வணக்கம் ஐயா ரொம்ப ரொம்ப நன்றிங்க ஐயா நீங்க சொன்ன விஷயங்கள் அனைத்து உண்மை நம்மள பேசுறவங்க வந்து நொறுங்க பேசுறாங்கய்யா அவங்க முன்னாடி கடவுள் ஒருத்தரை வாழ வச்ச போதும்
Don't worry sis. Avanga enna pesunaalum. Listen to him. Be a listener. Avanga panra kutti kutti vishyamum encourage pannunga. Avanga Emotions ah nalla value pannunga. Avanga edhaachu business idea or family idea or career idea vachirundha... support him emotionally...!!! Velila adikadi neenga plan pani kooptutu ponga. Like long drive, park or peaceful ah irukura places ku.meenam na.. take him to beach often. And make him to speak with u. May be neenga already ipdi irubdhurukalaam. Apdi illena..idha try panni paarunga sister. But idhu...... uthrataadhi and revathy meenam ku set aagum...naa sonnadhu laam... poorataadhi konjam different
ஐயா நான் மீன ராசி, பூரட்டாதி நட்சத்திரம் கொண்ட 42 வயதான பெண். எனக்கு சனி வந்தாலும் பயம் இல்லை, குரு வந்தாலும், யார் வந்தாலும் பயம் இல்லை. இத்தனை வருடத்தில் நான் பட்ட அனுபவத்தில் வாழ்க்கை என்பது ஒன்றும் இல்லை என்பதை உணர்ந்தேன். நான் எனது மனசாட்சிக்கு பயந்து சில தவறுகளையும் திருத்திக்கொண்டு, எனக்கு உண்டான கடமைகளை சரியாக செய்தி றேன். நான் யார் வந்தாலும் எனக்கு பயம் இல்லை. உண்மை இருந்தால் பயம் இல்லை
ஐயோ, வேலைலே நிம்மதியே எனக்கு இல்லை. ரொம்ப பிரச்சினைகள் இருக்கு, சமாளிக்க முடியல,ஓய்ந்துவிட்டேன். இப்போதைய சூழ்நிலையில் விரைவில் ராஜினாமா செய்யப் போகிறேன். இதிலே நிம்மதி எங்கே கிடைக்கும்?😒
ஏற்கனவே வாழ்க்கை தலைகீழா இருக்கு. இந்த ஒண்ணரை வருசத்துல வெளிய நிறைய போயிருச்சு. நம்பிக்கையே இல்லை. என்னால் அடுத்தவர்களே நன்றாக வளர்ந்தார்கள். பாழாய் போன வாழ்க்கை.
ஐயா வணக்கம் எனக்கு திருமணம் ஆகி 10 ஆண்டு ஆகாது இன்னும் குழந்தை இல்லை இந்த சனி பெயர்ச்சி குழந்தை பாக்கியம் கிடைக்குமா😢 குழந்தை பாக்கியம் கிடைக்க பரிகாரம் இருந்தால் சொல்லுங்கள் ஐயா 🙏 என் பெயர் சங்கீதா மினம் ராசி ரேவதி நட்சத்திரம் என் கணவர் பெயர் பிரபாகரன் கன்னி ராசி உத்திரட்டாதி நட்சத்திரம் ஐயா தயவு செய்து சொல்லுங்கள் ஐயா🙏🙏🙏.....
Wow!! Semma combination..meenam uthrataadhi and revathi❤. All the best. Unga rendu perukum emotional bonding semma ah irukumae❤ 1. Kudichitu vandhaa..."yaen kudicha nu " question panadhenga konja naal ku... namma kaeka kaeka adhigama pannuvanga. 2. Take him out. Romba peaceful ah edhaachu place ku... example: beach. Make him to speak. Like..... avangala polamba vittu kaelunga....as u r uthrataadhi.. u can observer him very well. Revathy pasanga....naraiya think pannuvanga!!! But share panna aal illaama irupaanga..... naraiya avangala pesa vittu kaelunga. 3. If u dont like him while he is drinking na......... avanga kudichitu varra apo.... dont talk to him, or ...just ignore him. Orginal ah ignore panna sollala... ignore panra maari act pannunga. Aprom avangalae stop panniruvanga. 4. Bad words avanga pesuradhu normal nu ninaichitu casual ah pesuvanga..it will hurt us.. but endha bad words um avanga MEAN panni pesa maatanga...!!! So bad words peauradha mind la eduthukadhenga. 5. Avangala romba care panna pudikum. As uthrataadhi ah..adhu neenga pannuvenga ..adhu naa confirm ah solluven... but .... don't get hurt... because we are emotional type and over sensitive. They are emotional type and less sensitive. Care pannunga romba.... 6. Kutti kutti vishyamum...exagerate panni encourage pannunga ... for example: avanga eppaiyo... edhaachu achieve pannirupanga....adha pathi pesuna..pudikum....apdiyae pesura apo....avanga panadha ellam exagerate panni... nee dhan great ngra maari pesunga❤ 7. Kudikradhuku nee react pannaama irundha...konjam konjam ah kudikradhu koranjirum........ 8. And also..avanga kitta advice edhaachu adikadi kaelunga..." namma nammala...onnumae theriyaadha maari avanga kitta show panna"...avanga nammalta comfortable ah feel pannuvanga...andha time la...namakaaga kudikradha koraika chance iruku and bad words pesi hurt pannama irukanum num ninaipanga.❤ Anyways..life long ah happy ah vaala pora raasi unga rendu perodadhum....so all the best❤...and one more thing.... As u r uthrataadhi... I am telling u this... Find ur passion and follow it please. Uthrataadhi ku life purpose naraiya irukum, adha achieve panra vara god vidamaatanga..... follow it... are u in teaching field??? ...naa nalla note paniten. One hand la passion um ...another hand la andha revathy um paarunga...❤🎉 all the best... find ur purpose....adhu already find panirupenga may be....indha age la.... just follow it... hurdles vandhaalum...just follow it.❤ Edhaachu thappa sollirundhaalum correct me sis.