Тёмный

ஜூலை 23/07/2024 அதிகாலை நான்கு மணி நற்கருணை ஆசீர் |அதிகாலையில்.ஆண்டவரோடு... Fr. Albert 

Fr Albert Trichy Official
Подписаться 16 тыс.
Просмотров 2,4 тыс.
50% 1

#fralberttrichy #livemass #tamilmass #adroation #searedheartchruch

Опубликовано:

 

14 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 61   
@MaryGnanaselviBenadict
@MaryGnanaselviBenadict 2 месяца назад
அன்பின் பரலோக தந்தையே இறைவா இன்றைய நாளை தந்தமைக்கு உமக்கு நன்றி கூறுகிறேன் எல்லா வயோதிபர் களையும் உமது அரவணைப்பில் வய்த்து பாதுகாத்து வழிநடத்திச் செல்லும் தந்தையே இறைவா ஆமேன்
@devakialogan5322
@devakialogan5322 2 месяца назад
அன்பின் பர லோக பிதாவே இன்றைய நாளை எங்கள் குடும்பங்களை ஆசிர்வதிப்பாயக நன்றி தகப்பனே 🙏🙏🕯️🙏ஆமென் 🙏🙏🙏அல்லேலூயா 🙏
@nishaj6653
@nishaj6653 2 месяца назад
ஆண்டவரே என் தம்பி கடன் பிரச்சனை தீர நீரே வழி காட்டும் அப்பா ❤❤
@UyshHheuwuyy
@UyshHheuwuyy 2 месяца назад
Jesappa amen 💛💛Praise the lord prayers please appa appa appa appa hallelujah jabam super vasanam super father jabam my sonunaka jabam please please narkarunai a asir appa hallelujah koode ariputha St Anthony's appa appa appa hallelujah st Joseph appa hallelujah super Antony appa hallelujah jabam please please 💛💛good morning father jabam please please eanneaka 💛nailla earunka father jabam please 💛💛💛🙏🙏🙏🙏💯💯💯💯💛💛💛💛💛💛💛
@maryvasanthi6566
@maryvasanthi6566 2 месяца назад
நற்கருணை ஆண்டவரே இந்த காலை வேளையில் உமது கிருபைக்காய் நன்றி அப்பா! உம்மை தேடி வரும் ஒவ்வொரு பிள்ளைகளையும் உமது இரக்கத்தினால் நிரப்பும் ஆமென்🙏
@premananth6269
@premananth6269 2 месяца назад
Jesus I Trust in you. Thank you Jesus. Ave Maria Ave Maria. Amen 🙏 Amen 🙏 Thank you Holysprit Amen 🙏
@lespanlespan1958
@lespanlespan1958 2 месяца назад
Amen❤❤❤
@ThangarajP-s2y
@ThangarajP-s2y 2 месяца назад
அன்பின்ஆண்டவரே உமது பேரன்பை எங்களுக்குகாட்டி உமது நேரியவழியில் எங்களை நடத்தியருலும் இந்தநாள் முழுவதும் நீரே எங்களொடிருந்து வழிநடத்தியருலும் ஆமேன் மரியேவாழ்க
@victorjosh6285
@victorjosh6285 2 месяца назад
Narkarunai andavarea eamkslsi vazhinadathum amen
@Paulrajpnfamily-bd2zg
@Paulrajpnfamily-bd2zg 2 месяца назад
ஆண்டவரே உமது பேரன்பு எங்களுக்கு காட்டியருளும் அப்பா ஆமென் ✝️❤️🛐⛪🙏
@christhuarul.a1403
@christhuarul.a1403 2 месяца назад
ஆமென் praise the lord அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@chrirstievimalaraj8646
@chrirstievimalaraj8646 2 месяца назад
Lord Jesus please help my son get a good permanent job as early as possible. Please help my son get over all his problems and difficulties soon. Please have mercy on my son Lord Jesus. Thank you. Praise the Lord.
@adaikalarakkini3225
@adaikalarakkini3225 2 месяца назад
நன்றி இயேசுவே நன்றி.என் உடல் நலம் தந்ததால் நன்றி.என்கணவர் எழுதும் தேர்வுகள் அனைத்தையும் ஆசீர்வதியும்.என் குடும்பத்தையும் பிள்ளைகளையும் நிறைவாக ஆசீர்வதியும்.
@kanishkakanistan2206
@kanishkakanistan2206 2 месяца назад
Amen ✝️🙋👏🌹🤲🌷🧎🛐🙏 Amen ✝️🙋👏🌹🤲🌷🧎🛐🙏 Amen ✝️🙋👏🌹🤲🌷🧎🛐🙏 Amen Amen Amen Amen
@lawrancep991
@lawrancep991 2 месяца назад
Thank you Jesus ❤❤❤❤❤❤
@Paulrajpnfamily-bd2zg
@Paulrajpnfamily-bd2zg 2 месяца назад
நற்கருணை நாதரே எங்கள்மேல் இறக்கமயிறும் அப்பா ஆமென் 🙏 ❤️🙏
@hildaxaviere5618
@hildaxaviere5618 2 месяца назад
நற்கருணை நாதரே உம்மை வணங்குகிறேன் வாழ்த்துகிறேன் ஆராதித்து போற்றுகிறேன் ஆமென் இயேசுவின் இரத்தம் ஜெயம் இயேசுவின் ‌நாமம் போற்ற படுவதாக ஆமென் நற்கருணை நாதரே என் மகளுக்கு விரைவில் நிரந்தர வேலை கிடைக்க வேண்டும் என்று உம்மை நோக்கி கெஞ்சி மன்றாடுகிறோம் ஆமென் நற்கருணை நாதரே எங்கள் குடும்பத்தை ஆசீர்வதித்து காத்து அருளும் ஆமென் நற்கருணை நாதரே நீரே உலகின் ஒளி.எங்கள் பாவங்களைப் மன்னித்து காத்து அருளும் ஆமென் நற்கருணை நாதரே என் கால்களை குணப்படுத்தும் இந்த மன்றாட்டு களை தயவால் ஏற்று வருமருளும் ஆமென் ❤❤❤❤❤
@sac162
@sac162 2 месяца назад
❤ஆண்டவரே.உம்பேர்அன்பைஎங்கள்ளுக்குதாரும்..ஆண்டவரே. என்பேரன்.சச்சின் னை.ஆசிர்வதித்து.காப்பார்ரும்.நன்றிகள் யேசுவே.ஆமென். ❤
@ranimaran2396
@ranimaran2396 2 месяца назад
நற்கருணை ஆண்டவரே என் தம்பி மகன் பத்தாவது வகுப்பு படித்து வருகிறான் அவனுக்கு நல்ல உடல் சுகத்தையும் நல்ல ஞாபகசக்தியைகொடுக்க நற்கருணை ஆண்டவரே உம்மைக் கெஞ்சி மன்றாடுகிறேன் அப்பா நன்றியப்பா ❤🙏🙏🙏
@ranimaran2396
@ranimaran2396 2 месяца назад
நற்கருணை நாதரே எங்களுக்கு துணையாக இந்த நாள் முழுவதும் எங்களைக் காத்து வழி நடத்திச் செல்லுங்கப்பா நன்றி அப்பா ஆண்டவரே என் தொண்டை பிரச்சனை யைத் தொட்டு குணமாகுங்க்கப்பா அது போல் எனது இடது கால் தொடயில் உள்ள வலியையும் குணப்படுத்துங்கப்பா நற்கருணை ஆண்டவரே நன்றியப்பா என் கணவரையும் எந்த ஆபத்தும் இல்லாமல் காத்துக்கொள்ள உம்மைக் கெஞ்சி மன்றாடுகிறேன் அப்பா நன்றியப்பா ❤🙏🙏🙏
@anishamancyanishamancy6123
@anishamancyanishamancy6123 2 месяца назад
இந்த நாளை தந்தமைக்காக உமக்கு நன்றி கூறுகிறேன் இறைவா
@shashikala7294
@shashikala7294 2 месяца назад
Praise the lord 🙏 Jesus forgive all our sins and heal our sick 🙏 Amen 🙏 🙌✝️🛐
@ranimaran2396
@ranimaran2396 2 месяца назад
நற்கருணை நாதரே என் தம்பி குடும்பத்தையும் காப்பாற்றி ஆசிர்வதிங்கப்பா வெளிநாட்டில் வேலைச்செய்யும் அவனுக்கு அந்த வேலையை உமது சித்தப்படியே தொடர்ந்து கொடுங்ப்பா நன்றியப்பா அவன் பிள்ளைகளையும் நல்ல உடல் நலத்துடன் இருக்க ஆசிர்வதிங்கப்பா நன்றியப்பா என் தம்பி க்கு நல்ல உடல் நலத்துடன் இருக்க ஆசிர்வதிங்கப்பா நன்றியப்பா ❤🙏🙏🙏
@LourduMary-l2g
@LourduMary-l2g 2 месяца назад
என்மீது இரக்கமாயிரும். ஆண்டவரேஉடல்நலத்தைதாரும் தாவீது மகனேஎன்மீதுஇரங்கும்.
@lathachristy8394
@lathachristy8394 2 месяца назад
Andhavare💖✝️ inraya nalukkaga Nanri amen 🙏🔥🌷
@thenmozhimozhi6287
@thenmozhimozhi6287 2 месяца назад
ஆண்டவரே உம் பேரன்பை எங்களுக்கு காட்டியருளும்.
@poopalasingamramalingam5854
@poopalasingamramalingam5854 2 месяца назад
அன்பின் நற்கருணை நாதரே இந்த நாளுக்கு உமக்கு நன்றியும் ஆராதனையும் புகழ்ச்சியும் மாட்சியும் உண்டாவதாக ஆண்டவரே இந்த நாள் முழுவதும் எங்களை எங்கள் தொழில்துறைகளை பிரயாணங்களை வாகனத்தை ஆசீர்வதித்து பாதுகாத்து வழி நடத்தும் ஆண்டவரே டிலு விஸ்னுகா இருவரையும் ஆசீர்வதித்து பிள்ளை வரம் கொடுத்து இருவரும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று உம்மை வேண்டுகிறேன் டொனி திருமணம் நிறைவேற வேண்டும் என்று உம்மை வேண்டுகிறேன் ஆண்டவரே உம் பேரன்பை எங்களுக்கு காட்டியருளும் ஆமேன்
@Vengadesan-p9k
@Vengadesan-p9k 2 месяца назад
Praise the lord ❤ . .❤❤❤❤😂❤❤❤❤❤amen
@carolinesophia9505
@carolinesophia9505 2 месяца назад
Praise the Lord Hallelujah
@sureshv2876
@sureshv2876 2 месяца назад
Amen alleiilluya god bless you father.
@mariajude241
@mariajude241 2 месяца назад
Praise the Lord
@Hrudayameri
@Hrudayameri 2 месяца назад
Praise u Jesus I Love u Jesus bless my children's families namaste tq Jesus bless my son's court case should solve n both should live together happily for ever and pray for her parents 🙏
@maryvaanistaamalathasan9063
@maryvaanistaamalathasan9063 2 месяца назад
Nanri en anpu jesappa nanri jesappa Ave Maria
@helanj5792
@helanj5792 2 месяца назад
Amen.... Hallelujah...... ♥️
@SebastianSebastian-l4r
@SebastianSebastian-l4r 2 месяца назад
Amen amen amen
@johnsmaryjohnsmary1172
@johnsmaryjohnsmary1172 2 месяца назад
Amen esappa alleluya
@mohamedsaitmohamedsaitgodb3952
@mohamedsaitmohamedsaitgodb3952 2 месяца назад
Thank you Jesus praise the Lord pastor my family members kaka Devathi devanudaiya kerubai yodu j.shakilabanu j.sathamhussian marege life Deva kerubai yodu Wala mahal udalil ulla ella prachanai kalum ninga mujubu flat prachanai kal ninge flat meedum kedaika ramjani abeeba Amma mohamed ahamedkhan fairose samsudeen udalil ulla ella prachanai kalum ninga j.mohamedsait meethu shakthi finance potulla gas ondrum ella Mal poga George manam erange uthavi seaiya vakeal Deva nanathodu seyal pada court til salary attachment order podamal erukka office ku yarum anupamal erukka udalil ulla ella prachanai kalum ninga praiyar pannavum pastor
@susaikani1460
@susaikani1460 2 месяца назад
Amen🙏🙏🙏🙏🙏
@antonkarunaagar157
@antonkarunaagar157 2 месяца назад
Praise God❤
@SelvaRaj-zd3hp
@SelvaRaj-zd3hp 2 месяца назад
Nandri appa ❤❤❤amen
@maryjerad8788
@maryjerad8788 2 месяца назад
Jesus I trust in you
@keethakeetha3669
@keethakeetha3669 2 месяца назад
Amen 🙏 🙏 🙏 🙏 🙏
@antonkarunaagar157
@antonkarunaagar157 2 месяца назад
Amen 🙏
@philomenaabel183
@philomenaabel183 2 месяца назад
Amen amen 🙏🙏 ❤❤❤
@nayakammontini881
@nayakammontini881 2 месяца назад
ஆமென்
@besilbesil4118
@besilbesil4118 2 месяца назад
Thank you jesus
@mariaprisilda6658
@mariaprisilda6658 2 месяца назад
அன்பின் பரமபிதாவே இந்த காலை வேலைக்காக நன்றி ஆண்டவரே இதோ இந்த நேரத்தில் என் மகன் இரண்டு பேரையும் உம்பாதம் வைக்கிறேன் நல்ல வேலையை ஆசீர்வாதம தாங்கப்பா நன்றி ஆண்டவரே போற்றி ஆண்டவரே ஆமென்🙏
@maryanthonisamy8254
@maryanthonisamy8254 2 месяца назад
அன்பின் நற்கருணை நாதரே உம்மைப் போற்றுகிறேன் புகழ்கிறேன் ஆராதிக்கிறேன் இன்றைய நாளில் நீர் எங்களுக்கு செய்த எல்லா நன்மைகளுக்காகவும் உனக்கு நன்றி கூறுகிறேன் அப்பா இன்றைய நாளில் பிள்ளைகள் அனைவரையும் வியாதியில் துன்புறுவோர் அவர்களையும் ஆசீர்வதித்து பாதுகாக்க வேண்டுமாய் மன்றாடுகிறேன் ஆமென்
@irudayapokkisham4729
@irudayapokkisham4729 2 месяца назад
Thank y you Jesus
@vijichristy5211
@vijichristy5211 2 месяца назад
Yesappa yen kudumbathai vazhi nadathum appa.
@maryp4771
@maryp4771 2 месяца назад
God bless you
@rosalinealexander8547
@rosalinealexander8547 2 месяца назад
Father, please pray for my daughter Jovita to get H4 extension as early as possible. Thank you Father. Amen 🙏
@nikhilmorus5036
@nikhilmorus5036 2 месяца назад
🙏🙏🙏
@Anthony-og8vi
@Anthony-og8vi 2 месяца назад
❤❤❤
@brindareena8115
@brindareena8115 2 месяца назад
Praise the lord
@lazerooty1592
@lazerooty1592 2 месяца назад
Amen 🙏
@manjulanagaraj3453
@manjulanagaraj3453 2 месяца назад
🙏🙏
@Jesuswords00751
@Jesuswords00751 2 месяца назад
Praise the lord
@justina3483
@justina3483 2 месяца назад
Amen 🙏🙏🙏
@savarimuthuJesurathnam
@savarimuthuJesurathnam 2 месяца назад
Amen ❤❤❤❤❤
Далее
மறையுரை Fr. Albert
26:12
Просмотров 2,7 тыс.
Thuthi Padalgal / துதி பாடல்கள்
31:57