
@annakkiliharini979 4 месяца назад
ஸ்தோத்திரம் தேவா ‌என்க்ககு செக் வந்து‌விட ஜெபிக்கிறேன்‌மேக்ஸி லைஃப் ‌செல்வராஜ் ஏமாற்ற கூடாது
@poornimaraj3137
@poornimaraj3137 4 месяца назад
Jesus loves you 🙏
@Kanchanam-pz6rc
@Kanchanam-pz6rc 4 месяца назад
Amen hallyaellyuah viduvasikirome
@VasanthaKandaiya
@VasanthaKandaiya 4 месяца назад
Soshthiram yesappa Amen 🙏
@frathy982
@frathy982 3 месяца назад
கடந்த மாதம் முழுவதும் பாதுகாத்த தேவாதி தேவனுக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக.இந்ந புதிய மாதம் அற்புதம் உண்டாவதாக ஆமேன் . 😮
@nandhinis3259
@nandhinis3259 4 месяца назад
Appa ennakku ellam pelavenakku sugam thangkam pa ,
@sunithanagaraj5881
@sunithanagaraj5881 4 месяца назад
Thank you jesus appa 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@johanj6241
@johanj6241 3 месяца назад
கடந்த 5 மாதங்களாக எல்லா தீமைகளுக்கும் விலக்கி பாதுகாத்து இந்த புதிய மாதத்தை காண செய்த இயேசப்பாவுக்கு கோடா கோடி ஸ்தோத்திரங்கள் இயேசப்பா கடன் பிரச்சினையிலிருந்து விடுதலை தாங்கப்பா இந்த மாதம் முழுவதும் உங்க சித்தம் மட்டும் எங்கள் வாழ்க்கையில் நடக்கணும் எல்லாவற்றுக்கும் ஸ்தோத்திரம் செய்து வாழ கிருபை தாங்கப்பா❤
@captainsisu6098
@captainsisu6098 4 месяца назад
3வது தடவையா ஆண்டவர் என்னோடு பேசினதற்காக நன்றி யேசப்பா
@prasannakumar1205
@prasannakumar1205 4 месяца назад
Sothram sothram yesuve praise the lord hallelujah
@kirubadurairaj3792
@kirubadurairaj3792 3 месяца назад
நன்றி தகப்பனே
@saravananmariyal7092
@saravananmariyal7092 4 месяца назад
என் தேவன் எனக்கு செய்த எல்லா நன்மைகளுக்கும் இயேசப்பாவுக்கு கோடி கோடி நன்றி❤ எங்களுக்காக ஜெபித்த பாஸ்டர் அவர்களுக்கும் நன்றி🙏🙏🙏
@RamamaryRamakrishnan-kk6qm
@RamamaryRamakrishnan-kk6qm 4 месяца назад
Amen🙏
@selvipalavesam3778
@selvipalavesam3778 4 месяца назад
Viduthalai thanga appa 😢😢
@YaliniYalini-pl2fq
@YaliniYalini-pl2fq 4 месяца назад
Amen amen 🙏🙏🙏 amen 🙏 amen amen
@lavanyaa2481
@lavanyaa2481 4 месяца назад
En kanavar kudiyai maranthu alayathirku varanum
@MarylucyMary
@MarylucyMary 4 месяца назад
Appa thevane enn kudumathai unn padathil vaikiran vazi nadathum thunai irrum ella pugazum irraivanuke
@PathmaPrinston
@PathmaPrinston 4 месяца назад
Yesappa kadantha matham muluvathum engalai pathukathu oru puthiya mathathia kanaseytha thevanuku sosthuram.....yesappa kappal era vuthavi seyyunga yesappa kadan pratchani athikma iruku yesappa varumanam ontrume ilamall nerukam athikma irukirathu yesappa vuthavi seyyunga yesappa😭😭😭😭🙏🙏
@jeswinjoyjeswinjoy1616
@jeswinjoyjeswinjoy1616 4 месяца назад
Glory to God amen isthotharam appa blessing for June month amen appa isthotharam appa amen hallelujah amen thank you jesus amen ❤❤❤❤❤
@manjuchitra3787
@manjuchitra3787 4 месяца назад
Amen amen hallelujah praise the lord amen appa thanku jesus Amen
@vijayamarry7935
@vijayamarry7935 3 месяца назад
ஆண்டவருக்கு ஸ்தோத்திரம் இயேசப்பா தடைகள் நீங்கி எனது தங்கை மகள் ஜெயஸ்ரீக்கு திருமணம் நடத்தி கொடுங்க உமக்கு கோடி ஸ்தோத்திரம்.❤❤❤❤❤
@266_s.udhayarani_sece2
@266_s.udhayarani_sece2 4 месяца назад
வேலைக்கு ஆட்களை ஆயத்தம் செய்து கொடுங்கப்பா. Bussiness la நல்ல செழிப்பு கொடுங்கப்ப்பா. எங்களுடைய தேவைகளை சந்திப்பதற்காக நன்றி இயேசுவே. உமக்கே ஸ்தோத்திரம்.
@shanthishanthi7656
@shanthishanthi7656 4 месяца назад
Amen hallelujah hallelujah hallelujah
@sumathii9991
@sumathii9991 4 месяца назад
This month selvamathi ku karpathikani kuruba thankappa Aman
@JoiceStanly
@JoiceStanly 3 месяца назад
Prlise the lord.amen
@Hephzibah_Edwin
@Hephzibah_Edwin 4 месяца назад
Yesuvin namathil Amen Amen Amen 🙏🙏🙏✨
@ushamari-nc2cj
@ushamari-nc2cj 4 месяца назад
Thank you so much appa i believe to jesus plz help me dad ❤❤❤❤❤❤❤😊🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@chrischrisjack8590
@chrischrisjack8590 4 месяца назад
I love you so much Jesus Christ ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@nivethasenthil311
@nivethasenthil311 3 месяца назад
Dear God thank you for everything 💗🙏
@stalinstalin8388
@stalinstalin8388 4 месяца назад
ஆமென் 🙏🏻
@vijayamarry7935
@vijayamarry7935 3 месяца назад
கடன் சுமைகள் நீங்க வழிகாட்டுங்க சகோதரிகளிடையே அமைதியும், சமாதானம் தாருங்க இயேசப்பா❤❤❤❤
@EzhilEzhil-er8cy
@EzhilEzhil-er8cy 4 месяца назад
ஜீசஸ் ஆமென் 🙏
@jenitthajenittha2757
@jenitthajenittha2757 4 месяца назад
அப்பா என் துன்பத்திலுருந்து விடுதலை வோண்டும் அப்பா கடன் பிரச்சனை விலக வோண்டும் என் கணவர் சொய்கிற கடல் தொழிலை ஆசீவதியும் கடல் மீன் மச்சங்களை ஆசீவதியும் இதிலிருந்து எங்கள் தோவை சந்திக்கா பொறோம் அப்பா
@sunilchristy1602
@sunilchristy1602 4 месяца назад
Amen. Thank you lord. Hallelujah.
@rajamanohari8151
@rajamanohari8151 4 месяца назад
Praise the Lord 🙏 Thank you Jesus for your wonderful promise
@kirubakiruba8937
@kirubakiruba8937 4 месяца назад
Amen🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@tioanton6926
@tioanton6926 4 месяца назад
Amen Amen Appa Jesus 🙏 thanku Holy spirit Jesus 🙏 Glory to Jesus name Amen Amen 🙏
@denistalanadarajah8420
@denistalanadarajah8420 4 месяца назад
நன்றி இயேசப்பா . துன்பங்களைத் தாங்கிக்கொள்ள கிருபையும் பலமும் தாங்கப்பா
@kavi_edits6925
@kavi_edits6925 4 месяца назад
கடன் பிரச்சினை தீர்ந்து போகவேண்டும். பள்ளி‌செல்லும் பிள்ளைகளின் தேவைகளை சந்தியுங்கள்
@MangalaGowri-z4x
@MangalaGowri-z4x 4 месяца назад
Amen amen praise the lord 🙏
@jenimeoww8627
@jenimeoww8627 3 месяца назад
Thank you Jesus ✨ Thank you Mohan sir.. Much respect ✨😇
@selizabeth6867
@selizabeth6867 4 месяца назад
Thank you yesappa for this new month 🙏
@pavithrar5685
@pavithrar5685 4 месяца назад
Ennai nadathukirarvarai nan thuthikiraen. I love u ppa. Tnk u ppa. Neenga than enaku ellam.
@krishnanthambiraja9724
@krishnanthambiraja9724 3 месяца назад
Amen amen amen Hallelujah ❤❤❤ Thank you jesus christ for your promise word . I trust in you my Abba father Lord jesus christ ❤❤❤
@ConfusedBabyTurtles-jk7cp
@ConfusedBabyTurtles-jk7cp 4 месяца назад
Kadan prasanai maranum Jesus 😢😢😢😢😢
@laranslaransdpt9850
@laranslaransdpt9850 3 месяца назад
❤ Amen thank you Jesus ❤❤❤ thank you God ❤❤❤
@aruls222
@aruls222 4 месяца назад
✝️✝️✝️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻👏👏👏👏🤲🤲🤲🪭🪭🪭🪭♥️♥️♥️👍👍👍❤️Amen. Amen Amen. PRAISE the LORD BLESSINGS. GLORY to LORD BLESSINGS ✝️ HALLELUJAH HALLELUJAH HALLELUJAH ❤
@henrynadar7699
@henrynadar7699 4 месяца назад
Pray for my sister son Immanuel savition and his financial problems to remove all tension and blessings
@snowworld270
@snowworld270 4 месяца назад
🙏🏻Amen🙏🏻🙏🏻🙏🏻🙏🏻I Trust you God🙏🏻🙏🏻🙏🏻plz be with us god🙏🏻
@sathyamary4831
@sathyamary4831 4 месяца назад
இசுவுக்கே புகல் நன்றி அப்பா என் கனவருக்கு நல்ல சுகத்தை தந்து என்று ஆஸ்பட்டில இருந்து வீட்டுக்கு போக செய்த கிருபை க்காக நன்றி அப்பா
@VasukiRaviKumar-uu2cd
@VasukiRaviKumar-uu2cd 4 месяца назад
Kartharukku sthoathram❤
@stellamary3098
@stellamary3098 4 месяца назад
என்னை உண்மை உள்ள மகளாக வையுங்க அய்யா ஆமென் அல்லேலூயா ❤❤❤❤❤❤❤
@dinageodinageo6774
@dinageodinageo6774 4 месяца назад
Amen...amen.. thank u lord..
@romeosivoplay6864
@romeosivoplay6864 3 месяца назад
Amen amen ❤🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@akilar4820
@akilar4820 4 месяца назад
ஆமென் ஆமென் ✝️🛐🙏 நன்றிங்க இயேசப்பா நீங்க எங்ககூடவே இருந்து வழிநடத்தி வந்திங்க இனியும் வழிநடத்துவீங்க இந்த நிகழ்ச்சி வழியாக எங்களோட பேசி பெலபடுத்திறிங்க தைறிய படுத்திறிங்க வாக்குத்தத்தம் தந்து எங்களை கரம் பிடித்து நடத்திறிங்க நன்றிங்க இயேசப்பா ✝️🛐🙏 நன்றிங்க அண்ணா 🙏
Далее
Дикий Бармалей разозлил всех!
01:00
+1000 Aura For This Save! 🥵
00:19
Просмотров 11 млн
Меня Забанили в Steam CS2 / PUBG
19:19
Просмотров 257 тыс.
Дикий Бармалей разозлил всех!
01:00