Тёмный

ஜெகன்மோகன் ஆட்சி கவிழ்ந்து...!அரை லூசு பயலுக தான் இப்படி யோசிப்பானுங்க...Seeman Speech 

Подписаться
Просмотров 232 тыс.
% 4 433

ஜெகன்மோகன் ஆட்சி கவிழ்ந்து...!அரை லூசு பயலுக தான் இப்படி யோசிப்பானுங்க...Seeman Speech
#SeemanSpeech

Развлечения

Опубликовано:

 

26 июн 2019

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 375   
@manoharankanagaraj6277
@manoharankanagaraj6277 5 лет назад
தமிழனா வாழ்வோம் ! நாம் தமிழர் . நாமே தமிழர் !
@Harish-hg3qf
@Harish-hg3qf 5 лет назад
Vote of seeman sir
@sivasubramanian1199
@sivasubramanian1199 5 лет назад
ஒரே மொழி, ஒரே தேர்தல், ஒரே கலாச்சாரம், ஒரே தலைமை போன்றவை, திட்டமிட்ட மக்களை குழப்பும் வேலை. வளர்ச்சிக்கு இடமில்லை. பொதுத்துறை அனைத்தும் அழிக்கப்படும். வேலைவாய்ப்பு தனியாரிடம் மட்டுமே இருக்கும். வேலை கொடுப்பவன் மட்டும் நாட்டை காக்கிறவன் என்ற மாயையும், மற்றவர்கள் ஏன் பிறந்தோமென நினைக்கும் வகையிலும் ஆட்சியர் நடந்துகொள்வர்.
@sanjaypainters9568
@sanjaypainters9568 5 лет назад
அண்ணா நாம் மக்களையும், நம் மண்ணில் வாழும் எல்லா உயிர்க்கும் தேவையான அரசியலை இயற்கை நோக்கி முன்னெடுக்கிறோம். ஆனால் நாட்டை ஆளுகின்ற52 கொழுத்த மிருகத்துக்கு இராவணன் நம் முப்பாட்டன் தமிழன் நம்முடைய இரத்தம் (குருதி)இங்கே நாட்டை ஆளுகின்ற52,தமிழ் நாட்டின் கலப்பினம் புரோக்கர் பொன்னம்பலம் பதவிக்காக, நம் சொந்தங்களின் குருதியை குடித்து கொண்டு இருக்கிறது. விடியும் விரைவில் புலிக்கொடி பறக்கும் என் திருநாட்டில், கலப்பினமே புலிகளின் கர்ஜனை?
@seemamartin3720
@seemamartin3720 5 лет назад
அண்ணா நீங்கள் சொல்வது எல்லாம் உண்மை .இனி நாம் தமிழர் ஒன்று இணைவோம் வெல்வோம் வெற்றி நமக்கே
@SBrothers26
@SBrothers26 5 лет назад
Seema Martin super bro👌👌
@lawrencebernnas3982
@lawrencebernnas3982 5 лет назад
I love you ntk tigar Annan Seeman big salute all ntk tigar
@dhruvraj6899
@dhruvraj6899 5 лет назад
அருமையான பேச்சு அண்ணா....
@Abdulrahman-jl7te
@Abdulrahman-jl7te 5 лет назад
உண்மை.....உண்மை....உண்மை.....
@ravikumarpachiappan2575
@ravikumarpachiappan2575 Год назад
Seeman sir only one capability to be CM tamil nadu valgah sagutargal annan Tambi tangai ellam nalla valla nam tamilar katchi ki vote podunggal appuram parunggal tamil nathai
@andersonjacob4280
@andersonjacob4280 5 лет назад
உண்மை கருத்தை எடுத்து கூறுகிறீர்கள். உங்கள் கொள்கை மற்றும் உங்கள் செயல்பாடு தான் உங்கள் வலிமை. ஆட்சியில் இல்லை என்றாலும் மரங்கள் நடுதல் போன்ற நல்ல செயல்களை செய்து கொண்டு வருகிறீர்கள். வாழ்த்துக்கள் நாம் தமிழர் கட்சி.
@venkat3832
@venkat3832 5 лет назад
It is very easy to question... Implementation is a big problem... Tamilnadu will not prosper only by questioning and strikes.. Let the industries develop in this state.. Seeman like people are behaving like Chinese agents and stopping all the developments...
@jeya9139
@jeya9139 5 лет назад
உன் பெயரே தமிழ்இல்ல நீ யாரடா பேச
@kathavarayankathavarayan7331
@kathavarayankathavarayan7331 5 лет назад
@arunmp32020 இவரும் கூட சேர்ந்து திருடுநாரு
@kathavarayankathavarayan7331
@kathavarayankathavarayan7331 5 лет назад
@@jeya9139 உன் பெயர் தமிழா
@jeya9139
@jeya9139 5 лет назад
ஆம்
@rameshbala1720
@rameshbala1720 5 лет назад
தமிழ்நாட்டில் உண்மையை பேசுற அரசியல் தலைவர் எங்கள் அண்ணன் சீமான் மட்டும் தான் என்றும் சீமானின் அன்பு தம்பி தமிழ் எங்கள் உயிர்
@saravananadikesavan5216
@saravananadikesavan5216 5 лет назад
ivan oru pachonthi.....neenga sombu thambi
@whatcanieat3327
@whatcanieat3327 5 лет назад
We need to Bring seeman fast. As soon as possible. NTK 💪🙏
@prammasthram2.072
@prammasthram2.072 5 лет назад
இருக்கிற டென்சன்ல. நீங்க வேற காமடி பண்ணிகிட்டு..
@venkat3832
@venkat3832 5 лет назад
Joke of the century... Seeman is a cheat...
@jefrindaniel771
@jefrindaniel771 5 лет назад
With out giving a chance how can you say he is a fraud or cheater???
@nagenpugunes6593
@nagenpugunes6593 5 лет назад
Naam Tamilar💪 Kai Kasai Pottu Kalyanam Seirom, Anal Moi Kasai Nambi Thanaya Virunte Nadaturom... Athe polatan yippotu ulla Tamilargal Valkai... Seeman Anna🙏 Sinthittu seyal padunggal makkale... Anthra Makkal vilithu kondargal... Naam Tamilarai nambunggal unggalukku nallate nadakku... From Malaysia Tamilar🤴
@vkanagavkanagavel
@vkanagavkanagavel Год назад
தமிழகத்தில் திராவிடத்தை ஆதரித்து பேசும் உடன்பிறப்புகள் அண்ணன் சீமான் அவர்கள் கேட்கும் கேள்விக்கு உங்களிடம் பதில் உண்டா
@sivakumar-dc9iv
@sivakumar-dc9iv 5 лет назад
அண்ணா நீங்கள் சொல்லும், ஒன்றையும் அவர்கள் நிருத்த போவதில்லை ஏனெனில், அதில் அவர்களுகும் பங்கு உண்டு, பிறகு அந்த அனைத்து நாசகரமான திட்டத்தை தமிழ்நாட்டில் விட்டவர்கள் அவர்கள்,,
@sadhanas6349
@sadhanas6349 5 лет назад
மக்களை காக்கதான் அரசு,மக்களை கோல்லும் அரசு எதற்கு,இதுக்கு தான் ஓட்டு போட்டோமா?,மற்ற நாடுகள் பரவா இல்ல!!! ஒற்றுமை யான எதிர்ப்பு வேண்டும் , தமிழர்கள் இணைவோம்💪💪💪💪💪💪💪
@yourfriend9356
@yourfriend9356 5 лет назад
Anna en vote unakku thaan anna
@kalidasssk9675
@kalidasssk9675 5 лет назад
அண்ணா நல்லது சொன்னாலும் நல்லது செய்ய நினைத்தாலும் இந்த அரசுக்கும், இந்த காவல்துறைக்கு பிடிக்காது.
@sritharpandiyan8116
@sritharpandiyan8116 5 лет назад
Super speech
@user-sq6xv9yn3d
@user-sq6xv9yn3d 5 лет назад
"நாம் தமிழர்
@astindhivakaran4352
@astindhivakaran4352 5 лет назад
Superrrr ,, sema speech
@manivannanthangavelu4919
@manivannanthangavelu4919 5 лет назад
Vivasaye NTK.
@sivankuna2730
@sivankuna2730 5 лет назад
Uyier ulla varai seeman thambi
@jabersathik9859
@jabersathik9859 5 лет назад
Super supre
@poonkodipoo9914
@poonkodipoo9914 5 лет назад
Super sir
@anishbabu9070
@anishbabu9070 5 лет назад
NAAM TAMILAR ANNAN SEEMAN 🤝✊✊✊✊🙏🙏🙏🙏🐅🐅🐅🐅🐅🎯🎯🎯🎯✊✊✊🙏🙏🙏🙏🤝🎯🎯🎯
@mohamadbeer8615
@mohamadbeer8615 5 лет назад
Naam tamilar naame tamilar🤨🤨🤨💪💪💪💪
@kulanthaisamy5212
@kulanthaisamy5212 5 лет назад
நாம் தமிழர் ஆதரவாளர்களே உங்கள் பதிவுகளை யாவது தமிழில் போடலாமே.
@mohamadbeer8615
@mohamadbeer8615 5 лет назад
@@kulanthaisamy5212 muyarci seigiren sago
@shiva.1kumar.160
@shiva.1kumar.160 5 лет назад
நாம் தமிழர்
@samundeeswarielango3416
@samundeeswarielango3416 5 лет назад
Excellent speaking
@wedomohanscreations5797
@wedomohanscreations5797 5 лет назад
இதுக்கு பதில் சொல்ல முடியாது அவர்களால். ஏன் கேள்வி யே அவர்களுக்கு புரியாது😂
@prabhukani1422
@prabhukani1422 5 лет назад
உண்மையான கருத்தை அவ்வளவு எளிதில் புரியாது நம் மக்களுக்கு
@niroshinibalan3124
@niroshinibalan3124 5 лет назад
Superb💪💪💪
@girishs7759
@girishs7759 5 лет назад
NAAM TAMILAR 🐯
@sainathkulasekar6745
@sainathkulasekar6745 5 лет назад
Time to nurture, develop and publicise second hierarchy leaders in NTK.. Seeman should do this
@velmuruganvp3145
@velmuruganvp3145 5 лет назад
Naam tamilar...👏👏
@syedd007
@syedd007 5 лет назад
உண்மையா சொன்னா பைத்தியக்காரன் னு சொல்லு வங்க.......
@lineapiloto9009
@lineapiloto9009 5 лет назад
True
@AkashAkash-yb6yr
@AkashAkash-yb6yr 5 лет назад
Seemaan SIR YOUR good
@unbelievableearthnews6366
@unbelievableearthnews6366 5 лет назад
Tiger💪💪💪
@sureshrayappan8113
@sureshrayappan8113 5 лет назад
true Anna
@vnagulmadhesh5499
@vnagulmadhesh5499 5 лет назад
Super anna
@suryafanssuryamovieupdateo6587
Mass la
@dubsmashdirector5232
@dubsmashdirector5232 5 лет назад
my passport also denied.... i also don't want to be in this curroped INDIA
@GaneshPalraj1991
@GaneshPalraj1991 5 лет назад
Some people are telling that seeman only Blames and talks about others, but doesn't do anything... These people are forgetting that aside from being a leader of a party he is nothing more then a common Man... He is doing so much more then even some people with power... And he is also educating people in politics...
@dasingupaneer5712
@dasingupaneer5712 5 лет назад
jensen winchester.. bro for the peoples who are blaming bad about Seeman must be the most stupid idiots in the world 🤣🤣🤣
@VijayRam-me5he
@VijayRam-me5he 6 месяцев назад
Neenga pallaandu kaalam vazhanum sir,nalla manasu sir ungalukku
@akashAkash-qf3ke
@akashAkash-qf3ke 5 лет назад
Semma thalaivaaa Ne varuvaaa Vanthuu Keilvi keppaaa Thalaivaaa...😎😎
@haniyathhaniyath524
@haniyathhaniyath524 5 лет назад
கொலைகார பாவிகளின் ஆட்சி!!!!
@veerappanpillai915
@veerappanpillai915 7 месяцев назад
ஒட்டுசீட்டுமுறைவரவேண்டும் ஒட்டுபோட்டமருநாள்.ஒட்டு என்னிக்கைதொடங்கவேண்டும்.இதுஎன்னட..மாதகனக்குக்குபிறகுஒட்டுஎன்னுவது..இந்தமுறைவரவண்டும்.
@madhans4275
@madhans4275 5 лет назад
Indha title Kum ivar pesiyathukum Enna sambanthan? views kaaka title la ipdi podathada admin
@oiitsmeraffic2407
@oiitsmeraffic2407 5 лет назад
Dai paithiyakara Title oluinga podudaw paithiyo
@ragupathiragupathi3203
@ragupathiragupathi3203 2 месяца назад
இந்த கேள்விகளுக்குகெல்லாம் பதில்கூறுங்கள் உண்மையானதலைவர்களே முடியாது ராஜாமுடியாது அதுதான்நாம்தமிழர்செந்தமிழர்சீமான்
@sbbyogi1
@sbbyogi1 5 лет назад
V always with u bro
@swaasaaholistichealthcare4226
@swaasaaholistichealthcare4226 5 лет назад
Adutha thalaimurai makkalai kondu Vara vendiya tharunam idhu...
@achuraji1471
@achuraji1471 5 лет назад
தமிழ் நாட்டில் மட்டும்
@RSXXX229
@RSXXX229 5 лет назад
ENTREPRENEURS ARE THE ONES CREATES JOBS FOR SOCIETY, NOT POLITICIANS.
@sagishpreman7644
@sagishpreman7644 5 лет назад
I think politicians are actually trying that, tamil nadu should be destroyed or maybe sacrificed, to show as example for the world... so world ll change its ways... thank you both national n local politicians... it takes great courage to sacrifice, to prove the world, the harmful side effects n path humans are going in...
@kathavarayankathavarayan7331
@kathavarayankathavarayan7331 5 лет назад
அண்ணா நாம் தமிழர் கண்ட நாய்களுக்கும் நாம் பதில் சொல்லி நம் நேரத்தை வீணடிக்க கூடாது நாம் தமிழர்
@aravintharavinth9867
@aravintharavinth9867 5 лет назад
அடிச்சா சாவடிக்கனும் அரசியல்வாதிகளே
@saradhagopalan7217
@saradhagopalan7217 5 лет назад
சரவெடிபேச்சு சீமான் super point பிடிக்கிற மன்னன் எல்லாருக்கும் ஆப்பு
@dubsmashdirector5232
@dubsmashdirector5232 5 лет назад
DAI GOVT sei sei seida
@madasamydevadass7948
@madasamydevadass7948 5 лет назад
இது எந்த சீரியல்
@thenimozhithenu
@thenimozhithenu 2 месяца назад
உலக மன அழுத்தம் தினம் வாழ்த்துகள்
@jesuschrist5687
@jesuschrist5687 5 лет назад
Oru naal Evan Etti vitaano Avan sathiyama picha edupaan romba moosamaana maranam varum aandavan evanayu Vida maata 😥😪
@user-zl9fl7qr6x
@user-zl9fl7qr6x 2 месяца назад
❤❤❤
@shankark7301
@shankark7301 5 лет назад
Ntk only change, No other option
@vspkumar1482
@vspkumar1482 5 лет назад
If it is safety, it is better to keep nuclear waste in parilement
@user-rx8tc8tc6d
@user-rx8tc8tc6d 2 месяца назад
👍👍👍😭😭😭
@prabhuumapathy8467
@prabhuumapathy8467 5 лет назад
தேர்தல் செலவு சின்ன கொழந்தை கு கூட புரியும் உங்களுக்கு புரியலனா அது உங்கள் thavaru
@ananthavijay3337
@ananthavijay3337 5 лет назад
தேர்தல் செலவு என்பது தவிர்க்க முடியாத ஒன்று ஒரு நாட்டின் தலை எழுத்தை தீர்மானிக்கக் கூடிய ஒன்று. அதைக் காரணமாகக் காட்டி இந்நாட்டின் ஜனநாயகத்தை விற்பது என்பது ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.
@8bindhu
@8bindhu 5 лет назад
nice to hear seeman quoting periyar.most expected change..
@kathirkaman3010
@kathirkaman3010 5 лет назад
Ntkkkk 💪💪💪💪....
@dumildumil2513
@dumildumil2513 5 лет назад
அண்ணே அண்ணே யாரும் நீங்க சொல்றத கேட்கிறது இல்ல அப்புறம் என்ன நீங்க ஒரு கத்தி எடுக்குறீங்க அமெரிக்கா பாகிஸ்தான் உள்ள மக்களுக்காக பேசுறீங்க யாரும் புரிஞ்சிக்க மாட்டாங்க நீங்க சொல்லுங்க என்ன செய்யணும்னு நான் ஒத்த மனுசனா செய்யறேன் என் ஊரு குளித்தலை கரூர் மாவட்டம் எனக்கு இரண்டு குழந்தைகள் இருக்கு நான் டிரைவர் நன்றி
@stanleyjebakumar565
@stanleyjebakumar565 5 лет назад
2021 ntk dan
@bobaprakash8905
@bobaprakash8905 5 лет назад
Judge, police ellam avanga azhugal. Yarukkittayum sollamudiyathu.
@saravanan_ck4271
@saravanan_ck4271 5 лет назад
Can somebody post video on "stalin school"
@winvictorywin5612
@winvictorywin5612 5 лет назад
Hi guys, What about maaridas answers about big boss, a product??
@kuchelananandakumar506
@kuchelananandakumar506 5 лет назад
Maaridass enna பெரிய மசுரா? அந்த நாய் கூலிக்கு வேலை செய்து,,,த்தூ
@Shajahanch
@Shajahanch 5 лет назад
I’m big supporter of annan seeman. But ippo neenka dmk yethirkiren yenta peyaril bjp ku support panrathu mathiri iruku.......but apdi illa yenaku theriyum but makkaluku ??????
@arulanand5513
@arulanand5513 5 лет назад
Enga bro support pannuraru
@Srisri-vl5lv
@Srisri-vl5lv 5 лет назад
Intha dislike pota 127perayum anu ulaila thuki potu mudanum
@anandusanjith8216
@anandusanjith8216 5 лет назад
Dx
@karthikeyan8563
@karthikeyan8563 5 лет назад
தமிழ்நாட்டில் இருந்து கொண்டு அவர்களுக்கு எதிராக வேலை செய்யும் அனைவருக்கும் எரியும் போல கமெண்ட் திட்டுறாங்க உங்களை போன்று துரோகிகளுக்கு மட்டுமே எரியும் எரியட்டும் நாங்க வறோம் .......
@karthiksubaa5598
@karthiksubaa5598 5 лет назад
சீமன் இனம் இனம் னு சொல்லி கொண்டே மக்களை அளிக்க போகிறார்
@thumppapurajat5908
@thumppapurajat5908 5 лет назад
சீமான் உன் பேச்சு எங்க ளுக்கு பிடிச்சிருக்கு. ஆனால் மதம் சார்ந்து பேசாதே.பொட்டு வச்சிருக்கான் திருநீரு வச்சிருக்கான் என்று பேசாதே அது போதும். நாங்கள் RSS இல்ல , அதற்காக வெளிநாட்டு மதங்களை பின்பற்றி என் மூதாதயிருக்கு நாங்கள் துரோகம் செய்ய வேண்டுமா? மதம் சார்ந்து தமிழன் இல்ல சீமான். அதனால் நீங்கள் மதம் பற்றி பேசாமல் இருந்தால் வளர்ச்சி கூடும். ஏன் நாங்களே உங்களுக்கு ஆதரவு கொடுக்கும் நிலை வந்து கொண்டு இருக்குது இது தமிழக மக்களின் நிலை...
@subramanianparameshwaran5026
@subramanianparameshwaran5026 6 месяцев назад
Day Seeman nee THAMBIGALAI ematruvadil Master Degree, un aatam koodiya seekaram, adangividum.
@krishnapandian8201
@krishnapandian8201 5 лет назад
நிச்சயம் வெல்வோம் அண்ணா
@surendermech1435
@surendermech1435 5 лет назад
Uragadam Royal Enfield company la same Ieatha nadathathu
@lathadeena6059
@lathadeena6059 5 лет назад
Kerala, Karnataka and thamilnadu three states are utilising the power generated by kudankulam nuclear power plant. So the nuclear waste should be buried in all the three states.
@kumareshview
@kumareshview 5 лет назад
Seeman Annan speech na annanoda per mattum podraa yenda innoruthana pakkathu cm ah vilambarapduthi intha video headline podraa..
@user-cn6si2up6u
@user-cn6si2up6u 2 месяца назад
தேவையில்லாத சிலைகள், அந்த பணத்தை ஏழை மக்களுக்கு உதவியிருக்கலாம், 🤔🤔🤔🤔🙄🙄🙄😡😡😡😡😡
@samyp3774
@samyp3774 5 лет назад
Naanga anukalivu engayum podhika vidamattomiley. ipo enna pannuvey ipo enna pannuvey
@dubsmashdirector5232
@dubsmashdirector5232 5 лет назад
nanba corporate criminals anukaliva anukalivu illa nu solli podahipanga... very dangerous government and corporate
@Defendurself007
@Defendurself007 5 лет назад
Anna maati yosikanum.... Idelaam sonaalum maakal chidinkamataaralgal... Chol allana... Seyal dhaan namalai ounaartum.... Atchi illamal naam serndhu nidhi thiratuoum.... Adai makkal nanmaikku chiluvuu seyvoum na....katchi saarbaga oru ngo.... Neer....unnavu... Velai... Paadugapuu... Basics concentrate pannaa.... Makkal naam pakkam Na....Naam Tamizar
@subramanisubramani3043
@subramanisubramani3043 Год назад
Evvalavu sonnaalum kekke. Maatanka
@annairaj286
@annairaj286 5 лет назад
Ntk
@jesuschrist5687
@jesuschrist5687 5 лет назад
Vazhabhai Patel selai thevayaada ?? *****
@gopi1093
@gopi1093 5 лет назад
Munbu india Bharathanal aalapatahthal ithu Bharatha Gandam yendre azhaikapatahthu
@sathishnayak8719
@sathishnayak8719 5 лет назад
அண்ணே ஏற்கனவே செண்ணை வெறி நாய் கொதரி வச்ச மாதிரி இருக்குது
@VijayRam-me5he
@VijayRam-me5he 6 месяцев назад
Ungalukku podum vottu ungalukkaanathu alla makkalukkaga.seeman sir=makkal
@kumarsubra1
@kumarsubra1 5 лет назад
What wild imagination. The greatest conspiracy theorist of our times.
@lakshmaninside
@lakshmaninside 5 лет назад
Simon is an undisputed comedian! :D :D
@user-qv4df3lp6c
@user-qv4df3lp6c 5 лет назад
Lakshmanan B oh apadiyah..neenga yentha comidiyah..serthavanga
@lakshmaninside
@lakshmaninside 5 лет назад
@@user-qv4df3lp6c You can't understand coz, u r the follower of Simon and have no brain! :D
@user-wq1nm4lc7q
@user-wq1nm4lc7q 5 лет назад
Why they target tamilians. Kudankulam project was approved in 1990-91. Who was in rule by that time?. All india radio madurai broadcasted pattimandram headed by soloman pappaiya ON THIS PROJECT. The judgment of the pattimandram is TAMILNADU IS GOING TO BE BRIGHT BECAUSE OF KUDANKULAM ATOMIC POWER PROJECT. Where is that judge mr.pappaiya now?. Can anyone say madurai radio station just broadcasted or the pattimandram is organised to broadcast the result?.
@pavalarajann1053
@pavalarajann1053 5 лет назад
Kudi Karan seman
@karthikeyan8563
@karthikeyan8563 5 лет назад
வேற யாருமே குடிக்கலயா??
@kathavarayankathavarayan7331
@kathavarayankathavarayan7331 5 лет назад
Ootthi கொடுத்தது பவளராஜன் .n
@karthikeyansivalogam9625
@karthikeyansivalogam9625 5 лет назад
ஏன் போராடினார்கள்
@arshathahmed913
@arshathahmed913 5 лет назад
Anukalivai Rajasthan desert La kotta sollunga
@dubsmashdirector5232
@dubsmashdirector5232 5 лет назад
desert = heat.... = explosion 💥 💥💥💥💥
@leatherkart7878
@leatherkart7878 5 лет назад
Yo , u tell u didnt win Dey r doing wrong its fine But dont talk like a ......... We voted him
@karthijaygee
@karthijaygee 5 лет назад
Poda pool
@dubsmashdirector5232
@dubsmashdirector5232 5 лет назад
dmk sombu
@kumareshview
@kumareshview 5 лет назад
Wrong aana video headline.. ipdii yellam ysrcp leader pathi potrukku ..poi paaru pakkathu naatula yepdi aachi nadakuthunu..
@harshasanctih9623
@harshasanctih9623 5 лет назад
Parambara parambara dmk yarupa.......ithuku pathil solunga kalaingnar peran school la hindi compulsory and tamil pesuna fine ah ma..........parambara paramvara dmk
@nallavandanee7645
@nallavandanee7645 5 лет назад
Ooru sinnamelakaru nadaka kostti
Далее